Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. - குஏ-ஸான் வகுப்பு மொழிகள் Not all languages using clicks as phonemes are considered Khoisan. Most are neighboring Bantu languages in southern Africa: the Nguni languages Xhosa, Zulu, Swazi, Phuthi, and Ndebele; Sotho; Yeyi in Botswana; and Mbukushu, Kwangali, and Gciriku in the Caprivi Strip. Of these, Xhosa, Zulu, and Yeyi have intricate systems of click consonants; the others, despite the click in the name Gciriku, more rudimentary ones. There is also the South Cushitic language Dahalo in Kenya, which has dental clicks in a few score words, and an extinct northern Australian ritual language called Damin, which had only nasal clicks. The Bantu languag…

  2. நமக்கு மிக மிக முக்கியமான விடயம் உணவு. இன்று நம்மில் பலருக்கு ஐபோன் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து பேச தெரியும் ஆனால் நமது உணவை பற்றி ஒன்றும் தெரியாது. அதுவும் உணவில் நமது தமிழ் கலாச்சாரத்தில் பண்டைய காலத்திலேயே பல நல்ல விடயங்களை புகுத்தி வைத்திருக்கிறார்கள். நம் உணவுகளை நாம் நீராவியில் அவித்தோ(இடியப்பம்), சட்டியில் சுட்டோ(தோசை), மற்றும் காய், கறி, அரிசி அவிந்த நீரையும் சேர்த்தோ தான் தயாரிப்போம். மற்றும் நாம் அரிசியை மட்டும் உட்கொள்ளாமல் குரக்கன், சாமி, ஒடியல் மா போன்றவற்றையும் சேர்த்து உட்கொண்டோம். ஆனால் காலம் மாறி விட்டது. இப்போது எதையும் பொரித்தோ அல்லது எண்ணையில் வறுத்து, வெள்ளை அரிசி சோத்துடனோ, அல்லது வெள்ளை மா ரொட்டியுடனோ உண்கிறோம். …

    • 1 reply
    • 1.9k views
  3. Started by சுவைப்பிரியன்,

    வணக்கம்.நோக்கியா6500 இல் smile பாவிக்கலாமா என்பதை யாராவது அறித்தாருங்கள் நன்றி.

  4. கட்டடகலை அற்புதம் அமெரிக்காவில் உள்ள Guggenheim Museum -தில் சிறிய கற்பனை ஒன்றை அழகாக உட்புகுத்தி வாவ் என்று வாய் பிளக்க வைத்திருக்கிறார்கள். 1.Guggenheim Museum-தின் முன்னைய தோற்றம் 2. கட்டட உள்ளக வடிவமைப்பு வல்லுனர்களின் சிறிய கற்பனையின் பின்பு. a. b. c. இந்த வலையின் ( spiraling trampoline net) ஊடாக நடக்க இளைப்பாற விளையாட முடியும். மன்னிக்கவும் இது ஒரு பரிந்துரைக்கப்பட்ட ஒரு மாதிரியுரு மட்டுமே. thank you : designboom.com

    • 0 replies
    • 1.3k views
  5. http://www.youtube.com/watch?v=YL4cFjmnQT8 பூமியிலிருந்து அண்டம் வரை ( பூரண சூரிய கிரகணம் - இம்தமாதம் 22ஆ‌ம் திகதி புதன்கிழமை மேலுமறிய ) ஆங்கிலம் விழங்காதவர்கள (சத்தத்தை குறைத்துவிட்டு) அவதானமாக ஒவ்வரு இயங்குபடங்களையும் ஒன்றின் பின் ஒன்றாகப்பார்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும் .... என நம்புகிறேன், இந்த முயற்சியின் இலக்கு : ஒரு மொழியும் தெரியாதவர்களுக்கு (தமிழ் மாத்திரம் தெரிந்தவர்களுக்கு) விண்வெளியைப்பற்றிய ஒரு முதலறிவுப்பாதயை திறப்பதுஆகும். ஆகவே ... மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> அண்டத்தில் எமது பால்வெளி மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பால்வெளி மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> …

  6. மனிதனின் அடிமைகளாகும் விலங்குகள் ... தேங்காய் பிடுங்கும் குரங்குகள் image from www.thailand.net.au தேங்காய் பிடுங்க படிக்கும் குரங்குகள் மனமில்லாமல் வேலை செய்யும் அழகான குரங்கு

  7. கூகுளுக்குப் போட்டியாக சீனாவில் 'கூஜி'! வெள்ளிக்கிழமை, ஜனவரி 29, 2010, 11:21[iST] பெய்ஜிங்: கூகுள் இணையதளம் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள யூடியூப் ஆகியவற்றின் போலியான இணையதளங்கள் சீனாவில் வெளியாகியுள்ளது. கூகுளின் போலி தளத்திற்கு கூஜி என பெயரிடப்பட்டுள்ளது. யூடியூப் இணையதளத்தின் போலிக்கு யூடியூப்சிஎன் என்று பெயரிட்டுள்ளனர். யூடியூப் இணையதளம் சீனாவில் கடந்த 2008ம் ஆண்டு தடை செய்யப்பட்டது நினைவிருக்கலாம். கூஜி இணையதளத்தில் கூகுள் நிறுவனம் சீனாவை விட்டு வெளியேறக் கூடாது என்ற கோரிக்கையையும் வைத்துள்ளனர். கூஜி என்றால் சீன மொழியில் சகோதரி என்று பொருளாம். கூஜி இணையதளத்தின் லோகோவுக்கு கீழ் இடம் பெற்றுள்ள 'பன்ச் டயலாக்'கில், 'சகோதரிக்காகத்தான் …

  8. தமிழர்கள் தங்களது வரலாற்றை எழுத்தெண்ணிப் படிக்காவிட்டாலும் அதில் நல்ல தேர்ச்சி பெறுவது விரும்பத்தக்கது. தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இருக்கவில்லை. அதனால் வரலாற்றை ஆண்டுவாரியாக ஒழுங்காக எழுதிவைக்கவில்லை. இது ஒரு பெரிய குறை. சிங்களவர்களது 2500 ஆண்டு வரலாறு புராணவடிவில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் பவுத்த தேரர்கள். யாழ்ப்பாண இராச்சியத்தின் வரலாறு - குறிப்பாக தொடக்க வரலாறு - குழப்பமாக இருக்கிறது. யாழ்ப்பாண வைபவமாலை எழுதிய மயில்வாகனப் புலவர் வரலாற்று ஆசிரியர் அல்ல. ஒரு ஒல்லாந்த அதிகாரி கேட்டுக் கொண்டதற்கு இணங்க தனக்கு முன் 200 ஆண்டுகளுக்கு முன் நடந்த வரலாற்றை எழுதினார். அதில் பல மயக்கங்கள் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக கண்டியையும் அனுராதபுரத்தையும…

  9. வணக்கம், இப்ப செய்கிறது மாதிரி இனி காசோலையை எழுதி வங்கியுக்கு கொண்டு திரிஞ்சு அலையத்தேவையில்லை. உங்கட கைத்தொலைபேசியூடாகவே காசோலைகளை வங்கிகளில வைப்பு செய்யலாம், அனுப்பலாம். இந்தக்காணொளி விபரங்களை வழங்கிது. இதன் பாவனை ஏற்கனவே அமெரிக்காவில வழக்கத்தில வந்திட்டிது.

  10. http://video.yahoo.com/watch/6670112/17324703 வீடியோ பதிக்க வழிதெரியவில்லை.அதனால் தொடுப்பை இணைக்கிறேன் காணொளி

  11. - 21ம் நாள் மார்கழி மாதம் பூமியின் தென்கோளத்திற்கு நீண்ட பகலும் வடகோளத்திற்கு நீண்ட இரவும் மாகும் வடகோளக் கோடைகாலம் --------21/03--------- வடகோளக் குளிர்காலம் 21/06 21/12 தென்கோளக் குளிர்காலம் --------23/09-------- தென்கோளக் கோடைகாலம் இதோ நாஸா சொல்கிறது, part 1/3 பூமியினதும் சூரியனதும் இயக்கம் பற்றிய நுண்ணாய்வு இங்கு பார்வையாளரால் இயக்கக்கூடிய ஒரு இயங்குபடம் உள்ளது, அதில் அந்தப் பூமியின் இடத்தை மாற்றிப் பாருங்கள். பின் குறிப்பு :குளிர் காலத்தில் சிறிய பறவைகள் தண்ணீரும் உணவுமிலாமல் இறக்கின்றன . . . ஃ பறவைகளுக்கான உணவு உருண்டைகளையும் தண்ணீரையும் உங்கள் பலகணியில் வைக்கத் தவறாதிர்கள் !! :lol: The Bird…

  12. குரூஸ் ஏவுகணை (Cruise Missile) நவீன உலகின் வல்லரசு நாடுகளின் இராணுவ பலத்தினைத் தீர்மானிக்கும் விடையங்களில் மிக முக்கியமானதொரு இடம் அந்நாடுகளிடம் காணப்படும் ஏவுகணைப் பலத்திற்கே உண்டெண்றால் அது மிகையன்று. ஒவ்வொரு நாட்டிடமும் காணப்படும் ஏவுகணைகளின் தூரவீச்சே அந்நாடுகளின் தாக்குதிறன் வீச்செல்லையை இன்று தீர்மானிக்கின்றது.பலத்தின் மூலமான அமைதி (Peace through Strength) என்பதனூடாகப் போருக்குத் தயாராயிருத்தலே அமைதியை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி என்பதே இவ்வுலகின் நிரந்தரக் கோட்பாடாகிவிட்ட இந்நிலையில் ஒவ்வொரு நாடும் தமது இராணுவ பலத்தைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாக உழைக்கின்றன என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. இப்பலப் பெருக்கப் போட்டியில் புதிய புதிய ஏவுகணைகளின் உருவாக்…

  13. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது சந்திரன் மறைக்கப்படுகிறது. இதுவே சந்திர கிரகணம். அதுபோல சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் வருவது சூரியன் மறைக்கப்படுகிறது. இதுவே சூரியகிரகணம். உலகில் வருடத்திற்கு 3 முறை சந்திரகிரகணமும், 2 முதல் 5 வரை சூரிய கிரகணமும் ஏற்படுகிறது. சூரியனை சந்திரன் நேருக்குநேர் மறைக்கும்போது அதிகபட்சமாக சூரியனை மறைத்தாலும் சூரியன் ஒரு வளையம்போல தெரியும். இதுவே கங்கண சூரியகிரகணம். அதுவும் உலகில் இது எல்லா இடத்திலும் கங்கண சூரியகிரகணமாக தெரியாது. கங்கண சூரியகிரகணம் ஒரு இடத்தில் தெரிந்தால் மீண்டும் அதே இடத்தில் தெரிய 108 ஆண்டுகள் ஆகும். அதுபோல 108 ஆண்டுகளுக்கு பிறகு கங்கண சூரிய கிரகணம் தமிழ்நாட்டிற்கு ஜனவரி 15ஆ‌ம் தேதி காலை 11 மணி மு…

  14. பகிர்வுத் தொடக்கம் சமூகவியல் பகுதியில் புதிய கண்டுபிடிப்பு "ஆறாவது உணர்வு" பிரனாவ் மிஸ்த்றியின் 6ஆம்புலன் ! imag from technabob.com 1 . Microvision Laser Pico Projector Demo போன்ற ஒரு சிறிய படமெறி கருவி (200 €)படத்தை தனக்குமுன்னால் இருக்கும் தளத்தில் எறிகிறது 2 . எறியப்பட்ட படத்தளத்தில் ஏற்படும் மாற்றஙகளை Tiny Color Video camera போன்ற ஒரு கமரா (150 €) அவதானித்து முப்பரிமானச் செய்திக 6ஆம்புலனிற்கு அனுப்புகிறது 3 . அந்த 6ஆம்புலனாகிய (A.I) மென் ஜந்திரம் தனக்கு கிடைக்கும் (3D) முப்பரிமானச் செய்திகளை எலிக் கிளிக் சைகளாக மாற்றி கணீனிக்கனுப்புகிறது... ? 4 . கணீனி தனது எதிராக்கங்களை மீண்டும் படமெறிவியின் மூலம் காட்டுகிறது. இந்த மிகவும்…

  15. தொலைபேசி பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் ஒன்றிரண்டு இரகசிய Code எண்களையே பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒவ்வொரு நிறுவனமும் தொலைபேசி அடிப்படைத் தன்மைகளை அறிய சில இரகசிய code எண்களை வகுத்து தந்துள்ளன. இது தொலைபேசி பழுது பார்ப்பவர்களுக்குத் தெரியும். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன. இவற்றின் மூலம் உங்கள் போன் குறித்த சில அடிப்படைத் தகவல்களை அறியலாம். பிரச்னை இருக்கும் பட்சத்தில் இவை உங்களுக்கு பிரச்னையின் தன்மையை அறிய உதவும். http://www.gsmtamil.com/showthread.php?t=249 More Information motorola w220 display problem *#**367628#+send key master reset *#**778337#+send key E2p reset and other same code for all O2x1 reset password *#99…

  16. விக்கிபேடியாவின் அரைகூவல் 24 மனித்தியாலத்துக்குல் 430.000 டொலர் விக்கிப்பேடிய அமைப்பாளர் ஜிம்மி வாலேஸ் ,உதவிக்கு அரைகூவல் விட்டு 24 மணிகளில் 430.000 டொலர்கள் சேர்ந்தன. இரண்டாம் நாள் 346.000 ஜ.அ டொலர்கள் சேர்ந்தன. இதுவரை கிடைத்த தொகையைவிட இம்முரை அதிகல்ம் கிடத்துள்ளது. ஜிம்மி வாலேஸ் இணைய களஞ்சியத்தை ஆரம்பித்தவர்.முன்பும் இவ்வாறான அரைகூவல் விட்டவர் இவர். அவரின் அரைகூவலில் இவ் சேவை நன்கொடையில் அதிகம் தங்கி உள்லது என்பதை கூறுகிறார். 2003 ஆரம்பிக்கப்பட்ட இவ் களஞ்சியம் மக்களிடம் உதவி தேடி நிற்கிறது. வருடத்துக்கு 7 மில்லியன் டொலர்கள் இதற்கு வருடம் தேவைப்படுகிறது. இவ் அமைப்பில் 35 பேர் வேலை செய்கிறார்கள். எந்த விளம்பர தொந்தரவு இல்லாமல் இவ்சேவை தொடர்ந்து முனெ…

    • 0 replies
    • 1.2k views
  17. MILE's lab's Tamil TTS (Text to speech conversion engine) has been made available as a Web Demo. Go to the following link: http://mile.ee.iisc.ernet.in:8080/tts_demo/ You can see our TTS demo page and a box, where the Tamil text in Unicode must be submitted.

  18. வாஷிங்டன்: பூமியைப் போலவே நீர் நிறைந்த, அதைவிட 2.7 மடங்கு பெரிய 'சூப்பர் பூமி' கிரகத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வேர்டு பல்கலைக்கழக வானியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் பூமிக்கு அருகே அதைவிட 2.7 மடங்கு பெரிதாக மற்றொரு கிரகம் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். புதிய கிரகத்தில் தண்ணீர், வெப்பம் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். புதிய கிரகத்துக்கு ஜிஜே 1214பி என்று பெயரிட்டனர். எனினும், பூமியை விட 2.7 மடங்கு பெரியதாக அது இருப்பதால், 'சூப்பர் பூமி' என்று அழைக்கின்றனர். இதுபற்றி பேராசிரியர் சர்போனியூ கூறுகையில், "நமது கற்பனைக்கு எட்டாத அளவுக்கு இயற்கை புதிய கிரகங்களை உருவாக்கி உள்ளது. நமது பூமிக்கு அருகில் புதிய கிரகம் இருப்பது மகிழ்ச்சி அள…

  19. பெயர் மாற்றப் பட்டுள்ளது ! ஏன்? கரணம் கூகிளில் "கணீனியின் சரித்திரம்"என்ற கேள்விக்கு ஒரு பதிலாவது கிடைக்கும் படி ஆக்குவதற்காக ! அதே கரணம் "கோப்15" என்ற மாற்றத்திற்கும் ... இந்தச் சொற்களை கூகிள் பண்ணிப் பர்கவும்... ஏடு , ஓலை, அட்டை - Carte-Perforée , file , fichier படம் தமிழ் விக்சனரி ஏடு , ஓலை, அட்டை என்று சொல்ல எழுதக் கூச்சப்படும் நிபுனர்களுக்கு கணீனியில் உபயோகிக்கப்படும் அந்த வைல் (file), ஆதி காலத்தில் எங்கள் ஏடுகளைப் போன்று தடித்த காகிதத்தால் ஆக்கப்பட்ட ஓலைகளே ...! இதோ பாருங்கள் imag from www.histoireinform.com இந்த ஏட்டை ஆக்குவது பெண்களின் தொழிலாகும் ... ? ! …

  20. வாஷிங்டன்: சூரியக் குடும்பத்தில் புதிதாக 3 கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று சூரியனைப் போலவே உள்ளது. இன்னொன்று பூமியை விட மிக பிரமாண்டமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகங்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என வி்ஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸில் உள்ள ஆங்கிலோ - ஆஸ்திரேலிய டெலஸ்கோப் மற்றும் ஹவாயில் உள்ள கெக் டெலஸ்கோப் மூலம் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் இந்த மூன்று கிரகங்களையும் கண்டறிந்துள்ளனர். இந்த மூன்று கிரகங்களுமே ஒரு குட்டி சூரியக் குடும்பம் போல காணப்படுகின்றன. 61 விர்ஜினிஸ் என்ற நட்சத்திரத்தைச் சுற்றி இந்த மூன்று கிரகங்களும் காணப்படுகின்றன. பூமியிலிரு்நது 27.8 ஒளியா…

    • 5 replies
    • 1.4k views
  21. இன்று சேர். ஆர்தர். சீ . கிளார்க் அவர்களின் பிறந்ததினம். டிசம்பர் 16, 1917ம் ஆண்டு தோன்றிய சேர். கிளார்க் அவர்கள் 2008ம் ஆண்டு மார்ச் 19ம் திகதி இயற்கை எய்தினார். அவர் நினைவாக... தனது 90வது பிறந்ததினம் அன்று சேர். கிளார்க் அவர்கள் கொழும்பில் தனது இல்லத்தில் இருந்து ஆற்றிய உரை. இங்கு அறிவியல், விண்ணியல், வாழ்வியல், தனது தனிப்பட்ட அனுபவங்கள், தனது மூன்று விருப்பங்கள் பற்றி இதில் கூறுகின்றார். மார்ச் 19, 2008ம் ஆண்டு இயற்கை எய்வதற்கு முன்னம் இறுதியாக சேர். ஆர்தர். சீ. கிளார்க் அவர்கள் பொதுநிகழ்விற்காக ஆற்றிய உரை: [காணொளி விபரத்தில் இருந்து - This was the final public message recorded by the late Sir Arthur C Clarke, which closed the global lau…

  22. விண்வெளியின் அற்புதங்களையும் ஆபத்துக்களையும் கண்டறிய உதவிடும் தொலைநோக்கியை வடிவமைத்து, முதன்முதலாக உபயோகித்தவர் இத்தாலிய விண்வெளி மேதையான கலிலியோ. தொலைநோக்கி உபயோகத்துக்கு வந்து 400 ஆண்டுகள் பூர்த்தி ஆவதால் 2009, 'சர்வதேச விண்ணியல் ஆண்டு' என்று அறிவியலாளர்களால் கொண்டாடப்படுகிறது. துவக்கத்தில் பூமியை எல்லா கிரகங்களும் சுற்றுவதாக விஞ்ஞானிகள் நினைத்திருந்தனர். அதை மறுத்து சூரியனைத்தான் கிரகங்கள் சுற்றுவதாகக் கண்டறிந்து வெளிப்படுத்தினார் கோபர்னிகஸ். தொடர்ந்து கோள்களின் இயக்கங்களை முழுமையாக வரையறுத்தவர், ஜெர்மானியரான ஜோகன் கெப்ளர். உலகின் பல நாடுகளில் விஞ்ஞானிகள் அண்டவெளியில் உள்ள சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கிரகங்கள் மற்றும் விண்க…

  23. படங்களோடு படிக்க நம்பிக்கை: கொம்பு உள்ள தேரை தேரை இனத்தைச் சேர்ந்தது உண்மை: கொம்புள்ள இது தேரை வகையைச் சேர்ந்தது அல்ல. தேரை போன்ற முகத்தைக் கொண்ட இது பல்லி இனத்தைச் சேர்ந்தது. அதற்கு அகண்ட தட்டையான உடலும், கொம்புகளும் இருக்கும். கூர்மையான கொம்பு போன்ற இவை அதன் உடல் மற்றும் தலையிலிருந்து வளரும் ரோமமேயாகும். வடஅமெரிக்காவில் பத்துப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட கொம்புள்ள தேரைகள் உள்ளன. பயந்து போகும் போது தங்கள் கண்களிலிருந்து ரத்தத்தை 91.44 செ.மீ. தூரத்திற்கு பீய்ச்சி அடிக்க அதனால் முடியும். நம்பிக்கை: பச்சோந்திகள் தங்கள் சுற்றுச் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் வண்ணத்தை மாற்றிக் கொள்கின்றன. உண்மை: ஒரு சிவப்புத் துணி மேல் வைக்கப்படும் பச்சோந்தி சிவப்பாக மாறுவதில்லை. ப…

  24. மின்சாரத்தை சேமித்து வைத்து, தேவைப்படும் போது அதை பயன்படுத்திக் கொள்ளும் வசதியை பேட்டரிகள் தருகின்றன. தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் பாலிமர், லித்தியம் பேட்டரிகளுக்கு பதிலாக "அல்கே' (பச்சை பாசி) மூலம் பேட்டரிகள் தயாரிக்கும் ஆய்வுகள் நடந்து வருகின்றன. தண்ணீரில் வளரக்கூடிய, முடி போன்ற இழைகளாலான இந்த பாசிகள், பார்ப்பதற்கு அருவருப்பாகவும், நாற்றம் கொண்டதாகவும் இருக்கும். தற்போது பயன்பாட்டில் உள்ள பேட்டரிகள் அளவில் பெரியதாகவும், எடை அதிகம் கொண்டதாகவும் உள்ளன. மேலும், இந்த பேட்டரிகளின் பயன்பாடு குறிப்பிட்ட கால அளவிற்குள் தான் உள்ளன. அவற்றை மீண்டும் பயன்படுத்த முடியாது. இதனால், இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழலை பாதிக்காத,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.