Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் சனல் நாலின் கொலைக்களம் காண்பிக்கப்பட்டது

Featured Replies

நியூசிலாந்து பாராளுமன்றத்தில் சனல் நாலின் கொலைக்களம் காண்பிக்கப்பட்டது

சிங்கள தூதுவராலய எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் நியூசிலாந்து பாராளுமன்றத்தில் சனல் நாளின் கொலைக்களம் காண்பிக்கப்பட்டது.

பசுமைக்கட்சியை சேர்ந்த கீத் லொக், தொழில் கட்சியை சேர்ந்த மரியான் ஸ்ட்ரீட் ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களால் இது காண்பிக்கப்பட்டது.

கீத் லொக் அவர்களின் கருத்துப்படி பார்த்த பல்வேறு கட்சி உறுப்பினர்களும் இதில் சம்பந்தப்பட்டவர்களை நீதியில் முன்னால் நிறுத்த வேண்டும் என்ற மனப்பானமையை காட்டினர்.

Sri Lanka’s Killing Fields screened in New Zealand parliament

[TamilNet, Friday, 19 August 2011, 16:44 GMT]

BBC Channel 4’s documentary Sri Lanka: The Killing Fields was screened in the New Zealand parliament Tuesday for members of the parliament and staff of the political parties. Green Party MP Keith Locke, Labour Party MP Maryan Street and National Party MP Jackie Blue were co-sponsors of the show. The Sri Lanka High Commission and some supporters in the Sri Lankan community in New Zealand tried to stop the screening without success.

MPs and staff from four parties attended the show. They included Mana Party leader Hone Harawira and Green Party co-leader Russel Norman.

Green MP Keith Locke said the audience left the screening silent and stunned by the horrific scenes in the film.

There was a feeling among those present that something to be done to bring those responsible to account, news sources in New Zealand said.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=34322

http://www.tamilnet....=13&artid=34322

நல்ல செய்தி. வரவேற்கிறோம்.

ஏன் தமிழ்நெட் பி.பி.சி ஆவணம் என்று கூறுகிறது?

வீசுகிற தென்றல் எதோ ஒரு விசையத்தை மெல்லமாய் காதில் கிசுகிசுத்து போட்டு போகுது. என்னென்று விளங்கவில்லை.

ஆடிவாற அலை தன் மனத்திருப்திக்கு திரும்பி, திரும்பி போய் எதையோ பார்த்துவிட்டு வருகிறது. ஆனால் எனோ இன்னும் அது என்னவென்று சொல்லவில்லை.

விரைவில் ஒருநாள் ஆதவன் மெல்ல கிழக்கில் எழுவான். எங்கும் கம்மியிருக்கும் கும்மிருட்டு வீரிட்டு எழுந்தோடி மறையும். வேதனைகளை தாங்க இயலாமல் துவண்டு போயிருக்கும் இதயங்களை அந்த கிரணங்கள் தொட்டு ஆறுதல் சொல்லும். காத்திருந்த கண்கள் பூத்துபோகாமல் அந்த காட்சியை கண்டு மகிழும். பாலன் பஞ்சம் பத்துவருடம் தான் என்று புலம் பெயர் மக்கள் தேறுதல் அடைவார்கள்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.