All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதேதான். மில்லர் போன்ற வீரர்களை கட்டுப்படுத்த குல்தீப் மாதிரி சுழளலர்கள்தான் சரி. சுந்தரையும் வருணையும் இரக்கமில்லாமல் தாக்கினார்கள். இலக்கங்களை மட்டும் வைத்து போட்டியைப் பார்த்தால், இது ஏற்றுக் கொள்வது கடினம்.
-
பயோடேட்டா - எம் ஏ சுமந்திரன்
பெயர்: சுமந்திரன் நண்பர்களுக்கு: சுமா எதிரிகளுக்கு: ஏப்ரஹாம் அலர்ஜி: ஒற்றுமைக்கு விவசாயம்: கமெராவுக்கு முன் போராட்டம்: காணி விடுவிப்பு அறிவித்த பின் வெறுக்கப்படுவது: பெரும்பான்மை தமிழர்களால் விரும்பபடுவது: சிறுபான்மை முஸ்லிம்களால் படித்தது: நாவன்மை படிக்காதது: நாவடக்கம் எப்போதும் செய்வது: எல்லோரிடமும் சண்டை இதுவரை செய்யாதது: இனத்துக்கு நன்மை வாழ்நாள் சாதனை: தமிழரசுக்கு அந்தியேட்டி வாழ்நாள் வேதனை: கடந்த தேர்தல் அநேகம் பயன்படுத்துவது: சாணக்கியனை தேவைபட்டால் பயன்படுத்துவது: சிவஞானத்தை நீண்ட நாள் ஏக்கம் : பிரதமர் பதவி அண்மைய கடுப்பு: முன்னாள் எம்பி அண்மைய வெற்றி: பதில் செயலாளர் தந்திரம்: தமிழரிடம் மட்டும் பிரயோகிப்பது இராஜதந்திரம்: கிலோ என்ன விலை? கிள்ளு கீரை: புலம்பெயர் தமிழர் ஓடில்லாத கூரை: ஏக்கிய ராஜ்ய தீர்வு மறக்கடிக்க முனைவது: இனப்படுகொலை விசாரணையை மறக்க முடியாதது: கெளசல்யாவின் வாக்கு எண்ணிக்கைய இந்தியப் பாசம்: சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் ஆரம்பித்தது இலங்கை பாசம்: கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பித்தது வாழ்க்கைக்கு: கொழும்பு வாழ்வாதாரத்துக்கு: யாழ்ப்பாணம் எதிரிகளின் ஆயுதம்: சமயம் நான் எடுக்கும் கேடயம்: சமயம் அழைத்வருக்கே ஆப்பு: சம்பந்தன் அழைத்தவரே ஆப்பு: விக்னேஸ்வரன் பிடித்த திசை: வடக்கு பிடித்த படம்: முதல்வன் முணுமுணுக்கும் பாடல்: ஒண்ணா இருக்க கத்துகணும் அல்ல பஞ்ச் டயலாக்: ஐ வில் சீ யூ இன் கோர்ட்
- Today
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
அத்தோடு எல்லோருமே இளம் வயதினர். நாங்களும் இளம் வயதில் எங்களதும் அடித்து பக்கத்தில வேறு யாராவது உதவி தேவையானால் அவர்களுக்கும் உதவி செய்தோம். அத்தோடு எல்லோருமே இளம் வயதினர். நாங்களும் இளம் வயதில் எங்களதும் அடித்து பக்கத்தில வேறு யாராவது உதவி தேவையானால் அவர்களுக்கும் உதவி செய்தோம். ஸ்பானியர்கள் இல்லை என்றால் பல தொழில்கள் முடங்கிப் போய்விடும்.
-
இனித்திடும் இனிய தமிழே....!
தமிழ் .....இப்படி ஒரு மொழியா ........! 🙏
-
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!
என்னப்பா சொல்றீங்க .. தேவைப்படும் அனுமதிகளை பெறாமலே நம்ம தமிழு ஆபீஸருங்க வேலைகளை அனுமத்திச்சு , பின்பு அது சம்பந்தமா ஏதேனும் போரச்சினைகள் வந்திச்சுநாக்கா, நாம யாளு களம் மூலியமா பதிவுகள் போட்டு போட்டு அத்தை இல்லாமப் பண்ணிடலாமுங்கிறீங்களா .. படா சோக்காயிருக்கு நைனாஸ் .. 😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனதினிய பிறந்த நால் வாழ்த்துக்கள், தமிழ் சிறி…!
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
என்ன வேலை கிடைத்தாலும் தயங்காமல், சளைக்காமல் செய்பவர்கள் அந்த மக்கள்....................👍. இவர்கள் கொஞ்சம் இலேசாகா வாழ்க்கையை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களோ என்று தோன்றும்...................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @கந்தப்பு க்கும் பாடி பில்டர் @goshan_che க்கும் வாழ்த்துக்கள்.
-
கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
ஒரு வழியில் இதுவும் நல்லதே. அல்லது நண்பர்கள் அயலவர்களுடன் உதவி கேட்க வேண்டும். இப்படி கொட்டினால் அவர்களாலும் கஸ்டமே. கூடுதலாக பனி கொட்டினால் ஸ்பானியர்கள் சவலோடு திரிவார்கள். துப்பரவாக்காத வீடுகள் இருந்தால் கதவைத் தட்டி கேட்பார்கள். நேற்றும் இன்றும் அடித்த பனியை துப்பரவாக்க 100-150 டாலர்கள் கேட்கிறார்கள்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இல்லை பிரோ பாக்கிஸ்தான் நாளை வெல்லும் இலங்கையின் சுழல் பந்தை விட பாக்கிஸ்தான் வீரர்களின் சுழல் பந்து நல்லா சுழலும்.................. அன்டைக்கு இலங்கை இங்லாந்தை 145க்குள் மடக்கி இங்லாந் வீரர்களின் சுழல் பந்தில் இலங்கை வீரர்கள் தொடர்ந்து அவுட் ஆகினர்.................பாக்கிஸ்தான் நாளை நாணயத்தில் வென்றால் மட்டையடிய தெரிவு செய்வினம் பாக்கிஸ்தான் உந்த மைதானத்தில் 175ரன்ஸ் அடிச்சால் இங்லாந் வீரர்களால் அடிக்க முடியாது என நான் கருதுகிறேன்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்து அணி ஒரு சமச்சீரான அணி.(Balanaced) இங்கிலாந்து வெல்லும் என நினைக்கிறேன்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுந்தரை அக்சருக்கு பதிலாக எடுத்துள்ளார்கள், தென்னாபிரிக்க இடது துடுப்பாட்ட காரர்களை இலக்கு வைத்து இதனை முயற்சித்திருக்கலாம், காரணம் தெரியவில்லை. வருண் வீசும் விக்கெட்டு விக்கெட் லைனை மாற்றுவதற்காக விக்கெட்டுக்கு வலப்புறமாகவும் இடப்புறமாகவும் நகர்ந்து அவரரது லைனை குழப்பினார்கள், இறுதியாக வருண் வைட்டாக போட வைத்து அவர்களின் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றினார்கள். குல்தீப் மணிக்கட்டினால் பந்தினை சுழற்றுவதால் அந்த கறுப்பு மண் ஆடுகளத்தில் அதிக திருப்பம் ஏற்படுத்தலாம், வருணின் கூக்கிளி கணிப்பது கடினம், அவரை இலக்கு வைத்து திட்டமிட்டு அடித்தாடினார்கள், இனிவரும் போட்டிகளில் மற்ற அணிகளும் இதனை பின்பற்றுமா?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஜக்கம்மா சொல்லுகிறா பாக்கிஸ்தான் வெல்லும் என ஹா ஹா..........................- கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
இனிமேல்… வின்ரர் காலங்களில், நியூயோர்க்கில் நிற்பதை தவிருங்கள் ஈழப்பிரியன். நில்மினியின் இடத்தில்… ஒரு கிழமையாக வெளியே செல்ல முடியாத அளவிற்கு பனி கொட்டி இறுகி விட்டதாம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை செவ்வாய் 24 பெப் ஒரு சுப்பர் 8 சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 57) சுப்பர் 8: குழு 2:செவ்வாய் 24 பெப்: 1:30 PM, பல்லேகல, இங்கிலாந்து (Y1) எதிர் பாகிஸ்தான் (Y3) ENG எதிர் PAK 08 பேர் இங்கிலாந்து அணி வெல்வதாகவும் 15 பேர் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். போட்டியாளர் பதில் செம்பாட்டான் PAK ஏராளன் PAK வசீ PAK புலவர் ENG சுவைப்பிரியன் ENG அல்வாயன் PAK ஈழப்பிரியன் PAK நியூ பலன்ஸ் ENG வாத்தியார் ENG கறுப்பி PAK வாதவூரான் PAK வீரப் பையன்26 PAK சுவி ENG கிருபன் PAK கோஷான் சே PAK அஹஸ்தியன் ENG கந்தப்பு ENG நியாயம் ENG எப்போதும் தமிழன் PAK ரசோதரன் PAK பிரபா PAK நிலாமதி PAK நந்தன் PAK இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?- கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
கவனம் அண்ணா........... இது என்ன அங்கு இப்படி அடித்துக் கொட்டுகின்றது. இங்கு மேற்குப் பக்கம் நல்ல காலநிலை அண்ணா, ஆனால் நீங்கள் அங்கே கிழக்கில் நின்று விட்டீர்கள்............- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய சுப்பர் 8 சுற்றுப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, ஷிம்ரோன் ஹெட்மயரின் அபாரமான மட்டையடி விளாசலால் எடுத்த 85 (34 பந்துகள்) ஓட்டங்களுடனும், றொவ்மன் பவலின் மின்னல்வேக 59 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஷெர்ஃபேன் ரதபோர்ட்டின் அதிரடியான ஆட்டமிழக்காமல் எடுத்த 31 (13 பந்துகள்) ஓட்டங்களுடனும் 6 விக்கெட்டுகளை இழந்து, இந்த T20 தொடரின் அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகச் சாதனை படைக்கும் 254 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பிராட் எவன்ஸ் மாத்திரம் 5 சிக்ஸர்களுடன் பந்துகளைச் சிதறடித்து 43 (21 பந்துகள்) ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் மிகவும் குறைவான ஓட்டங்களை எடுத்ததால், 17.4 ஓவர்களின் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டுகொண்டது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் போட்டியில் இல்லாத அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்தமையால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது! இன்றைய போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றம் எதுவுமில்லை!):- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை நடக்கும் போட்டி மைதானம் சுழல் பந்துக்கு சாதகமான மைதானம் பாக்கிஸ்தான் அணியில் பல சுழல்பந்து வீச்சாளர்கள் இருக்கினம்................இங்லாந்தை பாக்கிஸ்தான் வெல்லக் கூடும்.......................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் நாட்டை பூர்விகமா கொண்ட சிம்பாவே கப்டன் 2027 உலக கோப்பை வர விளையாடுவாரா.....................பல வருடம் கிழித்து சிம்பாவே அணிய சரியாக வழி நடத்தி வெற்றி பாதைக்கு அழைத்து சென்றவர்.................. இவரின் ஓய்வு சிம்பாவே அணிக்கு பின்னடைவாய் இருக்கும்...............................- யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!
சிங்கள அரசுகள் கொடுக்கிற மாதிரி காட்டி பறிக்கிற மாதிரி பறிப்பதுதான் வேலை ..இது என்ன நமக்குப் புதிசா- கடும் பனிப்புயல்: நியூயோர்க் நகரம் முழுமையாக முடக்கப்பட்டது
அவதானமாக இருங்கள் அய்யனே...வெளியில் போக வேண்டாம் ...கிரிக்கட்டை பாருங்கள் ... யாழில் கிறுக்குங்கள்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளைக்கு இங்லாந் எதிர் பாக்கிஸ்தான் இரண்டு அணிகளையும் பிடிக்கும் இங்லாந்தை ஒரு படி கூட பிடிக்கும்............வெற்றி வாய்ப்பு பாக்கிஸ்தானுக்கு அதிகம்...........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வார ஞாயிற்றுக் கிழமையுடன் கிரிக்கேட் திருவிழா முடிவடையுது இந்தக் கிழமையுடன் ஒரு நாள் இரண்டு போட்டி முடிவடையுது அதுக்கு பிறக்கு ஒரு நாளுக்கு ஒரு போட்டி................. பினல் போட்டி இந்தியாவில் நடக்கா விட்டால் மகிழ்ச்சி பாக்கிஸ்தான் பினலுக்கு வந்தால் இந்தியாவில் நடக்காது ஹா ஹா😄............................ - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.