Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் ஈழ ஆதரவு என்கிற பெயரால் தமிழ் ஈழத்துக்கு எதிரான நிலையை உருவாக்கிவிட்டார்கள்: திருமா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் ஈழ ஆதரவு என்கிற பெயரால் தமிழ் ஈழத்துக்கு எதிரான நிலையை உருவாக்கிவிட்டார்கள்: திருமா

தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தமிழ் ஈழமே தீர்வு என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

திருமாவளவன் பேசியதாவது:

பாமக தலைமையிலே தமிழீழ ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து ஒரு அணியாக உருவாக வேண்டும் என்பது 2009ல் நான் சொன்னேன். வேண்டுகோளாகத்தான் வைத்தேன்.

திருமாவளவன் ஏன் திமுக கூட்டணியில் இருக்கிறார். பதவி வெறி. பதவி ஆசை. காழ்ப்புணர்ச்சி. ஆதரவைக் கூட எப்படி சிதைக்க வேண்டுமோ அந்த வல்லமை தமிழனிடம் மட்டும்தான் இருக்கு. இவன் ஒன்னும் அங்க செய்யறதுக்கு யோக்கிதை கிடையாது. எவன் செய்யுறானோ அவனை எல்லாம் வெளியேத்துவான். ஏன் என்றால் அவனுக்கு அந்த விளம்பர வெறி வந்துவிட்டது.

நம்முடைய ஆதரவு சக்திகளையெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும். அதுதான் நமக்கு முக்கியம். ராமதாஸ் எந்த அணியில் இருந்தாலும், திருமாவளவன் எந்த அணியில் இருந்தாலும் தமிழ் ஈழ ஆதரவு அணி என்று எந்த அணியில் இருந்தாலும் பேசட்டும். அதுதான் முக்கியம்.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டம் என்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கான போராட்டம். அது அதிமுக ஆதரவு போராட்டமா. திமுக ஆதரவு போராட்டமா அல்ல. தமிழ்நாட்டில் இன்றைக்கு அப்படித்தான் இங்கே இருக்கக்கூடிய தமிழின உணர்வாளர்கள் தமிழ் ஈழ ஆதரவு என்கிற பெயரால் தமிழ் ஈழத்துக்கு எதிரான நிலையை உருவாக்கியிருக்கிறார்கள். இன்றைக்கு இது எப்படி மாறிவிட்டது என்றால், சிங்களவனை எதிர்ப்பதற்கு பதிலாக, ராஜபக்சேவை எதிர்ப்பதற்கு பதிலாக, இந்திய அரசை எதிர்ப்பதற்கு பதிலாக, சோனியா காந்தியை எதிர்ப்பதற்கு பதிலாக, அவர்களது அரசியலை அம்பலப்படுத்துவதற்கு பதிலாக, திருமாவளவன் போன்ற சில தனி நபர்களை விமர்சிக்கின்ற அளவுக்கு இது சுருக்கப்பட்டுவிட்டது.

இன்றைக்குக் கூட நான் தயார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய. அது ஒன்றும் பெரிய மகுடம் இல்லை. அதனால் ஒரு பயனும் கிடையாது. அது காலில் உரலை கட்டிக்கிட்டு நடக்கிற மாதிரி. யாராவது சொன்னால்தான் எனக்கு ஞாபகமே வருது. நீ எம்பி என்று சொன்னால்தான் ஞாபகமே வருகிறது. நீ நாடாளுமன்றத்துக்கு போகவில்லை. டெல்லிக்கு போகவில்லையா. ஆயிரத்தெட்டு வேலை நமக்கு. இந்த கருத்தரங்கை நாளைக்கு நடத்துவதாக இருந்தோம். வேறு வழியில்லாமல் நாடாளுமன்றத்தில் போய் உட்கார்ந்து வருவோமே. பள்ளிக்கூடத்தில் போய் உட்கார்ந்து வருவதுபோல் உட்காந்த்துவிட்டு வருவோமே. அங்க போன உடனேயே நினைச்ச மாதிரியெல்லாம் பேசிவிட முடியாது. அதைப்பற்றி பேசினால் வேறுமாதிரி போகும். நேரமாகும். நாக்கு வழிக்கக்கூட பயன்படாத பதவி நாடாளுமன்ற உறுப்பினர் பதவி. அதற்காக எல்லாம் திருமாவளவன் தேர்தல் அரசியலுக்கு வரவில்லை. இரண்டரை வருடம் மிச்சம் இருக்கும்போது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தவன் திருமாவளவன். பதவி, அந்த ஆசை, இந்த ஆசை என்பதற்கு எல்லாம் போகவில்லை. இங்க இருக்கிறவன் தான் அரசியல் பன்ன வேண்டும் என்பதற்காக சொல்கிறான். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=59064

என்னது ராமதாசு தலைமயில கூட்டணியா.... அதைவிட ஒரு பச்சோந்தியை நம்பலாம்..... பதவி ஆசை பண ஆசை பிடித்த சாதி சாதி என்று சாதி வெறி பிடித்த ராமதாசுக்கு என்று ஒரு கொள்கையே இல்லாமல் எப்படி அவரை தலைமையாக ஏற்பது.....

கருணாநிதி, காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி வைத்து மக்களையெல்லாம் ஏமாற்றி துரோகம் இழைத்த திருமா பேச அருகதையற்றவன்....

இப்பொழுது பத்து இடங்களிலும் தோற்ற பின்பு மக்களால் தூக்கி எறியப்பட்ட பின்பு எஞ்சியிருக்கும் ஒரே துருப்புச் சீட்டு ஈழப் பிரச்சினை.....

என்ன கேவலம் லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப் பட்ட போது வராத ஒரு உணர்வு இன்று மக்களால் துரும்பாக நினைத்து தூக்கி எறியப்பட்ட பின்பு ஏனையா ஏன் இந்த நாடகம்....... வேறு வழியில்லை...... கேவலம் நெஞ்சம் நெருடவில்லை....

நீ செய்தது இமாலய தவறு... தவறு என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொள் மக்களிடம் மன்னிப்புக் கேள்..... மக்கள் செருப்பாலும் அடிப்பார்கள் வாங்கிக்கொள்... பின்பு வா பேசலாம்.....

இப்டியே மொட்டையா முடிச்சா எப்புடி? கடைசில யாரை நம்பணும் என்னு சொல்லி முடிக்கணுமா இல்லியா? மிஸ்டர் ருத்ரன்??

  • கருத்துக்கள உறவுகள்

என்னது ராமதாசு தலைமயில கூட்டணியா.... அதைவிட ஒரு பச்சோந்தியை நம்பலாம்..... பதவி ஆசை பண ஆசை பிடித்த சாதி சாதி என்று சாதி வெறி பிடித்த ராமதாசுக்கு என்று ஒரு கொள்கையே இல்லாமல் எப்படி அவரை தலைமையாக ஏற்பது.....

கருணாநிதி, காங்கிரசுடன் சேர்ந்து கூட்டணி வைத்து மக்களையெல்லாம் ஏமாற்றி துரோகம் இழைத்த திருமா பேச அருகதையற்றவன்....

இப்பொழுது பத்து இடங்களிலும் தோற்ற பின்பு மக்களால் தூக்கி எறியப்பட்ட பின்பு எஞ்சியிருக்கும் ஒரே துருப்புச் சீட்டு ஈழப் பிரச்சினை.....

என்ன கேவலம் லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப் பட்ட போது வராத ஒரு உணர்வு இன்று மக்களால் துரும்பாக நினைத்து தூக்கி எறியப்பட்ட பின்பு ஏனையா ஏன் இந்த நாடகம்....... வேறு வழியில்லை...... கேவலம் நெஞ்சம் நெருடவில்லை....

நீ செய்தது இமாலய தவறு... தவறு என்பதை பகிரங்கமாக ஒத்துக்கொள் மக்களிடம் மன்னிப்புக் கேள்..... மக்கள் செருப்பாலும் அடிப்பார்கள் வாங்கிக்கொள்... பின்பு வா பேசலாம்.....

நீங்கள் செல்வது மிகச்சரி, ஆனால் இப்ப அவர்களின் பிழைகளை சுட்டிகாட்டி, அவர்களை மன்னிப்பு கேட்க வைப்பதல்ல எமது நோக்கம், அவர்களின் எமக்கான ஆதரவை எப்படி எமது போரட்டத்திற்கு பவிப்பது என்பதே, இதற்க்கவே பலர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள், அவர்களை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்காமல் இருப்பதே மேல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.