Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா

Featured Replies

தடுத்து வைத்திருப்பவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா

அவசரகாலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகையை இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்கா கோரியுள்ளது. இல்லாவிடின் அவர்களை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர்; இக்கருத்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளமையை நாம் வரவேற்றாலும் கூட தொடர்ச்சியாக அதன் கண்காணிப்பில் ஈடுபடுவோம். இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் சமூக மயப்படுத்தப்பட்டதை அமெரிக்கா வரவேற்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.virakesar...asp?key_c=33619___

Edited by akootha

சிறிலங்கா விரும்பியோ விரும்பாமலோ அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டிய நிற்பந்தம் இப்போது ஏற்பட்டது போல் தோன்றுகின்றது

  • தொடங்கியவர்

தடுத்து வைத்திருப்பவர்கள் தொடர்பிலான குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா

இதேவேளை, இறுதிக் கட்ட யுத்தத்தின்போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் சமூக மயப்படுத்தப்பட்டதை அமெரிக்கா வரவேற்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச்செய்தியில் இது தப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது என எண்ணுகிறேன். இதன் ஆங்கில மூலத்தைக்காணவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

குற்றப்பத்திரிகையைக் கோருகிறது அமெரிக்கா

இலங்கை தலையசைக்குமா ?

அல்லது அமெரிக்காவின் இரட்டை நாடகம் தொடரப்போகிறதா!

  • தொடங்கியவர்

அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதும் அதனை அமெரிக்கா வரவேற்றதும், இந்த சட்டத்தின் அடிப்படையில் அநீதி மறுக்கப்படவர்களை விடுதலை செய்யவே என்பது போலுள்ளது.

ஆனால் சிங்களம் ஏமாற்றி விட்டது.

எனவே பொருளாதார தடை கூட சாத்தியமாகலாம். இந்தமாதம் அமெரிக்க காங்கிரஸ் முன்னர் இந்த தடை பற்றி விவாதிக்கப்பட்டு (அமெரிக்கவின் ஜி.எஸ்.பி.) அது சாத்தியமாகும் என்றால் சிங்கள பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படலாம்.

அத்துடன் ஜெனிவாவில் கூட சிங்களம் அதிகரித்த சிக்கல்களை சந்திக்கலாம்.

  • தொடங்கியவர்

புதிய பயங்கரவாத சட்டத்தை படிக்கும் அமெரிக்கா

US is studying implications of Sri Lanka's new anti-terror legislation

The United States said Thursday that it is studying the implications of the new legislation that came into effect in Sri Lanka to handle the terrorism related issues as the emergency regulations existed for three decades in the country lapsed at the end of last month.

The US, welcomed the Sri Lankan President Mahinda Rajapaksa's proposal to end the emergency rule in the country as a "significant step towards normalizing life for the people of Sri Lanka."

Sri Lanka's Attorney General Mohan Peiris said on Wednesday (August 31) that President Rajapaksa is to declare four regulations under section 27 of Prevention of Terrorism Act (PTA) to handle matters related to the terrorist organization Liberation Tigers of Tamil Eelam (LTTE) in the absence of the emergency law.

The new laws cover the continuous proscription of the terror outfit and its front organization Tamil Rehabilitation Organization (TRO), detention of the LTTE suspects and rehabilitation of the LTTE cadres who surrendered.

Addressing the media at the daily press briefing on Thursday, the State Department Deputy Spokesperson Mark Toner pointed out that the Sri Lankan government has made significant progress towards rehabilitation of former combatants. "We also acknowledge that the Government of Sri Lanka has made progress in rehabilitating and releasing more than 8,000 of the 11,000 more than 11,000 former LTTE combatants that were taken prisoner at the end of the conflict," he said.

The spokesperson urged the Sri Lankan government to charge or release those prisoners who are still held in custody.

Responding to a media query that expressed concerns on the new legislation, the spokesperson said he is aware of some of those concerns.

"I think we are still looking at the legislation going forward and studying its implications," Toner said.

When questioned about media reports that had said the conditions are not conducive for the Tamil civilians inside the country, the spokesperson said he is not aware of any details on such reports but the United States have called on the Government of Sri Lanka to look into allegations of human rights abuses in the past.

"We have been clear in the past. We have said that we believe the Government of Sri Lanka should take steps to address some of these concerns," he said.

A visit by the US Assistant Secretary of State for South and Central Asian Affairs Robert O. Blake to Sri Lanka to address those concerns had to be postponed due to the hurricane Irene last week.

Blake was scheduled to travel to Sri Lanka on August 29 for a three-day official visit. A rescheduled date for his visit to Colombo has not been announced yet.

During his stay he was expected to meet with Sri Lankan government officials, civil society representatives, university students and political leaders.

http://www.colombopage.com/archive_11A/Sep02_1314936928CH.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.