Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவாந்துறையில் காயமடைந்தவர்களை அமைச்சர் டக்ளஸ் நேரில் பார்த்து ஆறுதல்: இது தொடர இடமளிக்க முடியாதென்றும் கூறியுள்ளார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Tuesday, 2011-08-23 23:03:50]

Navanthurai230811Dtheva_150.jpg

யாழ் நாவாந்துறை பிரதேசத்தில் நேற்றிரவு மர்ம மனிதர்கள் வந்ததாக ஏற்பட்ட பதற்ற சூழலால் தாக்குதலுக்குள்ளானவர்களை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (23) யாழ் மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டார்.

நேற்றைய தினம் இரவு நாவாந்துறை பகுதியில் மர்ம மனிதர்கள் நடமாடியதாகவும் அவர்களை துரத்திச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சுமார் 102 பேர் படையினரால் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவர்களில் 98 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் இன்று நீதிமன்ற உத்தரவினை அடுத்து சிகிச்சைகளுக்காக யாழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று இரவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டதுடன் அவர்களுக்கு ஆறுதலும் கூறினார்.

அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும் இது தொடர இடமளிக்க முடியாதென்றும் அது தொடர்பில் தாம் உரிய தரப்பினரோடு கலந்துரையாடவுள்ளதாகவும் கூறினார். சட்டத்தரணி ரெங்கன் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் அதிகாரிகளும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Navanthurai230811Dtheva_001.jpg

Navanthurai230811Dtheva_002.jpg

Navanthurai230811Dtheva_003.jpg

இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாதிருக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேணும்.

யாழ் செய்தியாளர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=48788&category=TamilNews

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.