Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு உதவி

Featured Replies

கொழும்பு சிறைச்சாலை கைதிகளுக்கு 'உலக நண்பர்களுக்கான தேவை' எனும் அமைப்பு உதவி

கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளுக்கு தேவையான அடிப்படை உதவிகளை வழங்க 'உலக நண்பர்களுக்கான தேவை' எனும் அமைப்பு முன் வந்துள்ளதாக அதன் உப செயலாளர் க.பவமொழிபவன் தெரிவித்தார்.

இந்த நிலையில் கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள 200 கைதிகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எஸ்.வினோ நோகராதலிங்கம் ஆகியோரிடம் நேற்று புதன்கிழமை மாலை உலக நண்பர்களுக்கான தேவை எனும் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஜெ.கிலேற்றன் மற்றும் உப செயலாளர் க.பவமொழிபவன் ஆகியோர் கையளித்தனர்.

குறித்த பொருட்கள் உடனடியாக சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

5(588).jpg

7(568).jpg

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/34960-2012-01-26-06-08-21.html

  • கருத்துக்கள உறவுகள்

கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகள் வழங்கப்பட்டது.

24.01.2012 கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில்அவதிப்படுகிற கைதிகளுக்கான முதற்கட்ட அவசர உதவியாக சாரம், பற்பசை, பற்தூரிகை சவர்க்காரம் , வசவரக்கத்தி , பிஸ்கட் பக்கற் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் , விநாயகமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று வழங்கியுள்ளனர்.

DSC01044-1024x768.jpg

கைதிகளை நேரில் சென்று பார்வையிட்ட செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் புலம்பெயர் சமூகத்தினரிடமிருந்து மேலதிக உதவிகளை வழங்குமாறும் அவர்களது விடுதலை தொடர்பில் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

DSC01046-1024x768.jpg

உதவியைப் பெற்றுக் கொண்ட கைதிகள் சார்பாக மூவர் கருத்துத் தெரிவிக்கையில் தமது விடுதலைக்கான புலம்பெயர் சமூகம் ஆதரவழித்து தம்மைக் காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டனர். இன்னொரு முள்ளிவாய்க்காலைச் சந்தித்து உயிர் தப்பியதாகத் தெரிவித்த மற்றொரு கைதியொருவர் தமக்கான நீதிமன்றுக்குச் செல்லும் ஆடைகள் யாவையும் இழந்து தவிக்கிற தமக்கு ஆடைகள் தந்துதவுமாறு புலம்பெயர் உறவுகளிடம் வெண்டுகோளொன்றையும் விடுத்துள்ளார்.

DSC01052-1024x768.jpg

மேலும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இடமாற்றம் செய்யப்பட்ட மேலும் 25கைதிகளும் மாற்றுடைட பற்பசை பற்தூரிகை போன்ற உதவிகளை வழங்கியுதவுமாறு வேண்டியுள்ளனர். மேலதிகமாக மேலும் பல அடிப்படைத் தேவைகளின்றி அவலப்படுகிற எங்கள் உறவுகளுக்கு உங்கள் நேசக்கரத்தை நீட்டி ஆதரவழிக்குமாறு நேசக்கரம் உலகுவாழ் தமிழர்கள் அனைவரையும் வேண்டுகிறது.

play-button.gif?w=28&h=30த.தே.பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் வழங்கிய கருத்து.

play-button.gif?w=28&h=30உதவிகளைப் பெற்றுக் கொண்ட கைதிகளின் கருத்துக்களிலிருந்து சில குரல்கள்.

இவர்களுக்கு நேசக்கரம் கொடுக்க கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

வங்கிமூலம் உதவ –

Bank information

Germany:

NESAKKARAM e.V.

55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

விபரங்களைப் பெற்றுக் கொள்ள –

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

Shanthy Germany – 0049 6781 70723

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

Vereinsregister:

AZ- VR 20302

Amtsgericht 55543 Bad Kreuznach

Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.