Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

stream_title_14

Showing all content posted in for the last 365 days.

This stream auto-updates

  1. Past hour
  2. அப்படி ராஜதந்திர மரபு இருப்பது தெரியாது , ஏதோ அவர்கள் புதிதாக செய்துவிட்டர்கள் என்று கதை அளந்தது. சும்மா வாய்க்கு வந்தபடி தெரியாது கதைப்பது. அதுக்கு முதல் சிந்திக்க தெரிய வேண்டும்
  3. யார் நமக்கு உதவவில்லை தெரியுமா? என்று அமெரிக்க அதிபர் ரம்ப் கேள்வி கேட்டுவிட்டு அவுஸ்ரேலியா நமக்கு உதவவில்லை என்றார். ஜப்பான் உதவவில்லை அவர்களை பாதுகாக்க 50,000 இராணுவத்தை அங்கே வைத்திருக்கின்றோம் என்றார். தனக்கு மிகவும் இணக்கமான (தொழிலாளர்களின் தோழர்) கிம் ஜாங் உன்னிடமிருந்து தென் கொரியாவை பாதுகாக்க அங்கே 45,000 எமது இராணுவத்தினர் உள்ளனர் தென் கொரியா நமக்கு உதவவில்லை என்று தெரிவித்தார்.
  4. சீமான ஒரு முழுநேர மற்றும் தொழில்முறை அரசியல்வாதி, மேலும் அவர் வேறு ஏதாவது ஒரு துறையில், இன்றைய நாளுக்கு, வெற்றிகரமானவரும் கிடையாது. ஐந்து வீதமோ, எட்டு வீதமோ என்ன வந்தாலும், தேர்தல் முடிந்து அடுத்த மாதமே எதிர் அரசியலை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்திலேயே இருக்கின்றார். அவருடைய ஆதரவாளர்களும் தொடரான ஆரவாரத்தை எதிர்பார்ப்பவர்களே. ஒற்றைப்படையான ஒரு தேசியம் வழி நிற்பவர்கள் உலகெங்கும் இப்படியே நடந்து கொள்ளுகின்றார்கள், உதாரணம்: அமெரிக்காவில் வெள்ளையின மக்களை முன்வைத்து அமெரிக்க தேசியம் பேசும் குழுமம், இலங்கையில் சிங்கள பௌத்தத்தை முன்னிறுத்தும் சிங்கள தேசியம் பேசுவோர், இப்படியானோர் எப்போதும் ஆரவாரமாகவே இருக்கின்றார்கள். நடிகர் சிரஞ்சீவியின் ஒரு படம் போன மாதம் வந்தது என்று நினைக்கின்றேன். மிகப் பெரும் வெற்றி என்றார்கள், நான் பார்க்கவில்லை. அவரும் சினிமா - அரசியல் - சினிமா என்று இடம் மாறியவர் தான். அரசியலால் மிகவும் பாதிக்கப்பட்டார். பின்னர் சில படங்களும் அவ்வளவு நன்றாகப் போகவில்லை என்று ஞாபகம். ஆனால் இப்போது சினிமாவில், அவரே முன்னர் ஒரு தடவை மனம் வருந்திச் சொல்லியிருந்தார் 'நான் சினிமா உலகில் ஒரு அரசனைப் போல் இருந்தேன்...........................' என்று, மீண்டும் அரசனாகியிருக்கின்றார் போல. 'வந்தால் ராஜாவாகத்தான் வருவேன்....................' என்பது போல எங்காவது அரசனாக இருக்க வேண்டும் என்பது தான் உச்ச நடிகர்களின் ஆசை என்று நினைக்கின்றேன். அவர்களையும் பிழை சொல்ல முடியாது................ சுற்றிவர இருப்பவர்கள் 'நீங்கள் ராஜா...........நீங்கள் ராஜா.............. மகாராஜா.............' என்று சொல்லிக் கொண்டேயிருப்பார்கள் போல................
  5. அனுப்பலாம்… ஆனால் சில யாழ்கள பூமர் அங்கிள்கள் மாரி… விசர் தம்பருக்கும் டீசண்டா பேச வராது… தர்க்கம் தோற்றதும், அல்லது டென்சன் ஆனா மனிசன் டெக்கெண்டு தூசணத்தை கையில் எடுக்குது😂 யாழ்கள பூமர்களையாவது நிர்வாகம் கட்டுப்படுத்தும்… ட்றுத் சோசலில் தம்பர் வச்சதுதான் சட்டம்😂 இன்ஷா அல்லாஹ்… திட்டத்தை ஈரான் அங்கீகரித்ததும்…உங்கள் final approval ற்கு அனுப்பி வைப்போம்.
  6. 100% சரியான கூற்று. அவர்கள் மட்டும் அல்ல, விசர் தம்பரை நல்லவர், வல்லவர், போரை விரும்பாதவர் என அமெரிக்காவுக்கு வெளியே இருந்து வரவேற்றோரும் இவ்வகையினரே. அதேபோல் இரெண்டு தரமும் ஒரு பெண்ணை நிறுத்தி தம்பருக்கு வழியை ஈச்சியாக்கிய ஜனநாயக கட்சியினர்… கடைசிவரை இழுத்தடித்து கமலாவை விட்டால் ஆளில்லை என்ற நிலையை ஏற்படுத்திய பைடனும் காரணம். கவின் நீயூசம் இற்கு போதிய அவகாசம் கொடுத்திருந்தால்…விசர் தம்பரிடம் இருந்து அமெரிக்காவும், உலகமும் தப்பி இருக்கலாம்.
  7. நான் எங்கேயும் ஈரான் மேற்குடன் இராஜதந்திர உறவை முறித்ததாக எழுதவில்லை. இப்படி உறவுகள் வந்து படிப்பது சட்டவிரோதம் எனவும் எழுதவில்லை. ஆனால் உயர் மட்ட அதிகாரத்தில் இருந்தவரின் பூட்டி, அவர் தனிப்பட்டு ஸ்டூடன் விசாவில் வந்து இருக்கும் போது வந்த நாட்டின் கலாச்சார உடையை ஆனித வேண்டும் என்பது diplomatic protocol இல்லை. அப்படி சொல்வது உங்களின் வழமையான ஒண்ணா நம்பர் உருட்டு😂. பிகு முடிந்தளவு உங்கள் தமிழ்-ஒப்ப மொழியை வாசித்து - உங்கள் கருத்தை ஊகித்து பதில் எழுதியுள்ளேன். என்னது கமேய்னியின் ஆய் யா? கருமம், கருமம்….நாறுது..நாறுது😂
  8. பாவம் திருமா… காட்டுமன்னார்கோவிலில் போட்டி என அறிவித்து பின் விலகினார்… கட்சியில் இவர் அறிவித்த காட்டுமன்னார் கோவில் வேட்பாளர் காங்கிரஸ்சில் விருப்ப மனு கொடுத்துள்ளார்… ஷா நவாஸ் நேரடியாக எனக்கு நாகபட்டினம் வேண்டாம் சென்னையில் ஒன்றை தாருங்கள் என திமுகவிடம் டீல் பேசியதால் திருமா அவருக்கு சிச் கொடுக்காத நிலை.. புதுச்சேரியில் அவரே விசிக வேட்பாளருக்கு வாக்கு போட வேண்டாம் என்கிறார்… விஜை அதிகம் தலித் வாக்குகளை பிரிக்கிறார் என்கிறனர்… திருமா இப்படி தடுமாறி நான் கண்டதில்லை. பேசாமல் ஆதவ் சொன்னது போல் தவெகவுடம் போயிருக்கலாமோ?
  9. Today
  10. யாழில் தமிழக அரசியலை கூர்ந்து கவனிப்போரில் நீங்கள் ஒருவர். புஸ்ஸி ஆனந்த் மீது விமர்சனம் பார்வை இருந்ததாக நியாபகம். உண்மையில் விஜை கணிசமான வாக்கு/சீட் எடுப்பார் என நினைக்கிறீர்களா? எனக்கு அப்படி தெரியவில்லை. ஆனால் ஒரு ரகசியமானா under current ஐ மிஸ் பண்ணுகிறேனோ என யோசிக்கிறேன். மாலை மலர், மாலை முரசின் நமபகத்தன்மை எப்படி? அவர்கள் மக்கள் முன் மைக்கை நீட்டும் வீடியோக்களில்… திமுக, பின்னர் அதிமுக, தவெக கிட்ட கிட்ட வருகிறன. பல தொகுதிகளில் இரெண்டாம் இடம் தவெக. அந்த நேரம் பார்த்து போடுவேன் என சொல்வோர் கூட தவெக வாக இருக்கலாம் என எண்ணுகிறேன். பெண்கள் பலர். 30 வயதுக்கு கீழ் மிக பெரும்பான்மை தவெக என்றே சொல்கிறனர். இதை எந்தளவு நம்புவது என புரியவில்லை. சாணக்யா வின் கணிப்பு 2ம் பாகம் வெளிவந்துள்ளது. இன்னும் பார்க்கவில்லை. பிகு தேர்தல் முடியும் மட்டுமாவது, இந்த திரியில் நீங்கள் அதிகம் மினகெட வேண்டுகிறேன்🙏.
  11. இவரை அதிபராக்கிய் மக்கள்தான் அதி முட்டாள்கள், ஒரு தரமற்ற அதிபர் என்ற வரலாற்றை படைக்கின்றார், சாகும் வரை இந்த கையாலாகத மன உலைஞ்சல் இவரை விடாது
  12. யாழ்கள அரிசி ஆய்வாளர்களை அமெ & ஈரான் கைவிட்டது கவலையாக உள்ளது😂
  13. பிகு இந்த லிஸ்டில் பலர் விடுபட்டுள்ளனர். அதில் முக்கியமானவர் பகலவன் அண்ணா. முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர். அவரை நீ ஏன் முள்ளிவாய்க்காலில் நிண்டு சாகவில்லை என்ற ரேஞ்சில் கேள்வி கேட்டவர்கள் யாழ்கள மாபியாவினர். நான் மேலே சுட்டிய உறவுகளும்…. ஏனைய விடுபட்டோரும்… இன்னும் யாழை வாசிப்பார்கள் எனில்.. அவர்கள் மீள வரவேண்டும் என்பது வேண்டுகோள். யாழ்களம் முன்பு போல் இல்லை… மாபியாக்களின் கொட்டத்தை காலம் அடக்கி விட்டது.
  14. இதில் நான் எங்கும் பழி தீர்க்கவில்லை… உங்களதும்… யாழில் ஒரு மாபியா போல் செயல்பட்டு…தனி மடல்களில், தனி மனித தாக்குதல்களை ஒருங்கிணத்து… ஒரு காலத்தில் யாழில் அடாவடி பண்ணியவர்கள் யார்… பல அருமையான கருத்தாளர் யாழுக்கு வராமல் போக யார் முழு முதற்காரணம் என்பதை… அந்த அடாவடியினை நின்று பிடித்தவன், வாழும் சாட்சியம் என்ற வகையில் வாசகருக்கு நினைவூட்ட வேண்டிய கடமை எனக்குண்டு. அதையே செய்தேன். நான் சொன்னது எதையும் நீங்கள் மறுக்கவில்லை (முடியாது) என்பதும் noted.
  15. யாழ் கருத்துக்களத்தில் கிறுக்கும் ஆட்கள் ரொம்ப பெரிய தலைகள் தான் போல. எதற்கும் டிரம்ப் ஐயாவிற்கு துருத்சோசல்வழி ஒரு தகவலை அனுப்பி பாருங்களேன்.
  16. என்னைய்யா புதன்கிழமை குசி அடிச்ச ஆட்களுக்கு வடை போச்சா?
  17. இந்த பொலிஸ் கொடூரம் நடந்த போது முதலமைச்சராக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. படுகொலை செய்யபட்ட இருவரும் மூச்சுத் திணறல் மற்றும் பிற நோய்கள் காரணமாக இறந்தார்கள் என்று அறிவித்தவர்
  18. நாங்கள் என்ன செய்கிறோம் என்பதை பார்ப்பது எமது தனிபட்ட வாழ்கையை பார்ப்பதாகும் ஆகவே நாங்கள் சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு செய்யுங்கள்.
  19. நன்றி நீங்கள் இங்கே செய்வது பழி தீர்க்கத்தான் என்பதை ஒப்புக் கொண்டதற்கு. நான் ஒரு திரியில் ஒருவருடன் கருத்தில் முரண்பட்டு விட்டு அன்றே இன்னொரு திரியின் கருத்துக்கு அதே நபருக்கு நன்றி சொல்லிவிட்டு செல்வது வழக்கம்.
  20. தமிழ்த்தேசியம் என்பது தமிழ்நாட்டில் என்றும் இருக்கும் தானே, விசுகு ஐயா. இப்போதைக்கு இது சீமானின் அரசியலாக இருக்கின்றது. அவர் இல்லாவிட்டாலும், இன்னொருவர் இதே கோஷங்களை முன்வைத்து அரசியல் செய்வார். உணர்வுபூர்வமாக சிலர் இதை எப்போதும் ஆதரிக்கவே போகின்றார்கள். முக்கியமாக இளையவர்கள், ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து இதே கொள்கைகளோ அல்லது கோஷங்களையோ பின்பற்றப் போவதில்லை. அவர்கள் வாழ்க்கையின் ஒரு காலகட்டத்தில் இதிலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். புதிய இளையவர்கள் சிலர் சேர்ந்து கொள்வார்கள். மிகப் பெரும்பான்மையான தமிழர்கள் தமிழ் மொழியின் மீதும், தங்கள் மத நம்பிக்கைகளின் மீதும் பற்றுக் கொண்டிருந்தாலும், அவர்கள் தமிழ்த்தேசிய மற்றும் இந்துத்வா அரசியலில் இருந்து வெளியே நிற்கும் தன்மை வியப்பானது. விஜய்யின் அரசியல் ஒரு தனிமனித கவர்ச்சி அரசியல் மட்டுமே. அடுத்த சில வருடங்களில் அவர் அரசியலில் இல்லாமல் போனால், தவெக காணாமல் போய்விடும். அவர் பல வருடங்கள் அரசியலில் நிலைத்து நின்று அதன் பின்னர் அவர் அரசியலில் இருந்து விலகினார் என்றால், தவெகவின் அடுத்த தலைவர் யார் என்று ஓரளவுக்கு இப்பவே தெரியும் என்று நினைக்கின்றேன்.
  21. osernotpSdhl7ia40l9173l48f563lhu805u8hhg86m5 umi5lg39h3t7g1h · ஒரு விளையாட்டு வீரனுக்கு ஆக்ரோஷம் எவ்வளவு முக்கியமோ, அதைவிட நிதானம் முக்கியம் என்பதை நேற்றைய RCB vs CSK ஆட்டத்தின் ஒரு சம்பவம் நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது. நேற்று மிகப் பெரிய அதிரடியைக் காட்டி, ஆட்ட நாயகன் விருது பெற்ற டிம் டேவிட் செய்த ஒரு அழகிய செயல்தான் பேசுபொருளாகியுள்ளது. 17வது ஓவரை அன்சுல் காம்போஜ் வீசினார். அவர் வீசிய அந்த ஓவரின் 5வது பந்து ஸ்டம்பை சிதறடித்தது. CSK-க்கு மிகவும் தேவையான விக்கெட் அது. ஸ்டம்ப் தெறித்ததும், காம்போஜ் அதை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி, உரக்கக் கத்தியபடி டேவிட்டை நெருங்கினார். ஏறத்தாழ இருவரும் நேருக்கு நேர் மோதுவது போன்ற சூழல் உருவானது. ஒருவரையொருவர் கடக்கும் அந்த தருணத்தில், ஆக்ரோஷமாக கத்திக் கொண்டிருந்த காம்போஜின் புறங்கையில் டிம் டேவிட் Fist bump கொடுத்தார். தன்னை ஆட்டமிழக்கச் செய்த அந்த அற்புதமான பந்து வீச்சைப் பாராட்டும் விதமாக, தோழமையுணர்வுடன் அவர் அப்படி நடந்துகொண்டது ஓர் அழகிய கவிதை போன்றது. அப்போது RCB அணியின் ரன் எண்ணிக்கை 199. அந்த நிதானத்தைப் பாராட்டியதுபோலவே, அடுத்த கணம் அது நோ-பால் என அறிவிக்கப்பட்டது. எனவே டேவிட் ஆட்டத்தைத் தொடர்ந்தார். நோ-பாலுக்காக மீண்டும் வீசப்பட்ட பந்தில் அவர் அடித்தது சிக்ஸர். அதுமட்டுமல்ல, அடுத்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் எடுத்தார். அந்த நிதானமான Fist bumpக்கு முன்பு டிம் டேவிட் எடுத்தது 15 பந்துகளில் 28 ரன்கள், Fist bumpக்கு பின்பு எடுத்தது 10 பந்துகளில் 42 ரன்கள். ஒரு விளையாட்டை ரசிப்பது என்பது யார் எப்படி விளையாடுகிறார்கள் என்பதைப் பார்ப்பதில் மட்டுமல்ல, யார் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை உணர்வதிலும்தான் இருக்கின்றது. ❤" ~ ஈரோடு கதிர்.......!
  22. அமெரிக்கா / இஸ்ரேல் இந்த (பெயரளவில்) சண்டை நிறுத்தம் என்று செய்ய முனைவது, ஆயுத பலத்தை பெருகி கொண்டு, அவ்வப்போது இரானை தாக்குவது. இது ஒன்றும் புதினம் அல்ல. ராம்ப் இன் மொழி பிரயோகம் அணு ஆயுத பிரயோகத்துக்கு தளம் அமைப்பது.
  23. வணக்கம் வாத்தியார் . ........! பெண் : போகப் போக தெரியும் இந்தப் பூவின் வாசம் புரியும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் ஒரு ராகம் நெஞ்சினில் விளையும் சிறு தாளம் அதிலே இணையும் ஆண் : கள்ள விழி கொஞ்சம் சிரிப்பதென்ன கைகள் அதை மெல்ல மறைப்பதென்ன பொன்னாடை தள்ளாட மேடை என்னோடு ஆட வாராமல் இருப்பதென்ன பெண் : பார்த்தால் உன் மேனி பார்த்திருப்பேன் கேட்டால் உன் பேரைக் கேட்டிருப்பேன் என் காதல் உனக்காக பாதை வகுத்தாலும் பயணம் வாராமல் இருப்பதென்ன ஆண் : காலம் நேரம் பிறக்கும் நம் காதல் கதவுகள் திறக்கும் நம் கண்கள் அப்போது துடிக்கும் உன் கன்னம் எப்போது சிவக்கும்.....! ...... போகப் போக தெரியும் .....
  24. புலவர், பல வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் ஒரு கணக்கு சொல்லியிருந்தார்கள். அப்பொழுது வருடத்துக்கு நூற்று சொச்ச தமிழ்ப் படங்கள் வந்து கொண்டிருந்தன. இப்பொழுது இருநூற்று சொச்ச படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அன்று சராசரியாக ஒரு கதாநாயகன் வருடத்துக்கு நான்கு படங்களில் நடிப்பதாகாவும், 20 கதாநாயகர்கள் மட்டுமே இருப்பதாகவும் சொன்னார்கள். 80 படங்கள் போக, மிகுதிப் படங்களுக்கு கதாநாயகர்கள் இல்லாமால் தமிழ்ச் சினிமா உலகம் திண்டாடுகின்றது என்றார்கள். ஆனால், எங்களை அவர்கள் கேட்கவில்லை.................🤣. இன்று கதாநாயக தட்டுப்பாடு அன்று இருந்ததை விட மோசமாக இருக்கின்றது. அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியை நடிக்க வைக்க வேண்டிய இக்கட்டில் தமிழ்ச் சினிமா இருக்கின்றது. 400 கோடிகளை இறக்கி, ஒரு சூதாட்டம் போல ஆடுவதற்கு, விஜய் - ரஜனி - அஜித் என்று மூன்று பேர்களை தவிர்த்து வேறு சூப்பர் டூப்பர் கதாநாயகர்களே தமிழ்ச் சினிமாவில் கிடையாது.............. இது முடிவேயில்லாத கொடுமைகளில் ஒன்று.............🫣.
  25. பார்த்தேன் சிரித்தேன் .......! 😍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.