All Activity
- Past hour
-
ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
ஒரே பாலினத்தில் உருவான ஐயப்பன் கடவுளை இலங்கையில் இருந்து கும்பட இந்தியாவுக்கு சுற்றுலா செல்வதையும் இலங்கை அரசு தடைசெய்ய வேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கேன்வில்சியம்சன் அணியில் இல்லா விட்டாலும் அந்த குழந்தை முக்துக்காகவாது நீயுஸ் வெல்ல வேணும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
உண்மை தான் விஜயலட்சுமியே நீதிமன்றம் ஏறி நீதி கேட்டுள்ளார் திருமணம் செய்து கொள்வதாக சொல்லி living together வாழ்ந்து விட்டு ஏமாற்றுவது என்பது எல்லோரும் செய்யும் மோசடி அல்ல.அதுவும் அந்த மோசடியை செய்தது முஸ்லின் மதத்தின் கடைசி இறைதுதர் முகமது போன்று தமிழ் இனத்தின் கடைசி நம்பிக்கை தமிழ் இனத்தின் அடையாளம் வெளிநாட்டு ஈழதமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரம் சீமான். அவர் பாலியல் வன்கொடுமை குற்றம் செய்தாலும் அது தவறில்லை என்ற நிலை.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
அனுரா அம்மான் ஒர் ராஜதந்திரி நிச்சயம் சுழிச்சு ஓடி எங்களை நல்லூரானின் திருவடியை வணங்க வைப்பார் ...
- Today
-
ஒரே பாலினத்தவர் சுற்றுலா மேம்பாடு: கொள்கை ரீதியான தடையை அறிவித்தது சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை!
சிக்கலான சமாச்சாரம் போல் உள்ளது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
தாமாக ஏறவில்லை. அடுத்தவர் ஏற்றி விட்டுள்ளார்கள்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
இந்த விதிக்கு பெற்றோல் மட்டும் விதிவிலக்கெல்லோ அண்ணை?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது இந்தியாவின் நான்காவது இறுதிப் போட்டி. நியுசிலாந்தின் இரண்டாவது. இலங்கை, பாகிஸ்தான், இங்கிலாந்து மூன்று முறை இறுதிப் போட்டிக்குப் போயிருக்கினம்.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
விலை ஏறின பொருள் என்றும் என்றும் விலை குறைந்த வரலாறே இல்லை. நேற்றில் இருந்து… முதல் முறையாக ஒரு லீற்றர் பெற்றோல் 2 ஐரோவை தாண்டியது.
- Yesterday
-
சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
எம்டன், எம்டன் மகன் என்ற பெயரே ஆழ்கடலில் நின்று விட்டு, இலங்கை, தென்னிந்திய நகர்களை புயல் போல் உள்ளே வந்து தாக்கி, பின் ஓடி விடும் ஜப்பானிய கப்பலின் பெயர்தானாம். ஆனால் மீன் பிடி படகை எல்லாம் குறிவைக்க மாட்டார்கள். மல்டி டே டிரோலர்கள் கூட வளைகுடா வரை போவதில்லை என நினைக்கிறேன்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
முற்றிலும் உண்மை. ஆனால் எது எப்படியோ இந்த திராவிட தலைவர்கள் துணைவியையும், மனைவியையிம் கண்கலங்காமல் பார்த்து கொண்டு, பொது மேடைகளிலும் ஏறினர். ஆனால் ஒரு பெண் கோர்ட் படி ஏறி கண்ணை கசக்கியது. நம்ம அண்ணன் தம்பிகள் விடயத்தில் மட்டுமே. இதே போல் ஒரு பலமான கட்சியான பிஜேபியின் தயவில்தான் அண்ணன் கடைசியாக விஜி அண்ணியின் வாயை அடைத்தார். உச்ச நீதிமன்று போய், பிஜேபி ஆஸ்தான வக்கீலை வைத்து - இப்படித்தான் விஜி அண்ணி வாயையும் அடைத்தார்கள். நாமே அறியோம் 😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
மீண்டும், மீண்டும் உன்னிப்பாக கவனிக்க - இந்தியாவில் கோவிலில் நெருப்பை சுற்றி வந்து, மாலை மாத்துவது சட்டபூர்வ திருமணம். இலங்கையில் தாலி கட்டுவதும் அப்படியே. விரும்பினால் ரிஜிஸ்தர் பண்ணி கொள்ளலாம். இல்லாமலும் விடலாம். கள்ள காதல்களை பற்றி கதைக்கும் போது ஒப்பீடுகள் தவிர்க்க முடியாதது.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
ஓமாம். அத்தோட அசர்பைஜானிலயும் ஏர்போட்டில் அடியாம். டென்சன் ஆகாமல் படியுங்கோ… செப்டெம்பர் வரை போ ஓயாது என பெண்டகன் அமெரிக்க காங்கிரஸ் குழுவுக்கு ரகசியமாய் சொல்லி உள்ளதாம். பெற்றோல் இப்போதைக்கு விலை இறங்காது போல கிடக்கு 😭
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
உண்மை. அநேக புரட்சிகள் இப்படி கறையான் புற்றெடுக்க பாம்பு குடி கொண்ட கதை ஆவதுதான் வரலாறு.
-
ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
துருக்கியிலையும் ஈரான்காரன் குண்டு போடுறானம்.நேட்டோ மறிச்சடிக்கிற சிஷ்டம் வேலை செய்ததாலை குண்டு நிலத்திலை விழேல்லையாம். 🤣 போற போக்க பாத்தால் வழமை போல நேட்டோவும் களத்திலை இறங்கும் போல கிடக்கு....☹ என்ன கோதாரியெண்டாலும் சட்டு புட்டெண்டு சோலியை முடியுங்கோப்பா....காருக்கு பெற்றோல் அடிக்க காசு குடுத்து கட்டேலாமல் கிடக்கு....😁
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏனிந்தக் கோபம். புலவருக்கும் ரண்டு பானிப்பூரி பார்சல். காரம் தூக்கலா. 😉
-
சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
இரண்டாம் உலகப்போரில இலங்கையிலும் குண்டு விழுந்ததாமெல்லே....😄
-
இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த பின் மோதி அரசு மீது கேள்வி எழுவது ஏன்?
கிந்திய சனமும் பல மமதை அரசியல்வாதிகளும் கிந்தியா தான் ஆசிய வல்லரசு நினைத்துகொண்டு திரியுதுகள். அப்படி திரிபவர்களுக்கு இந்த தாக்குதல் நல்லதொரு செருப்படி. அமெரிக்கன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் கடலுக்குள்ளும் இருப்பான் 🤣
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
படித்த மாணவர்கள் லிபரல்கள் பெண்ணியவாதிகள் கம்யூனிஸ்டுகள் இந்த கொடுமையான முஸ்லிம் கொமேனி முல்லாக்களுடன் சேர்ந்து போராடியது மிகவும் தவறு 😟
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஆக்கிரமிப்பு இல்லையென்றால் இன்றைய அமெரிக்காவும் இல்லை,கனடாவும் இல்லை,அவுஸ்ரேலியாவும் இல்லை. ஆக்கிரமிப்புடன் தான் இந்த உலகு இயங்கிக்கொண்டிருக்கின்றது. அதனுடன் சேர்ந்து பயணித்தால் மட்டுமே உங்களுக்கோ எனக்கோ வெற்றி கிடைக்கும். நடு வீதியில் நின்று அவர்களை எதிர்த்தால் சாம்பல் கூட மிஞ்சாது. இதுதான் இன்றைய உலகின் யதார்த்தம். நீங்கள் எல்லோரின் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பவர் என்பதால் இன்னொரு விடயத்தையும் சொல்கிறேன்.உலகில் இருக்கும் மூட நம்பிக்கைகளை விட அப்பாவி மக்களை தினசரி கொன்றொழிக்கும் நாகரீக மனிதனின் போர் உயர்ந்ததா? இல்லையேல் மூட நம்பிக்கையுடன் தாமும் தம் வாழ்வும் என வாழும் பாமர மக்களின் வாழ்வு சிறந்ததா? 🙂
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
இங்கே யாராவது எப்போதாவது கொமெய்னி ஒரு சர்வாதிகாரி என எழுதினார்களா? யாரும் எழுதவில்லை. அவர் ஒரு மத எதேச்சாதிகாரத்தின், தியோகிரசியின் தலைவர். இந்த முல்லாக்களின் ஈரான் மீதான பிடியை விளங்கி கொள்ள கொஞ்சம் வரலாறு தெரிய வேண்டும். இந்த ஏ ஐ உலகில் இதை தேடிபடிப்பது மிக இலகு. ஈரானின் ஷா ஒரு அமெரிக்க பொம்மையாக இருந்தார். அவருக்கு நாட்டில் எதிர்ப்பு வலுவாக இருந்தது. அப்போது, கம்யூனிஸ்டுகள், லிபரல்கள், பெண்ணியவாதிகள், இவர்களோடு இஸ்லாமிய முல்லாக்களும் சேர்ந்து ஒரு புரட்சியை நடத்தினர். அப்போது பலரும் ஜின்னா கனவு கண்ட பாகிஸ்தான் போல் ஒரு நவீனமடைந்த இஸ்லாமிய நாடாக ஈரான் வரும் என்றே உழைத்தனர். கொமேனியும் ஆட்சிக்கு வரும் வரை தன் சுயரூபத்தை காட்டாமலே நடந்தார். எந்தளவுக்கு என்றால் பிரான்ஸ், புரட்சியின் போது கொமேனிக்கு அடைக்கலம் கொடுத்து, முடிவில் ஒரு ஏர் பிரான்ஸ் தனி விமானத்தில் அனுப்பி வைக்கும் அளவுக்கு கொமேனி அமசடக்கியாய் இருந்தார். ஆனால் ஆடை அமைத்ததும் அவர் முதலில் வேட்டை ஆடியது பெண்ணியவாதிகள், கம்யூனிஸ்ட், லிபரல்கள், படித்த சமூகத்தைதான். அதன் பின் ஒரே அடியாக அல்ல, படி படியாக பெண்கள் மீதும், ஏனைய சிறுபான்மை மீதும் கடுமையான தடைகளை ஏற்படுத்தினர். ஆனால் கொமேனியின் பூட்டியை அவர்கள் கனடாவுக்கு அனுப்பி படிக்க வைத்தனர். அவர் அங்கே சுதந்திரமாக ஆடை அணிந்தார். இப்படி ஒரு இரட்டை தன்மையான நிலையில்தான் ஈரான் தலைமை இருந்தது. கொமேனி சாக, 88 முல்லாக்கள் கூடி கமேனியை தெரிந்தார்கள். அவரின் மகனும், இப்போ தெரிவாகி உள்ளவரும் கூட ஆண்மை குறைபாட்டுக்கு இலண்டன் வந்து உயர் சிகிச்சை எடுத்தார், இலண்டனில் பல மில்லியன் சொத்துக்கள் பினாமி பெயரில் வைத்துள்ளார் என அண்மையில் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இதுதான் ஈரானிய முல்லாக்கள் சாம்ராஜ்யத்தின் இலட்சணம். ராஜபக்சகள் இனவாதத்தை பயன்படுத்தியது போல் மதவாதத்தை பயன்படுத்தும் மிலேச்சர்கள்தான் இந்த முல்லாக்கள். இவர்களை எதிர்த்து பல தடவை மாணவர்களும் மக்களும் போராடி அழிந்தனர். இவர்கள் ஈரானிய சமுதாயத்தின் ஒவ்வொரு படிநிலையையிம் கட்டுப்படுத்துவதால் மக்கள் பயத்தின் காரணமாக அடங்கி உள்ளனர். இதே ஈரானிய புலம்பெயர்ந்தவர்களை பார்த்தால் இஸ்ரேல் கொடியோடு நடனம் ஆடும் அளவுக்கு அவர்கள் முல்லாக்களை வெறுக்கிறனர். நானும், குசா அண்ணையும் கூட எம் அண்மைய அனுபவங்களை எழுதினோம். ஒரு காலத்தில் சதாமையும், கடாபியையும் இதை விட அதிக கூட்டம் ஆதரித்தத்து. ஆனால் அவர்கள் கையில் பவர் இல்லை எண்டதும் அதே மக்கள் கூட்டம் தெருவில் நாயை போல அடித்து இழுத்து போனது. முசோலினிக்கும் இதேதான். ஆகவே இவற்றை வைத்து மக்கள் ஆதரவை எடை போட முடியாது. நான் - இத்தனை அழுத்தத்துக்கு மத்தியில் 50 ஆண்டுகளாய் ஈரானில் போராடும் மக்கள், புலம்பெயர் தேசத்தில் பயம் இல்லாத நிலையில் ஈரான் மக்கள் எடுக்கும் நிலைப்பாட்டை பார்த்து சொல்கிறேன்- அதிகாரமும் அதன் பால் பட்ட பயமும் இல்லாமல் போகும் போது ஈரான் மக்கள் முல்லாக்களுக்கு நாயடி, பேயடி கொடுப்பார்கள். ஆனால்… அப்படி நடக்குமா என்பது கேள்வி குறியே. பிகு நான் மேலே சொன்னவை அனைத்தும் தரவுகளின் அடிப்படையிலே - ஆனால் இதை “மேற்கின் பிரச்சாரம்” என சதி கோட்பாடோடு ஒருவர் வருவார். அந்த பேய்கதைகளுக்கு எல்லாம் நான் நக்கலை மட்டுமே பதிலாக தருவேன்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
பொண்டாட்டி என்பது சட்ட பூர்வமாக திருமணம் செய்த பின் வரும் உறவுமுறை. கவனிக்க👉 சீமான் சட்டபூர்வமாக திருமணம் செய்த பின்னர் வேறு எந்த மாதர்களுடனும் கூடி திரியவில்லை. அப்படியான செய்திகளும் இல்லை.மனித வாழ்வில் இள வயதில் எல்லோரும் நடப்பதை போல் தான் சீமானும் நடந்துள்ளார். எனவே திரிக்கு திரி இதையே காவிக்கொண்டு திரிவது ஒரு வித வன்மம் மட்டுமே. பெரியாரை மூலதனமாக கொண்டு இயங்கும் கட்சிகளில் அந்த இரண்டு மாபெரும் கட்சிகள் மிக மிக பலம் வாய்ந்தவை. ஆட்பலம்,கட்சிபலம்,கட்சி மேலிடத்தின் மீது உள்ள தீவிர விசுவாச பலம்,பணபலம்,கட்சி என்ன சொல்கின்றதோ அதுவே தாரகமந்திரம் என நினைக்கும் மக்களின் பலம் என இப்படியே பற்பல பலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.கட்சி முக்கியஸ்தர்கள் விரல் அசைத்தாலே.....எள் என்றால் எண்ணையாக நிற்கக்கூடிய பலம் வாய்ந்த கட்சிகள் உள்ள நாடு அது. ஆட்சி அதிகாரத்தில்,கட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை மீறி எவரும் வாய் திறக்க மாட்டார்கள். அப்படி எதிர்க்குரல் கொடுத்தால்......எதிர்க்குரல் கொடுப்பவர்களை கட்சியின் தொண்டர்களே கவனித்து கொள்வார்கள். இது நடந்த விடயங்கள்/நடந்து கொண்டிருக்கும் விடயங்கள் உலகில் அதிகாரத்தில் இருப்பவர்களையும்,பண பலத்தில் இருப்பவர்களையும்,கட்சி,மக்கள் பலத்துடன் இருப்பவர்களையும் எதிர்ப்பது தற்கொலைக்கு சமம். இது உலகில் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது. நீங்கள் மேற்கூறிய சிறு பிள்ளைத்தனமான கருத்தை இன்னும் எத்தனை திரிகளுக்குள் சுமந்து சென்று உருட்டப் போகின்றீர்களோ யாமறியோம் பராபரமே.😂
-
பண்டைய தமிழரின் ஆயுதங்கள் & படைக்கலன்கள்
முழு ஆவணம்:
-
vellore museum.jpg
-
Tamils polearm.jpg
-
Tamils pole arm hand drawn sketch (alcoholic pen)
-
மாதனூர- படைக்கலன் = வாள் & தண்டம்.jpg
-
இளவம்பாடி நடுகல் கல்வெட்டு.jpg
-
poovaalai sivan kovil, pennaakaram vattam, tharmapuri - kipi 1335.jpg
-
Polearms- meelpaadi, vellore.jpg
-
chandrapuram (2).jpg
-
செஞ்சி வட்டத்தில் உள்ள மேல் ஒலக்கூரின் வடக்க சாலை.
-
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், கோட்டைப்பாடி கிராமத்தில் கோட்டை மேட்டுக்கருகிலுள்ள பெரிய கண்மாய் கரையில் பகவதி அம்மன் கோயிலுக்குக்கருகில் நடப்பட்டுள்ள தனிக்கல். ad 10-11 cent - Copy
-
ஊர் வேப்பநத்தம், வட்டம் அரூர், மாவட்டம் தருமபுரி - Copy.jpg
-
நாகை நல்லூர் வணிகக் கல்வெட்டு - 10th centuary.jpg
-
kothandam type bow - வடஆர்க்காடு அம்பேத்கார் மாவட்டம், குடியாத்தம் வட்டம், வங்கட்டூர்.jpg
-
info not available.jpg
-
விழுப்புரம் மாவட்டம்| found: இராமசாமி படையாச்சியார்,.jpg
-
வடசிறுவளூர் பல்லவர் நடுகல்.jpg
-
திண்டுக்கல் மாவட்டம் தாதன்கோட்டை.jpg
-
தாமல் ஊருக்கு கிழக்கேயுள்ள அம்மன்கோவிலிலுள்ள நடுகல் - கிபி600.jpg
-
ஊர்ஊத்தம்பட்டிதண்டா வட்டம்அரூர் மாவட்டம்தருமபுரி.jpg
-
ஊர் மேலப்புஞ்சை, வட்டம் செங்கம், மாவட்டம் திருவண்ணாமலை.jpg
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
புள்ளகள்போனால் போகட்டும்.நியூசிலாந்து சாம்பியன்வென்றுபாணிப்பூரிவாயன்களைஅடக்க வேண்டும்.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இந்த ஆசியா ஆபிரிக்க கண்டங்களில் உள்ள சாதி வெறி பழமைவாத வெறி, மத வெறி அங்கே இருந்து குடியேறியவர்கள் பலரிடமும் தீவிரமாக உள்ளது ஈரானில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1230 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் ஈரானிய அரசே சொல்கின்றது ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஈரான் வெற்றி பாடல் என்று நோன்பு நாளில் வேட்டை ஆட வந்தாயா இந்த அடி போதுமா என்று பாட்டு போடுகின்றார்கள் மதவெறி வெட்டி வீரம் காரணமாக