Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து பான் கீ மூன் பொறுப்புக் கூறவும் மாட்டார். அதை தடுக்கும் வகையில் செயற்படவும் மட்டார்: இன்னர் சிட்டியின் கேள்விக்கு பதில்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ban_Ki_Moon_2010.jpg

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் புதிய நியமனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளும் என தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவின் பான் கீ மூனுடைய சிரேஸ்ட ஆலோசகர் குழுவில் சவேந்திர சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து இன்னர் சிட்டி பிரஸ்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர், "சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து பான் கீ மூன் பொறுப்புக் கூற மாட்டார். அதேவேளை, அவருடைய நியமனத்தை தடுக்கும் வகையில் செயற்படவும் மட்டார்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவின் பான் கீ மூனுடைய சிரேஸ்ட ஆலோசகர் குழுவில் உள்ளடங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சவேந்திர சில்வா 58வது படை பிரிவின் கட்டளையிடும் தளபதியாக செயற்பட்டு விடுதலை புலிகளை வீழ்த்த முக்கிய பங்குவகித்துள்ளார்.

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஆராய்ந்து ஐநா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சவேந்திர சில்வா தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சவேந்திர சில்வா போர் குற்றவாளி எனத் தெரிவித்து அமெரிக்காவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

panki kku a6 kilo anuppinathe ..silvathan.....sernthu iluththuppoddu...apppoint ment kuduththiruppan....piraku ennenru thadai sivathu....emma thalaiyeluththu...intha news ellam paarkka vendi irukku

pls yaaravathu ithil thamil eluthum muraiyai vilakka mudiyuma...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

panki kku a6 kilo anuppinathe ..silvathan.....sernthu iluththuppoddu...apppoint ment kuduththiruppan....piraku ennenru thadai sivathu....emma thalaiyeluththu...intha news ellam paarkka vendi irukku

pls yaaravathu ithil thamil eluthum muraiyai vilakka mudiyuma...

பாங்கிக்கு a6 கிலோ அனுப்பினதே ..சில்வாதான் .....சேர்ந்து இழுத்துப்போட்டு ...அப்ப்போயன்ட்மென் குடுத்திருப்பன் ....பிறகு என்னென்று தடை செய்வது ....எல்லாம் தலைஎழுத்து ...இந்த நியூஸ் எல்லாம் பார்க்க வேண்டி இருக்கு

சரியாக தமிழாக்கம் செய்துள்ளேனா .....? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

nanri thamilarasu..avasaraththil 16 kilo a6 kilovaayiddathu....mannikkavum...achchoddaka molipeyarthullirkal nanri nanpare

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.