Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்

Featured Replies

இந்த இணைய தொலைபேசி மூலம் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவசமாக பேசலாம் என அந்த இணையத்தில் குறிப்பிடபட்டுள்ளது. எங்கே முயன்று தான் பாருங்களேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இணைய தொலைபேசி மூலம் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இலவசமாக பேசலாம் என அந்த இணையத்தில் குறிப்பிடபட்டுள்ளது. எங்கே முயன்று தான் பாருங்களேன்.

1 நிமிடம் பேசலாம்.. 1 நிமிடத்துக்கு பிறகு கட்டாகிடும் அப்படித்தானே?? யாராவது நீண்ட நேரம் கதைத்தீர்களா? :roll:

நன்றி ஊமை அண்ணா இணைப்பை இங்கு வழங்கியமைக்கு.

1 நிமிடம் பேசலாம்.. 1 நிமிடத்துக்கு பிறகு கட்டாகிடும் அப்படித்தானே?? யாராவது நீண்ட நேரம் கதைத்தீர்களா? :roll:

அண்ணா நான் 5 நிமிடங்களிற்கு அதிகமாகக் கதைத்தேன். தெளிவாகவும் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை நாட்களுக்கு அனுமதிப்பார்கள் என்று தெரியவில்லை?

முதல் 60 நிமிடங்களுக்கு இலவசம் அதன்பின் $

இதுவும் அது மாதிரி ஒன்று www.voipbuster.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல் 60 நிமிடங்களுக்கு இலவசம் அதன்பின் $

இதுவும் அது மாதிரி ஒன்று www.voipbuster.com

]

வேறு யூஸர் நேம் ல திரும்ப ஒரு 60 நிமிடம் கதைக்கலாமோ?? :roll:

  • தொடங்கியவர்

30 நிமிடங்கள் பேசலாம் என்று கேள்விப்பட்டேன் எதுக்கும் முயற்சி செய்து பாருங்கள்

நான் நினைக்கிறேன் ஒரு ஜ பி அட்ரசில் இருந்து ஒரு யூஸர் தான் உருவாக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் நினைக்கிறேன் ஒரு ஜ பி அட்ரசில் இருந்து ஒரு யூஸர் தான் உருவாக்கலாம்

:roll: :roll: இவர்கள் ஜ பி ஜை கவனிப்பதாக தெரியவில்லை என்று நினைக்கிறேன். :roll: பயன்படுத்தியவர்கள் கூறினால் கேட்கலாம்.

நீங்கள் தொடர்ந்து பேசமுடியும் அதற்காக அவர்களுடைய கணக்கில் 6 யூரோ பணத்தை வைத்தால் போதும் நீங்கள் இலவசமாக பேசும் நாடுகளுக்கு பேசும்போது அந்த பணம் அப்படியே இருக்கும். மற்றைய நாடுகளுக்கு பேசினால் மட்டும் பணம் கழியும்.

நீங்கள் பணத்தை உங்கள் தொலைபேசிமூலமும் செலுத்தமுடியும்.

பகுதிக்கு சென்று தொலைபேசிமூலம் செலுத்துவதை தெரிவுசெய்து அதன் பிறகு நீங்கள் கணக்கிலிடும் தொகையை தெரிவு செய்யுங்கள்.

ஒவ்வொரு தொகைக்கு ஒவ்வொரு தொலைபேசி இலக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் தெரிவு செய்தவுடன் உங்களுக்கு ஒரு இலக்கம் கொடுக்கப்படும்.

அந்த இலக்கத்தை எடுத்துக்கொண்டு நீங்கள் உங்கள் வீட்டு தொலைபேசியில் தெரிவுசெய்த பணத்துக்குரிய தொலைபேசி இலக்கத்தை அழுத்துங்கள்.

அதில் நீங்கள் பணம் செலுத்துவதற்காக நீங்கள் தொடர்புகொண்டுள்ளீர்கள்.உங

  • தொடங்கியவர்

ஆம் காக்கைவன்னியன் நான் முதலில் 30 நிமிடங்கள் சுவீடனுக்கு பேசினேன் 30 நிமிட முடிவில் இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டது. பின்னர் 25 யூரோ எனது கணக்கிலிட்ட பின்னர் தடையில்லாமல் பேசக்கூடியதாக இருக்கிறது.

ஆம் காக்கைவன்னியன் நான் முதலில் 30 நிமிடங்கள் சுவீடனுக்கு பேசினேன் 30 நிமிட முடிவில் இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டது. பின்னர் 25 யூரோ எனது கணக்கிலிட்ட பின்னர் தடையில்லாமல் பேசக்கூடியதாக இருக்கிறது.

ஊமை நன்றி ராசா அப்பிடியே உம்மட காட் நம்பரையும் முழுப் பேரையும் தந்தா வசதியா இருக்கும்

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

வணக்கம் நண்பர்களே யாராவது voip telephone பயன்படுத்துகிறீர்களா அப்படியாயின் உங்கள்ளுதவி எனக்கு தேவை இவ்விடயங்கள் ஏற்கனவே களத்தில் கண்டஞாபகம்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன உதவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இது வரை பாவிக்கவில்லை. எனது சகோதரர்கள் அதன் மூலமே எனது தொலைபேசிக்கு தொடர்புகொள்வது வழக்கம். அதன் ஒலி துல்லியம் போதுமானதாக இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

To counter misuse of our network we have limited these free calls to a maximum of 1 minute for our trial users. If you want to enjoy UNLIMITED FREE CALLS to these destinations, you have to become a fully registered user by topping up your account. This credit deposit will stay untouched as long as you are calling the free destinations and remains valid for 120 days after your last purchase---voipstunt

200220060020016ut.jpg www.desktop.google.com
  • 4 months later...
http://www.voipbuster.com/ டுபையில் தடை செய பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.