Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது உளவியல் போரை ஆரம்பித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம்! கொழும்பு ஊடகம்

Featured Replies

[ செவ்வாய்க்கிழமை, 08 நவம்பர் 2011, 09:45.38 AM GMT ]

us_sl.jpgஅமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இலங்கை அரசாங்கத்தின் மீது உளவியல் போரொன்றை ஆரம்பித்திருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றின் அமெரிக்கச் செய்தியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக் களம் சுமார் ஒரு மாத காலமாக அதிகாரபூர்வமற்ற வகையில் இலங்கை அரசாங்கத்திற்கு சில செய்திகளை மறைமுகமாக தெரிவித்து வருவதாக செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நேரடியான ஆய்வுகளைக் கொண்டிருப்பதோடு, வெளிப் படைத்தன்மையையும் கொண்டிருக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அடிக்கடி வலியுறுத்தி வருவது இலங்கை அரசாங்கத்தின் மீதான ஒரு உளவியல் போராகும்.

உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை விரைவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இத்தகைய உளவியல் போரொன்றை ஆரம்பித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்­சவினால் நியமிக்கப்பட்ட உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதாக கடந்த 03-ம் திகதி மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட் கூறியிருந்தார்.

அத்துடன், உண்மைகளைக் கண்டறிவதற்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்த விக்ரோரியா நூலன்ட், சர்வதேச சமூகம் எதிர்பார்க்கின்ற வகையில் இவ்வறிக்கை இருக்க வேணடும் என்றும் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.lankasri.com/ta/link-3m4340SdCgb6eEIcQ372.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.