Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களைத் திசை திருப்பிவிடும் இந்திய சிறீலங்கா அரசுகளின் சதி !

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களைத் திசை திருப்பிவிடும் இந்திய சிறீலங்கா அரசுகளின் சதி !

  • Tuesday, August 30, 2011, 23:35

இன்னும் இரண்டு வாரங்களில் அதாவது செப்டம்பர் 12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் ஆரம்பமாக உள்ளது . அங்கு சிறீலங்கா புரிந்த மனித குலத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்ப்பாக விவாதிக்க பட உள்ளது . மனித குல படுகொலையில் சோனியா அரசுக்கும் பங்கு உண்டு .ஐ.நா சபையில் விவாதிக்க உருவாகும் வாய்ப்பை சீர் குலைக்க இரு அரசுகளும் திட்டமிட்டு செயல் படுகின்றன . தமிழ் மக்களே சித்தித்து செயல்படுங்கள் .

சில புல்லுருவி கட்சிகளும் , , ஊடகங்கங்களும் மக்களை திசை திருப்பி விடும் இந்த ஈனச் செயல் பின்னணியில் உள்ளார்கள் . சிலர் அறியாமையில் செய்கின்றார்கள் .

இவர்களது அடிப்படைத் திட்டம் ,

1 ) Headllines Today இந்தியாவில் ஏற்படுத்தி வந்த தமிழின படுகொலை தொடர்பான நிகழ்ச்சியை தடுத்தல் .

2 ) புலம் பெயர் நாடுகளில் ஐ.நா கூட்டத் தொடர் தொடர்ப்பாக ஏற்படக் கூடிய நிகழ்ச்சிகளை திசை திருப்புதல் .

3 ) தமிழக முதல்வரை ஈழத் தமிழர் உரிமை தொடர்ப்பாக பேச முடியாத நிலைக்குத் தள்ளுதல் .

இதனால் தான் 20 வருடமாக கிடப்பில் இருந்த விடயத்தை கிளப்பி விட்டுள்ளது .இந்திய ஆரசு .

முள்ளி வாய்க்காலுக்கு சூத்திர தாரிகளாக இருந்த தமிழுரிமை வேஷம் போட்டு இன்றும் ஊடுருவி நிற்கும் உளவு சக்திகள் , இணையங்கள் , அரசியல் வாதிகள் இந்த சதியில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் .

முள்ளி வாய்க்கால் எப்படி நடந்தது என ஏங்கும் தமிழினமே , மீண்டும் மீண்டும் ஏமாராதே!

இதே போல தான் 2009 முள்ளி வாய்க்காலுக்கு முன்னும் பல சம்பவங்கள் நிகழ்ந்தன .

பொன்சேகாவுக்கும் , கொதபாயாவுக்கும் எதிரான போர்க்குற்ற வழக்கு நடத்தப் போவதாக உலகம் முழுக்க வலம் வந்து மக்களை திசை திருப்பினர் .இன்றுவரை அப்படி ஒரு வழக்கு பதியப்படவில்லை அந்தக் கூட்டம் மில்லியன் கணக்கான பணத்துடன் தலைமறைவாகிவிட்டது . அந்த வழக்கை வைக்க போவதாக கொக்கரித்து திரிந்த புரூஸ் பெயின் சட்டத்தரணியும் அவர்கள் கூட்டம் பற்றியும் உங்களுக்கு தெரியும் . அந்த நிகழ்ச்சிகளை நடாத்திய உள்ளூர் முகங்கள் எங்கே எனத் எண்ணிப்பாருங்கள் .

இப்படியே பல ஆதாரங்கள் உண்டு .

தமிழின உணர்வாளர்களை திசை திருப்பி ஏமார வைத்து விட்டு செப்டம்பர் 12 ஆம் திகதி நடைபெறும் மனித உரிமைக் கூட்டத்தில் தப்பிவிட சிறீலங்காவும் இந்தியாவும் திட்டமிடுகின்றன ..புல்லுருவிகள் சிலர் பின்னணியில் உள்ளார்கள் .

செப்டம்பர் 12 ஆம் திகதிக்கு முன் ஐ.நா கொட்டத் தொடர்பான செயல்பாடுகளையும் ஆரம்பிக்கவேண்டிய அவசியம் உண்டு என்பதை தமிழ் ஆர்வலர்கள் கவனத்தில் கொள்வது அவசியம் .

இதற்கு ஏற்பாடாக, குளோபல் தமிழ் போரம் ஆதரவுடன் , பிரித்தானிய அரசுக்கு சமர்ப்பித்த மனு எந்த ஊடகமும் பிரசுரிக்காமல் இருப்பதன் மர்மம் இது தான் .

கடந்த ஐந்து நாட்களில் 300 பேர் மட்டும் தான் ஆதரவு வழங்கி உள்ளார்கள் .

அந்த மனுவுக்கு 100000 பேருடைய ஆதரவு தேவை . பிரித்தானிய அரசால் ஐ.நா சபையில் வாதிட இது பலம் சேர்க்கும் .

ஊடகங்கள் இதில் கவனம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரியது .

எல்லா ஊடகங்களும் ஊடுருவிகளின் ஊடகங்களாக இருக்க முடியாது என நம்புவோமாக .

எவரும் ஏன் இதுவரை இந்த மனு பற்றி எழுதவில்லை என்பது மிக அதிசயமாக உள்ளது .

அந்த மனு தொடர்பான விபரம் இது தான் ,

Please sign the e-petition calling for an ‘Independent, international investigation into war crimes in Sri Lanka’. The link to the e-petition can be found here:

http://epetitions.di...petitions/14586

http://www.tamilthai.com/?p=25506

தமிழ் மக்களைத் திசை திருப்பிவிடும் இந்திய சிறீலங்கா அரசுகளின் சதி !

எனவே தமிழர் உடனடியாக, தாம் திசை திரும்பாமல் இருக்க சகல முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

முதலாவதாக, சிங்களப் பயங்கரவாதிகளின் போர்குற்றங்கள் தொடர்பான விபரங்களை, காட்சிகளை சகல ஐ. நா. பிரதிநிதிகளிடமும் கையளித்து கூட்டத் தொடரின் முன்னர் அவர்களை மீதும் விழிப்படைய வைக்கலாம்.

புலம் பெயர் தமிழர் பிரதிநிதிகளும், அமைப்புக்களும் இவற்றை உடன் செய்வார்களா?

நா. க. த. ஈ. அரசினர் அடுத்து எந்த நாடு சுதந்திரம் பெறும்? அந்த நாட்டு விழாவுக்கும் அழைப்பிதல் கிடைக்குமா? என்ற கடும் ஏக்கத்தில் இருக்கிறார்கள் போலும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.