Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலிருந்து அதிவேக இடைமறிப்பு படகுகளை வாங்கும் இந்திய கடற்படை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

SeaTigers300508-150x150.jpg

மும்பையில் இடம்பெற்ற 26/11 பாணி தாக்குதல்களை தவிர்க்கும் முகமாக, 80 இடைமறிப்பு படகுகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது. இதற்காக இலங்கை கப்பல்கட்டும் நிறுவனமொன்றுடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் செய்துள்ளது.

இக்கலங்களை இணைப்பதுடன், 26/11 தாக்குதல்களின் பின்னர் கரையோர பாதுகாப்புக்கான கடற்படைக் கலங்கள் பயன்பாட்டில் 70 சதவீத அதிகரிப்பும் வான்கலங்களின் பயன்பாட்டில் 100 சதவீத அதிகரிப்பும் ஏற்படும் என இந்திய கடற்படை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா கூறியுள்ளார்.

இந்த அதிவேக இடைமறிப்புப் படகுகள் மணித்தியாலத்திற்கு 50 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியவையாகும். கரையோரப் பிரதேசங்களில் சந்தேகத்திற்கிடமான படகுகளை இடைமறிப்பதற்கு இப்படகுகள் பயன்படுத்தப்படும் என இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தவிர, அத்துமீறல்கள், கடத்தல்கள் முதலானவற்றை தடுப்பதற்கும் இந்த இடை மறிப்புப் படகுகள் பயன்படுத்தப்படவுள்ளன.

http://www.saritham.com/?p=42730

எங்களின் புலிகளின் கண்டுபிடிப்புக்களை வியாபாரம் செய்கின்றனர் சிறிலங்கா அரசாங்கம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.