Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. 2008 இல் Bucharest இல் நடந்த நேட்டோ மாநாட்டில், உக்ரேனின் விண்ணப்பத்தை பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி இன்னும் சில நாடுகள் block பண்ணின. இல்லை என்றால் 2008 இலேயே உக்ரேன் நேட்டோ அங்கதுவம் பெற்றிருக்கும். அதன் பின் உக்ரேனின் நேட்டோ சேர்க்கை கிடப்பில் போடப்பட்டது. குறிப்பாக கிரைமியா ஆக்கிரமிப்பு (மார்ச் 2015) இன் பின், புட்டின், மேர்கல், மக்ரோன், உக்ரேன் இடையான Minsk 1 (2014 செப்) Minsk 2 (2015) ஒப்பந்தங்களின் பின் உக்ரேன் நேட்டோ அங்கத்துவம் என்ற கதைக்கே பிராக்டிகலாக இடம் இருக்கவில்லை. ஏதோ பெரிய ரஸ்யா விடயங்களில் விண்ணர் போல் அளந்து விடுவீர்கள், இந்த அடிப்படை தரவுகள் கூட தெரியவில்லையா?
  3. நரகத்திலா ட்ரம்பின் கடவுள் இருக்கிறார்? ஆம். ட்ரம் ஒரு அழிவின் தலைவன், ஆகவே அவரின் கடவுள் நரகத்தில்தான் இருப்பார்! இந்த மனிதன், ஈரானின் இயற்கை வளத்தின் மேலுள்ள பேராசையினால், வெனிசுலா மாதிரி இலகுவாக கைப்பற்றி, வளத்தை அபகரிக்கலாமென கனவுகண்டு, ஆழந்தெரியாமல் காலை விட்டு, இப்போ காலை எடுக்க வழி தெரியாமல் காலை இழப்பதா அல்லது உயிரை விடுவதா என தவிக்கிறார். அதை மறைப்பதற்கு வெட்கமேயில்லாமல் தான் சொல்வது பொய் என்று தெரிந்தும் புழுகுகிறார். அமெரிக்க மக்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த குப்பையை தூக்கி வீசுவதற்கு.
  4. அமெரிக்காவை கதறவிடும் ஈரான்.. ஒரே மாதத்தில் 7 விமானங்கள் காலி
  5. அமெரிக்க செனட்டில் பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள், டொனால்ட் டிரம்ப் வெளியிட்டதாக கூறப்படும் “அசாதாரணமான” மற்றும் “போர் குற்றங்களைச் செய்யும்” எனப் பொருள்படும் மிரட்டல்களை கடுமையாக விமர்சித்துள்ளனர். • மாசசூசெட்ஸ் மாநில செனட்டர் எட்வர்ட் மார்கி, கோபத்துடன் எழுதப்பட்ட ஒரு ட்வீட்டால் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று கூறி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இல்லையெனில் அமெரிக்கர்கள் எரிபொருள் விலையிலும், படைவீரர்கள் உயிரிலும் செலவு செய்ய வேண்டி வரும் என்றார். • கனெக்டிகட் மாநில செனட்டர் கிரிஸ் மர்ஃபி, டிரம்ப் திட்டமிட்ட நடவடிக்கைகள் “தெளிவான போர் குற்றம்” எனக் கூறி, குடியரசுக் கட்சி தலைவர்கள் அவரைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பாலங்கள், மின்நிலையங்கள் போன்ற குடிமக்கள் வசதிகளை அழிப்பது ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காது என்றும் அவர் குறிப்பிட்டார். • மிச்சிகன் மாநில செனட்டர் எலிசா ஸ்லாட்கின், ஈரானில் பொதுமக்களைத் தாக்குவது தவறானது என்றும், குடிமக்கள் பயன்பாட்டுக்கான கட்டமைப்புகளை அழிப்பது “ஈரானிய மக்களுக்கு உதவுவதற்காக” தொடங்கியதாக கூறப்பட்ட போரின் நோக்கத்திற்கே முரணானது என்றும் கூறினார். இதனால் அமெரிக்க படைவீரர்கள் சட்ட ரீதியாகவும் உயிர் ரீதியாகவும் ஆபத்தில் தள்ளப்படுகிறார்கள் என்றார். • ஹவாய் மாநில செனட்டர் பிரையன் ஷாட்ஸ், குடிமக்கள் வசதிகளை குண்டு வீசுவது ஒரு போர் குற்றம் என்றும், இதற்கு எதிராக மக்கள் உடனே குரல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் Al JazeeraIran says Hormuz Strait will ‘never return to former stat...Iranian officials dismiss Trump's ultimatum, condemn latest threats as 'incitement to war crimes'.ஆனால் தம்பிரின் வாலுகள் காவடி தூக்குகின்றார்கள் நாறிப்போன கிளையை வைச்சு ஈரான் ஆதரவு பெற்ற ஈராக் ஆயுதக் குழுவான கதாயிப் ஹெஸ்பொல்லாவின் தலைவன், அமெரிக்கா ஹோர்முஸ் நீரிணை குறித்து வெளியிட்ட எச்சரிக்கைகளை செயல்படுத்த முயன்றால், பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகள் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்று கூறியுள்ளார். அவர் கூறியதாவது: அமெரிக்கா பலவந்தமாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க முயன்றால், அந்தப் பகுதியில் உள்ள எண்ணெய், எரிவாயு தளங்கள் எதுவும் மீதமிருக்காது. மேலும், அமெரிக்காவுக்கு சொந்தமான மின்நிலையங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளும் தாக்குதலுக்கான “சரியான இலக்குகள்” என அவர் எச்சரித்தார். “அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்க வேண்டும்; இல்லையெனில் யாருக்கும் பாதுகாப்பு கிடைக்காது” என்று அவர் கூறினார்.
  6. கையாலாகாத்தனம். அவர்கள் உங்கள் நாட்டில் முறைப்படி அனுமதி பெற்று வாழமுடியாது ஆனால் நீங்கள் பலாத்காரமாக அவர்கள் நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தலாம் களவாடலாம் சேதம் விளைவிக்கலாம் கொலை செய்யலாம் இது நல்ல ஜனநாயகம்
  7. உடம்பொல்லாம் புல்லரிக்கின்றது , உலகம் முழுதும் உலா வரும் யாழின் அரிசி ஆய்வை பேசுவோர், அரிசி தானே எங்கே பிறந்தது என அன்னையின் கருவறை கூட அறியாத அறிவின் அலைகள் போல. மேற்கு ஊடகங்கள் நாறிப்போன கிளியை நெய்யில் நனைத்து மெழுகி நட்சத்திரம் போல காட்ட, அதைப் பார்த்து இங்குள்ளோர் ஆராத்தி எடுத்துக் கொண்டாடுவது , கடலின் மேல் தீபம் ஏற்றுவது போலவே. களத்தில் காலணியில் மண் ஒட்டாதோர் ஆய்வாளர்கள் என மேடையேறும் காலத்தில், உண்மை பேசுபவன் மட்டும் உலர்ந்த நெல்லிக்காய் போல நாக்கில் சுருங்கிப் போக, பொய்யை பொன்னென்று பூசுபவர்கள் பூமியின் மையம் கண்டுபிடித்தவர்கள் போல பெருமை பேசுகின்றனர். அரிசி அறியாதோர் ஆய்வு பேச, அறிவு அறியாதோர் ஆராத்தி எடுக்க, சிரிப்பாக இருக்கு, ஏனெனில் உலகம் எப்போதும் சத்தம் செய்பவரையே ஞானி என நம்பும்; செயல் செய்பவரை மட்டும் நிழல் போல மறந்து விடும்.
  8. எனக்கும் இந்தச் சந்தேகம் வெகுநாட்களாய் இருக்கிறது. இவர் எழுதுவது தமிழ்தானா அல்லது தமிழ் போன்ற இன்னொரு மொழியா என்று. இன்றைக்கு அதனை நீங்கள் நேரடியாகவே கேட்டுவிட்டீர்கள். சிலவேளை தமிழரல்லாத ஒருவர் தமிழர் போன்று எழுத முட்படுவதால் இது நடக்கின்றதோ என்றும் யோசிக்கிறேன். இது என்ன? முடியலைடா, சாமி!
  9. https://www.cnn.com/2026/03/19/politics/f-35-damage-iran-war இந்த செய்தி முன்பு பார்த்தது. போரில் ஈடுபடும் அனைத்து தரப்பும் பிரச்சார போரிலும், உளவியல் போரிலும், புலனாய்வு போரிலும் ஈடுபடுகின்றன. பொது வெளிக்கு உண்மைகள் உரைக்கப்படுவது இல்லை. அவரவர் ஆதரவாளர்கள் தாம் விரும்புகின்ற செய்திகளை வாசித்து திருப்தியும் கிளுகிளுப்பும் அடையலாம்.
  10. Today
  11. இதைப் படித்ததும் சிரிப்பை அடக்கமுடியவில்லை. உங்களுக்கும் நகைச்சுவை வருமா? நாக்கல் இருக்கிறதென்று தெரியும், நகைச்சுவையினை இன்றுதான் பார்க்கிறேன். எனக்குத் தெரியும். நானும் எழுதமாட்டேனாக்கும்!
  12. எப் 35 எங்கும் சுட்டு வீழ்த்தப்படவில்லை. புட்டின் குஞ்சுகள் காவித்திரிகின்ற பொய்ச்செய்தி இது. இதுவரை அமெரிக்கா இழந்துள்ள வானூர்திகளின் விபரங்கள் கீழே, ✈️ Confirmed / widely reported U.S. aircraft losses 🛩️ Manned aircraft (confirmed losses) F-15 (multiple) 3× F-15s – shot down by friendly fire (Kuwait) early in the war 1× F-15E Strike Eagle – shot down over Iran A-10 Thunderbolt II (Warthog) 1× A-10 – shot down in combat Additional aircraft (unspecified types) Total ≥7 manned U.S. aircraft lost so far (combined causes: combat + friendly fire) 🛩️ Large support / special aircraft E-3 Sentry (AWACS) 1 destroyed on the ground during an Iranian strike in Saudi Arabia KC-135 Stratotanker 1 destroyed (or crashed) in Iraq (non-combat incident involving another aircraft) 1 damaged in an Iranian attack 🚁 Helicopters (confirmed damage) UH-60 Black Hawk At least 1 damaged by drone strike in Iraq 🤖 Drones (major losses) MQ-9 Reaper At least 12–17 lost (shot down, crashed, or destroyed)
  13. தம்பரின் விசிலடிச்சான் குஞ்சுகளான கிறிஸ்தவ அடிப்படைவாதிகள், தாங்கள் கண்ணை மூடினால் உலகமேஇருண்டு விடும் என நினைக்கின்றார்கள். என்னவே காய்லாங்கடையிலே போற விமானங்களை ஈரான் வான்பரப்பில் பறக்கவிட்டு, ஈரான் சுட்டு விழ்த்துவதினால் நேர மிச்சம் என கதை விடுகின்றார்கள். சமீபத்திய அறிக்கைகளின் அடிப்படையில், அமெரிக்காவின் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏப்ரல் 6, 2026 நிலவரப்படி, பிப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது ஒன்பது விமானங்களை இழந்ததாக அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், உறுதிப்படுத்தப்படாத அறிக்கைகள், இழந்த விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் மொத்தஎண்ணிக்கைகள் மிக அதிகம் ஆகும். · F-15E ஸ்ட்ரைக் ஈகிள்: 4 · மார்ச் 2: 3 விமானங்கள் குவைத்தின் மீது தற்செயலான நட்பு நாட்டுத் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டன(அனைத்து குழுவினரும் வெளியேற்றப்பட்டனர்). · ஏப்ரல் 3: 1 விமானம் ஈரானுக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது (விமானிகள் மீட்கப்பட்டார்கள்). · A-10 தண்டர்போல்ட் II: 1 - ஏப்ரல் 3 அன்று, ஹார்முஸ் நீரிணைக்கு அருகில் F-15 மீட்புப் பயணத்தின் போது இரானில் தாக்குதலில்சிக்கி கடலில் வீழ்ந்தது, விமானி மீட்கப்பட்டார் · F-35 லைட்னிங் II: 1 இரனின் தாக்குதலில் சேதமடைந்தது (அவசர அவசரமாக இஸ்ரேலில் தரையிறக்கப்பட்டது). · E-3 சென்ட்ரி (AWACS): 1 விமானம் சவூதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தில்தரையில்இருக்கும்போதே ட்ரான் தாக்குதலில் அழிக்கப்பட்டது. · KC-135 ஸ்ட்ராடோடேங்கர்: 1 ஈராக்கில், இரான் ஆதரவு குழுவினால் வீழ்த்தப்பட்டது (6 பேர் கொல்லப்பட்டனர்); · C-130 ஹெர்குலஸ்: 2 விமானிகள் மீட்புப் பயணத்தின் போது ஈரானால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது; இரான் வான்பரப்பு தமது முழு கட்டுப்பாடில் இருப்பதாகவும், ஈரான் படைகள் ஒரு செல்லக் காசு என கதைஅடித்து விட்ட தம்பரின் பரிவாரங்களும், உயிர்த்த ஞாயிறு அன்று தம்பரின் வசை மொழி காது குளிர கேற்ககூடியதாக இருந்தது.😜 - கைபேசியில் தட்டச்சு செய்வதினால் எழுத்து பிழைகளுக்கு மன்னிக்கவும்.
  14. போர் என்பது ஒரு திட்ட மிடப்பட்ட நடவடிக்கை, ஒவ்வொரு இராணுவ நடவடிக்கைக்கும் மாற்றுத்திட்டம் இருக்கும், அவ்வாறான திட்டங்களும் கைகூடாவிட்டாலோ அல்லது எதிர்பார்க்கப்பட்ட திட்ட இலக்குகளுக்கு வெளியே இழப்புக்கள் ஏற்படும் போது நடவடிக்கையினை முடித்து கொள்வார்கள் (ஆளணி 5% இறப்பு + காயம் மூலம் களத்திலிருந்து வெளியேறல், ஆயுதம் 40%, இவை ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப சிறிது மாற்றம் ஏற்படலாம்) அவ்வாறில்லாமல் தொடர்ந்தால் அது ஒரு நீண்டகால அடிப்படை ரீதியான தோல்விக்கு வழிவகுத்துவிடும். உதாரணமாக புலிகளின் ஆ க வெ (1991 ஆனையிறவு சமர்) சமர் புலிகளின் வன்னிக்காடுகளில் இருந்த இருப்பினை அழித்து விட்டது (இதுவும் போராட்டத்தின் அழிவிற்கான முதல்படியாக இருந்திருக்கலாம் என கருதுகிறேன்.
  15. இல்லை.பொய்யான தகவல். செத்த கிளியும், சீனாவும் ஈரான் மூலமாக வைச்சு செய்கிறார்கள். அனுபவியுங்கள்.அணுகுமுறையை விட அடக்கு முறை மிக மிக ஆபத்தும் அழிவும் கூடியது. உங்கள் போன்றவர்களுக்கு இன்றைய உலக நிகழ்வுகள் ஆதாரமாக அமையட்டும். ஈயூவில் சேர்ந்த ரோயல் நாடு ஏன் தன்னை ஈயூவிலிருந்து பிரித்து கொண்டது? ஈயூவில் சேர்ந்த அங்கத்துவ நாடுகள் ஏன் இன்னும் ஜேர்மனி,பிரான்ஸ் போல் முன்னேற முடியவில்லை?
  16. நாறிப்போன கிளிக்கு இனியென்ன இப்படி ஏதாவது செய்தால்தான் அமெ ஏமாளி மக்களை ஏமாற்ற முடியும்
  17. நானும் ஆரம்பத்தில் விஜயிற்கு 7% வாக்குகள் வரலாம் என்றே கருதியிருந்தேன், ஆனால் காணொளிகளில் இளையோர் காட்டும் ஆதரவினை பார்க்கும் போது இந்த கணிப்பீடுகள் கூறுவது சரியாக இருக்கலாமோ எனவும் எண்ணுகிறேன். எந்த களப்பணியும் நேரடியாக செய்யப்பட வேண்டும் மற்றும் கட்சிக்கென ஒரு தெளிவான கொள்கை இருக்கவேண்டும் இந்த இரண்டு விடயங்களிலும் விஜய் சறுக்குகிறார், ஒரு இளையோர் விஜயிக்கு வாக்கு போடாவிட்டால் வீட்டில் உள்ளவர்களுக்கு நஞ்சு வைத்து கொல்வேன் என கூறியவிடயத்தினை பார்க்கும் போது கட்சி ஆதரவாளர்கள் கூட ஒரு தெளிவான நிலையில் இல்லை என்பது தெரிகிறது. இதனடிப்படையில் பார்க்கும் போது சீமானை விட குறைவான வாக்கே வாங்குவார்களோ என இன்னொரு பக்கம் சிந்திக்க தோன்றுகிறது. ஒரு புதிய கட்சியாக எந்த ஒரு அரசியல் பிபுலமுமில்லாமல் வரும் கட்சி, இது வரையில் தேர்தலில் போட்டியிடாத ஒரு கட்சி வெறும் பிரபல கவர்ச்சி மூலம் எந்தனை சதவிகிதம் வாக்கு பெறும் என கணிப்பது மிக கடினம். வாக்காளர்கள் ஒரு நுகர்வோர் போல என நினைக்கிறேன், தற்போதுள்ள பொருளுக்கு மாற்றீடாக ஒரு பொருள் வரும் போது அதில் உள்ள உள்ளடக்கங்களையே நுகர்வோர் பார்ப்பார்கள், வெறும் அழகான பொதி செய்யலை பார்த்து வாங்கமாட்டார்கள்.
  18. நேட்டோவில் சேர உக்ரேன் போட்ட விண்ணப்பம், செத்தகிளி ஆக்கிரமிக்க முன்பே நிராகரிக்கப்பட்டது. செத்த கிளி உக்ரேனை ஆக்கிரமித்தது தனது சொல்லுக்கு ஆடி, ஈயூவில் சேராமல் விடும் அரசு அமையவில்லை என்ற கடுப்பிலும், ஆக்கிரமிக்கும் நோக்கிலும். ரீகன் காலத்தில் இருந்து இஸ்ரேல் உந்திதள்ளினாலும் பல அமெரிக்க ஜனாதிபதிகள் இதை செய்யவில்லை. ஒபாமா, யூகே, ஈயூ சேர்ந்து ஒரு ஒப்பந்தம் கூட போட்டனர். தம்பர் அதை கிழித்து எறிந்தார். உங்களுக்கு ஏற்ற கதாநய வணக்க வகையில் எண்டால்… செத்த கிளி, மொஜிதபா கமேனி, ஹபியதுல்ல அகுன்சாடா.
  19. இதையே தூக்கிக்கொண்டு இன்னும் எவ்வளவு தூரம் யாத்திரை போகப்போகின்றீகள் என பார்க்கலாம்....😁 உங்கள் தூக்குச்சட்டி கருத்திற்கு மறுப்பு தெரிவித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது.😎 இறைவா! கருத்து பஞ்சம் எப்படியெல்லாம் ஒரு மனிதனை ஆட்டிப்படைக்கின்றது.😋
  20. நீங்கள் உருட்டல் மன்னன் என்று எல்லோருக்கும் தெரியும். இதில் நிபந்தனை எனும் உருட்டு வேறையா? நடக்கட்டும் ...நடக்கட்டும்.
  21. அதுதான் தெரியுமே… இந்தியா புலிகள் மீது எடுத்த அணுகுமுறை சரி…. அனுர மீது சொல்லாக்காதல் 😂 நீங்கள் நிலையாக நிற்பது ஒரே விடயத்தில் மட்டும்தான்… தம்மை அதிகாரம் மிக்கவர்களாக காட்டி கொள்ளும் ஆண்களை பூசிப்பது.
  22. ஈரான் விட்டுக்கொடுக்காது, நாறிப்போன கிளி இறங்கிவந்து மீசையில் மண்படவில்லையென உலகிற்கு ஒரு கதைவிடும் பாருங்க, அது வேற லெவல் 😂
  23. இறுதியாக புட்டின் குஞ்சுகளின் வயிற்றில் பாலை வார்க்கும் செய்தியுடன் முடிக்கிறேன். படித்து முடிந்தபின் வார்க்கப்பட்டது பாலா அல்லது கரைக்கப்பட்டது புளியா என்பதை அவர்களே முடிவெடுக்கட்டும். எப் 15 சுட்டு வீழ்த்தப்பட்டபின்னர் முதலாவது விமானியை அமெரிக்கப் படையினர் சில மணித்தியாலங்களுக்குள்ளாகவே மீட்டெடுத்து விட்டனர். அவ்விமானத்தில் ஆயுத விற்பன்னராகப் பணியாற்றிய இரண்டாவது கேணல் தர வீரரை அவர்களால் உடனடியாக மீட்கமுடியாது போயிருந்தது. ஆனாலும் அவருடன் தொடர்ச்சியான தொடர்பாடலினை அமெரிக்க அதிகாரிகள் கொண்டிருந்ததுடன், அவரது இருப்பிடம் தொடர்பான துல்லியமான தகவல்களையும் அறிந்தே இருந்தனர். ஈரானின் முல்லாக்களின் ஒட்டுக்கேட்டல்களுக்கு அகப்படாத, சங்கேத மொழியிலான தொடர்பாடல் அவ்வீரரிற்கும் அதிகாரிகளுக்கும் இடையில் நடந்துகொண்டே இருந்தது. "அச்சப்படவேண்டாம், நாம் வருவோம், உங்களை மீட்டெடுப்போம்" என்கிற உறுதிமொழி அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆகவே, தான் தரையிறங்கிய பகுதியிலிருந்து வெளியேறி, பாதுகாப்பான , மலைப்பாங்கான பகுதியொன்றில், வெறும் கைத்துப்பாக்கியினை மட்டுமே வைத்துக்கொண்டு அவர் மறைவாக இருந்துகொண்டார். அவர் மறைந்திருந்த பகுதி மலைப்பாங்கானது. பாரிய விமானங்கள் இறங்குவதற்கு உவப்பானது அல்ல. ஆகவே சிறியரக, ஆனால் கரடுமுரடான தரையில் இறங்கக்கூடிய சி 130 விமானங்களைப் பாவித்து விசேட மீட்புப் படையினரை இறக்கலாம் என்று அதிகாரிகள் முடிவெடுத்தனர். இவ்விமானங்களுக்குத் துணையாக தாக்குதல் விமானங்கள் உட்பட சுமார் இருபது வேறு ரக விமானங்களையும் அமெரிக்க அதிகாரிகள் இந்த மீட்பு நடவடிக்கையில் பயன்படுத்தினர். ஈரானிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளினால் சூழப்பட்ட, தரையிறங்குவதற்கு ஆபத்தான மலைப்பகுதியில் அகப்பட்டிருக்கும் தமது வீரரை மீட்டெடுக்க இன்னும் நூறு வீரர்களும் அவர்களுக்கான பாதுகாப்பு விமானங்களும் 48 மணிநேரத்தினுள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆபத்து நோக்கி அனுப்பிவைக்கப்பட்டன. இதற்கிடையில், தமது நிலப்பரப்பினுள் அமெரிக்க விமானியொருவர் அகப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்துகொண்ட அடிப்படைவாத முல்லாக்கள் தமது பயங்கரவாத இராணுவத்தை முடுக்கிவிட்டு தேடுதல் வேட்டையினை ஆரம்பித்ததுடன், அந்த மலைப்பகுதியில் அடிப்படைவாதத்தினை முன்னெடுத்துவந்த பழங்குடியினருக்கும் ஆயுதங்களைக் கொடுத்து அனுப்பிவைத்தனர். பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் அப்பகுதியைச் சூழ்ந்திருக்க, அப்பகுதியினுள் தனது ஒற்றை வீரனைத் தேடி அமெரிக்க மீட்ப்புப்படை நுழைந்தது. அமெரிக்க உளவுப்படையின் நடவடிக்கை ஒன்றின்மூலம் விமானியின் இருப்பிடம் தொடர்பான பொய்யான தகவல்கள் வேண்டுமென்றே முல்லாக்களுக்குக் கசியவிடப்பட, முல்லாக்களும் விமானியைத் தேடி தவறான இடத்தை நோக்கி முன்னகர, அமெரிக்காவின் சிறப்புப்படை வகுத்திருந்த முற்றுகைப் பொறிக்குள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் ஒரு பகுதியினர் மாட்டிக்கொண்டனர். இவ்வாறு அகப்பட்டவர்களில் நூற்றுக்கணக்கானவர்கள் அமெரிக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அப்பகுதியெங்கும் வீசப்பட்டுக் கிடந்த காட்சிகள் இணையத்தளத்தில் உலாவருகின்றன, நிச்சயமாக புட்டின் குஞ்சுகளும் இதனைப் பார்த்திருக்கலாம். இதற்கிடையே இரண்டாவது வீரரின் இருப்பிடத்தை நோக்கி அமெரிக்கச் சிறப்புப்படை முன்னேறியபோது அப்பகுதியில் களம் அமைத்திருந்த ஈரானின் பயங்கரவாதப் படை அமெரிக்க வீரர்கள் மீது தாக்குதலை ஆரம்பித்தது. இடம்பெற்ற கடுமையான மோதலில் பெருமளவு பயங்கரவாதிகள் கொல்லப்பட, களம் அமெரிக்கர்களுக்குச் சார்பாக மாறியது. வெறும் ஒரு மணிநேரத்தினுள் வீரரை மீட்டெடுத்து வந்துவிடலாம் என்று திட்டமிடப்பட்ட நடவடிக்கை அதிகாலை 3 மணிவரை தொடர்ந்திருக்கிறது. முடிவில் அமெரிக்க வீரரைப் பத்திரமாக மீடெடுத்த அமெரிக்க விசேட மீட்புப் படையினர் அவரைக் குவைத்திற்கு கொண்டுவந்தனர். மருத்துவ சிகிச்சைகளின் பின்னர் அவர் தேறி வருகிறார். களத்தில் கொன்றுகுவிக்கப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் உடல்கள் சிதறிக்கிடந்தன. அவற்றுடன் அமெரிக்க வீரர்களினால் அழிக்கப்பட்ட இரு சி 130 விமானங்களும், இரு லிட்டில் பேர்ட் உலங்குவானூர்திகளின் சிதைவுகளும் பரவிக் கிடந்தன. அமெரிக்கச் சிறப்புப்படையின் ஒற்றைவீரருக்குத் தன்னும் சிறு காயம் ஏற்படாத வகையில் மிகக் கச்சிதமாக இத்தாக்குதல் மீட்பு நடவடிக்கை அரங்கேற்றப்பட்டிருக்கிறது. களத்திலிருந்து அமெரிக்க வீரர்கள் சென்றபின்னர் அவ்விடத்திற்கு வந்த முல்லாக்கள் அமெரிக்க வீரர் பயன்படுத்தியதாக தாம் நம்பும் உள்ளாடை ஒன்றினைத் தாம் கைப்பற்றி இருப்பதாகப் பெருமையுடன் புகைப்படம் எடுத்து இணையத்தளத்தில் பீற்றி வருகின்றனர். அமெரிக்க இராணுவம் வேண்டுமானால் ஈரானிற்குள் கால்வைத்துப் பார்க்கட்டும், ஒருவரையும் உயிருடன் விடமாட்டோம் என்று முல்லாக்கள் கர்ஜித்து வந்தவேளை, தமது ஒற்றை வீரனைக் காப்பாற்ற நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள், ஈரானின் இதயத்திற்குள் தரையிறங்கி, அவரை மீட்டெடுத்து, எதுவித இழப்புமின்றி பாதுகாப்பாக த‌ளம் திரும்பியிருக்கின்றனர். களத்தில் முல்லாக்களின் உடல்கள் சிதறிக் கிடக்கின்றன. இத்துடன் புட்டின் குஞ்சுகளுக்கான எனது பாலூற்றல் முற்றுப்பெறுகிறது.
  24. நாறிப்போன அந்த கிளிக்கே இவ்வளவு பொங்கி, “நான் தான் உலகத்துக்கு தலைவன்”ன்னு கூவிக் கூவி காற்றையே கெடுத்துட்டு இருக்கு, அட, இப்படி நாறிப் போன சத்தத்துக்கு இன்னும் பொங்குறது நல்லதுதான் , வேணும்னா நேரே ஒரு ஈமச்சடங்கு பண்ணி, “சத்தம் போட்டு சாவு அடைந்த கிளி”ன்னு சின்ன பிளேட்டில் மாலையும் போட்டு விடலாம். மேற்கின் அடிவருடிகளின் நிலைமோ பரிதாபமா போயிட்டே இருக்கு; எப்படியெல்லாம் சப்பை கட்டு கட்டி, தங்களுக்கே தெரியாம அந்த கிளியின் நிழலுக்கே நிழல் போட்ட மாதிரி நடிக்கிறாங்க. சத்தம் மட்டும் பெரியது, செயல் வரும்போது எல்லாம் காற்றில் பறந்த காகிதம் மாதிரி , அட, சப்பை கட்டுறதுக்கும் ஒரு லெவல் இருக்கு, அதையும் தாண்டி கலைக்காரங்க போல கட்டு கட்டுறாங்க!😂
  25. Yesterday
  26. ஆணவத்தின் உச்சம். நான் என்றுமே விஜையை நிபந்தனை இன்றி ஆதரிக்கவில்லை. நீங்கள் உங்களை போல் அனைவரும் கதாநாய வணக்க மனோநிலையில் இருக்கும் ஆட்கள் என நினைத்தால் - விஜையின் செயல்பாடுகளால் என் நிலை மாறியதை உங்களால் இந்த ஜென்மத்தில் விளங்கி கொள்ள முடியாது என்பது வாஸ்தவம்தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.