Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பின் பதிலறிக்கை

Featured Replies

சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் இறு அறிக்கை தொடர்பிலான தங்களது பதிலறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் தொகுப்புகள் :

http://naathamnews.com/2012/01/15/llrc-tn/

கூட்டமைப்பின் அர்த்தமுள்ள முதல் முயற்சிக்கு பாராட்டுக்கள் பல!

முழுமையாக ஆங்கிலத்தில் வெளியிடப்படமை பாராட்டப்பட வேண்டும்.

தமிழ் பத்திரிகைகள் முழுமையான தமிழ் அறிக்கையை தயாரிக்கும் எனவும் நம்பலாம். புலம் பெயர் தமிழர் இவற்றை பிரெஞ்சு, டச், யப்பானிய மொழிகளில் வெளியிட்டால் நல்லது.

எதிர்வரும் காலங்களில் ஆதாரங்கள், படங்கள், புள்ளிவிபரங்கள் அடங்கிய ஆவணங்கள் தயாரிப்பது கூடிய பலனைத் தரும்!

The LLRC’s processes and practices have failed to win the confidence of the Tamil community. The Commission also falls dramatically short of international standards applicable to accountability processes.

- TNA Report

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.