Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் கடத்தல்

Featured Replies

வெள்ளவத்தையில் தமிழ் வர்த்தகர் கடத்தல்

வெள்ளவத்தையில் தமிழரொருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று மாலை 3.45 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித்ரோஹண வீரகேசரி இணையதளத்திற்குத் தெரிவித்தார்.

வெள்ளவத்தை கெனல் ஒழுங்கையைச் சேர்ந்த 42 வயதுடைய ராமசாமி பிரபாகரன் என்பவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அவரது மனைவி 4.20 மணியளவில் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட நபர் பிரபல வர்த்தகரென்றும் தெரிய வருகின்றது. ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=36652

  • தொடங்கியவர்

Wellawatte businessman abducted ahead of FR case

An armed group grabbed a businessman from outside his residence at Wellawatte around 3.30 p.m. yesterday, two days before a fundamental rights case filed by him was to be taken up. Police said Ramasamay Prabhakaran, 42, was bundled into a white van by seven men armed with assault rifles and hand guns before it sped towards Dehiwala.

The men abducted the businessman in front of his wife and daughter shortly after the family had returned from Athurugiriya, police said adding that an islandwide alert had been sent out about the vehicle.

The Sunday Times learns that the businessman, had earlier been detained for about two years, on allegations that he had links with the LTTE but was released on September 16 last year due to lack of evidence and all charges were dropped.

Subsequently, the businessman had filed a Fundamental Rights case in the Supreme Court where senior police officers attached to the Colombo Crime Division (CCD) were cited as respondents.

The FR case was to be taken up for hearing tomorrow. Leave to proceed was granted earlier.

“The armed men were hiding in our compound, surrounded by a brick wall. They grabbed my husband by the neck and dragged him towards the vehicle. He was screaming for help as they sped away,” his wife Shiromi told the Sunday Times.

She later made a complaint to the Wellawatte police. “The police told me that the registration number of the white van was a fake,” she said.

http://www.sundaytimes.lk/120212/News/nws_10.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேற யார்?   சனநாயக அமைச்சரின் குடும்ப அபிவிருத்தி திட்டத்திற்கு தான். 

  • தொடங்கியவர்

போர்குற்ற விவாகாரங்கள் சூடுபிடித்த இந்த நேரத்தில் கூட கொழும்பில் இப்படி கடத்தல் செய்யும் சிங்களம், வன்னியிலோ இல்லை அம்பாறையிலோ என்ன செய்யும்?

தேவையில்லாமல் தாயகம் செல்வோர்கள் அதை தவிர்க்க வேண்டும், இல்லாவிடில் கடத்துபவர்களுக்கு துணைபோய் விடுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

யுத்தம் முடிந்தது என்று தொண்டை கிழிய கத்துகின்றது சிங்களவன் அரசாங்கம், ஆனால் நடக்கின்ற விடையங்கள் யாவும் யுத்த காலங்களையே நினைவு படுத்தி நிற்கின்றது :rolleyes:

என்னும் சொல்லப்போனால் ஒருபடிமேலே போய் கலாச்சார சீரழிவுகள் சாதிய வன்முறைகள் திருட்டு என்னும் பல விடயங்களும் சிங்கள கைக்கூலிகளாலும் சிங்களவனாலும் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.