Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதார வளர்ச்சியில் உலகில் 4வது இடத்தில் இலங்கையாம் – பசில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

basil3.jpg

சர்வதேச நாணயநிதியத்தின் அறிக்கைபடி உலகில் நாலாவது சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக இலங்கை விளங்குவ தாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.

தற்போது உலகில் சிறந்த பொருளாதார வளர்ச்சி மிக்க நாடாக சீனா விளங்குவதாகக் குறிப்பிட்ட பசில் ராஜபக்ஷ அடுத்த வருடம் இரண்டாம் இடத்தை இலங்கை அடைய முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இலங்கையும், சீனாவும் தவிர்ந்த எல்லா நாடுகளதும் பொருளாதார வளர்ச்சி குறைவடைந்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஊடகங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கான செய்தியாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இச்செய்தியாளர் மாநாட்டின் போதே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.saritham.com/?p=48721

பசில், மிஸ்டர் பத்து வீதம், மிக மகிழ்ச்சியில் உள்ளார். நாட்டின் பொருளாதாரம் வளர வளர (பேப்பரில்), உங்கள் கஜானா வளரும் (நாடு வளராவிட்டாலும் :rolleyes:). இதுவே இறுதியில் உங்களுக்கு ஆப்பாக அமையும் :icon_idea:

Edited by akootha

அனைத்துலக நாணய நிதிய குழுவொன்று இலங்கை செல்கிறது.

அனைத்துலக நாணய நிதியத்தின் குழுவொன்று இலங்கைக்கு வழங்கும் கடனின் அடுத்த பகுதி குறித்து ஆராய்வதற்காக இந்த வாரம் இலங்கை செல்லவுள்ளது.

இலங்கை அரசு, அதன் வெளிநாட்டு நாணயக் கையிருப்பைப் பயன்படுத்தி இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவதைத் தடுத்து வருகிறது.

கடந்த ஆண்டின் நடுப்பகுதியின் பின்னர், இதுவரை இலங்கை அரசு 2.6 பில்லியன் டொலர் வெளிநாட்டு நாணயக் கையிருப்பைச் செலவிட்டு, இலங்கை ரூபாவின் மதிப்புக் குறைவடைவதைத் தடுத்து வந்துள்ளது. இலங்கை நாணயத்தின் பெறுமதி கடந்த நொவம்பர் மாதம் மூன்று சதவீதத்தால் குறைக்கப்பட்ட பின்னர், இந்த நடவடிக்கைக்காக ஒரு பில்லியன் டொலர் செலவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கைக்கு வழங்கியுள்ள 2.6 பில்லியன் டொலர் கடனின் மற்றொரு 400 மில்லியன் டொலர் பகுதியை வழங்குவதை அனைத்துலக நாணய நிதியம் இடைநிறுத்தியுள்ளது.

அனைத்துலக நாணய நிதியத்தின் பல்வேறு நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்றியுள்ளதென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்றால் தெரிவித்தார். நாணய நிதியத்தின் குழு, நாணய மாற்று வீதம் குறித்து மட்டும் ஆராயக்கூடாதென அவர் கூறினார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பசில் தண்ட குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சியை பற்றி கூறுகிறார். 

ஸ்ரீ. லங்கா மூடரின் காசை திண்டு ஏப்பம் விடும் போட்டோ சூபர் அண்ணா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.