Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பெரும்பாலான விபத்துகளினாலும், பல்வேறு நோய்களாலும் மனித உடலில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் எலும்பு, ரத்தம், தோல் போன்ற பகுதிகளாக உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் மாற்று எலும்பு, ரத்தம், தோல் தேவைப்படுகிறது. இவற்றை தானமாகப் பெற்று சரி செய்யப்பட்டாலும், இதன் தேவை மிக அதிகமாக உள்ளது. தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டுமானால், செயற்கையாக உற்பத்தி செய்ய வேண்டியது அவசியமாகிறது. எனவே இப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரத்தம், தோல், எலும்பு ஆகியவற்றை செயற்கையாக உருவாக்குவதற்கான முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் ராபர்ட் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் இத…

  2. பட மூலாதாரம், Getty Images 9 மணி நேரங்களுக்கு முன்னர் சர்வதேச விண்வெளித் துறையின் ஒரு பெரிய மாநாடு ஏப்ரல் 2025-இல் அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் ஸ்பிரிங்ஸ் நகரில் நடந்தது. இந்தத் துறையில் அமெரிக்கா ஏற்கனவே ஒரு பெரிய சக்தியாக கருதப்படுகிறது. இப்போது சீனாவும் அதிநவீன செயற்கைக்கோள்களுடன் ஒரு வலுவான சக்தியாக உருவெடுத்து வருகிறது. தற்போது விண்வெளியில் செயற்கைக்கோள்களை அழிக்கக்கூடிய ஆயுதங்களை சீனா சோதித்து வருகிறது. அதேபோல் ரஷ்யாவும் இதனை முயற்சித்துள்ளது. மாநாட்டில் முக்கிய உரையாற்றியவர்களில் அமெரிக்க விண்வெளிப் படை தளபதி ஜெனரல் ஸ்டீபன் வைட்டிங் ஒருவராக இருந்தார். விண்வெளியும் இப்போது போரின் ஒரு பகுதியாக மாறிவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் கூறினார். ஆனால்…

  3. காலம் குறித்து கார்லோ ரோவேலியுடன் ஒரு நேர்முகம்- மார்க் வார்னர், எமானுவல் மொஸ்காடோ: ரா. கிரிதரன் தமிழாக்கம் பதாகைJanuary 3, 2019 மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: காலமும் இலக்கியமும் எனக்குக் காலமே என்னவென்று தெரியவில்லை. செய்கையே காலம். அல்லது ஒரு செய்கைக்கும் அடுத்ததற்கும் உள்ள இடைவெளி. செய்கை இடைவெளி இரண்டும் கலந்ததே காலம். அல்லது ரெண்டுமே இல்லை. என்னைப் பொறுத்ததுதான் காலம். என் உணர்வுக்கு ஒன்றை விடுத்து அடுத்தது என்று ஏற்படும்போதுதான் காலம். அப்படியென்றால் என்னைப் பொறுத்தவரை ரெயில் நின்றுகொண்டிருக்க்கிறது. – அசோகமித்திரனின் ‘காலமும் ஐந்து குழந்தைகளும் காலம் என்பது இயற்பியலுக்கு எந்தளவு தேவையான கருத்தாக இருக்கிறதோ அதேயளவு நெருக்கமான கருத்தாக கலை இல…

  4. ஃபேஸ்புக் இன்றும் நாளையும்: மார்க் பகிர்ந்த நிலைத்தகவல்கள் மார்க் ஸக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளையொட்டி, சில புள்ளிவிவரங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்களாவன: * உலகம் முழுக்க அன்றாடம் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 150 கோடி. இதில் தினமும் 100 கோடி பேர் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். * இன்டர்நெட் டாட் ஆர்க் நிறுவனத்தின் மூலம் சுமார் 1.5 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். * ஒவ்வொரு மாதமும், 90 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்; 70 கோடி பேர் மெசஞ்சர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். * ஒவ்வொரு மாதமும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தும் மக்களின் …

  5. விண்வெளியில்... விண்வெளி வீரர்கள், என்ன சாப்பிடுகின்றார்கள் என்று தெரியமா?

  6. உங்கள் 14 ஆண்டு ஃபேஸ்புக் வாழ்க்கையை ஒரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யலாம்... உஷார்! சமூக வலைதளங்கள் ஒரு சாம்ராஜ்யம் என்றால் அதற்கு ராஜா இப்போதைய சூழலில் ஃபேஸ்புக்தான். ஒரு மனிதனோட எல்லாவிதமான உணர்வுகளையும் பிரதிபலிக்கும் ஊடகமாக தன்னுடைய 14-வது வருடப் பயணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது ஃபேஸ்புக். ஒரு பையனோ பொண்ணோ வளரும்போது "இந்த டீன் ஏஜ் வந்தா கொஞ்சம் கவனமா இருக்கணும், பிரச்னைகளை எதிர்கொள்ள கத்துக்கணும், சமூகத்தில் தன்னை எப்படி அடையாளப்படுத்திக்கொள்ள வேண்டும்" என்ற விஷயங்களைப் பேச ஆரம்பிப்பார்கள். டீன் ஏஜுக்குள் நுழைந்துள்ள ஃபேஸ்புக்கும் இதனைப் பேச வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. தனி ஒருவனாக களத்தில் சிக்ஸர்கள் பறக்கவிட்ட ஃபேஸ்புக்குக்கு இது சோதனை காலம். …

  7. புவி வெப்பமயமாதல், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் போராடி வருகிறார்கள். அப்படி இருக்கையில், நம் காலடியில் நடமாடும் எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எறும்புகள், மண்ணில் உள்ள கால்சியம், மக்னீசியம் சார்ந்த மணற்சத்துகளை சிதைக்கின்றன. இதனால், காற்றில் கலந்துள்ள கார்பன் டைஆக்சைடு படிப்படியாக குறைகிறது. இதன்மூலம், புவி வெப்பமயமாதல் குறைந்து, புவி குளிரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=114064&category=WorldNews&language=tamil

  8. செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி : விஞ்ஞானிகள் அதிர்ச்சி ! செவ்வாய் கிரகத்தில் கேட்ட மர்ம ஒலி விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. அதன் ஓர் அங்கமாக, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகம் நோக்கி அனுப்பியுள்ளது. அந்த விண்கலம் மே 5-ந்தேதி விண்ணில் ஏவப்பட்டது. சுமார் 485 மில்லியன் கி.மீ. தூரத்தைக் கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் பயணித்து உள்ளது. இந்த விண்கலம் நவம்பர் 26ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உண்டாகும் அதிர்வுகள், வெப்பப் பரிமாற்றங்கள் மற்றும் நிலப்பரப்பின் அமைப்பு போன்…

  9. சாம்சங்கின் 'bendable phones'..!? சாம்சங் வெகு நாட்களாகவே புதிய வகை 'பெண்டபல் ஃபோன்களை' உருவாக்கும் நோக்கில் செயல்பட்டு வருவதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், சில இணைய தளங்களில், பெண்டபல் ஸ்கிரீனுடைய சாம்சங் ஃபோன்களின் டிசைன் என்று சில படங்கள் வெளியாகியுள்ளது. இது சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், அந்நிறுவனத்தின் ஃபோனின் டிசைன் தான் இது என்று தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இதுவரை ஸ்க்ரீனை மடிக்கும் படியான வடிவுள்ள ஃபோன்கள் வராத நிலையில், இந்த ஃபோன்கள் வந்தால், மொபைல் தொழில்நுட்பத்தின் அடுத்த நிலை என்று கூறப்படுகிறது. இந்த ஃபோன்கள் 2017ல் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், சாம்சங் நிறு…

  10. முழுமையாக செயல்பாட்டிற்கு வந்த சீனாவின் பிரம்மாண்ட தொலைநோக்கி! உலகின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான ரேடியோ தொலைநோக்கியானது அலுவல்ரீதியாக வணிகத்திற்காக திறக்கப்பட்டுள்ளது என சீனாவின் அதிகாரப்பூர்வ அரசு ஊடகமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. இந்த பாஸ்ட் ரேடியோ தொலைநோக்கி 2016ல் வெளிச்சத்திற்கு வந்திருந்தாலும், அதன் பின்னர் பரிசோதனை மற்றும் கட்டமைப்பதற்கு உட்பட்டிருந்தது. பாஸ்ட் என்பது ஐநூறு மீட்டர் துளை கோள தொலைநோக்கி ( FAST - Five-hundred meter Aperture Spherical Telescope) என்பதை குறிக்கிறது. பாஸ்ட்-ன் புனைப்பெயரான தியான்யான் என்பது, "வானத்தின் கண்" அல்லது "சொர்க்கத்தின் கண்"என பொருள்படுகிறது. இது தென்மேற்கு சீனாவின் குய்ஷோவில் இயற்கையான பள்ளத்தாக்கில் கட்டப்பட்டுள…

  11. கடற்கரை மணல் துகள்களைவிட நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க "இந்த புவியில் உள்ள அனைத்து கடற்கரையிலும் இருக்கும் மணல் துகள்களைவிட இந்த பிரபஞ்சத்தில் அதிக நட்சத்திரங்கள் இருக்கின்றன." படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதை சொன்னவர் பிரபல வானியல் அறிஞர் கார்ல் சகன். என்பதுகளில் மிகவும் பிரபலமாக இருந்த காஸ்மோஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில…

  12. புவித் தகடுகள் நகருவதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் ஏராளமான அளவில் ஹைட்ரஜன் வாயு நிறைந்திருக்கலாம் என்று அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓராய்வில் தெரிய வந்துள்ளது.அந்த நாட்டின் டியூக் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆழ்கடலடிப் பகுதிகளில் புவித்தகடுகள் நகரும் பகுதிகள் இதுவரை மேலோட்டமாகவே ஆய்வு செய்யப்பட்ட நிலையில், அந்தப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள புதிய ஆய்வு முறை மூலம் ஹைட்ரஜன் வாயு இருப்பை துல்லியமாக கணிக்க முடிவதாகக் கூறப்படுகிறது.இதுகுறித்து இந்த ஆய்வில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்ததாவது: புவித் தகடுகள் வேகமாக நகர்வதால் கடலுக்கடியில் உருவாகும் மலைப் பகுதிகளில் எவ்வளவு ஹைட்ரஜன் வாயு உற்பத்தியாகும்…

  13. அடர்த்தி இழக்கும் ஐஸ் அடுக்கு அண்டார்டிக்கா தீபகற்பத்தில் இருக்கும் மிகப்பெரிய ஐஸ் அடுக்கு ஒன்று 1998லிருந்து 2012 வரையிலான காலத்தில் நான்கு மீட்டர்கள் அடர்த்தியை இழந்திருப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது. லார்சன் சி என்ற இந்த அடுக்கு பற்றி பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வே என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த அடர்த்தி இழப்பில் பெரும்பகுதி இந்த ஐஸ் அடுக்கின் அடியில் உள்ள வெதுவெதுப்பான கடலால் ஏற்பட்டதாகவும், இந்த அடுக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் 28 செண்டிமீட்டர் அடர்த்தியை கீழே உள்ள கடலால் இழந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. இந்த 55000 சதுரகிமீ பரப்பளவுள்ள அடுக்கு இன்னும் சில பத்தாண்டுகளில் இடிந்து விழுந்து, அதன் பின்னால் இருக்கு பனி ஏரிகள் கடலுக்குள் வந்து இணைந்து கடல…

    • 0 replies
    • 340 views
  14. 02 APR, 2025 | 11:13 AM ஏப்ரல் 5 முதல் 15 வரை நிழல் சிறிது நேரம் மறையும் அரிய நிகழ்வு நிகழவுள்ளதாக வானியலாளர் அனுர சி.பெரேரா தெரிவித்துள்ளார். வானியலாளர் அனுர சி.பெரேரா மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் சூரியன் நம் நாட்டின் மேல் அதன் உச்சத்தில் இருக்கும். இந்த உச்சநிலை ஏப்ரல் 5 முதல் 15 வரை நீடிக்கும். கொழும்பில் சூரியன் உச்சம் பெறுவது ஏப்ரல் 7 ஆம் திகதி நிகழ்கிறது. அன்று மதியம் 12:12 மணிக்கு யாராவது வெளியே இருந்தால், அவர்களின் நிழல் ஒரு கணம் மறைந்துவிடும். அவர்களால் தங்கள் சொந்த நிழலைப் பார்க்க முடியாது. வேறு யாராவது அதைப் பார்க்கலாம். "இந்த நிலைமை 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நீடிக்கும்." "4 ஆம் திகதி சூர…

  15. இந்திய தொழிலக கூட்டமைப்ப்பின் (சிஐஐ) பட்ஜெட் கலந்துரையாடலுக்கு வந்திருந்தார் டிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரி எஸ்.மகாலிங்கம். டிசிஎஸ் நிறுவனத்தின் 15வது நபராக சேர்ந்து, 42 வருடங்களாக டிசிஎஸ்-ல் பணிபுரிந்த அவரிடம் பேசுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம். டிசிஎஸ் வாழ்க்கை, ஓய்வு, தொழில்முனைவு உள்ளிட்ட பல விஷயங்களை மேலாக பேசினார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற உரையாடலின் தொகுப்பு இதோ... சார்டட் அக்கவுன்ட்டண்டான நீங்கள் டிசிஎஸ்-ல் எப்படி நுழைந்தீர்கள்? படித்து, பயிற்சி முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். எதாவது கன்சல்டிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இரண்டு மூன்று வருடங்கள் வேலை பார்த்து, பிறகு எம்.பி.ஏ. படிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். மூன…

    • 0 replies
    • 339 views
  16. கடலிலிருக்கும் மீன் போன்ற உயிரினங்களை தின்று வாழும் ஆர்க்டிக் பகுதி நரிகள் , ஆபத்தான அளவுக்கு பாதரசத்தை உட்கொள்ளும் நிலையினை எதிர்கொள்கின்றன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்த நரிகளின் எண்ணிக்கை வெகுவாக வீழ்ந்துள்ள ஒரு ரஷ்யத் தீவில் இந்த பாதரசத்தின் அளவு அதிகரித்திருப்பது அவைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கட்னத 100 ஆண்டு காலத்தில் உலகின் கடல் பரப்பில் பாதரச அளவுகள் இரட்டிப்பாகியுள்ளன. இந்த பாதரசத்தினால் ஏற்படும் விஷத்தன்மை உணவுத் தொடரிலும் அதிகரித்துவருவதாகவும் அது பல உயிரினங்களின் இருப்பை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.இதில் ஒன்றுதான் இந்த ஆர்க்டிக் நரி., இந்த நரிகள் உண்டுவந்த கடல் வாழ்…

    • 1 reply
    • 338 views
  17. இதுவரை தரையில் மட்டுமே செல்லக்கூடிய மோட்டார் இல்லங்கள் பற்றி செய்திகளை படித்திருப்பீர்கள். இந்த நிலையில், தரையிலும், தண்ணீரிலும் செல்லும் வசதி கொண்ட புதிய மோட்டார் இல்லம் ஒன்றை டெர்ரா விண்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உல்லாச பயணங்கள், வார இறுதி பயணங்களில் ஓர் புதிய அனுபவத்தை வழங்கும் வசதிகளுடன் இந்த புதிய மோட்டார் இல்லத்தை கட்டமைத்துள்ளது டெர்ரா விண்ட். இந்த மோட்டார் இல்லத்தின் வசதிகள் மற்றும் சிறப்பம்சங்களையும் வீடியோவையும் ஸ்லைடரில் காணலாம். செய்தியின் தொடர்ச்சியை ஸ்லைடரில் காணலாம். கூடுதல் தகவல்கள் கூடுதல் தகவல்களை், படங்கள் மற்றும் வீடியோவை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம். ஆம்னி பஸ் பார்ப்பதற்கு ஆம்னி பஸ் போன்று இருக்கும் இந்த ஆம்பிபியஸ் பஸ் தரையிலிருந்த…

  18. வியாழன் கோளை சுற்றி வரும் ஐஸ் நிலாக்களை ஆராயப் போகும் ஜூஸ் செயற்கைக்கோள் கட்டுரை தகவல் எழுதியவர்,ஜோனத்தான் அமோஸ் பதவி,பிபிசி அறிவியல் செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH/SWRI/MSSS வியாழன் கிரகத்தின் பனிக்கட்டி நிலவுகளை ஆராய்வதற்காக ஐரோப்பா தனது மிகப்பெரிய விண்வெளிப் பயணத்தை மேற்கொள்ள உள்ளது. ஜூஸ் செயற்கைக்கோள் பிரான்சின் துலூஸ் நகரில் இறுதிச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அதன் பிறகு தென் அமெரிக்காவில் உள்ள ஏவுதளத்திற்கு அனுப்பப்படும். ஏப்ரல் மாதத்தில் பூமியில் இருந்து தனது பயணத்தை அது தொடங்கும். இந்த 60…

  19. பட மூலாதாரம்,NASA/ESA/CSA/M. MCCAUGHREAN & S. PEARSON படக்குறிப்பு, ஒளியின் வேகத்தில் நகரும், HH212 நட்சத்திரம் வெளியேற்றும் வாயுக்களின் நீளம் முழுவதும் பயணிக்க சுமார் 1.6 ஆண்டுகள் ஆகும். கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, பிபிசி சயின்ஸ் 28 நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்று நமது சூரியன் பிறந்தபோது அதைப் படம் எடுக்கலாம் என்று கற்பனை செய்து பார்த்தால் எப்படி இருக்கும்? ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி (JWST) மூலம் தற்போது கிடைத்துள்ள இந்த அதிசயமான, புகழ்பெற்ற புதிய படத்திலிருந்து உங்களுக்கு ஒரு ஆதாரம் கிடைக்கும். இப்படத்தின…

  20. அறிவியல் அதிசயம்: மனிதன் மரணத்தை வெல்வது சாத்தியமா? நீடித்த இளமையை நோக்கி முன்னேறும் மருத்துவம் நமசிவாயம் கணேஷ் பாண்டியன் துல்லிய மருத்துவ முறை ஆராய்ச்சியாளர், ஜப்பான் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் ஐந்தாவது கட்டுரை இது. (இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. இவை பி…

  21. 99 ஆண்டுகளுக்குப் பிறகு வருகிறது, அபூர்வ சூர்ய கிரகணம்... நாசா எச்சரிக்கை ! 99 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் அரிய முழு சூர்ய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பில்லை என்று நாசா கூறியுள்ளது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, பூமியிலிருந்து காண்கையில் சூரியனும் நிலவும் வான் இணையலில் இருந்தால் சூரிய கிரகணம் ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். இந்நிலையில் ஆகஸ்ட் 21ம் தேதி அமெரிக்காவின் 14 மாகாணங்களில் முழுகிரகணம் தெரியும் என்று நாசா கூறியுள்ளது. சூரியனை நிலவு முழுவதும் மறைத்து 3 நிமிடங்கள் வரை இந்த கிரகணம் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.அரிய கிரகணம்: 99 ஆ…

  22. 5.3 தொன் பொருட்களுடன் ஜப்பான் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம்! ஜப்பானிலிருந்து, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்கு 5.3 தொன் எடையுள்ள பொருட்கள், விண்கலம் மூலம் இன்று (புதன்கிழமை) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து, விண்வெளியில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து செயற்படுத்தி வருகின்றன. அங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் விண்கலங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ‘கோனோட்டரி 8’ என்ற மிகப்பெரிய ஆளில்லா விண்கலம் மூலம் பொருட்களை அனுப்ப ஜப்பான் விண்வெளி ஆய்வு மை…

  23. பத்தே நொடிகளில் புற்றுநோய் திசுக்களை கண்டறியும் 'பேனா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரு கையடக்க கருவியின் மூலம் புற்றுநோய் திசுக்களை பத்தே நொடிகளில் அடையாளம் கண்டுவிட முடியும் என டெக்சாஸ் பல்கலைகழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைUNIVERSITY OF TEXAS Image captionபுற்றுநோய் திசுக்களைக் கண்டறியும் 'மாஸ்பெக் பேனா' இந்தக் கருவியானது வேகமாகவு…

  24. செவ்வாய் கிரகத்தில் நுண்ணுயிரி இருப்பதற்கான சாத்திய கூறுகளை 1970களிலேயே நாசா கண்டுபிடித்ததாக முன்னாள் ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் நாசா வைக்கிங் லேண்டர் என்ற கருவியை அனுப்பியது. அந்த கருவியானது, அதன் முதல் புகைப்படங்களை கடந்த 1976ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி அனுப்பியது. அதன் தரவுகளை ஆய்வு செய்தபோது நுண்ணுயிரி போல் ஏதோ சுவாசிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவை நுண்ணியிரி அல்ல என கூறி நாசா ஆராய்ச்சியாளர்கள் அதனை நிராகரித்தனர். இந்நிலையில் இது குறித்து கட்டுரை ஒன்று வெளியிட்ட முன்னாள் ஆராய்ச்சியாளரும் வைக்கிங் லேண்டரின் Labeled Release என்ற கருவியை உருவாக்கியவருமான கில்பெர்ட் வி லெவின், செவ்வாய் க…

    • 0 replies
    • 334 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.