Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்தின் போது காணாமல்போன 1000 சிறுவர்கள் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29 ஆகஸ்ட் 2011

War%20affect%20Children_CI.jpg

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது காணாமல்போன ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என யுனிசெப் அறிவித்துள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 1800 சிறுவர் சிறுமியர் காணாமல் போனதாகவும் இதில் 600 சிறுவர் சிறுமியர் குடும்பங்களுடன் மீள இணைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஏனையவர்கள் இன்னமும் கண்டு பிடிக்கப்படவில்லை என யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வீதமான சிறுவர் சிறுமியரை இறுதியாக அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் பார்த்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 64 வீதமான சிறுவர் சிறுமியரை தமிழீழ விடுதலைப் புலிகள் யுத்தத்தில் ஈடுபடுத்தியதாகக் குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, யுனிசெப் அமைப்பின் உதவியுடன் காணாமல் போன சிறுவர் சிறுமியரை கண்டு பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வவுனியா அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர் தங்களது பிள்ளைகளைக் கண்டு பிடித்துத் தருமாறு கண்ணீர் மழ்க கோரிக்கை விடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltam...IN/article.aspx

Subject: Sri Lanka : 1000 children 'still missing' since war

To: sg@un.org

Cc: pirc@cpahq.org, ngochr@ohchr.org, Kontakt@info.diplo.de, imrv@humanrights.de, colombo.col@icrc.org, colombo.general@fco.gov.uk, colombo@unicef.org, secretariat@ncca.org.au, secretary@unicef.ca, den@un.org, info@amnesty.org.uk, secrt@ohchr.org, idp@ohchr.org

Secretary-General

The United Nations

1 United Nations Plaza

New York, New York 10017-3515

August 29, 2011

Dear Secretary General,

Since the end of war on May 2009, Sri Lanka continues to fail in its core responsibilities. As a state it has neglected basic accountabilities when comes to minorities, Tamils in particular.

According to recent reports, nearly 1000 children who went missing during the final phase of the war against the Tamil Tigers are still unaccounted for. And the agony of parents continues to this moment as they have been denied justice.

Sri Lanka still holds thousands of civilians in the IDP camps despite many broken promises. And it also holds more 10000 former Tamil Tiger cadres in the name of ‘rehabilitation’ while denying basic rights. And Sri Lanka has yet to respond positively to much recommendation to the UN panel report.

I kindly urge Secretary General to press Sri Lanka more on these important matters.

Sincerely,

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.