Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டு உள்ளக உப நிகழ்வுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி பங்கெடுப்பு:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாட்டு உள்ளக உப நிகழ்வுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி பங்கெடுப்பு: camera_icon.jpeg

Audience_TGTE_PM_Trinidad_and_Tobago281011_150.jpg

அவுஸ்றேலியாவில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் ஒர் அங்கமாக நடைபெறும் உள்ளக உப மாநாடுகளிலும், நிகழ்வுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் அவர்கள் பங்கெடுத்து வருகின்றார் என நா.த.அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகாரத்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்றேலியாவின் முன்னாள் பிரதமர் Malcolm Fraser> Trinidad & Tobago நாட்டின் பிரதமர் Kamla Persad-Bissesar உட்பட பல நாடுகளுடைய உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் இராஜதந்திரிகளைச் துணை அமைச்சர் கனகேந்திரம் மாணிக்கவாசகர் சந்தித்து வருவதாக அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Audience_TGTE_PM_Trinidad_and_Tobago281011_367_003.jpg

இச்சந்திப்புக்களின் போது ஈழத்தமிழ் மக்களுக்கு நிரந்தரமானதும், நீதியானதுமான அரசியல் தீர்வொன்றின் அவசியத்தை வலியுறுத்தப்படுவதோடு, சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனவழிப்பு குறித்து ஒரு சுயாதீனமான சர்வதேச விசாரணையின் தேவையையும் வலியுறுத்தப்படுவதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டின் தொடக்க நாளில் சிறிலங்கா அரசுத்தலைவர் மகிந்த ராஜபக்சவின் வருகையை எதிர்த்து அவுஸ்றேலிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட அமைதிவழி ஒன்றுகூடல்களிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவுஸ்றேலிய மக்கள் பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர்.

நாதம் ஊடகசேவை

Mr_FraserTGTE_PM_Trinidad_and_Tobago281011_552_002.jpg

TGTE_PM_Trinidad_and_Tobago281011_001.jpg

http://www.seithy.co...&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.