Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தொடர்பாக கனேடிய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் - நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன்

Featured Replies

இலங்கை தொடர்பாக கனேடிய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபைஈசன் கேட்டுள்ளார்.

இலங்கை தொடர்பாக கருத்துக்களை மட்டும் வெளியிடுவதால் பயனில்லையெனவும், உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்வரை அங்கு மாற்றம் ஏற்படாதெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபை ஈசன் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் உச்சி மகாநாட்டில், இலங்கையின் மனித உரிமை நிலை தொடர்பாகக் கனேடிய அரசு எடுக்கவுள்ள உறுதியான நடவடிக்கைகள் என்னவென அவர் கேள்வி எழுப்பினார்.

இலங்கை அரசு அமைத்துள்ள மீள் இணக்கக் குழு, பக்கச்சார்பானதென்பது வெளிப்படையெனவும் ராதிகா சிற்சபைஈசன் கூறினார்.

அவரது கேள்விகளுக்கு, கனேடிய வெளியுறவு அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளர் தீபக் ஒப்றாய் பதிலளித்தார்.

இலங்கைப் போரின்போது அந்நாட்டு மக்கள் புரிந்த தியாகங்களையும், போர் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தமை காரணமாக ஏற்பட்டுள்ள நிம்மதியையும் தாம் அறிந்துள்ளதாக அவர் கூறினார்.

சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களும், சர்வதேச மனித உரிமைச் சட்டங்களும் பாரதூரமாக மீறப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கு சுதந்திரமான விசாரணைக்குழுவொன்று அமைக்கப்படவேண்டுமென கனடா இலங்கையிடம் வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இலங்கையில் 2013 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரசுத் தலைவர்களின் மகாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லையென தீபக் ஒப்றாய் மேலும் கூறினார்.

http://thamilfm.com/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=9775

  • தொடங்கியவர்

நண்பர் ஒருவரின் கடிதம் :

to: deepak.obhrai@parl.gc.ca

Dear Mr. Deepak Obhrai,

I am also happy to note that you yourself have become enlightened lately, perhaps due to lack of any material contributions from the Lankan government to your wellbeing, or simply due to the lifting of the self imposed wail of ignorance about the human rights abuses in Lanka.

It was not long ago that you were advocating to protect the war criminals of Lanka and therefore you must understand our scepticism when it comes to your assurances about "working behind the scenes". However we are open-minded people and would look at any positive actions you may take in the sphere of human rights and assess their efficacy before we can place our trust in your words.

Until then, at least, please try and refrain from voicing condescending remarks on the statement by a young well meaning Member of Parliament.

Regards,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.