Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

"தூள்கிங் ராமராஜன் கைது"

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் வன்முறையில் நம்பிக்கையில்லா ஜனநாயகவாதிகள்!! மேலும் கூறப்போனால் பெண்ணியத்திற்காகவும் போராடுபவர்கள்!!! .... எல்லாவற்றிக்கும் மேலாக பொறுப்புள்ள ஐரோப்பியப் பிரஜைகள்!!!!

இவ்வாறான நாங்களா பெண்ணை இளிவு படுத்துகிறோம்?????? இல்லவே இல்லை!! ஓர் அபயப் பெண்ணை காமுகர் கூட்டத்திலிருந்து மீட்கும் பாரிய பொறுப்பை கையிலெடுத்துள்ளோஓம்!!! ...... யாவரும் கிளர்ந்தெழுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

"முட்களை ..."

  • Replies 222
  • Views 42.9k
  • Created
  • Last Reply

1) கோழிப்புகழ் குமாரதுரை

2) உண்டியல்புகழ் ஜெயதேவன்

3) ஜேர்மனியக்கள்ளன் ஜெகநாதன்

4) ஏதோ ராஜனாம்

5) .. வினித்தாம்

7) ... போலாம்

தினம் ணருவர்படி பாத்தாலும் கணக்கு சரியாத்தான் வரும். குரங்கு அப்பம் பிறிச்சமாதிரி அப்ப கும்மாளம்தான் என்டுறியள்.

எனக்கு இந்த சந்தர்பம் கிடைக்காததை இட்டு நான் கவலைபடுகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சங்கரித்தாத்தா தையல் மெசினேதும் இன்னும் இருப்பிலை இருக்கோ. அவசரமான துயரிலை இருக்கிறீங்க.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் வன்முறையில் நம்பிக்கையில்லா ஜனநாயகவாதிகள்!! மேலும் கூறப்போனால் பெண்ணியத்திற்காகவும் போராடுபவர்கள்!!! .... எல்லாவற்றிக்கும் மேலாக பொறுப்புள்ள ஐரோப்பியப் பிரஜைகள்!!!!

இவ்வாறான நாங்களா பெண்ணை இளிவு படுத்துகிறோம்?????? இல்லவே இல்லை!! ஓர் அபயப் பெண்ணை காமுகர் கூட்டத்திலிருந்து மீட்கும் பாரிய பொறுப்பை கையிலெடுத்துள்ளோஓம்!!! ...... யாவரும் கிளர்ந்தெழுங்கள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

"முட்களை ..."

ஐயா உண்டியலான் உங்கை சுவிசிலை உங்கடை பெண்ணிலைவாதிகள் கனபேர் இருக்கினம். கதவைத் தட்டுங்கோ போராட வருவினம். சிறுமிகளையெல்லாம் வல்லுறவு புரிந்த ஒரு ஈனனுக்கும் அந்தக் குடும்பத்துக்கும் அக்கறையுடன் கனபேர் இருக்கினம் சுவிசில்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இந்த சந்தர்பம் கிடைக்காததை இட்டு நான் கவலைபடுகிறேன்.

õõõ................±Ð ±ÐìÌ ¸Å¨ÄÀÎÅÐ ±ýÈ Å¢ÅŠ¨¾§Â þøÄ¡Áø §À¡öÅ¢ð¼Ð.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பி நீங்களும் உண்டியலானின் வேண்டுகோளுக்கு உதவ முடிந்தால் உதவி செய்யுங்கள். ஒரு பெண்ணின் மானம் காக்க போராடுகிறார் உண்டியலான் ஜெயதேவன்.

:(

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி நீங்களும் உண்டியலானின் வேண்டுகோளுக்கு உதவ முடிந்தால் உதவி செய்யுங்கள். ஒரு பெண்ணின் மானம் காக்க போராடுகிறார் உண்டியலான் ஜெயதேவன்.

:(

¬¨Ç Å¢Îí§¸¡ º¡Á¢ ¸‰¼ôÎÈÅÂÙìÌò¾¡ý ±ý ¸Ãí¸û ŢâóÐ þÕìÌõ.

தூள் கிங்கை விடுதலை செய்யுமாறு உண்டியல் திருடன் ஜெயதேவன் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இன்றுடன் 14 நாட்கள்! சனநாயகம் பேசும் இந்த பும்பல் 14 நாட்கள் ஒருவர் தடுத்துவைத்தமைக்கு ஏன் இன்னும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை? நிமிடத்திற்கு நிமிடம் மனித உரிமை பற்றி பேசும் இவர்கள் வானொலி மற்றும் கொசுறு இணையத் தளங்கள் 14 நாட்களான பின்னும் தங்களின் தொண்டன் கைது வெய்தமைக்குனு மௌனம் தெரிவிப்பதன் மர்மம் என்ன?

அன்பர்களே ஒ;னறை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் மனிதபிமபனம் பேசும் இவர்களின் கறைபடிந்த வரலாறு இன்று இவர்களின் முகத் திரையை கிழித்துள்ளது. வெகுவிரைவில் இந்த கும்பலின் தொடர் ஒன்றை நான் இங்கு எழுத உள்ளேன். யாழ் இணையம் எனக்கு அனுமதி தரும் என்று நம்புகிறேன்.

:P :P :P :P :Pஇன்றுடன் 14 நாட்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றுடன் 14 நாட்கள்! சனநாயகம் பேசும் இந்த பும்பல் 14 நாட்கள் ஒருவர் தடுத்துவைத்தமைக்கு ஏன் இன்னும் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை? நிமிடத்திற்கு நிமிடம் மனித உரிமை பற்றி பேசும் இவர்கள் வானொலி மற்றும் கொசுறு இணையத் தளங்கள் 14 நாட்களான பின்னும் தங்களின் தொண்டன் கைது வெய்தமைக்குனு மௌனம் தெரிவிப்பதன் மர்மம் என்ன?

ஓர் அட்புதமான தமில் ஊடகவியழாலர்!! அறசியழ் ஆய்வாலர்!! மாட்டுக்கறுத்தாலர்!! .... குறழ் கொடுக்க ஜனநாய்கள்வாதிகள் யாறுமிள்ளையா???????????

ஏன் தூள் கிலோக்கணக்கென்ன, கொண்டைனரோடு அம்பிட்டு விட்டாரா???????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்டியலான் துணை உள்ளவரை து}ள்ஸ் கிங் பாடு து}ள்தான்.

யாரும் இனி வறவே மாட்டிணம். கிங்பாடு இனி கம்பிதான். :idea:

நான் இண்று ஒருவருடன் கதைத்தவுடன் நஞ்சுப்போத்தல் கடன்வாங்கி குடிச்சு சாகலாமோ என்டு தோன்றிச்சத.

ஏன் தெரியுமோ தூள் கிங் றாமறாஜனக்கும் உண்டியலான் ஜெயதேவனக்கும் ஒரே அறிவுதான்.

ஜெயதேவன் தான் ஏதோ குவாலிபயிட் எக்கவுன்டன் என்டு சொல்லி திரிஞ்சான் சாதாரன புத்தக பதிவாளன் பரீட்சை கூட பாஸ் பண்ணவில்லை எண்று எனக்கு இண்று பிரித்தானிய கணிகாளர் நிறுவனம் உறுதிபடுத்தியுள்ளது.

எ.எ.ரி படிச்சு இடையிலை பெயல் பன்னியதாலை படிப்பை இடைநிறுத்திபோட்டு புட்டிசமத் போடுறவேலை கள்ளை மட்டை வேலை என்டு வெளிக்கிட்டு இரக்கிற சில ஆங்கில அறிவை வச்சு ஈழத்திற்கு ஆதரவாக வேலை செய்ய வெளிக்கிட்டு இவர் தமிழ் தேசியத்திற்கு எதிராக 1999 ம் ஆண்டிலையே செயற்பட தொடங்கிவிட்டாராம்.

மிக விரைவில் உண்டியால் தொடர்பாக 50 பக்க வரலாறு வெளிவரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்டியல் கதை ஊர்க்காசில் கோவில்கட்டி உரிமை கொண்ட கதையும் வருமோ சங்கரித்தாத்தா ?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இண்று ஒருவருடன் கதைத்தவுடன் நஞ்சுப்போத்தல் கடன்வாங்கி குடிச்சு சாகலாமோ என்டு தோன்றிச்சத.

யோவ் இப்படி எடுத்ததுக்கெல்லாம் நஞ்சுப்போத்தலை அதுவும் கடன்வாங்கி குடித்து சாகலாம் என்டு கிளம்பினால்............. என்னவாகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இண்று ஒருவருடன் கதைத்தவுடன் நஞ்சுப்போத்தல் கடன்வாங்கி குடிச்சு சாகலாமோ என்டு தோன்றிச்சத.

யோவ் இப்படி எடுத்ததுக்கெல்லாம் நஞ்சுப்போத்தலை அதுவும் கடன்வாங்கி குடித்து சாகலாம் என்டு கிளம்பினால்............. என்னவாகிறது

நீங்கள் கதைத்தவருக்கும் உண்டியல் கடன் இருக்கோ கறுப்பி ? சாகேக்கையாவது கடனில்லாமல் சாகச்சொல்லுங்கோ. பிறகு நெஞ்சாங்கட்டைக்கு பொல்லாங்கட்டை தேடுறது கரைச்சல். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நான் இண்று ஒருவருடன் கதைத்தவுடன் நஞ்சுப்போத்தல் கடன்வாங்கி குடிச்சு சாகலாமோ என்டு தோன்றிச்சத.

.

¿¡ý ´ÕÅÕ¼Û¼õ ¸¨¾ì¸Å¢ø¨Ä «ŠÅ¢É¢. «¨¾ quote ìÌû §À¡ÎžüÌû ¸¢Ç¢ì Àñ½¢Å¢ð§¼ý. À¢ÈÌ ±ýÉ¡ø ±Ê𠦺öÔõ ź¾¢ ¾ÃÀ¼¡¾ §¿Ãò¾¢ø «ôÀʧ ŢðΠŢð§¼ý.( ¾ÅÚìÌ ÅÕóи¢§Èý)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:lol::lol::lol::lol::lol:
  • கருத்துக்கள உறவுகள்

இந்த சிரிப்பை பார்த்தவுடன் கைகொட்டி சிரிப்பார்கள் என்ற பாட்டு நினைவுக்கு வருது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது தூள்கிங் கம்பியெண்ணுவதால், பணவரவுகள் தடைபட்டுள்ளதாம்!! மர்மப் பணவரவு றூட்டுகள் தூளனுக்கு மட்டுமதானாம் தெரியும்!! வங்கிக் காசோலைகள் எல்லாம் கூட தூள்கிங்கினால்தானாம் கையாளப்பட்டதாம்!!! பெரிய சிக்கல்தானாம் ... ஆனால் ....

.... பணப்பிரட்சனைக்கு உண்டியலான் கை கொடுத்துள்ளாராம்!!! அதனால் உண்டியலான் என்றால் தலையில் வைத்து சூரனாட்டமாம்!!! உண்டியலான் தான் எல்லாத்தையும் கையாளுகிறாராம் ... இன்குளூடிங் ..."சொந்தங்களையுமாம்" ... :mrgreen:

மிகவிரைவில்

ஜெயதேவனின் துரோகங்கள். இனையத்தில் சிங்களம் ஆங்கிலம் தமிழ்

கோவில் அக்க ஏன் கணவனை துரத்தினவ

கணவன் ஏன் கவுன்சில் வீடு தேடுறார்.

ஜெயதேவன் அக்காவை ஏன் கோவிலுக்கை வைச்சு புூசை பண்னுறார்.

உட்பட பல பல பல பல பல

காத்திருங்கள் சூடு சுவை சுவரஸ்யம்.

http://www.jayathevan.com/

http://www.jayathevan.net/

http://www.jayathevan.org/

உந்த ஜெயதேவன் கோஸ்டி இப்ப தாங்கள் நல்ல பிள்ளை பேர் கேட்க அகதி விசியத்திலை தீவிரமா இறங்கபோயினமாம். லண்டனிலை சிக்கிரமா ஒரு பெரிய ஊர்வலம் ஒண்ணையும் நடத்த இருக்கிறானுகளாம். லணடன் வாழ் மக்களே விழிப்பாயிருங்க. விட்டா உண்டியலான் காதுக்கை பூந்து சங்கூதிப்பேடுவான். தேசியத்தற்கே சங்கூதினவனுக்கு தமிழ் மக்கள் எல்லாம் து}சு.

இரவு Nறியோவிலை முழுக்க முழுக்க உண்டயான் சாதனை புராணம் தான். துணைக்கு அவற்றை தும்புத்தடி வேற ஏறி விழுந்துது. ஒரு விசியம் மட்டும் நால்லா விழங்குது உண்டியலான் சேடிறோவை மெல்ல மெல்ல தன்றையாக்கிறான். பாவம் ஆய்வாளர்கள் ஏன்றா உதுக்குள்ளை வந்தம் எண்டு நிண்டிச்சினம். இடதுசாரி சிந்தனையாலை பல கூட்டங்களிலை தன்றை பெருமையை துலக்கின லிங்கசிவத்தார் ராத்திரி கொஞ்சம் வெட்கி சிவந்து தான் போனார். பாவம் மார்க்சியம் பேசினவையெல்லாம் உண்டியலான் புகழ் பாடுகினம். வெகுவிரைவிலை லச்கசிவம், மௌளானா, துரைக்குமார், எல்லாருக்கும் ஈழபதீஸ்வரர்ரிலை ஒரு சிலை குடுப்பார். பிறகென்ன எம்மதமும்ம சம்மதம் எண்டு எல்லாரும் உண்டியலானுக்கு ஆரோகரா போடவேண்டியது தான்! கடைசியா ஒரு விசியம் இவ்வளவு மனித உரிமை எண்டு மூக்காலை ரத்தம் வழிய கதைச்சவை மூச்சுக்கு கூட முஸ்தபாவின் 14ம நாள் தடுத்துவைப்பை பற்றி ஒரு மூச்சக் மூட விடயில்லை. எல்லாம் உண்டியலானுக்கே வெளிச்சம்!

மூச்சுக்கு கூட முஸ்தபாவின் 14ம நாள் தடுத்துவைப்பை பற்றி ஒரு மூச்சக் மூட விடயில்லை. உண்டியலானுக்கு முஸ்தபா உள்ளுக்கை இருக்கிறது சந்தோசம்தானே.

முஸ்தபா செத்தாலம் கவலைபட யாரும் இல்லை இதுதான் உண்மை

முஸ்தபா செத்துபோனானோ இருக்கிறானே என்டுகூட ஒருதரும் விசாரிக்கவும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.