Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறுதிக் கட்ட போரின் போது மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன - புலிகளது வான்படை பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது: கோட்டாபய ராஜபக்ச.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Gotabaya-rayapasa-150.gif

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்துமாறு மேற்குலக நாடுகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடுமையான அழுத்தம் கொடுத்ததாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் பிரிட்டன் போன்ற பல மேற்குலக நாடுகள் மனிதாபிமான மீட்புப் பணிகளை இடைநிறுத்த முயற்சித்தன. நாட்டின் தலைவர் மற்றும் படைகளின் சேனாதிபதி என்ற ரீதியிலும் இந்த அழுத்தங்களைக் கண்டு ஜனாதிபதி அஞ்சவில்லை. இறுதிக் கட்ட போரின் போது மேற்குலக நாடுகள் கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து வந்தன. புலிகளின் வான்படை பலம் பெரும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. அதனை முறியடிப்பதற்கு ஜனாதிபதி சிறந்த ஆலோசனைகளை வழங்கினார்.

ஒரே நோக்கத்தில் போரை முன்னெடுத்த காரணத்தினால் வெற்றியீட்ட முடிந்தது என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்புப் பல்கலைக்கழக பழைய மாணவர்களுக்காக நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=57360&category=TamilNews&language=tamil

ஆக மொத்தத்தில முழுப் பொறுப்பும் அண்ணன்ர தலையில போட்டுட்டு தப்பப் பாக்கிறார் கோத்த.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில முழுப் பொறுப்பும் அண்ணன்ர தலையில போட்டுட்டு தப்பப் பாக்கிறார் கோத்த.

தண்டனை என்று வரும் பொழுது .......

முதலாவது இடத்தில் திருவாளர் மகிந்த ராஜபக்ச

இரண்டாவது இடத்தில்திருவாளர் கோத்தபாய ராஜபக்ச

மூன்றாம் இடத்தில் திருவாளர் சரத் பொன்சேகா என்ற வரிசையில்தான் வருவார்கள் இதில் ஒருவர்மேல் ஒருவர் எல்லாவற்றையும் சுமத்தினாலும் விசாரனைஎன்று வந்தால் மூவரும் குற்றவாளியாக தண்டிக்கப்படுவார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாலு மில்லியன் தமிழர் இருபது மில்லியன் சிறி லங்கா காரரை பீதியில் வைத்திருப்பதா? 

புலி கிலியில்  இருந்து இன்னும் விடுபடவில்லை.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.