Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஸ்லாத்தை குறை கூறிய மேர்வின் பள்ளிவாசலில் சரணடைந்தார்

Featured Replies

வியாழக்கிழமை, செப்டம்பர் 22, 2011

Mervin%20and%20Muslim.jpg

அண்மையில் மேர்வின் சில்வா மாடு அறுப்பவர்களின் கையை அறுப்பேன் என கூறியதால் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்தனர். இதனால் கொழும்பில் மா நகர சபை தேர்தலில் ஆழுங்கட்சிக்கு வாக்களிப்பில் வீழ்ச்சி ஏற்படும் என மஹிந்த இராஜபக்‌ஷவை மிரட்டியுள்ளனர் முஸ்லிம் எம்பிக்கள். இதனால் மேர்வின் சில்வாவை உடனடியாக பள்ளிவாசல் சென்று முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்டு தவறுக்கு வருத்தம் கேட்குமாறு கட்டளையிட்டார் மஹிந்த.

மஹிந்தவிற்காக உயிரையும் கொடுப்பேன் என கூறியவராச்சே மேர்வின் சில்வா என்ற மாதனமுத்தா உடனடியாக டெஹிவல பள்ளிவாசலுக்கு சென்று முஸ்லிம் தலைவர்களுடன் சமரசம் செய்துள்ளார்..

தான் களவாக மாடு வெட்டுபவர்களின் கைகளைத்தான் வெட்டுவேன் என கூறியதாக ஒரு போடுபோட்டார். உடனடியாக முஸ்லிம்கள் கைகொடுத்து இவர் அல்லோ அமைச்சர் என புகழ்ந்த பின்னர் ஒரு குர் ஆன் புத்தகத்தையும் கொடுத்து அனுப்பி விட்டனர். மூலம்

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.