Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலத்தமிழர்கள் நாடு திரும்புவார்களா?

Featured Replies

இருக்கு: திரும்பி போறது என்கிறது நாம ந்ஷனலிட்டி எடுத்து செட்டில் ஆனதுக்கு அப்புறம் மத்த இளிச்சவாயங்களுக்கு :lol::lol::lol: குடும்பம் , கோவில், நண்பர்கள், எப்படி இருந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு அழுகின்ரோம், இப்டி

சொல்வது.

திருப்பி அனுப்புறதுங்கிறது நாம விரும்பாமலே பொறது. அவங்களுக்காக நான் பரிதாப படிகிறேன்.

கறுப்பன் நீங்கள் முதலில் ஒண்றை விளங்க வேண்டும். இலங்கை என்பது சிங்களவரால் ஆட்ச்சி செய்யப்படும் நாடு என்பதை. தமிழீழம் என்பது தமிழரால் ஆளப்படும், கட்டி எழுப்பப்படும் நாடு.

அந்த இரு வித்தியாசமும் தெரிந்தால் நீங்கள் மேற்கொண்டு விவாதிக்கலாம். ஒரு ஒப்பந்தத்தை காட்டி ஊருக்கு அனுப்பி விடக்கூடாது அதாவது தமிழீழம் பிறக்க முன்னம். சிங்களவனால் ஆளப்படும் நாட்டுக்கு அனுப்பபடக்கூடாது என்னபதுதான் அரசியல் அகதியாக வந்த எல்லோருடைய நிலைப்பாடும்.

இங்கு சிங்களவன் என்ன செய்வான் அல்லது என்ன செய்கிறான் என்கிண்ற விளக்கம் இல்லாமல் எந்த ஈழத்தமிழனும் இல்லை. வருங்காலத்தில் சிங்களவனோடு ஒற்றுமையாக வாழமுடியாது என்பது தெளிவு உங்களிடம் இல்லை என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

இங்கு மக்கள் வதிவிட உரிமை அல்லது குடியுரிமை வாங்குகிறார்கள் எண்றால். சிங்களவனால் ஆளப்படும் இலங்கைக்கு திருப்பி அனுப்பபடும் கொடுமை, தங்களுக்கு நிகள்ந்துவிடக்கூடாது என்கின்ற எச்சரிகை உணர்வால். அதை கொச்சைப்படுத்தி , புரிந்துணர்வு என்பது உங்களுக்கு இல்லை எண்று காட்டவேண்டாம். !

ஐரோப்பிய அரசுகள் இலங்கையுடன் ஒப்பந்தம் போட்டு திருப்பி அனுப்படும் ஒவ்வொருவருக்குமான மீள் வாழவளிப்பதற்கான பணம் இலங்கை அரசுக்கு கொடுக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா.? ஆனால் இலங்கை எந்தவிதமான உதவியும் அவர்களுக்கு செய்வதில்லை என்பதாவது தெரியுமா.?

இவ்வளவு விடயம் நடப்பதில் ஏதாவது உங்களுக்கு தெரியுமா.?

  • Replies 165
  • Views 14.1k
  • Created
  • Last Reply

ஆனா இங்க இப்போ புது வருத்தம் கோழிக்காய்ச்சலைவிட வேகமாக பரவிக்கொண்டு வருகிறது. அதுதான் நாட்டுப்ப்பற்று என்று சொல்லிக்கொள்வது. அதற்கு இடையிடையே இப்பிடியே

பார்க்க:சொன்னவர் நஷனலிட்டி மற்றும் வீடு வாங்கி நிரந்தரமா க செட்டில் ஆகியிருப்பார்]

முதல்ல இந்த வருத்ததுக்கு மருந்து கண்டுபிடிங்க்கப்ப...வைரஸ் மாதிரி களத்தில மத்தவங்களுக்கும் தொற்ற போகுது..

தமிழன் முன்னேறுவதோ. இல்லை தன்னை உயர்த்திக் கொள்வதுக்கும். நாட்டுப் பற்றுக்கும் என்ன சம்மந்தம்.?

நாட்டுப்பற்று உள்ளவர் எல்லாம் பிச்சை எடுக்க வேணுமா என்ன.? உளைப்பாளி உயர்கிறான். இதில் உங்களுக்கு என்ன வருத்தம்.?

வரப்புயர நீர் உயரும்.

நீர் உயர நெல் உயரும்.

நெல் உயர குடி உயரும்.

குடி உயர கோன் உயர்வான்.

ஔவை சொன்னது பொய்க்காது.! தமிழன் உயர தமிழீழம் உயரும். இதுதான் யதார்த்தம். ஆனால் உயர்பவன் தமிழனா.? என்பது அவன் சொற்களிலும் செயலிலும் இருக்கிறது.

தன் நாட்டை (மக்களை) மதிக்காதவர் நாட்டை உயர்த்துவார் எண்று சொல்ல முடியாதுதான். !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி. அகிலன். உங்கள் விளக்கத்திற்கு. ஏற்றுக்கொள்கின்றேன்.

ஆனால் என்னை அப்படி எழுத தூண்டியது யார்???அல்லது எது???

நான் என்ன சொல்லிவிட்டேன். புலத்தமிழர்கள் பெரும்பாலோனோர் திரும்பி தாயகம் போகமாட்டார்கள் என்று. அது சரியோ தவறோ..அது என்னுடைய கருத்து. ஆனால் இங்கே என்ன நடக்கின்றது??? போவோர் எல்லோரும் தேசியவாதிகள் போலவும்...அப்படி இல்லை என்போர் விரோதிகள் போலவும் கருத்துக்கள் வைக்கப்டுகின்றன.

நீங்கள் அதை ஏற்றுக்கொள்கின்றீர்களா???

போக மாட்டார்கள் என்று சொல்பவர்கள் எதிரிகள் அல்லது துரோகிகளாகத்தான் இருக்க வேண்டுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8ஆம் வகுப்பு...நீங்க என்ன சொல்ல வாறீங்க...

ÍÕì¸Á¡ ¦º¡øÖž¡É¡ø ;ó¾¢ÃÁ¡¸ Å¡ÆÅ¢ÕõÒõ ´ù¦Å¡Õ ÁÉ¢¾Ûõ ¿¢îºÂÁ¡¸ ¿¡Î ¾¢ÕõÒÅ¡÷¸û

ஆனால் இங்கே என்ன நடக்கின்றது??? போவோர் எல்லோரும் தேசியவாதிகள் போலவும்...அப்படி இல்லை என்போர் விரோதிகள் போலவும் கருத்துக்கள் வைக்கப்டுகின்றன.

நீங்கள் அதை ஏற்றுக்கொள்கின்றீர்களா???

போக மாட்டார்கள் என்று சொல்பவர்கள் எதிரிகள் அல்லது துரோகிகளாகத்தான் இருக்க வேண்டுமா?

இதை எப்படி அணுகுவது என்பதில் அகிலனுக்கு என்னோடு கருத்து வேறுபடலாம் ஆனால் எனக்கு எந்த விதமான வேறு கருத்தும் கிடையாது........!

அதாவது எமது நாட்டின் வளற்ச்சியை குறைப்பது போலவும்..... தமிழரின் உள்ளத்தில் எதிர்மறையான எண்ணங்களை வளர்ப்பது போண்ற கருத்துக்கள் அகற்றப்படவேண்டும்.... வரமாட்டோம் எண்று ஒருவர் சொல்கிறார் எண்றார் அதன் காரணம் நியாயமானதாக இருக்கலாம்..... ஆனால் அவர்கள் ஊரில் இருக்கும் பற்றை முகமூடிகள் வேசம் எண்று எல்லாம் கேவலப்படுத்தி அவர்களை சோர்வடையச் செய்வதை ஏற்றுக்கொள்ளல்,... ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு தோதானது அல்ல.....

இந்த எதிர் மறையான, இந்த கருத்தாளர்கள் சொல்வதெல்லாம்.... முடியாது, வரமாட்டார்கள், அப்படி ஒண்று அமையாது, இப்படி(அப்படி) செய்யக் கூடாது....! என்பதான கருத்துக்கள்.....இதை ஒருவரை எச்சரிப்பதாக சொல்லிச் செல்கிறார்கள்.... ஆனால் இவர்கள் விதைக்கும் கருத்து தமிழரால் எதுவும் முடியாது..... எல்லோரும்(பலர்) சுயநல வாதிகள் என்பதாகும். இது எதைச் சுட்டிக்காட்டுகிறது.? .... தமிழர் எதுக்கும் லாயக்கற்றவர் என்பதுதான்..!

அதோடு ஓருவர் இருவர் செய்யும் பிழைகளை ஒரு பொதுவான இனத்தைபற்றி விவாதிக்கும் போது எல்லோரும் அப்படித்தான் என்று வைக்கும் கருத்து எதனால்.....???? இதை ஆதரித்தல் எப்படி நாட்டுப்பற்றாளரின் செயல் ஆகும்..???

முடிந்தால் பிழை செய்பவர்களை திருந்த வளிசெய்யுங்கள். அதுக்காக ஒரு இனமக்கள் எல்லோரும்( பலர் ) அப்படியானவர் எண்று கேவலப் படுத்தாதீர்கள்....! காரணம் அந்த இனத்தின் குடிகளில் ஒருவர் நீங்களும்தான்.....! 8)

ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..

ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..

ஏன்ணா கையோட உங்க பணம் யாருக்கு உதவுது-

அல்லது - யார் பணம் உங்களுக்கு உதவுதுன்னும் சொல்லிடுங்களேன் -

எலும்பு நக்க வெளிகிட்டாச்சு - இனி எதுக்கு வெக்கம் துக்கம்- மானம்- அட சொல்லிடுங்க

சும்மா - அழும்பு பண்ணாம-! 8)

ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..

காசு இல்லாட்டா அந்தப்பக்கமே எட்டிப்பாக்காதா நா**** சொல்லுது.....!

பணம் வேண்டாம் எண்டு தானோ சிங்க்., சாக் போடுறீயள். காசுக்காக நீங்கள் போடுற கூத்துதானே இலங்கையில இருந்து சுவிஸ்வரைக்கும் நாறுது.

ஏதோ மனிதநேயவாதியள் மாதிரி கதை. இந்த நா* தான் சொன்னது இலங்கை இராணுவத்தால் கற்பளிக்கப்பட்ட பெண்கள் பட்டியலைப்பாக்க சந்தோசமாய் இருக்கொண்டு. அதில தெரியுது நடு நிலமை.!

ஹ்ம்ம்ம்- ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது-

இந்த உப பொறுப்பாளர் வலைஞன் - துணிவிலதான் - ரொம்ப ஆட்டம் நடக்குது இங்க -!

வலைஞன் ஒரு தேசியத்தை வெறுக்கும் நபர்- !

என்னை வேணும் எண்டால் - ப்ளொக் பண்ணுங்க -!

திரு.வலைஞன் அவர்களே - சீ................

ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..

இப்படியானது களுக்கு பதில் சொல்ல தேசியவாதிகளை முகமூடி எண்டு சொல்லுறவர்கள் வரமாட்டார்கள் காரணம் இவர்கள்தான் நல்லவர்கள் . ஜதார்த்தமான கருத்தை வாழைப்பழத்தில் ஊசி போடுறது போல சொல்லி எங்களிட்ட வாங்கிக் கட்டுறவை. இவர்களிற்க்கு பதில் சொல்லப்போனால் நாங்கள் முகமூடி போட்டவர்கள்.

தமிழன் எண்டால் பெரும்பான்மையானவர் கையாலாகதவன். சோத்து மாடுகள், இது தான் சொல்லுபவர்களின் ஜதார்த்தமாம். :evil:

கேட்கிறவன் இளைச்சவனாய் இருந்தால் எருமையும் ஏரோப்பிளேன் ஓட்டும்........... 8) 8) 8)

ஏண்ணா.. வெளிப்படையாக புலத்தமிழர்களின் பணம் மட்டும்தான் தேவையென்று சொல்லுங்களேன்..

உங்களிற்குத்தான் இன்னும் தெளிவு வரவில்லைப்போலும். வெளிப்படையாக பலமுறை கூறியாகிவிட்டாாச்சே. புலம்பெயர்ந்தவர்கள் எவ்வாறு தாய்நாட்டிற்கு உதவமுடியும் என்று. ஒரு சின்னப்பிள்ளைக்கும் தெரிந்தது உங்களிற்கு தெரியாதது ஆச்சரியமாக இருக்கிறது. 8)

எப்பா.... ஒவ்வொருத்தருக்கும் என்ன தேசபக்தி.... இங்கேயே உயிரை விட்டுடுவாங்க போல இருக்கே?

எப்பா.... ஒவ்வொருத்தருக்கும் என்ன தேசபக்தி.... இங்கேயே உயிரை விட்டுடுவாங்க போல இருக்கே?

லக்கி உனது மரியாதையை காப்பது என் கடமை இல்லை...! அடக்கி வாசிச்சால் நல்லது...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தேசபக்தியில் பாரதமாதாவின் புதல்வர்களை விடவா??? :smile2:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.