Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்நாடு அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது – ‘ஜெனிவா‘ குறித்து முக்கிய தீர்மானம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

TN-GO-SE.jpg

தமிழ்நாடு அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று கூட்டியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பதை தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அனைத்தும் வலியுறுத்தி வருகின்ற நிலையில், தமிழ்நாடு அமைச்சரவையும் இதுதொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசில் அங்கம் வகிக்கம் திமுக, ஜெனிவா தீர்மானம் குறித்தும், இதில் இந்திய அரசு கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாடு தொடர்பாகவும் முடிவு ஒன்றை எடுப்பதற்காக நாளை செயற்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஜெனிவா தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கத் தவறினால், மத்திய அரசில் இருந்து விலகும் முடிவை திமுக அறிவிக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா இன்று அமைச்சரவையைக் கூட்டி ம்த்திய அரசுக்கு அழுத்தத்தை தீவிரப்படுத்தலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

http://www.puthinapp...?20120319105811

UN resolution: AIADMK calls for bandh in Puducherry on Mar 21

Opposition AIADMK has called for a dawn-to-dusk bandh in the Union Territory of Puducherry on March 21 to urge the Centre to support the US sponsored resolution against Sri Lanka for alleged war crimes at the UN Human Rights Council meeting at Geneva.

AIADMK Puducherry unit secretary A Anbalagan, MLA, announced this at a press meet on Monday.

The protest was also aimed at condemning Chief Minister N Rangasamy's “sustained silence” without making clear his government's stand on the issue, he added.

http://www.indianexpress.com/news/un-resolution-aiadmk-calls-for-bandh-in-puducherry-on-mar-21/925643/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.