அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆப்பிள் போன் அதிர்ச்சி! அண்டன் பிரகாஷ் 'நியூட்டன்’... இந்தப் பெயரை வாசித்ததும் புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த சர் ஐசக் நியூட்டன் மட்டுமே உங்கள் நினைவுக்கு வந்தால், 'ஆப்பிள்’ நிறுவனத்தின் மெகா தோல்வி பற்றி அறியாதவர் நீங்கள்! 90-களின் ஆரம்பத்தில் ஆப்பிள் நிறுவனம் தயாரித்து வெளியிட்ட மொபைல் சாதனம் 'நியூட்டன்’. அலைபேசி, டிஜிட்டல் இசைப் பேழை என்பது எல்லாம் என்னவென்றே அறியாத அந்த நாட்களில் Personal Digital Assistant, சுருக்கமாக 'PDA’ என்ற வகையறாவை அறிமுகப்படுத்தியதே ஆப்பிள்தான். 20 வருடங்களுக்கு முன் இருந்த கணினி தொழில்நுட்பங்களுடன் ஒப்பிடும்போது அற்புதமான சாதனம் நியூட்டன். பிரத்யேகத் தகவல்களைச் சேகரிக்கும் பேழையாக மட்டும் இல்லாமல், திரை மீது எழுதப்படும் கையெழுத்தைப் ப…
-
- 0 replies
- 2.2k views
-
-
நாசா விண்வெளி வீரர மேத்யூ டொமினிக் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து எடுக்கப்பட்ட படங்களை இணையத்தில் அவ்வப்போது பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அவர் பகிரும் புகைப்படங்கள் மக்களிடையே வியப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் விண்வெளி வீரர் மேத்யூ டொமினிக் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் பசிபிக் மீது நிலவு அமைவதை காட்டுகிறது. இணையத்தில் புகைப்படத்தை பகிர்ந்த அவர், “ஹவாய் அருகே வெப்பமண்டல புயல் ஹோனை படமெடுக்க குபோலாவுக்குச் சென்றோம். ஆனால் நாங்கள் புயலைக் கடந்த உடனேயே சந்திரன் அஸ்தமிக்கத் தொடங்கியது” என்று விளக்கினார்.மேலும், டொமினிக் புகைப்படத்தைப் பற்றிய தொழில்நுட்ப விவரங்களையும் அளித்தார், “400mm, ISO 500, 1/20000s ஷட்டர் வேகம்,…
-
- 0 replies
- 944 views
- 1 follower
-
-
மின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன. மின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி? இது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (Bio-Chemical) முறையாகும். இம்முறை Bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (Luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இத…
-
- 0 replies
- 1.7k views
-
-
4 விண்வெளி வீரர்களுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது ட்ராகன் க்ரூ விண்கலம் அமெரிக்காவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை நான்கு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்ட ஸ்பேஸ்எக்ஸ் ட்ராகன் க்ரூ விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) திங்களன்று இரவு 11 மணியளவில் (இலங்கை நேரம் செவ்வாய்க்கிழமை காலை 9:30 மணி) பாதுகாப்பாக சென்றடைந்துள்ளது. இந்த விண்கலத்தில் மைக்கேல் ஹோப்கின்ஸ், விக்டர் குளோவர், ஷன்னான் வாக்கர் ஆகிய 3 அமெரிக்கர்களும் சோய்சி நொகுச்சி என்ற ஜப்பான் வீரரும் பயணம் செய்தனர். இந்த 4 பேரும் ஏற்கெனவே அங்கிருக்கும் இரு ரஷ்யர்கள், ஒரு அமெரிக்கர் ஆகியோருடன் 6 மாதங்கள் தங்கி ஆய்வு மேற்கொள்ளவுள்ளார…
-
- 0 replies
- 639 views
-
-
மிதக்கும் அணு மின்சார நிலையம் ஓரிடத்தில் புதிதாக் அணு மின்சார நிலையம் அமைக்க வேண்டுமா?அதில் ஆயிரத்தெட்டு பிரச்சினைகள் உண்டு. தேவையான நிலத்தை கையகப்படுத்தியாக வேண்டும். அதற்கு மானில அரசின் தயவு தேவை. சுற்றுச்சூழல் வாரியங்களின் ஒப்புதல் பெறப்பட்டாக வேண்டும். அந்த வட்டார மக்களிடையே விளக்கக் கூட்டங்களை நடத்த வேண்டும். இதற்குள்ளாக அணுமின் நிலையம் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து பல இயக்கங்கள் முளைக்கும். விலாசம் தெரியாத க்ட்சிகள் அறிக்கைகளை வெளியிடும். அணுமின்சார நிலையத்தில் இடம் பெறும் அணு உலைக்கும் அணுகுண்டுக்கும் வித்தியாசம் தெரியாத கத்துக்குட்டிகள் அணுமின் நிலையத்தை “என்றாவது வெடிக்கப் போகும் அணுகுண்டு” என்று வருணித்து பீதி கிளப்புவார்கள். மகாராஷ்டிர மான…
-
- 0 replies
- 580 views
-
-
Jaw Dropping Science https://www.facebook.com/video/video.php?v=10204606640270542
-
- 0 replies
- 556 views
-
-
விண்வெளி ஆய்வாளர்கள் மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரத்தை கண்டுபிடித்துள்ளனர். Sep 17, 2019 பிரபஞ்சத்தில் நியூட்ரான் நட்சத்திரங்கள் பொதுவாக சிறியவையாகும். அதன் பரப்பளவு சிகாகோ அல்லது அட்லாண்டா போன்ற சிறுநகரின் பரப்பேயாகும். விண்ணின் கழித்துவிடப்பட்ட பிறவிகள் அவை என்பது போல் தோன்றும். ஆனால் அவை அடர்த்தியானவை. சூரியனை சுருக்கி ஒரு பெருநகரமாக மாற்றியது போன்று அவை உள்ளன.புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நியூட்ரான் நட்சத்திரம் பூமியை விடவும் 3 லட்சம் 33 ஆயிரம் மடங்கு நிறை உடையதாகும். இது சூரியனைவிட 2 புள்ளி 3 மடங்கு அதிகமாகும். இது பூமியை விட்டு 4 ஆயிரத்து 600 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது.வெஸ்ட் வர்ஜினிவாவில் கிரீன் பேங்க் டெலஸ்கோப் மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிட…
-
- 0 replies
- 555 views
-
-
காகிதத்தைப் போல் சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய கணினியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' அறிவியல் இதழில் வெளியான தகவல்:தென் கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை (கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப் யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூ லீ ஆகியோர் தலைமையில், கணினி, தொலைக்காட்சி, செல்லிடப் பேசி ஆகியவற்றின் திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வில், திரைகளை உருவாக்கத் தேவையான "ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு' தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தென் கொரிய விஞ்ஞானிகள் வெ…
-
- 0 replies
- 290 views
-
-
மனிதன் மூளையில் ஏற்படும் பாதிப்பை சரிபடுத்துவது என்பது விஞ்ஞானிகளுக்கும் மருத்துவர்களுக்கும் ஒரு பெரிய சவாலாக இருந்து வருகின்றது.தற்போது கண்டறியப்பட்ட ஓர் புதிய கண்டுபிடிப்பு இதற்கு சிறந்த தீர்வாக அமையும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.மூளையில் உள்ள செல்கள் பாதிக்கப்படும் போது அதற்கு பதிலாக புதிய செல்களை உருவாக்கி அதில் பொருத்தினால் பாதிப்பை சரி செய்து விடலாம். ஆனால் இதுவரை மூளை செல்களை எப்படி உருவாக்க முடியும் என்பதை கண்டு பிடிக்க இயலாத நிலையில் விஞ்ஞானிகள் இருந்தனர்.இதற்கிடையில் இந்தியாவை சேர்ந்த தமிழக இயற்பியல் விஞ்ஞானி சர் சி.வி. ராமன். இவர் 80 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்த ராமன் விளைவு மிக பிரபலமானது. இதற்காக இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. மனிதனின் மூளையி…
-
- 0 replies
- 574 views
-
-
கடல்நீரை நன்னீராக்கும் தொழில்நுட்பம்: அணு உலைகளுடன் கூடிய ஆலைகள் தண்ணீர் பிரச்னையை தீர்க்குமா? கிறிஸ் பாரானியூக் தொழில்நுட்ப வணிக செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒவ்வொரு கண்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் சமூகங்கள் இருப்பதாக ஐநா கூறுகிறது. கடலால் சூழப்பட்டுள்ள இந்த பூமியில் பெருமளவு தண்ணீர் இருக்கிறது. துருதிருஷ்டவசமாக அதில் நன்னீர் 2.5 சதவீதம்தான். குடிநீருக்கான தேவை 2030ஆம் ஆண்டுக்குள் டிரில்லியன் கியூபிக் மீட்டர் அளவை தொட்டுவிடும் என கணிக்கப்பட்டுள்ளது. கடலின் உவர்நீரை நன்னீராக்கும் ஆலைகள், தேவையான அளவு…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
ஆப்பிள் பே கேஷ், வேகமான வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களுடன் ஐ.ஓ.எஸ். 11.2 வெளியானது ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏற்பட்ட பிழைகளை சரி செய்யும் நோக்கில் ஐ.ஓ.எஸ். 11.2 இயங்குதள அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவன சாதனங்களில் திடீரென ஏற்பட்ட ரூட் லாக்-இன் எனப்படும் பாதுகாப்பு பிழை அனைத்து பயனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐபோன், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்பட்ட பிழை அடிக்கடி சாதனத்தை ரீபூட் செய்தது. டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை சரியாக 12.15 மணிக்கு ஏற்பட்ட பிழை அனைத்து சாதனங்களையும் பயன்படுத்த விடாமல், ரீஸ்டார்ட் செய…
-
- 0 replies
- 383 views
-
-
தங்களது லூமியா மொபைல் ஃபோன்களில் இருக்கும் நோக்கியா என்ற பெயரை நீக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. நோக்கியா பிரான்ஸின் ஃபேஸ்புக் பக்கத்தில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது. மேற்கொண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து இது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. சில மாதங்களுக்கு முன்பு, 7.2 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஃபின்லாண்டு நிறுவனமான நோக்கியாவை மைக்ரோசாப்ட் வாங்கியது. ஆனால் நோக்கியா என்ற பெயரைத் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யப்படவில்லை. நோக்கியா தொழில்நுட்ப நிறுவனமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நோக்கியா என்ற பெயரையும் அந்நிறுவன உரிமையாளர்களே தக்கவைத்துள்ளனர். அந்தப் பெயரை பயன்படுத்துவதற்கான உரிமம் மைக்ரோசாப்டிடம் உள்ளது. பு…
-
- 0 replies
- 477 views
-
-
Marble Machine This is a wooden marble machine. It is 6 feet tall, and is powered only by potential energy, a little kinetic energy and gravity. there are no motors, batteries or cranks. It uses a 3/8 inch diameter steel marble, which starts at the bottom, and goes to the top, and then returns to the bottom,making this trip about 1,300 times in 24 hours.
-
- 0 replies
- 873 views
-
-
செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்பதைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வாஷிங்க்டனில் இன்று திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்த தகவல்களை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டனர். உப்புகளில் பலவகை உண்டு என்றும், அவரை கரைந்து நீராக ஓடுவதற்கான சுழலை உருவாக்குவதாகவும் விஞ்ஞானிகள் விளக்கினர். . செவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில…
-
- 0 replies
- 263 views
-
-
2022 ஆம் ஆண்டில் விண்வெளிக்கு மனிதரை அனுப்பபோவதாக பாகிஸ்தான் அறிவிப்பு! எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு விண்வெளிக்கு மனிதரை அனுப்பப் போவதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாத் சௌத்ரி நேற்று (திங்கட்கிழமை) இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இந்தியா விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் கனவுத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்தை இஸ்ரோ எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ளது. இந்தியாவின் திட்டத்திற்கு போட்டியாக பாகிஸ்தானும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளதாக அண்மையில் தெரிவித்திருந்தது. இது குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் சௌத்ரி கூறுகையில் : “பாகிஸ்தான் 2022-ம் ஆண்டு சீனாவின் உதவியுடன் மனிதர்களை விண்வெளி…
-
- 0 replies
- 628 views
-
-
fig: bbc.com கிட்டத்தட்ட சூரியனின் பருமனை ஒத்த நட்சத்திரமென்றை சுற்றி வரும் பூமியைப் போல முறையே 4.2, 6.7 மற்றும் 9.4 மடங்கு அதிக பருமனுடைய மூன்று "சுப்பர் - பூமிகள்" (புதிய கோள்கள்) விண்ணில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்மில் இருந்து சுமார் 42 ஒளியாண்டுகளுக்கு அப்பால் எமது சூரியனை விட சற்றுச் சிறிய HD 40307 எனும் குறியீட்டு நாமம் இடப்பட்ட நட்சத்திரத்தைச் சுற்றி இக்கோள்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவை பூமியை விடப் பருமன் கூடியவையாக அமைந்திருப்பதால் இவற்றுக்கு "சுப்பர்" பூமிகள் (super-Earths) என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை எமது சூரியக் குடும்பத்தில் உள்ள நெப்ரியூன், யுரேனஸ் கோள்களை விடச் சிறியனவையாகும். இத்தகவல்கள் சமீபத்தில் பிரான்சில் நடந்த விண்ணியலாளர…
-
- 0 replies
- 954 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகை முதன் முறையாக சுட்டெரித்த சூரியன்! உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது. அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில் உள்ள ஆர்டிக்கடல் பகுதியில் முன்னதாகவே ஐஸ்கட்டிகள் உருகியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா கண…
-
- 0 replies
- 441 views
-
-
பருவநிலை மாற்றம்: கோடைக்காலங்கள் இன்னும் கடுமையானதாக மாறும் - புதிய எச்சரிக்கை 19 ஜூலை 2020 டேவிட் ஷுக்மன் பிபிசி அறிவியல் செய்தியாளர் NG TENG FONG GENERAL HOSPITAL பருவநிலை மாற்றம் காரணமாக வருங்காலத்தில் கோடைக்காலங்கள் மிகவும் கடுமையாக மாறினால் உலகம் முழுவதுமுள்ள லட்சக்கணக்கான மக்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு அதனால் அவர்களது உடலுறுப்புகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வெப்ப அழுத்தத்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணமாகும் வேலைகளை பெரும்பாலும் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள் மேற்கொள்கிறார்கள். அதாவது, வெட்ட வெளியில் விவசாயம் செய்வது, கட்டடப் பணிகளில் ஈடுபடுவது …
-
- 0 replies
- 466 views
-
-
அறிவியல் ஆராய்ச்சி: 12.5 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பாவின் 'மிகப்பெரிய' டைனோசர் எச்சங்கள் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, இந்த டைனோசர் இரண்டு கால்கள், முதலை முகம் கொண்டது. ஐரோப்பாவின் நிலத்தில் வேட்டையாடும் 'மிகப்பெரிய' டைனோசரின் எச்சங்கள் இங்கிலாந்தின் வைட் தீவில் (Isle of Wight) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் தொல்லுயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த எச்சங்கள்,12.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகவும், இது 32 அடி (10 மீ) நீளம் இருந்ததாகவும் கண்டறிந்துள்ளனர். இந்த எச்சங்களி…
-
- 0 replies
- 308 views
- 1 follower
-
-
மெக்ஸிகோவில் கடலுக் சுமார் 13 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சிறுமி ஒருவரின் எலும்புக்கூடுகளை பிரித்து ஆராய்ச்சி செய்வதற்கு மெக்ஸிகோ ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 2007ஆம் ஆண்டு கிழக்கு மெக்ஸிகோவின் யுகடன் மாநிலத்திலுள்ள நீருக்கடியிலான ஒரு குகை ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 'நையா' எனப் பெயரிடப்பட்ட சிறுமியின் எலும்புக்கூடுகளே ஆராய்ச்சிக்குட்படவுள்ளது. 15 அல்லது 16 வயதான இச்சிறுமி 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் குழி ஒன்றினுள் வீழ்ந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இச்சிறுமியின் எலும்பின் கூறுகளை பிரிந்து ஆய்வு செய்வதன் மூலம் சுதேச அமெரிக்கர்கள் தொடர்பில் அறிய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது நையாவின் விலா என்புகள் ஆராய்ச்சிக்குட்படுத்தப…
-
- 0 replies
- 345 views
-
-
மனித உடலில் புகைப்பிடிக்க ஆவலைத் தூண்டும் செல்களைக் கண்டறிந்துள்ளதாக பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு மருத்துவ சஞ்சிகை இதழில் நேர்காணல் அளித்துள்ளது. மனிதர்கள் புகைப்பிடிப்பதைத் தூண்டுவிக்கும் செல்களைக் கண்டறிய பல்வேறு தரப்பினரின் மரபணுக்கள் சோதனை மூலம் கண்டறிந்துள்ளனர் பிரிட்டன் விஞ்ஞானிகள் குழு என்று தெரிய வந்துள்ளது.50 ஆயிரம் பேரிடம் நேரடி மரபணு சோதனை மூலம், ஆய்வுக்குப் பயன்படுத்திய 2 கோடியே 80 லட்சம் மரபணுக்கள் மூலம் இந்த ஆய்வை கண்டறிந்துள்ளனர். மனிதர்கள் புகைப்பிடிக்கத் தூண்டும் செல்களைக் கண்டுப்பிடித்துள்ள இவர்கள் கூடவே மற்றும் இரு ஆராய்ச்சிக்களையும் வெளியிட்டுள்ளனர். அதாவது வருடக் கணக்கில் புகைப்பிடித்தாலும், அவர்களது நுரையீரல் நல்ல ஆரோக்கியமாக இருப்பது எதனால் என்ப…
-
- 0 replies
- 506 views
-
-
பட மூலாதாரம்,NASA கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர். அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர். ஆனால், ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக…
-
- 0 replies
- 530 views
- 1 follower
-
-
புதன், வியாழன், வெள்ளி ஆகிய 3 கிரகங்களும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கும் அற்புத நிகழ்வை வரும் 28-ம் தேதி காணலாம். பூமியில் இருந்து காண்போரின் கண்களுக்கு இந்த காட்சியானது புதன், வியாழன், வெள்ளி ஆகிய கிரகங்கள் அருகருகே இருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தக்கூடும். இரண்டு பவுர்ணமி நிலவின் அளவிற்கு புதன் கிரகம் காணப்படும். அதனையடுத்து சற்று ஒளிமங்கிய நிலையில் வியாழன் கிரகமும், நேர்க்கோட்டில் தென்படும். இவை இரண்டிற்கும் சற்று தூரத்தில் வெள்ளி கிரகமும் தெரியும். வரும் 28-ம் தேதி சூரியன் மறைந்த பிறகு வானத்தின் மேற்கு திசையில் இக்காட்சியை காண முடியும். பூமியில் இருந்து புதன் கிரகத்தை சென்றடைய 38 மில்லியன் கி.மீட்டர் பயணிக்க வேண்டும்.புதன் கிரகத்தில் இருந்து வியாழன் 66…
-
- 0 replies
- 605 views
-