Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. (1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். (2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. (3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு. (4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி. (5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம். (6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு. (7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை. (8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது. (9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம். (10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் …

  2. விமானத்தில் ஏறி சீட் பெல்ட்டை போட்டவுடன், "உங்கள் செல்போன்களை நிறுத்தி வைத்துவிடுங்கள்" என்ற அறிவிப்பை கேட்டு கடுப்பாகும் பிரிட்டிஷ் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. பறக்கும் விமானத்தில் உங்கள் சொந்த செல்போனை உபயோகிக்க அனுமதியை பிரிட்டிஷ் விமானம் ஒன்று வழங்கப்படுகிறது. நேற்றையதினம் லண்டனில் இருந்து நியூயார்க் செல்லும் வர்ஜின் அட்லான்டிக் ஏர்லைன்ஸ் விமானத்தில், பயணிகள் முதல் தடவையாக தமது சொந்த செல்போன்களை உபயோகித்துக் கொள்ளலாம். வர்ஜின் அட்லான்டிக் இந்த ரூட்டில் பயன்படுத்தும் புதிய ஏர்பஸ் ஏ-330 விமானம், பறக்கும்போது பயணிகள் செல்போன் பயன்படுத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே விமானங்களில் செல்போன் உபயோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளதன் கா…

  3. பூமியை விட 10 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு! (வீடியோ) சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் ஒன்றான புளூட்டோ மொத்தம் உள்ள 9 கிரகங்களிலும் மிகச்சிறியது. புளூட்டோ சூரியனிலிருந்து 4.6 பில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளது. புளூட்டோதான் சூரியக் குடும்பத்தில் கடைசி என கூறி வருகிறோம். ஆனால் இப்போது அதையும் தாண்டி ஒரு புதிய கிரகம் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போதைய புதிய கிரகமானது சூரியனிலிருந்து 20 பில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது பூமியை விட 10 மடங்கு பெரிதானது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். இது சூரியனை ஒருமுறை சுற்றி வரவே குறைந்தது 10,000 முதல் அதிகபட்சம் 20,000 ஆண்டுகள் வரை ஆகலாம் என்று நம்பப்படுகிறது. அந…

  4. பட மூலாதாரம்,PHILIP DRURY/ UNIVERSITY OF SHEFFIELD கட்டுரை தகவல் எழுதியவர், ஜானத்தன் ஓ கல்லகன் பதவி,‎ 2 மணி நேரங்களுக்கு முன்னர் வானியலாளர்கள் விசித்திரமான, அரிய வகை வெடிப்புகள் பலவற்றைக் கண்டறிந்துள்ளனர். அவை சிறந்த கருந்துளை வகைகளின் அறிகுறிகளாக இருக்க முடியுமா? வானியலாளர்கள் இதுபோன்ற ஒன்றை முன்னெப்போதும் கண்டதில்லை. விண்வெளியின் ஆழத்தில் இருந்த ஒரு பெரிய பொருள் திடீரென வெடித்தது. அதைத் தொடர்ந்து, பூமியில் உள்ள தொலைநோக்கிகள் 2018ஆம் ஆண்டு வியக்கத்தக்க வகையில் பிரகாசமாகவும் விசித்திரமாகவும் காணப்பட்ட வெடிப்பைக் கண்டுபிடித்தன. இந்த வெடிப்பு 200 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் எவ்வாறு நடந்தது என்பதை வானியலாளர்கள் உற்று நோக்கினர். அந்த வெடிப்பு ஒரு சாதாரண நட்சத்திர வெடிப்பை…

  5. பட மூலாதாரம், VCG via Getty Images 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் ஏற்படும் ஓரியானிட் விண்கல் பொழிவு இந்த ஆண்டும் விரைவில் வருகிறது. அப்போது இரவு வானம் ஒளிரும், இதனை உலகம் முழுவதும் காணலாம் என்று நாசா தெரிவித்துள்ளது. "ஆண்டின் மிக அழகான விண்கல் மழைகளில் ஒன்று" என்று நாசா இந்த விண்கல் பொழிவை வர்ணிக்கிறது. இந்த விண்கல் பொழிவு இந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் நவம்பர் 12 வரை ஏற்படும். நாசாவின் கூற்றுப்படி, அக்டோபர் 22 இரவு முதல் அடுத்த நாள் அதிகாலை வரையிலான நேரத்தில் இது உச்சத்தை எட்டும். பட மூலாதாரம், Anadolu Agency via Getty Images ஓரியானிட் விண்கல் பொழிவு என்றால் என்ன? ஓரியானிடுகள் விநாடிக்கு சுமார் 41 மைல் வேகத்தில் பயணிக்கும் விண்கற்கள் ஆகும். ஓரியன் விண்மீன் குழு…

  6. [size=3][size=4]எதிர்வரும் டிசம்பர் 3ம் திகதி பூமிக்கு வெகு அருகில் வியாழன் கோள் வரும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் தெரிவித்துள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் மிகப் பெரியது வியாழன். பூமியின் வட்டப் பாதைக்கு வெளியே சுற்றி வரும் கோள்கள் ´சுப்பீரியர்´ கோள்கள் எனப்படுகின்றன. ´சுப்பீரியர்´ கோள்களில் ஒன்றான வியாழன், பூமிக்கு வெகு அருகில் டிசம்பர் 3ம் திகதி வருகிறது.[/size][/size] [size=3][size=4]இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:[/size][/size] [size=3][size=4]பூமி மற்றும் சூரியனுக்கு 180 பாகை நேர்கோட்டில் வியாழன் கோள் டிசம்பர் 3ம் திகதி வருகிறது. அப்போது வியாழன் மற்றும் சூரியனுக்கு இடையில…

  7. ஐ.போனுக்கு மென்பொருள் தயாரித்து 9 வயது ப்ரோம்டன் சிறுவன் சாதனை!! Mar 01 2013 10:27:00 http://ekuruvi.com/Brampton%20boy%20develops%20app%20for%20iPhone

    • 0 replies
    • 391 views
  8. அன்புள்ள மகளுக்கு... அன்புடன் செம்மல் எழுதும் கடிதம்....... என்ன இது ? முகநூல் மூலமாக எனது மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சார்ந்த செய்திகளை அறிவிப்பதற்காக முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் அமையப்பெற்றுள்ள எனது தளத்தில் இடம்பெறும் கடிதங்களை இந்த இழையில் காணப்படும்இணைப்புகள் மூலமாக அடைய முடியும். இன்று ஆங்கிலத்தில் உருவாகும் இந்த கடிதங்கள் பிற்காலங்களில் தமிழில் வெளியாகும். உளமருத்துவம் சார்ந்த சிந்தனைகள் இங்கு காணப்படும். மருத்துவத் துறையுடன் தொடர்புடைய தமிழர்களுக்கு இந்த இழையில் பதியும் செய்திகள் உதவலாம் என்று நம்புகிறேன். அன்புள்ளம் கொண்டு யாரேனும் இந்த கடிதங்களை தமிழில் மொழி பெயர்த்து இந்த இழையில் வைத்தால் மகிழ்வடைவேன், இல்லையெனினும் வருத்தப்பட மா…

  9. வாட்ஸ் அப்பில் இனி யூ டியூப் வீடியோக்களை பார்க்கலாம்: ஐ போன் பயனாளர்களுக்கு புது வசதி ஐ போன் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியிடன் யூ டியூப் ஒருங்கிணைப்பு வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி, ஐ போன் பயனாளர்கள், வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிக் கொண்டே யூ டியூப் வீடியோக்களை காண முடியும். வாட்ஸ் அப் நிறுவனம் முன்னதாகவே ஐபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியுடன் யூடியூப்பை ஒருங்கிணைக்கும் வசதி விரைவில் செய்து தரப்படும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வசதியை ஐ போன் வாசகர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி மூலம் வாட்ஸ் அப்பின் ஒரு ஓரத்…

  10. பூமி குறித்த புதிய கண்டுபிடிப்பு! கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமியின் மேற்பரப்பை விட உட்புறம் மிகவும் மெதுவாகச் சுழல்வதை ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் இது நேரம், நாட்கள் மற்றும் வாரங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன்காரணமாக உலகில் ஏற்படும் நிலநடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும், காலமாற்றத்தில் சிறிதளவு மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக 2010ஆம் ஆண்டில், பூமியின் உட்புறத்தின் சுழற்சி வேகம் குறைய ஆரம்பித்திருந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1388476

  11. பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, லடாக்கில் உள்ள இந்தியாவின் ஹேப்-1 விண்வெளி அனலாக் திட்டம். கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ் மேலே உள்ள படத்திலுள்ள முட்டை வடிவிலான இந்த அமைப்புகள், வருங்காலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழும் வீடுகளாக இருக்க முடியுமா? நிலத்தில் இருந்துகொண்டே விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஹேப்-1 என்றழைக்கப்படும் ஹேபிடட்-1 என்ற சோதனைத் திட்டத்தை முதல் முறையாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது. லடாக்கில் உள்ள இமயமலைப் பகுதியில் மூன்று வாரங்களுக்கு இந்த சோதனை முயற்சி நடைபெற்றது. விண்வெளி போன்ற ஒரு சூழலை உருவாக்கி இந்தச் சோதனைகள் …

  12. கற்றல் – கற்பித்தல் கற்றல் – கற்பித்தல் -அப்பச்சி “சார்” ஒரு விரல் தூக்கியபடி எழுந்தான். அனுப்பினேன். “சார்” உடனே மற்றொருவன் அதட்டினேன். நொடிகள் நகர உள்ளேயே ஈரம் வகுப்பு முழுவதும் நாற்றமடித்தது என் அதிகாரம். - பழ. புகழேந்தி (“கரும்பலகையில் எழுதாதவை”) எனது நண்பரின் மகளை முதுகலை படிப்பிற்காக ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்த்து விட்டார்கள். இளங்கலை பட்டப் படிப்பில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவள் அவள். முதுகலை பயிலுவதற்காக சேர்த்து விடப்பட்ட கல்லூரியிலிருந்து தலைதெரிக்க ஓடி வந்து விட்டாள். நண்பர் குடும்பத்தில் பிடிபிடியென்று அந்த இளம் பெண்ணைப் திட்டித் தீர்த்து விட்டு “படிப்பும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் கழுதைக்கு காலாகாலத்துல …

    • 0 replies
    • 1.8k views
  13. பனை விதை நடுகையும் அதன் நுட்பங்களும் கடந்த கால போரினால் பெருமளவு பனை மரங்கள் தமிழர் தாயகப் பகுதிகளில் அழிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று உள்ள சூழல் நேயம் சார்ந்த சில தன்னார்வ அமைப்புக்களும், நிறுவனங்களும், தனியாரும் எடுக்கும் முயற்சிகளால் பனை விதைகள் தொடர்ந்து நாட்டப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் ஓய்வுநிலை அலுவலரான தியாகராஜா பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துகள் வருமாறு, தானே விழுந்து தானே முளைத்து வளரும் தனித்துவமான மரமான பனை ஒருவித்திலைத் தாவரமாகும். வறண்ட நிலத் தாவரமான இது நார் வேர் தொகுதியைக் கொண்டிருப்பதனால் அதன் வேர்கள் மண்ணை இறுக பற்றிப் பிடிக்கின்றன. இதனால் மண்ணரிப்பிலிருந்து நிலம் பாதுகாக்கப்படுகின்றது. நிலத்தடி நீரை மே…

  14. செவ்வாயில் அமெரிக்க நாசாவின் அடுத்த ரோவர் 2020 இல் தரையிறங்க உள்ளதாகவும் அது அங்கு வாழ்ந்த உயிரினங்களின் உயிரினச் சுவடுகளைக் கண்டறியும் நோக்கில் உபகரணங்களோடு வடிவமைப்பட்டு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் அது இன்று அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பது பற்றிய ஆய்வைச் செய்யாது என்றும் தெரிகிறது. மேலதிக செய்திகள் மற்றும் முதல் பதிவுக்கான இணைப்பு.. முதல் பதிவு ஜுலை 2003. மேலதிக செய்தி. http://kuruvikal.blogspot.co.uk/

  15. மனிதர்களை மேலும் சோம்பேறிகளாக்கும் தொழில் நுட்பம் wi see

  16. நியூட்டனை இயற்பியலின் பிதாமகர்களில் ஒருவர் என்று தான் இவரை சொல்ல வேண்டிருக்கிறது . பள்ளிக்காலத்தில் மக்குப்பையனாக அம்மாவின் அன்புக்கு ஏங்கிக்கொண்டு இருந்த இவர் இவ்வளவு பெரிய மேதையாக உருவெடுப்பார் என்றால் அப்பொழுது யாரும் நம்பி இருக்க மாட்டார்கள் தான் . மண்டையின் மீது ஆப்பிள் விழுந்தது ;புவி ஈர்ப்பு விசை கண்டுபிடிப்பு நிகழ்ந்தது .அது பூமி சூரியனை சூற்றி வருகிறது என்பதை சந்தேகமின்றி நிரூபித்தது .இவர் எழுதிய Philosophiæ Naturalis Principia Mathematica நூல் தான் மெக்கானிக்ஸ் துறையின் வேதமானது . சூரிய ஒளியில் எழு வண்ணங்கள் உள்ளன என நிரூபிக்கவும் செய்தார் .பயன்படுத்த தகுந்த தொலைநோக்கியையும் நியூட்டன் வடிவமைத்தார் . ஹாலி தன்னுடைய வானியல் சார்ந்த குழப்பங்களுக்கான வ…

  17. திருச்செந்துறை ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன அறை | படம்: ஆர்.எம்.ராஜரத்தினம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் ரூ.4 கோடி மதிப்பில், தமிழகத்திலேயே முதன்முதலாக குளிரூட்டப்பட்ட ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. வாழைத்தார்கள் ஒருங்கிணைந்த வணிக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாபாரிகள் மத்தியில் பொது ஏலம் விடப்படும். ஏலத்தில் விலை குறைவாக இருப்பதாக விவசாயிகள் கருதினால், இந்த குளிர்விப்பு நிலையத்தில் 21 நாட்கள்வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக மாதம் ஒன்றுக்கு கிலோவுக்கு ரூ.1 செலுத்த வேண்டும். இந்த வசதியின் காரணமாக வாழை அ…

  18. அறிவியல் அதிசயம்: பூமியின் அடுத்த சூப்பர் கண்டம் எப்போது, எங்கே, எப்படித் தோன்றும்? சுவாமிநாதன் நடராஜன் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சூப்பர் கண்டம் உருவாகும்போது பசிபிக் பெருங்கடல் மறையும் பெருங்கடல்கள் மற்றும் பரந்த கண்டங்களால் வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த பூமியின் நிலவியல் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ள புதிய ஆய்வு மாதிரியின்படி, பசிபிக் பெருங்கடல் மறைந்து, கண்டங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, வட துருவத்தில் 'அமேசியா' எனப்படும் புதிய சூப்பர் கண்டம் உருவாகும் என கணித்துள்ளனர். ஆனால், இந்…

  19. நாளை வானில் நிகழப்போகும் அதிசயம்: ஒரே வரிசையில் 5 கிரகங்கள் இந்த வாரம் வானில் நிகழப்போகும் அதிசயத்தைக் காண நீங்கள் தயாரா என்று கேட்கின்றனர், வானியல் விஞ்ஞானிகள். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள், நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் தோன்றப்போகின்றன. இந்த வாரத்தில், அதிலும் குறிப்பாக நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) இந்த கிரக வரிசையைக் காண முடியும். அவ்வாறு காண விரும்புவோர், சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என்கிறார், நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக். இரவு வானில், தொடுவானம் தொட்டு பாதி வானம் வரை இந்த 5 கிரகங்களும் வரிசையாக காணப்படும். ஆனால் கொஞ்சம் தாமதித்தாலும், ‘ஒரே நேரத்தில் 5 கிரக …

  20. உலகின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் சீன நிறுவனம் உலகின் மடிக்கூடிய ஸ்மார்ட்போனினை யார் வெளியிடுவது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் படி சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. #Huawei சாம்சங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹூவாய் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதாக தகவல் வெள…

  21. மெக்ஸிகோவில் ஆழ்கடலுக்குள் நடமாடும் மீனை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் கடலடி விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆழ்கடலுக்குள் சுமார் 3 ஆயிரம் அடி ஆழத்தில் மணலிலும், பாறையிலும் நடந்து செல்லும் மீனைக் கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். சேபர்ஸ் ஏஞ்சல் பிஷ் (Schaefer’s anglerfish) எனப்படும் அந்த மீன் மிகவும் அரியவகையைச் சேர்ந்தது. ஏறத்தாழ 50 கிலோ எடை கொண்ட அந்த மீன் 5 அடி நீளம் வரை வளரும் தன்மை கொண்டது. சுமார் ஒரு ஆண்டு கால தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை மீனின் கால்கள் துடுப்பாகவும் பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. http://www.di…

    • 0 replies
    • 885 views
  22. திருப்பூர் கணியாம்பூண்டி பகுதியில் வளர்க்கப்பட்டுள்ள மியாவாக்கி முறை காட்டைப் பற்றிக் கேட்டறியும் அப்பகுதி அரசு தொடக்கப் பள்ளி மாணவர்கள். “இடைவெளி இல்லாத அளவுக்கு நெருக்கமாக மரங்கள் வளர்ப்பதுதான், ஜப்பானின் பிரபலத் தாவரவியலாளர் ‘அகிரா மியாவாக்கி’ அறிமுகப்படுத்திய காடு வளர்க்கும் முறை. அவர் முன்வைத்த சூழலியல் கோட்பாடு சார்ந்து காடு வளர்க்கும் முயற்சியைத் திருப்பூரில் முன்னெடுத்துள்ளோம்” என்கிறார்கள் லீலம்- ஜெ.ரூபன் தம்பதி. இருவரும் திருப்பூர் கணியாம்பூண்டியில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்திவருபவர்கள். சுற்றுச்சூழல் நாளையொட்டி, திருப்பூரில் மியாவாக்கி முறையில் 12,200 சதுர அடியில் 3,200 மரங்களை நெருக்கமாக நட்டு வளர்த்துவருகின்றனர். இயற்கையாக நாம் பார்க்க…

    • 0 replies
    • 684 views
  23. கால்பந்து விளையாட்டு. கீழே கிடக்கும் பந்தை பார்க்க வேண்டும், எதிர் அணியினரிடம் இருந்து இலாவகமாக தட்டிச் செல்ல வேண்டும், பந்தை துரத்திச் சென்று கோல் அடிக்க வேண்டும். இவை அத்தனையும் கால்பந்து வீரருக்கு இயலக்கூடிய காரியம்தான். ஆனால் இவற்றை செய்ய வேண்டியது கால்பந்து வீரர் இல்லை. ஒரு இயந்திரம். தேசிய அளவில் கல்லூரிகளுக்கிடையேயான ரோபோ போட்டிக்கான அறிவிப்பு வந்திருந்தது. ஒவ்வொரு கல்லூரியும் கால்பந்து விளையாடக் கூடிய மூன்று அல்லது நான்கு ரோபோக்களை வடிவமைக்க வேண்டும். அந்த ரோபோக்கள் தங்களை வடிவமைத்த கல்லூரிக்காக கால்பந்து விளையாட வேண்டும். இதுதான் போட்டியின் விதி. இந்தப் போட்டியில் எங்கள் கல்லூரியும் கலந்து கொள்ள வேண்டும் என பேராசிரியர் விரும்பினார். கால்பந்து விளையாடக்கூடிய ரோ…

  24. மனிதர்கள் இறந்தபிறகும் அவர்களது மூளை இயங்கிக் கொண்டிருக்கும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் ஆம் என்கிறார் புகழ்பெற்ற பௌதீக விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். கேம்பிரிட்ஜ் திரைப்பட விழாவில் பங்கு பெற்ற ஸ்டீபன் ஹாக்கிங் "மூளை என்பது மனதில் உள்ள ஒரு புரோகிராம் என்றே நான் கருதுகிறேன் அது கணினி போன்றது. மூளையை கணினியில் நகல் எடுத்து மரணத்திற்குப் பிறகும் கூட அதற்கு உயிரூட்ட முடியும் என்பது கோட்பாட்டு ரீதியாக சாத்தியமே" என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்! மூளையின் செயல்பாடுகளை கணியில் நகல் எடுப்பதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். மூளை பாதுகாப்பு அறக்கட்டளை என்ற அமைப்பு மூளையை பிளாஸ்டிக்காக மாற்றி பிறகு அதனை சிறு சிறு துண்டுகளாக்கி அதன் முப்பரிமாண அமைப்பை கணினிக…

  25. 360 பாகையில், போட்டோ எடுக்கலாம். இதோ கேமரா வந்தாச்சு. இன்றைக்கு டென்னாலஜியானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே வருகிறது எனலாம், அதன்படி தற்போதைய புதிய வரவு ஒரு கேமராங்க. இந்த கேமராவின் ஸ்பெஷல் என்னவென்றால் அதாவது இந்த கேமரா 360 டிகிரி சுழன்று படம் எடுக்கும். ஏற்கனவே மொபைல்களில் தான் ஆப்ஷன் Panaroma மோட் இருக்கே இதுல என்ன ஸ்பெஷல்னு நீங்க கேக்கலாம். இதுல ஸ்பெஷல் இருக்குங்க மொபைலில் உள்ள Panaroma மோடில் நீங்கள் உங்க மொபைலை 360 டிகிரிக்கு சுழற்ற வேண்டும் ஆனால் இதில் அப்படி செயய்த் தேவையில்லை. இது ஆட்டோமேட்டிக் மோடில் செயல்படும் மற்றும் இது செக்யூரிட்டி கேமராவாகவும் இதனை பயன்படுத்தலாம். விரைவில் இந்த கேமரா அமெரிக்க ராணுவத்தில் பயன்படுத்தப்பட் உள்ளது இதோ அ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.