Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஆப்பிள் தொழில்நுட்ப நிறுவனம் கடந்த பத்து வருடங்களில் முதல் தடவையாக தமது இலாபத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் அது 9.5 பில்லியன் டாலர்கள் இலாபம் பெற்றிருக்கிறது. இது கடந்த வருடத்தின் இதேகாலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2.1 பில்லியன் டாலர்கள் குறைவாகும். ஆனால், சீனாவில் நடக்கின்ற பலமான விற்பனை காரணமாக தனது வருமானத்தில் ஒட்டுமொத்தமாக அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அது கூறுகின்றது. முதலீட்டாளர்களிடம் இருந்து பில்லியன் டாலர்கள் கணக்கிலான பங்குகளை திரும்ப வாங்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. உலகின் மிகவும் பெறுமதியான நிறுவனம் என்ற பெயரை அது அண்மையில் இழந்தது. அதனால் அந்த நிறுவனத்தின் வளர்ச்சி தொடராது என்ற அச்சமு…

    • 1 reply
    • 473 views
  2. படத்தின் காப்புரிமை Getty Images நிலவில் தரையிறங்கியதாகச் சொல்வது நாடகம் என்று பிரிட்டனில் ஆறில் ஒருவர் நம்புவதாக சமீபத்தில் நடந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. அனைவரது கரங்களிலும் இணையம் இருக்கும் இந்தக் காலத்தில், திட்டமிட்ட மோசடியான செயல்கள் என்ற சிந்தனை அதிகமாக இருக்கின்றன. நிலவில் தரையிறங்கியதாகச் சொல்வது புரளி என்பது அதன் உச்சகட்டமாக இருக்கிறது. நிலவில் தரையிறங்கியது, உண்மையில் நடந்தது என்பதை நிரூபிக்க நிவிடியா போன்ற சில நிறுவனங்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முயற்சி செய்துள்ளன. …

  3. ராமானுஜன் பிறந்தநாள்: டிசம்பர் 22 1887 அனந்தத்தை அறிந்திருந்த மாமனிதர் ராமானுஜன் கடவுளைக் கணிதத்தில் கண்டவர். நான்கு தன்னாட்சிக் கல்லூரிகளின் முதுகலை கணிதப் பாடத்திட்டங்களைப் பார்த்தபோது சீனிவாச ராமானுஜன் பெயர் எதிலும் காணப்படவில்லை. புகழ்பெற்ற கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியைக் கேட்டபோது ராமானுஜன் பெயர் எங்கும் வருவதில்லை என்றார். ‘சார்புகள்’ பாடத்திட்டத்தில் இருந்தபோதிலும் ராமானுஜன் உறவாடிய ‘சார்புகள்’ முதுகலை மாணவர் கூட அறியாது இருப்பது புதிர்தான். விரிவாகக் கற்கா விட்டாலும் அவர் அந்தத் துறையில் கணித உலகம் போற்றும் ஆய்வுகளை மேற்கொண்டார் என்பதுகூட அறியாது இருப்பது நமது கல்விமுறையின் பெருங்குறை. ராமானுஜதாசன் என்ற பெயருக்குப் பொருத்தமான பி.கே. சீனிவாசன் ஐம்பது ஆண்ட…

  4. முதுகுத் தண்டுக்குள் கேமரா; நூலிழைத் துல்லியத்தில் சிகிச்சை! - Dr. S. கருணாகரன் Sponsored content சிகிச்சை மருத்துவர், நுண் கருவிகளின் துணைகொண்டு, பாதிப்படைந்த நரம்பு/சவ்வைச் சரி செய்கிறார். அப்போது முதுகில் உள்ள திசுக்களோ, எலும்புகளோ, நரம்புகளோ தொடப்படுவதில்லை. இதனால் வழக்கமான அறுவை சிகிச்சையின்போது ஏற்படுகின்ற நரம்புப் பாதிப்புப் பிரச்னை இல்லை. அவர் ஒரு பிளம்பர். வேலை செய்யும்போது, இறுகி இருந்த பைப் ஒன்றைத் தன் முழு சக்தி கொண்டு இழுக்கிறார். அவ்வளவுதான், இடுப்புக்குக் கீழே ஆசனவாய்ப் பகுதியில் இருந்த உணர்வு முழுதும் செயலிழந்து அப்படியே கீழே சரிந்துபோகிறார். உடனடியாக கிளெனீகல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனைக்கு அழைத்த…

  5. ``தலைக்கு மேல வேலை.. ஒரு நாளைக்கு 24 மணி நேரம்தான் இல்லை?" - இப்படி சீன் போடுபவர்கள் பலர். இந்த அங்கலாய்ப்பு நிஜமாவதற்கு வருங்காலத்தில் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர் புவியியல் விஞ்ஞானிகள். அதாவது பூமியில் நாள்கள் நீள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்கிறது புதிய ஆய்வு பல பில்லியன் ஆண்டுகளாகப் பூமியில் நிலவும் நேர மாறுபாட்டிற்கும் நாள்கள் நீள்வதற்கும் காரணமாக நிலவு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். அதாவது நிலவுக்கும் பூமிக்…

  6. இறக்கைகள் கொண்டிருந்த மிகப்பெரிய டைனொசர் ஒன்றின் எஞ்சியுள்ள படிமங்களை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இறக்கைகளுடன் கூடிய டைனோசர் எப்படி இருந்திருக்கக்கூடும் என யூகித்து உருவாக்கப்பட்ட சித்திரம். கிட்டத்தட்ட இரண்டு மீட்டர் நீளத்துடன் ,மிக வேகமாக ஓடக்கூடிய திறனை கொண்டிருந்த இந்த வகை டைனொஸர்கள் விலங்குகளை உண்டு வாழ்ந்தவை. வடகிழக்குச் சீனாவில் எரிமலை ஒன்று திடீரென வெடித்ததன் காரணமாக, இந்த உயிரினம் அப்படியே புதையூண்டிருந்தது. வெலாசிரப்டர் இனத்திற்கு முன்னோடியாக இந்த டைனோசர் இருந்திருக்கலாம். இந்த டைனோசருக்கு ஜென்யுவான்லாங் என்று விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். ஜின்ஜௌவிலிருந்த அருங்காட்சியகத்திற்கு இந்தப் படிமத்தை அளித்த நபரின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்…

    • 0 replies
    • 472 views
  7. மதுவுக்கு அடிமையானவர்களை அந்தப் பிரச்சனையிலிருந்து மீட்பதற்கான ஒருவகை மாத்திரை தான் நல்மாஃபீன் (Nalmefene). ஸ்காட்லாந்தில் மதுவுக்கு அடிமையான நோயாளிகளுக்கு அரச மருத்துவத் துறை இந்த மாத்திரையை வழங்குகின்றது. இதனை, ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பிராந்தியங்களான இங்கிலாந்திலும் வேல்ஸிலும் உள்ள நோயாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்று நைஸ் (NICE) என்கின்ற தேசிய சுகாதார பராமரிப்புக்கான நிறுவனம் அரசாங்கத்திடம் பரிந்துரை செய்துள்ளது. ஒவ்வொன்றும் 3 பிரிட்டிஷ் பவுண்டுகளுக்கும் அதிக விலைகொண்ட இந்த மாத்திரையை சுமார் 6 லட்சம் நோயாளிகளுக்கு வழங்கவேண்டிவரும் என்று நைஸ் கணித்துள்ளது. நல்மாஃபீன் அல்லது செலின்க்ரோ (Selincro) என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு ஒன்று வீத…

  8. மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது.தற்போது ஒரு அடுக்கு விமானம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் 2 அடுக்கு மாடிகளை கொண்ட அதிநவீன விமானம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த விமானத்தில் 250 பேர் பயணம் செய்யலாம். அதிநவீன இந்த விமானத்தில் சூப்பர் சோனிக் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அது மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்ததாக இருக்கும். லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=160488&categor…

  9. கனடா யு.எஸ் உட்பட்ட துருவமண்டலப்பகுதிகளில் திங்கள்கிழமை இரவு வானத்தில் சிவந்த மற்றும் பச்சை நிற நீண்ட குறுகிய கொடி போன்ற இயற்கை மின் நிகழ்வு பரவலாக ஏற்பட்டது.உலகின் வடகிழக்கு மற்றும் வடக்கு சமவெளிகளில் தெளிவான வானில் தோன்றிய இந்த பிரகாசமான வானியல் நிகழ்வுகளை அப்பகுதி பூராகவும் உள்ள மக்கள் கண்டுகளித்துள்ளனர்.கனடாவின் யெலோநைவ், வடமேற்கு பிரதேசம் ஆகிய பகுதிகளிலும் இந்த வானியல் நிகழ்வுகளை காணக்கூடியதாக இருந்துள்ளது.மிகவும் திகைப்பூட்ட கூடிய காட்சிகள் யு.எஸ் மற்றும் கனடா எல்லை பகுதிகளிற்கு அண்மையில் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.இந்த வளிமண்டல நிகழ்வு பிணையப்பட்ட திரைச்சீலைகள் அல்லது நீண்ட குறுகிய தோற்றத்தில் பச்சை சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களில் துருவபகுதிகளில் வான் ம…

    • 0 replies
    • 472 views
  10. சதாசிவம் தொடர்புக்கு: 9843014073 ‘நிலத்தடி நீர் சேகரிப்பு இயற்கை நிகழ்வுகளை முறைப்படுத்தும். இங்கே செயல்படுத்தப்பட்டுள்ள நீர் சேகரிப்பு முறை மானுடத்துக்கு அர்ப்பணம்!’ என்ற அறிவிப்போடு, புதுக்கோட்டையிலிருந்து செங்கிப்பட்டி செல்லும் பாதையில் மு.சோழகம்பட்டி கிராமத்தில் ஒரு கல்வெட்டு இருக்கிறது. பிரம்மாண்டமாகத் தோண்டப்பட்ட குட்டையின் முன்னால் இந்த அறிவிப்புப் பலகை இருக்கிறது. இதை வைத்தவர் காடு வளர்ப்பு விஞ்ஞானி டாக்டர் இ.ஆர்.ஆர். சதாசிவம். நூற்றுக்கணக்கான கிராமங்களில் காடுகளை வளர்த்து மண் வளத்தை, உணவு வளத்தை மீட்டெடுத்ததற்காகவும், மக்கள் வெளியேற்றத்தைத் தடுத்ததற்காகவும் 1998-ம் ஆண்டில் இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷாமித்ர விருதைப் பெற்றவர் இவர். புதுமை நீர்ப் பாய்ச்ச…

    • 0 replies
    • 471 views
  11. நிறுவனத்தில் நிலைத்திருக்க...அறிவுத்திறனை மேம்படுத்துங்கள்! செ.கார்த்திகேயன் ‘‘ஐ.டி துறையில் வேலை பார்த்து வருகிறார் சபரி. அந்த நிறுவனம், நன்கு வேலை செய்பவர்களை முதல் பக்கெட் பிரிவிலும், சுமாராக வேலை செய்பவர்களை இரண்டாவது பக்கெட் பிரிவிலும், மிகச் சுமாராக வேலை செய்பவர்களை மூன்றாவது பக்கெட் பிரிவிலும், மோசமாக வேலை செய்பவர்களை நான்காவது பக்கெட் பிரிவிலும் வைத்திருக்கும். நான்காம் பக்கெட் பிரிவில் இருப்பவர்களின் வேலை செய்யும் திறனானது மேலும் குறைந்தால், நிறுவனத்தைவிட்டே அந்தப் பணியாளரை வெளியேற்றிவிடுவார்கள். சபரி தற்போது நான்காவது பக்கெட் பிரிவில் இருக்கிறார். இனியாவது அவர் சுதாரித்துக்கொண்டு தன்னைத் திருத்திக் கொள்ளவில்லை எனில், வேலையை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். …

  12. பட்டர் பிஸ்கட் விழியங்கள் பிஸ்கட் 1 முதல் - 4 வரை அறிவியல் தமிழுடனும் அன்புடனும், டாக்டர். மு. செம்மல்

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ‘சயின்டிஃபிக் அமெரிக்கன்’ இதழின் கூற்றுப்படி, காகிதத்தில் வாசிப்பதைவிட, திரையில் வாசிக்கும்போது நமது மூளை அதிகமாக வேலை செய்கிறது. ஆனாலும் திரையில் நாம் வாசித்ததை நீண்ட நேரம் நினைவில் வைத்திருப்பது கடினம். கட்டுரை தகவல் எழுதியவர், அஞ்சலி தாஸ் பதவி, பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நூல் வாசிப்பு தான், தன்னையே தனக்குே அடையாளம் காட்டியதாகக் கூறுகிறார். படிக்கும் பழக்கம் மன அழுத்தத்தை குறைக்கிறது, மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது மற்றும் உங்கள் கற்பனையையும் மனிதத்துவத்தையும் உயிர்ப்புடன் வைத்திருக்கிற…

  14. பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் உயிர்காக்கும் ரோபோ அமெரிக்காவில் தயாரிப்பு. [saturday, 2014-04-26 09:18:52] பலவிதமான ரோபோக்கள் தயாரிக்கப்பட்டு அவை பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலையில் தற்போது பூகம்பம், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியிருப்பவர்களை காக்கும் புதுவித ரோபோ தயாரிக்கப்பட்டுள்ளது. அது அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் உருவாக்கி உள்ளது. இது பார்ப்பதற்கு ஹாலிவுட் படமான டெர்மினரேட்டரில் வரும் ரோபோ போன்ற உருவத்தில் உள்ளது. ஆறடி 2 இன்ஞ் உயரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ரோபோவுக்கு அட்லஸ் என பெயரிட்டுள்ளனர். இது பூகம்பத்தின் போது இடிபாடுகளுக்குள் சென்று அதில் சிக்கி தவிப்பவர்களை மீட்டு வெளியே கொண்டு வரும் திறன் படைத்தது…

  15. திருஷ்டி சுற்றிப் போடுவதில் பலன் இருக்கிறதா?

  16. எதிர்வரும் 14ம் திகதி சாதாரணமான பௌர்ணமி நிலவை விட 30 மடங்கு வெளிச்சத்தில் தோன்றும் நிலவை காணமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுப்பர் மூன் எனப்படும் இந்த பெரிய நிலவை 70 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் காண முடியும் இந்த சுப்பர் மூன் எனப்படுவது நிலாவானது பூமிக்கு மிக அருகில் காட்சியளிப்பதாகும். அந்த நேரத்தில் நிலவானது மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும். இந்த சுப்பர் மூன் 1948 ஆம் ஆண்டு தோன்றியதன் பின்னர் தற்போது காட்சியளிக்க உள்ளது. இந்த சுப்பர் மூன் வானில் எந்த அளவு தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும் என்பதை நாசா தற்போது படமாக வெளியிட்டுள்ளது. http://globaltamilnews.net/archives/6378

  17. கவனமிருக்கட்டும்! ஒபாமா உங்களைக் கண்காணிக்கலாம்..! ஆண்டிப்பட்டியில் இருக்கும் அந்தோணி என்கிற விவசாயி பற்றி அமெரிக்க ஜனாதிபதிக்குத் தெரிந்திருக்க... அந்தோணி, அவரிடம் அறிமுகம் ஆகியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தபட்சம் அந்தோணியின் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். ஆனால், அந்தோணியைப் பற்றி அமெரிக்க அதிபர் தெரிந்துவைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? இதே கேள்விதான், அந்த நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியின் எட்வார்ட் ஸ்னோடன் பில்லியன் கணக்கிலான அமெரிக்கர்களை, அவர்களது செல்போன் வழியாக ஏஜென்சி கண்காணித்தது என்கிற செய்தியை வெளியட்டபோதும் எழுந்தது. அமெரிக்காவின் பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான வெரிஸான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது கஸ்டமர்கள் பற்றிய த…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆண்ட்ரே பீர்நாத் பதவி, பிபிசி பிரேசில் சேவைகள் 19 ஜூலை 2023 பூமியில் தோன்றிய முதல் பெண் ஏவாள் தான் என்றும், அவர் ஆதாம் உடன் இணைந்து மனிதகுலத்தை உ ருவாக்கினார் எனவும் பைபிள் கூறுகிறது. ஆனால் பைபிளின் இந்தக் கூற்றுக்கு மாறாக, விஞ்ஞான ஆய்வுகளின் படி, தென்னாப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் போஸ்ட்வானா பகுதிகளாக இன்று அழைக்கப்படும் இடங்களில் 150,000 முதல் 200,000 ஆண்டுகளுக்கு முன் ஏவாள் வாழ்ந்திருப்பார் என்று அறியப்படுகிறது. அவர் மனிதகுல வரலாற்றில் முதல் பெண் அல்ல. அவரது சகாப்தத்தின் ஒரேயொரு பெண் கூட அல்ல. ஆனால், பல்வேறு காரணிகளின் அடிப…

  19. நாசா அனுப்பிய வாயேஜர் 2 விண்கலம் சூரிய குடும்பத்தை கடந்து ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றது.சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 1977 ஆம் வருடம் ஆகஸ்டு 20 ஆம் தேதி வாயேஜர் 2 விண்கலத்தை நாசா அனுப்பியது. சூரிய குடும்பத்தில் உள்ள வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கிரகங்களையும் மிக அருகில் நெருங்கி சென்று ஆய்வு செய்த முதல் விண்கலம் இதுவாகும்.தற்போது இந்த விண்கலம் சூரியனின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி ‘இண்டர்ஸ்டெல்லார்’ எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான அண்டவெளி பகுதிக்கு சென்றுள்ளது. இந்த பகுதியானது அண்டவெளி கதிவீச்சு, நட்சத்திர தூசு, அணு, அயனி மற்றும் மூலக்கூறு வடிவிலான வாயுக்…

  20. வாட்ஸ் அப்'பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...! இன்று வரை 700 மில்லியன் மக்கள் ஒரு மாதத்தில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்தி வருகின்றனர். அதில், ஒரு மாதத்தில் மட்டும் 30 பில்லியன் செய்திகள் பரிமாறப்படுகிறது. இந்த 'வாட்ஸ் அப்'பில் தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது சுய விவரங்களை பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு சாதாரணமாக பேசிக்கொள்வது மட்டுமின்றி புகைப்படம், வீடியோ, வங்கி கணக்கு விவரங்கள், தொடர்புகளும் தனிப்பட்ட வகையில் பரிமாறப்படுகின்றன. இங்கு பிரைவசி இல்லாததால், சமூக வலைத்தளங்களில் உலவும் தீய எண்ணமுடையவர்கள் அதை தவறாக பயன்படுத்த முடியும். அதனால் ESET நிறுவனம், தங்களது சுய விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படாதவாறு பாதுகாக்க சில முக்கிய குறிப்புகளை அளி…

  21. ஐபோன் 8: வெளியீட்டு தேதி மற்றும் சிறப்பம்சங்கள் ஆப்பிள் நிறுவனத்தின் 2017 ஐபோன் செப்டம்பர் மாதம் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய ஐபோனின் வெளியீடு சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: 2017 ஆண்டிற்கான ஆப்பிள் அறிமுக விழா சார்ந்த தகவல்களை ஆப்பிள் தொடர்ந்து மர்மமாக வைத்திருக்கிறது. ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாதத்தில் புதி ஐபோன்கள் வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டின் ஐபோன் வெளியீடு சார்ந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. …

  22. மதர்ஸ் டே, பிறந்த நாள், திருமண நாள் போன்ற தினங்களில் பரிசு கொடுப்பது நல்லது. பெண்கள் இதை மிகவும் விரும்புகிறார்கள். இதன் மூலம் பரம திருப்தியும் நன்றிக்கடன் பட்டவர்களாகவும் ஆகிறார்கள். இது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு நல்லதாக இருக்கிறது. மாறாக ஆண்கள் மென்மையான உணர்வுகளை மறைக்க விரும்புவதால், அவர்கள் பரிசு பெறுவதை விரும்புவதில்லை, கடமைப்பட்டவர்களாக இருப்பதிலும் அவர்களுக்கு விருப்பமில்லை என்று டாட் காஷ்ட்ன் (ஜியார்ஜ் மேசன் பல்கலைக்கழகம்) தெரிவிக்கிறார். ஆண்களில் குறிப்பாக அறுவது வயது தாண்டியவர்கள் இன்னொரு ஆணிடமிருந்து பரிசு பெறுவதை விரும்புவதில்லை என்று எச்சரிக்கிறார். பெண்களுக்கு ஐஸ் வைக்கும் வழி இப்போது தெரிந்து விட்டதல்லவா. வெளுத்து வாங்குங்கள். - முனைவர் க.மணி Thanks…

  23. குறைந்த விலையில், விமானப் பயணம்..கைகொடுக்கும் கூகுள்! #GoogleFlights நமது பயணங்களுக்கான விமானங்களை தேடுவதற்கான Flights சேவையை அறிமுகம் செய்த கூகுள், தற்போது அதில் இன்னும் சில வசதிகளை மேம்படுத்தி உள்ளது. விடுமுறையில் விமானப் பயணம் செய்யும் 69 சதவீதம் அமெரிக்கர்களின் கவலையே, சரியான விலையில் விமான டிக்கெட் புக் செய்ய முடியாததுதானாம். காரணம் சரியான திட்டமிடல் இல்லாததால், விலை அதிகமான விமான டிக்கெட்களையே பதிவு செய்கிறார்களாம். இதேபோல பயணங்களுக்காக விமானப் பயணத்தை தேர்வு செய்யும் பெரும்பாலோனோரின் கவலை, அதிக விலைதான். அதற்கு கைகொடுக்க இருக்கிறது கூகுளின் Flights சேவை. நீங்கள் பயணம் செய்யும் நாள், செல்ல வேண்டிய இடம், தேர்வு செய்யும் விமான நிறுவனம் ஆகியவற்றை மட்…

  24. இலங்கை மக்களுக்கு இன்று அரிய வாய்ப்பு.! சர்வதேச விண்வெளியோடத்தை இலங்கை மக்கள் இன்றைய தினம் வெறுங் கண்களால் அவதானிக்க முடியும். சர்வதேச விண்வெளியோடம் இன்று இலங்கையில் வெறுங் கண்ணுக்கு (மேகங்கள் அல்லாத சந்தர்ப்பத்தில்) எல்லா இடங்களிலும் மாலை 6:44 மணிக்கு தெரியும் என்று இத்தாலிய விண்வெளி வீரர் "இக்னாசியோ மேக்னானி " ருவிற்றரில் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளியோடத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு நாளும் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் காணுகின்றனர். ஈசா கொலம்பஸ் ஆய்வகத்துடன் கூடிய சர்வதேச விண்வெளியோடம் ஈர்ப்பு விசையை மீறும் வேகத்தில் 400 கி.மீ உயரத்தில் பறக்கிறது. அதாவது மணிக்கு 28 ஆயிரத்து 800 கி.மீ வேகம் ஆகும். அ…

  25. இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி.. 'ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றுஇந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விடுத்துள்ள அறிக்கையில், தேர்வுக்கு பிறகு, 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இம்மாதம் 3-வது வாரத்தில் பயிற்சி தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். 11 மாத பயிற்சி முடிந்து திரும்பிய பிறகு, இந்தியாவிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும்,விண்கலத்தை எப்படி இயக்குவது? எப்படி பணியாற்றுவது? உள்ளிட்ட பயி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.