Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. செவ்வாய் கிரகத்தில் எடுக்கப்பட்ட படங்களில் 'ஒளி கீற்று' போல தோன்றிய பூமி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைNASA/JPL-CALTECH/MSSS செவ்வாய் கிரகத்தில் பயணித்து வந்த நாசாவின் கியூரியாசிட்டி என்ற ரோவர் 2000 நாட்களை நிறைவு செய்துள்ளது. அந்த ரோவரின் சாதனைகளில் சிலவற்றை கியூரியாசிட்டி அறிவியல் குழு தேர்வு செய்து அனுப்பியுள்ளது. படத்தின் காப்புரிமைNASA/JPL-CAL…

  2. மரணத்துக்கு முன் மனதில் தோன்றும் கடைசி சிந்தனை என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES இதைப் பற்றி யாரும் துல்லியமாக சொல்லிவிட முடியாது. விஞ்ஞானிகளால் இது தொடர்பான சில தகவல்களை சொல்ல மு…

  3. இன்று பூமியை கடுமையாக தாக்கவிருக்கும் சூரிய புயல் : நாசா எச்சரிக்கை!!! சூரிய புயல் இன்று பூமியை கடுமையாக தாக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ஒரு அதிர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சூரியனின் மேற்பரப்பில் 2 மிகப்பெரிய பிரமாண்டமான தீப்பிழம்புகள் உருவாகியுள்ளது. அது வழமையை விட அதிக திறனுடன் பூமியை நோக்கி பாயும். பின்னர் பூமியின் காந்த விசையுடன் மோதி கரும் புயலாக உருவெடத்து தாக்கும். இதனால் பூமியின் இயற்கை தன்மை பாதிக்கும். தற்போது பூமியை சுற்றி நூற்றுக்கணக்கான செயற்கை கோள்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சூரிய புயல் தாக்குதலால் செயற்கை கோள்களின் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படும். விமானங்களின்…

  4. சாலையோரம் நின்று விசிலடிக்கும் ரோட்சைடு ரோமியோக்களைப் பார்த்திருப்பீர்கள். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கவிருக்கும் சீரிகையும் கிட்டத்தட்ட ஒரு ரோமியோதான். ஆம், தன் துணையைக் கவர இந்த விசிலடிக்கும் உத்தியைத்தான் பயன்படுத்துகிறது. அதென்ன சீரிகை? நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு சில்வண்டு பற்றித் தெரிந்திருக்கும். இரவு முழுக்க ஒலி எழுப்பிக்கொண்டிருக்கும் ஒரு பூச்சி. ஆங்கிலத்தில் அதன் பெயர் Cicada. இந்த வகைப்பூச்சிகள் அனைத்தும் கிரிக்கெட் என்னும் பூச்சிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அவற்றில் ஒன்றுதான் இந்தச் சீரிகை. அதாவது, Tree Cricket. இணை சேர்வதற்காக ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு விதமான வழிகளைக் கையாளும். இலையை வைத்து ஓசை எழுப்பி, இணையை …

  5. மீண்டும் வரும் ‘தி மேட்ரிக்ஸ்' மொபைல்... நோக்கியாவின் இன்னொரு நாஸ்டால்ஜியா மொமென்ட்! #Nokia8810 நோக்கியா மீண்டும் சந்தைக்கு திரும்பிக் கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. கடந்த ஒரு வருட காலத்தில் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி நோக்கியாவின் பிரபல 3310 பேஸிக் மாடல் மொபைலையும் மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனாலும், சந்தையில் பெரிதாக எதுவும் தாக்கத்தை நோக்கியா ஏற்படுத்தவில்லை. எனவே, இந்த வருடம் சந்தையைக் கைப்பற்ற நோக்கியா பெரிய முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பார்சிலோனாவில் நடைபெறும் Mobile World Congress 2018 என்ற நிகழ்ச்சியில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியிருக்கி…

  6. சாம்சங் எஸ்9 டீசரில் வெளியான முக்கிய தகவல்கள் சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் டீசர் வீடியோக்கள் வெளியாகி உள்ளது. புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்9 மற்றும் எஸ்9 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், புதிய ஸ்மார்ட்போன்களுக்கான டீசர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சாம்சங் வெளியிட்டிருக்கும் புதிய டீசரில் கேலக்ஸி எஸ்9 சீ…

  7. 2020-ம் ஆண்டில் மொபைல் போன்களில் கோலோச்சப் போகும் தொழில்நுட்பம் எது? மொபைல் போன்களில் கைரேகை அடிப்படையிலான அடையாளம் காணும் முறையை விடவும், முக அடையாள வசதி கொண்ட மொபைல் போன்களே 2020ம் ஆண்டு கோலோச்சும் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. மொபைல் போன் என்பது பேசுவதற்காக மட்டும் என்ற நிலை முற்றிலுமாக மாறிவிட்டது. அதைவிடவும், காட்சிகளை படம்பிடிக்கும் அதிக திறன் கொண்ட கேமரா, சினிமா பார்க்க ஏதுவான அகன்ற திரை, பாடல்களை கேட்டு ரசிக்கும் வசதி, எந்த ஒரு தேவைக்கும் 'ஆப்' மூலம் தொடர்பு கொள்ளும் வசதி என அனைத்து தொழில்நுட்பத்தையும் கைகளில் வைத்திருப்பதுதான் மொபைல் போன் என்றாகி விட்டது. அதுபோ…

  8. பூமியை நோக்கி அதிவேகத்தில் பாய்ந்து வரும் இராட்சத விண்கல்!!! விண்வெளியில் இருந்து அதிவேகத்தில் பாய்ந்து வரும் விண்கல் நாளை பூமியை கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இந்த கற்கள் பூமியின் புவிஈர்ப்பு பாதைக்குள் நுழைந்து விடுகின்றன. அந்த கற்கள் நேரடியாக பூமியில் வந்து விழுந்தால் பெரும் ஆபத்து ஏற்படும். ஆனாலும் பூமிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கை சில பாதுகாப்புகளை அளித்துள்ளது. புவி ஈர்ப்பு விசைக்குள் அந்த கற்கள் நுழையும்போது காற்றில் ஏற்படும் உராய்வு காரணமாக கற்களில் தீப்பிடித்துக்கொள்ளும். இதனால் பூமிக்கு வருவதற்கு முன்பாகவே எரிந்து சாம்…

  9. இந்த வாரம் தொழில் நுட்பத்தில் மாசி 2, 2018 ஆளில்லாத சில்லறை வர்த்தகம் விரைவாக வளர்ந்துவருகின்றது. இதில் முன்னணி வகிப்பவை அமேசான், ஜெ டி ( சீனா ) , அலிபாபா ( சீனா ) மற்றும் வால்மார்ட் குறிப்பிடத்தக்கவை. இதில் சீன நிறுவனங்கள் அமெரிக்காவில் இந்த துறையில் முதலிட முன் வருவது அவர்களின் வளர்ச்சியை காட்டி நிற்கின்றது. கடந்தவாரம் தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தங்கள் கடந்த காலாண்டின் விற்பனை திறனை வெளிப்படுத்தின. முகநூல் நிறுவனமான பேஸ்புக் வளர்ந்து வருகின்றது. ஆனால், செலவழிக்கும் நேரத்தை குறைத்துள்ளனர். அமேசான்- பெரும் வளர்ச்சியை தொடர்ந்தும் கண்டு வருகின்றது. ஆப்பிள் : விற்பனையில் குறிப்பாக ஐ போனில், சற்று ஏமாற்றத்தை தந்த காலாண்டாக உள்ளது. 77.3 மில்லியன்க…

  10. Started by valavan,

    அலெக்ஸ்சாண்டர் ப்ளெமிங் கிரஹாம்பெல் தோமஸ் அல்வா எடிசன் பெஞ்சமின் பிராங்க்ளின்

    • 1 reply
    • 598 views
  11. அமெரிக்கப் படைகளைத் தோற்கடிக்க கெரில்லாக்கள் கையாண்ட தந்திரோபாயங்கள்.. மிகப் பெரிய இழப்புக்களுடன் வியட்னாமை விட்டு வெளியேறியது அமெரிக்கா. இது எப்படிச் சாத்தியமானது? அமெரிக்கா என்கின்ற உலக வல்லரசு.. அணு ஆயுதங்கள் முதற்கொண்டு நவீன யுத்த தளபாடங்களை தொடர்ந்து கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்ற ஒரு நாடு.. பொருளாதார ரீதியாக எந்தச் சவாலையும் எதிர்கொள்ளக்கூடிய ஒரு தேசம்... எப்படித் தோற்றது வியட்னாமிடம்? நலிந்த ஒரு தேசம்... உடல் ரீதியாக சிறிய, பலவீனமான தோற்றம்,.. கல்வி அறிவு என்பதே பெரிதாக க…

  12. 152 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் வானில் நிகழவுள்ள மூன்று அரிய நிகழ்வுகள் மூன்று அரிய சந்திர நிகழ்வுகளான, முழு சந்திர கிரகணத்துடன் கூடிய இரத்த நிலவு, சுப்பர் நிலவு, நீல நிலவு என்பன, 152 ஆண்டுகளுக்குப் பின்னர், நாளை மறுநாள் ஒரே நாளில் வானத்தில் தோன்றவுள்ளது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள கொழும்பு பல்கலைக்கழக வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான அலகின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன, “இந்த மூன்று அரிய சந்திர நிகழ்வுகளையும் ஒருங்கே, நாளை மறுநாள் மாலை 6.15 மணிக்குப் பின்னர் கிழக்குத் திசையில் காண முடியும். 1866ஆம் ஆண்டுக்குப் பின்னர், நிகழும் அரிய நிகழ்வு இதுவாகும். இதன்போது சந்திரன், பூமிக்கு நெருக்கமாக வருவதால், கடல் அலைகள் உயரமாக மெ…

  13. முதல்முறையாக குரங்குகளை குளோனிங் செய்த விஞ்ஞானிகள்...அடுத்த இலக்கு மனிதன்?! நாட்டை நிர்மூலமாக்கும் அணுஆயுதங்கள், கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், மனிதனை பறக்க வைத்த விமானங்கள், பூமியைத் தாண்டி நிலவில் மனிதனை களமிறக்கிய விண்கலன்கள், திறமைக்கு சவால்விட்ட கணினிகள் என 20-ம் நூற்றாண்டு சாட்சியாக நின்ற அறிவியல் பாய்ச்சல்கள் ஏராளம். இவற்றுள் ஆக்கசக்திகளும் உண்டு; அழிவு சக்திகளும் உண்டு. ஆனால் 1997, பிப்ரவரி 22-ம் தேதி கிடைத்த அந்த ஒரு செய்தி மானுட சமுதாயத்திற்கே விநோதமானது. அந்த நாளில் வெளியான அந்த கண்டுபிடிப்பு ஆக்கமா அல்லது அழிவா எனத் தெரியாமலே குழம்பினர் அறிவியலாளர்கள். இதனை எப்படி கையாளப்போகிறோம் என்றே தெரியாமல் விழித்தன உலக நாடுகளின் அரசுகள். …

  14. வாட்ஸ் ஆப் வணிக செயலி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உள்ளூரில் சலவை தொழில் செய்பவரிடம் நீங்கள் கொடுத்த துணிகளை, அவர் இந்த துணிகளை துவைத்து உலர வைத்து, மடித்து உங்களிடம் தருவதற்கு தயாராக வைத்திருக்கிறாரா என்பதை அறிய அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு குறுந்தகவல் மட்டும் அனுப்பினால் போதும் என எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? படத்தி…

  15. வாட்ஸ் அப்பில் இனி யூ டியூப் வீடியோக்களை பார்க்கலாம்: ஐ போன் பயனாளர்களுக்கு புது வசதி ஐ போன் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியிடன் யூ டியூப் ஒருங்கிணைப்பு வசதி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி, ஐ போன் பயனாளர்கள், வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பிக் கொண்டே யூ டியூப் வீடியோக்களை காண முடியும். வாட்ஸ் அப் நிறுவனம் முன்னதாகவே ஐபோன் பயனாளர்களுக்கு வாட்ஸ் அப் செயலியுடன் யூடியூப்பை ஒருங்கிணைக்கும் வசதி விரைவில் செய்து தரப்படும் என்று கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வசதியை ஐ போன் வாசகர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி மூலம் வாட்ஸ் அப்பின் ஒரு ஓரத்…

  16. உணவு ஸ்கேனர், டிஜிட்டல் ஷவர், டிரான்ஸ்லேட்டர்... 2018-ன் டெக் புதுவரவுகள்! #CES2018 இருட்டு. மின்சாரம் இல்லை. வெளியில் மழை இரண்டு மணி நேரம் விடாமல் பெய்ததால், ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு அந்த அரங்கம் முழுவதும் வெளிச்சமின்றி தவித்தது. ஜன்னல் வழியாகச் சிக்கனமாக வந்த வெளிச்சத்தை வைத்துக் குழுமியிருந்த பெருநிறுவனங்களின் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்களை சரியாகக் காட்சிப்படுத்த முடியவில்லை. மக்கள் மட்டும் அரங்கம் எங்கும் நடக்க பேட்டரியால் இயங்கும் வழிகாட்டிகள் பொருத்தப்பட்டிருந்ததால் சிரமம் இன்றி சுற்றிவந்தனர். இந்தச் சம்பவம், அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில், இருட்டிலும் ஓய்ந்து விடாத லாஸ் வேகாஸ் நகரத்தில், ஒரு மாபெரும் எலெக்…

  17. 3D டிவி, விண்டோஸ் மொபைல், விஸ்டா OS... 2017-ல் ‘குட்பை’ சொன்ன தொழில்நுட்பங்கள்! தொழில்நுட்ப உலகில் மாற்றங்கள் என்பது மின்னல் வேகத்தில் நடந்துவிடும். இந்த மாற்றத்தில் பல தொழில்நுட்பங்கள் காணாமல் போகும். ஒரு காலத்தில் தொழில்நுட்பத்தின் உச்சமாகக் கருதப்பட்ட பொருள்களில் பல நம்மிடயே இன்று பயன்பாட்டில் இல்லை. ஒருபக்கம் பார்த்தால் ஒவ்வொரு வருடமும் புதுப்புது தொழில்நுட்பங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. அதே வேளையில் பல தொழில்நுட்பங்கள் விடை பெற்றுக்கொண்டிருக்கின்றன. அப்படிக் கடந்த 2017-ம் ஆண்டில் நம்மிடமிருந்து விடைபெற்ற தொழில்நுட்பங்களைப் பற்றிய ஒரு பார்வை. விண்டோஸ் மொபைல்கள் மொபைல் சந்தையின் பெரும்பகுதியை ஆண்…

  18. சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரம் கண்டுபிடிப்பு சூரியனைப் போன்று கடுமையான வெப்பத்துடன் கூடிய புதிய நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது பூமியின் மேற்பரப்பில் இருந்து 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது. சூரியனைப் போன்றே அளவும், பரப்பளவும் கொண்டுள்ளது. சூரியனின் வயதையொத்தது. இந்த நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது. சூரியனைப் போன்றே கடுமையான வெப்பத்தை வெளியிடுகிறது. ஆனால் அதில் உள்ள இரசாயனப் பொருட்களின் அளவு மட்டும் வேறுபடுகின்றது. சூரியனில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற இரசாயனப் பொருட்கள் அதிகளவில் உள்ளன. ஆனால், புதிதாகக் கண்டுபிடிக…

  19. The world is poorly designed. But copying nature helps. How engineers can take inspiration from the natural world

  20. புத்தாண்டில் பிரமாண்டம்! பிறக்கவிருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு தினமானது, பிரமாண்ட சந்திர தரிசனத்துடன் பிறக்கவிருப்பதாக வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி பௌர்ணமி தினமாகும். இத்தினத்தில் பிரகாசிக்கவிருக்கும் சந்திரன், ஒப்பீட்டளவில் பிரமாண்டமானதாகக் காட்சி தரும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சந்திரனின் சுற்றுவட்டப் பாதை ஒழுங்கின்படி, அன்றைய தினம் சந்திரன் பூமிக்கு அருகாமையில் வரவிருப்பதாலேயே இந்த சுவாரசியமான நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/28785

  21. புதிய ஐபோன்களை விற்க பழைய ஐபோன்களின் வேகத்தை 'ஆப்பிள்' குறைத்ததா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பல ஐபோன் பயனாளர்களின் சந்தேகத்தின்படி, ஐபோன்களின் பயன்பாட்டு காலம் அதிகரிக்கும் போது அதன் பேட்டரி திறன் அதிகளவில் செயல்படுவதை தவிர்க்கும் வகையில் ஐபோனின் இயக்க வேகத்தை குறைப்பதை ஆப்பிள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. புதிய ஐபோன்களை வாங்குவதை தூ…

  22. டிசம்பர் 31க்கு பின் எந்தெந்த ஃபோன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிரபலமெசேஜிங் செயலிகளில் ஒன்றான வாட்ஸ்ஆப் டிசம்பர் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஒருசில இயங்கு தளங்களில் செயல்படப்போதில்லை. படத்தின் காப்புரிமைSTAN HONDA கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிக்…

  23. 8 கோள்­க­ளுடன் நட்­சத்­திரத் தொகுதி சூரிய மண்­ட­லத்­துக்கு வெளியே 8 கோள்­க­ளுடன் காணப்­படும் நட்­சத்­தி­ர­மொன்றை நாசா விண்­வெளி நிலை­யத்தைச் சேர்ந்த ஆராய்ச்­சி­யா­ளர்கள் கண்­டு­பி­டித்­துள்­ளனர். எமது சூரிய மண்­ட­லத்­தை­யொத்த அதி­க­ள­வான கோள்­களைக் கொண்ட நட்­சத்­திர முறை­மை­யொன்று கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வது இதுவே முதல் தட­வை­யாகும். எமது சூரிய மண்­ட­லத்­தி­லி­ருந்து 2,545 ஒளி­யாண்­டுகள் தொலை­வி­லுள்ள கெப்லர்- –90 என்ற இந்த நட்­சத்­தி­ர­மா­னது எமது சூரி­யனை விடவும் பெரி­யதும் சிறிது சூடா­ன­து­மாகும். அந்த நட்­சத்­தி­ரத்தைச் சுற்றி எமது பூமி­யி­ருக்கும் நிலையில் வலம் வரும் கெப்லர் -–90i என்ற கோளானது எமது பூமியை விட சிறி…

  24. மருத்துவ மாணவர்களுக்காக உயிருள்ள திசுக்களுடன் கூடிய செயற்கை உடல்கள் தயாரிப்பு inSha அமெரிக்காவின் சின்டோவர் ஆய்வகம் மருத்துவ மாணவர்களின் உடற்கூறு பரிசோதனைக்குத் தேவையான உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. மருத்துவ மாணவர்கள் தங்களது உடற்கூறியல் ஆய்வுக்கு மனிதர்களின் சடலத்தை ஆய்வு செய்வதுண்டு. பிணவாடை பிடிக்காத பல மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்படுவதுமுண்டு. இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது சின்டோவர் ஆய்வகம் தயாரித்துள்ள செயற்கை உடல் மற்றும் செயற்கை உறுப்…

  25. விசா வாங்க வழிகாட்டும் ஈசியான இணையதளம்! வெளிநாட்டு பயணங்களை திட்டமிடும் போது எழக்கூடிய முக்கிய கேள்வி , விசா பெறுவது எப்படி? இந்த கேள்விக்கு பதில் தெரிய கொஞ்சம் இணைய ஆராய்ச்சி தேவை. முதலில் பயணம் செல்ல உள்ள நாட்டிற்கு விசா தேவையா என தெரிந்து கொள்ள வேண்டும். அதன்பிறகு விசாவுக்கு விண்ணபிப்பது எப்படி என அறிய வேண்டும். ஒரு சில நாடுகளுக்கு விசா தேவையில்லை. ஒரு சில நாடுகளுக்கு அங்கே போய் இறங்கியவுடன் விசா வாங்கி கொள்ளலாம். பெரும்பாலான நாடுகளை பொறுத்தவரை முன்கூட்டியே விசா பெற வேண்டும். நாடுகளுக்கு நாடு இது மாறக்கூடியது. குறிப்பிட்ட சில நாடுகள் சில நாடுகளுக்கு மட்டும் விசா இன்றி வரும் சலுகையை வழங்குகின்றன. இப்படி விசாவுக்கான நடைமுறைக…

    • 0 replies
    • 342 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.