அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3258 topics in this forum
-
குரங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க விளை நிலங்களில் புலி பொம்மை: விவசாயிகள் நூதன முயற்சி ஊட்டி,டிச.10– நீலகிரி மாவட்டத்தில் விவசாய தொழில் பிரதான தொழிலாக உள்ளது. தேயிலை எஸ்டேட், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் தோட்டங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த தோட்டங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் குரங்குகள் தோட்டங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள கேரட், பீன்ஸ் உள்பட பயிர்களையும், பழ வகைகளையும்…
-
- 0 replies
- 414 views
-
-
cyanogenmod ROM ஒண்டு customise பண்ண வேணும்.
-
- 0 replies
- 680 views
-
-
இந்த பாலம் 90 வீதமான சீன மக்களை இணைக்கிறதாம் https://www.facebook.com/video.php?v=436708363194192 https://www.facebook.com/techinsider/videos/436708363194192/
-
- 1 reply
- 707 views
- 1 follower
-
-
எவெரெஸ்ட் சிகரம் அருகே பனி ஏரி உருகுகிறது - பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் எவரெஸ்ட் சிகரத்தின் அருகே பனிஏரி ஒன்று உருகி சாதாரண ஏரிகளாக உருவெடுத்துக்கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். Iகும்பு பள்ளத்தாக்கு- பனி ஏரி உருகுகிறது இந்தப் பகுதியில் பனிக்கட்டிப் பிரதேசங்கள் குறைவதைக் காட்டும் மிகச் சமீபத்திய சமிக்ஞையாக அவர்கள் இதைக் குறிப்பிடுகிறார்கள். இந்த ஏரிகள் முதலில் சிறு சிறு குளங்களாக உருவாகி பின்னர் ஒன்றாக இணைகின்றன. இதன் மூலம், கும்பு பனிஏரியை உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தின் மீது ஏற முயலும் மலைஏறிகள் கடப்பது மேலும் கடினமாகும். அவை நிரம்பி வழிந்தால், மலையின் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் பிற கட்டுமானங்கள் பாத…
-
- 0 replies
- 460 views
-
-
நெட் பிரியர்களுக்கு ஒரு அரிய விருந்து! தற்போது பயன்படுத்தும் "wi-fi"ஐ விட நூறு மடங்கு அதிவிரைவான வயர்லெஸ் இன்டர்நெட் டெக்னாலஜி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் "li-fi" ஆகும். இதன் சிறப்பு, ஒரு நொடிக்கு 1ஜிகாபைட் டேட்டாக்களை அனுப்பக்கூடியது என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த வேகத்தை பயன்படுத்தி மிகப்பெரிய ஆல்பம், அதிக டெஃபனிஷன் கொண்ட படங்கள் மற்றும் வீடியோக்களை கண்ணிமைக்கும் நொடியில் டவுன்லோடு செய்யலாம். இந்த வேகத்ற்கு காரணம் இந்த டெக்னாலஜியில் LED லைட்டுகளை பயன்படுத்தப்படுவதே. இதற்காக கண்ணால் காணக்கூடிய ஒளி யை தகவல் தொடர்புக்காக பயன்படுத்துகிறது. இந்த நெட்வர்க் மிகவும் பாதுகாப்பானதும் கூட. இதனை மிகவும் சிறிய சிப் பில் வடிவம…
-
- 3 replies
- 801 views
-
-
செவ்வாய் கிரகத்தில் உள்ள பெரிய நிலா உடைந்து சிதறும்: விஞ்ஞானிகள் குழு தகவல் செவ்வாய் கிரகத்தில் உள்ள மிகப்பெரிய நிலாவான போபோஸ், பல்வேறு துண்டு களாக உடைந்து சிதறும் என்றும் அந்த துகள்கள் மெதுவாக அந்த கிரகத்தின் மீது படியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு இந்திய வம்சாவளியினரை உள்ளடக்கிய விஞ்ஞானிகள் குழு கூறும்போது, “இந்த நிகழ்வு தவிர்க்க முடியாதது. அதே நேரம் உடனடியாக இது நிகழாது. அடுத்த 2 கோடி முதல் 4 கோடி ஆண்டுகளில் போபோஸ் உடைந்து சிதறும். இந்த துகள்கள், சனி மற்றும் வியாழன் கிரகங்களைப் போல, அடுத்த 1 கோடி முதல் 10 கோடி ஆண்டு களுக்குள் செவ்வாய் கிரகத்தைச் சுற்றிலும் ஒரு…
-
- 0 replies
- 385 views
-
-
தும்மலைப் படம் பிடித்தனர் அமெரிக்க ஆய்வாளர்கள் (காணொளி) நாம் தும்மும்போது நம் மூக்கு மற்றும் வாயிலிருந்து வெளிப்படும் திரவத்தின் வெவ்வேறு நுண்ணிய வடிவங்களை ,அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் முதன் முறையாக வரைபடம் போல வடிவமைத்திருக்கிறார்கள். அதிவேக வீடியோ காட்சிகளின் மூலம், அவர்கள் மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் தும்மும்போது வெளியேறும் , சளி மற்றும் எச்சில் போன்ற திரவங்களைத் துல்லியமாகப் படம் பிடித்திருக்கிறார்கள். இந்த திரவம், திரைகளாக , குவியல் குவியலாக, பைகளாக, மணி மணியாக வெளியேறுவதை இந்த வீடியோ காண்பிக்கிறது. இந்த வழிமுறை முக்கியமானது ஏனென்றால் இது கடைசியாக வெளிவரும் நீர்த்திவலைகளின் பல்வேறு அளவுகளை அதுதான் தீ…
-
- 1 reply
- 669 views
-
-
கோகினூர் வைரத்தின் கொடுமைகள் -1 ( மறு பதிப்பு) மர்ம நவரசங்களில் மாயஜாலம் காட்டும் கோகினூர் வைரத்திற்குப் பல உயிர்களைப் பேரம் பேசிய பட்டப் பெயரும் உண்டு. இந்த வைரத்தின் ஒரே ஒரு சிறப்பு. அதனை யாரும் விற்றதும் கிடையாது. யாரும் விலை கொடுத்து வாங்கியதும் கிடையாது. அந்த அளவுக்கு தனித்துவம் வாய்ந்தது. உலகில் புகழ்பெற்ற எல்லா வைரங்களுமே கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டவை. ஆனால் விலையே பேச முடியாத ஓர் உன்னத நிலையில் இன்னும் இருப்பது இந்தக் கோகினூர் வைரம் மட்டும்தான். கோகினூர் வைரம் இப்போது இங்கிலாந்து எலிசபெத் மகாராணியின் தலை மேல் உள்ள கிரீடத்தில் இருக்கிறது. ஊமைக் குறவன் போல ஒய்யாரமாக புன்முறுவல் செய்கிறது. கிருஷ்ண லீலையும் செய்கிறது.…
-
- 0 replies
- 4.4k views
-
-
குழந்தைகளுக்கான முதல் ஸ்மார்ட்பாேன் அறிமுகம்! ஸ்மார்ட்போன் சந்தையில் அடுத்த புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் அட்டகாசமாக களம் இறங்கியிருக்கிறது ஸ்வைப் டெலிகாம் நிறுவனம். வழக்கமான ஸ்மார்ட்போன் மாடல்களை தவிர்த்து, சந்தையில் அனைவரும் வியக்கும் வகையில் குழந்தைகள் மட்டும் பயன்படுத்தக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அந்த ஸ்மார்ட்பாேன் பற்றிய தகவல்கள்... * ஸ்வைப் நிறுவனம் ஜூனியர் எனும் புதிய மாடல் ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகம் செய்திருக்கிறது. * குழந்தைகள் மட்டும் பயன்படுத்தும் அளவுக்கு இந்த கருவி வடிவமைக்கப்பட்டிருக்கிறது தனி சிறப்பு. * சுமார் 5 முதல் 15 வயதுடைய குழந்தைகள் மட்டும் இந்த கருவியை பயன்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்…
-
- 0 replies
- 411 views
-
-
அபாயமானதாக கருதப்படும் சீமை கருவேல மரங்களை தடை செய்வது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த மரங்களை அழித்து, மீண்டும் வளர விடாமல் எப்படி தடுப்பது என்பது குறித்து, பலவழிகளில் அரசு ஆராய்ந்து வருகிறது; நிபுணர்களின் உதவியும் கோரப்பட்டுள்ளது. 'சீமை கருவேலம் எனப்படும் வேலி காத்தான் மரங்கள், தமிழகம் முழுவதும் புற்றீசல் போல் வளர்ந்துள்ளன. இதன் அருகில் உள்ள தாவரங்கள் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. இந்த மரங்களால் எந்த பயனும் கிடையாது. 'இதன் இலைகளை, ஆடு, மாடு போன்ற கால்நடைகள் கூட சாப்பிடுவதில்லை. விறகுக்காக மட்டும் பயன்படும் இந்த மரங்களால், சுற்றுச்சூழல் கெடுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. எனவே, அவற்றை தடை செய்ய வேண்டும்' என, இயற்க…
-
- 2 replies
- 556 views
-
-
பேஸ்புக்கில் மார்க் சக்கபேர்க்கை பிளாக் செய்ய முடியாது நீங்கள் விரும்பாத, பிடிக்காத நபரை பேஸ்புக்கில் பிளாக் செய்யமுடியும். ஆனால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கபேர்க்கை என்ன முயற்சித்தாலும் பிளாக் செய்ய முடியாது. மார்க் உபயோகிக்கும் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தின் மூலமாகத்தான் தனது பயனீட்டாளர்களிடம் நேரடியாகத் தொடர்பில் உள்ளார். தனது அடுத்த நடவடிக்கை தொடர்பான விவரங்களை உலகம் முழுவதும் உள்ளோரிடம் இந்தப் பக்கத்தின் மூலமாகத்தான் பகிர்ந்துகொள்கிறார். கம்ப்யூட்டர் புரோகிராமர் ஃபஹாத் என்பவர் நேற்று, பேஸ்புக் நிறுவனர் மார்க்கை பிளாக் செய்யும் முயற்சியில் தோல்வியடைந்ததையடுத்து தன்னுடைய இந்த ஆச்சரியமளிக்கும் அனுபவத்தை உலகத்துடன் பகிர்ந்துகொண்டார். நீங்கள் எத்தனைமுறை அவரை பேஸ்புக்…
-
- 0 replies
- 764 views
-
-
நரம்புகளின் நடனம்-1 மனித மூளை, மற்றும் நியூரோலொஜி எனப்படும் நரம்பியல் எனும் துறை விஞ்ஞானிகளை மட்டுமன்றி விஞ்ஞானிகளல்லாதவர்களையும் வியக்க வைக்கும் ஒரு அறிவுத் துறை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மூளையை ஆன்மாவின் இருப்பிடமாகவும், உயிரின் மூலமாகவும், எங்கள் இருப்பின் மூலமாகவும் கண்டு கொண்டு ஆராய ஆரம்பித்து விட்டார்கள். இன்னும் இந்த ஆய்வுகள், மனித நரம்பியலின், மூளையில் ஒரு வீதத்தினைக் கூட சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதே பரவலாக நம்பப் படும் ஒரு கருத்தாகும். எனினும், இது வரை புரிந்து கொள்ளப் பட்டிருக்கும் சிறிய அளவிலேயே வியத்தகு தகவல்களும் சில நரம்பியல் நோய்களைக் குணமாக்க ஏதுவான தகவல்களும் வெளி வந்திருக்கின்றன. அவ்வாறான தகவல்கள் சிலவற்றை என் ஆர்வ மிகுதியால் உங்களுடன் பகி…
-
- 20 replies
- 3.1k views
-
-
ஃபேஸ்புக் இன்றும் நாளையும்: மார்க் பகிர்ந்த நிலைத்தகவல்கள் மார்க் ஸக்கர்பெர்க் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் தனது நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளையொட்டி, சில புள்ளிவிவரங்கள், தகவல்களை வெளியிட்டுள்ளார். அதன் முக்கிய அம்சங்களாவன: * உலகம் முழுக்க அன்றாடம் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சுமார் 150 கோடி. இதில் தினமும் 100 கோடி பேர் தொடர்ச்சியாக ஃபேஸ்புக் பயன்படுத்துகின்றனர். * இன்டர்நெட் டாட் ஆர்க் நிறுவனத்தின் மூலம் சுமார் 1.5 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். * ஒவ்வொரு மாதமும், 90 கோடி மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகின்றனர்; 70 கோடி பேர் மெசஞ்சர் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். * ஒவ்வொரு மாதமும் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தும் மக்களின் …
-
- 2 replies
- 339 views
- 1 follower
-
-
பூமியைத் தவிர வேறு எங்கும் உயிரினங்கள் கிடையாது என்று கூறுவது அறிவுடைமை ஆகாது மனிதன் பல ஆண்டுகாலமாகக் காதைத் தீட்டிக்கொண்டு அலைகிறான். விண்வெளியிலிருந்து ஏதாவது குரல் கேட்கிறதா என்று தேடுகிறான். இந்தத் தேடலின் ஒரு பகுதியாகத்தான் சீனா இப்போது உலகிலேயே மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப் ஒன்றை நிறுவிவருகிறது. இது அடுத்த ஆண்டில் செயலுக்கு வந்துவிடும். அதன் நோக்கம், அண்டவெளியில் எங்கேனும் மனிதனைப் போன்றவர்கள் இருக்கிறார்களா என்று அறிவதே. இதற்கு உதவியாக சமீபத்தில் ரஷ்ய கோடீஸ்வரர் யூரி மில்னர் 10 கோடி டாலர் (ரூ 640 கோடி) நன்கொடையை அறிவித்திருக்கிறார். மனிதர்களைப் போன்றவர்கள் வேறு ஏதேனும் கிரகத்தில் இருக்கிறார்களா? நிச்சயம் இருக்க வேண்டும் என்றே பல அறிவியலார்களும் கருதுகின்றனர். ஆனால…
-
- 19 replies
- 5.3k views
-
-
http://tamil.thehindu.com/business/business-supplement/முதன்முதலில்-காபி-கருப்பு-பானகத்தின்-பின்னே-உள்ள-சில-சுவாரஸ்யங்கள்/article7832549.ece?widget-art=four-all
-
- 4 replies
- 456 views
-
-
அண்டார்ட்டிக்காவின் மேற்பரப்பில் விண்ணில் ஓசோன் படிவத்தில் ஏற்படும் ஓட்டையின் அளவு இது வரை ஏற்பட்டதிலேயே மிகப்பெரிய அளவாக வளர்ந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமியின் தென் அரைக்கோளத்தில் வசிக்கும் மக்கள் இதன் காரணமாக வரும் சில வாரங்களில் அதி ஊதா நிற கதிரியக்க அளவுகளால் பாதிக்கப்படுவதற்கு எதிராக கவனமாக இருக்குமாறு உலக தட்பவெப்பநிலை நிறுவனம் எச்சரித்துள்ளது. பூமியின் மேல் வளிமண்டலத்தில் ஏற்பட்ட குறிப்பான குளிர் நிலைமைகளால் இந்த ஓட்டை வளர்ந்திருக்கிறது என்று அது கூறியது. ஆனால் நீண்ட கால நோக்கில் பார்த்தால், இந்த நூற்றாண்டின் மத்தியில் இந்த ஓசோன் படிவம் சரிசெய்யப்பட்டுவிடக்கூடிய நிலையிலேதான் இன்னும் இருக்கிறது என்று அது கூறியது. இந்த ஓட்டைகள் 1980களில் க்ளோரோஃப்…
-
- 0 replies
- 407 views
-
-
பூமிக்கு அடுத்தபடி இன்செலடஸினில் உயிர்கள் வாழ முடியும் என்று எதிர்பார்ப்பு நாசாவினால் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட விண்ணோடம் ஒன்று, சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் சிறந்த காட்சியை படமெடுக்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதன் இரவு, காசினி என்று அழைக்கப்படும் இந்த விண்ணோடம், சனிக்கிரகத்தின் துணைக்கோள்களில் ஒன்றான இன்செலடஸினின் தென் துருவத்திலிருந்து பெருமளவு நிராவி வெளிப்படும் இடத்தை ஊடறுத்துச் செல்லவிருக்கிறது. அப்போது ஐம்பது கிலோ மீட்டர் தூரத்தில் இன்செலடஸின் மேற்பரப்பை இந்த விண்ணோடம் காணமுடியும், படமெடுக்க முடியும். உறைநிலையில் இருக்கும் இன்செலடஸின் கோளின் மேற்பரப்புக்கு அடியில் திரவக் கடல் ஒன்று இருப்பதாக நம்பப்படுகிறது. சூரி…
-
- 2 replies
- 386 views
-
-
ஏப்ரல் 2018, நிலநடுக்கம் உறுதி.. நாசா கணிப்பு..! Ca.Thamil Cathamil October 27, 2015 Canada உலக அழிவு என்பது ஒரு நொடியில் நடந்து விடக்கூடியது அல்ல, மெல்ல மெல்ல நிகழும் ஒரு விடயம் என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதன் அடிப்படையில் பல ஆய்வுகள் உண்டு, அவைகளில் முக்கியமானது தான் எதிர்காலத்தில் நடக்கலாம் என்று கணிக்கப்படும் ஆய்வுகள், அப்படியான சமீபத்திய ஆய்வு ஒன்று நிலநடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. உலகம் ‘இப்படித்தான்’ அழியும் – விஞ்ஞானிகள் விளக்கம்..! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வுக்கூடம் (Jet Propulsion Laboratory) அமெரிக்காவின் முக்கிய நகரமொன்றில் நில நடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளது. - See more at: http://www.c…
-
- 0 replies
- 299 views
-
-
பாதுகாப்பு இல்லாததா வாட்ஸ் அப்? ப்ராக்: வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரகசியமாகப் பதிவு செய்யப்படுகின்றன என்றும், அவை என்றாவது ஒருநாள் திருடப்பட்டு வெளியில் கசியவிடப்படும் என்றும் செக்கோஸ்லாவாகியா நாட்டின் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. வாட்ஸ்அப் நமது அலைபேசி எண்ணுடன், இதன் அழைப்புகளையும் பதிவு செய்து தமது கணிப்பொறிகளில் சேமித்துக் கொள்கின்றது. ஆகவே, இது ஹேக்கர்களின் கைகளில் சிக்கினால் நமது ரகசியம் எளிதில் வெளியே கசியலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தக் கணினிகள் பாதுகாப்பு மிகுந்ததாகத்தான் இருக்கும் என்றாலும், ஒருவேளை ஹேக்கிங் செய்யப்பட்டால், வாட்ஸ் அப் பயன்படுத்துவோரின் வ…
-
- 0 replies
- 487 views
-
-
யூடியூப் பிரியர்களுக்கு கெட்ட செய்தி : கூகுள் நிறுவனத்தின் வீடியோ சேவையான யூடியூப் இணையதளம், கட்டணசேவை மிக விரைவில் துவங்குகிறது. யூடியூப் இணையதளம், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது சேவையை இலவசமாக வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டண சேவையின் மூலம், வீடியோக்களை எவ்வித விளம்பர இடையூறுகளின்றி கண்டுகளிக்கலாம் என்று யூடியூப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண சேவை, முதற்கட்டமாக அமெரிக்காவில் துவங்கப்பட உள்ளது. பின்னர் இந்த சேவை சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1372038
-
- 2 replies
- 1.3k views
-
-
டொக் டொக் டொக் டொக்... சீரான இடைவெளியில் சத்தமாக யாரோ கதவைத் தட்டுவதைப் போலவும், இசைப்பது போலவும் கேட்கிறதா? மரங்கொத்தி மரத்தைக் கொத்தும் இனிய ஓசைதான் அது. பறவை உலகின் தச்சர் என்று மரங்கொத்திகளைச் சொல்லலாம். மற்றப் பறவைகள் புல், குச்சி போன்றவற்றை வைத்துக் கூட்டைக் கட்டும்போது, மரங்கொத்திகள் மட்டும் அடர்த்தியான மரத்தில் துளையிட்டு, கூட்டை அமைத்துக்கொள்கின்றன. இந்தத் துளைகளைக் கிளி போன்ற பறவைகளும் கூடாக்கிக்கொள்கின்றன. இப்படித் துளையிடும்போது கிடைக்கும் புழு, பூச்சிகளைப் பிடித்து மரங்கொத்திகள் சாப்பிடுகின்றன. மோதுவதன் ரகசியம் அதெல்லாம் சரி. மரங்கொத்தி மரத்தைத் துளையிடும்போது, அவற்றின் தலைக்கோ, மூளைக்கோ எதுவும் ஆகாதா? தலையை வலிக்காதா? அதிவேகமாக மரத்தைத் துளையிடும்போது ஏ…
-
- 0 replies
- 1.4k views
-
-
பூமியை நெருங்கும் ராட்சத விண்கல்! [Tuesday 2015-10-20 08:00] பூமிக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில், ராட்சத விண்கல் ஒன்று, மணிக்கு 1,25,529 கி.மீ., வேகத்தில் பூமியை நெருங்கி வருகிறது. அவ்விண்கல் வரும் அக்., 31ம் தேதி(30-10-15) புவி சுற்றுவட்ட பாதையை கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது.கடந்த 2006ம் ஆண்டுக்குப் பிறகு பூமியை தற்போது ஒரு ராட்சத விண்கல் நெருங்கி வருவதாக நாசா அறிவித்துள்ளது. அந்த விண்கல்லுக்கு 2015 டி.பி.,145 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது 4,99,000 கி.மீ., துாரத்தில் பூமியை, வரும் அக்., 31ம் தேதி கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விண்கல் சுமார் 280மீ., முதல் 620மீ., வரை விட்டம் கொண்டது. இவ்விண்கல்லை அக்.,10ம் தேதி நாசா கண்டுபிடித்தது.மணிக்கு 1,25,529 க…
-
- 0 replies
- 490 views
-
-
http://www.siruthozhilmunaivor.com/சிம்-காட்/ நாம் தொலைபேசிகளில் உபயோகப்படுத்தும் சிம் காட்டுகளின் இறுதிக்காலம் நெருங்கிவிட்டது. கைத்தொலைபேசி இயக்குனர் களின் கூட்டமைப்பான GSMA ம் ஸ்மார்ட் போன் முன்னணி நிறுவனங்களான Apple மற்றும் Samsung இன் நீண்ட நாள் பேச்சுவார்த்தை 2016ல் நனவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய சிம் அட்டைக்குப் பதிலாக ஈசிம் தொலைபேசியின் மையச்செயற்பகுதியில் உள்ளிடப்பட்டிருக்கும். நீங்கள் உங்கள் தொலைபேசிச்சேவை நிறுவனத்தை மாற்றினாலும் சிம் அட்டையை மாற்றத்தேவையில்லை. ஒரு சில நிமிடங்களிலேயே மற்றைய நிறுவனச் சேவையைப் பயன்படுத்தமுடியும். உங்கள் தொலைபேசி தொலைந்து நீங்கள் வேறொரு தொலைபேசியை செயல்படுத்தினால் பழைய அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு இங்கு …
-
- 0 replies
- 558 views
-
-
வணக்கம் ஆன்ராய்டு செயலியில் நான் கற்கும் கணித சூத்திரங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். #1 இரண்டு இரு இலக்க எண்களை பெருக்கும் போது இரண்டின் முதல் இலக்கமும் ஒன்றாக இருந்தால் இந்த வழிமுறையில் எளிதாக விடை காணலாம் 43 *47 = ? ax * ay = ? a*(a+1) 4*(4+1) = 20 ....i x*y 3*7 =21 ....ii i&ii 2021 43*47=2021
-
- 0 replies
- 2.6k views
-
-
இரவு நேரத்தில் இந்தியா - பாகிஸ்தான் பார்டர் எப்படியிருக்கும்? படம் வெளியிட்டது நாசா! விண்வெளியில் இருந்து பார்த்தால் இரவு நேரத்தில் இந்தியா- பாகிஸ்தான் பார்டர் பகுதி எப்படியிருக்கும் என்பதை விளக்கும் வகையில் அமெரிக்காவின் 'நாசா' புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து, கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. நிகான் டி4 ரக கேமராவில், 28 எம்.எம் ரக லென்ஸ் பயன்படுத்தப்பட்டு இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்தால், இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதி முழுவதும் இரவு நேரத்தில் விளக்கு எரிகிறது. இதனால் அந்த பகுதி மட்டும் ஒரு 'மெல்லிய கோடு' போல அந்த புகைப்படத்தில் தெரிகிறது. அதுபோல், பா…
-
- 0 replies
- 528 views
-