Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிவியல் தொழில்நுட்பம்

அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.

அத்துடன் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. உலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் வைத்தியர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சீனாவில் தொழில்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும், சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சங்கமும் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் உலக ‘ரோபோ’ மாநாடு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான உலக ‘ரோபோ’ மாநாடு தலைநகர் பீஜிங்கில் நேற்று முன்தினம் ஆரம்பித்தது. “ஒரு புதிய திறந்த சகாப்தத்திற்கான நுண்ணறிவு சூழல் அமைப்பு” என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இந்த மாநாடு இம்மாதம் 25ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உளவு, மருத்துவம், பாதுகாப்பு உள்ளிட்ட 20 தொழிற்துறைகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட ரோபோக்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளன. …

    • 0 replies
    • 584 views
  2. டொரன்டோ : மருத்துவத் துறைக்கு பெரும் சவாலாக விளங்கும், 'எபோலா' நோய் கிருமியை அழிக்கும் மருந்தை, ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனடா நாட்டில் உள்ள நுண் உயிரியல் பூங்காவில், எபோலா நோய் பாதிப்பிற்கு உள்ளான, 18 குரங்குகள், இந்த மருந்தின் மூலம் உயிர் பிழைத்துள்ளன. அதிகரிப்பு: மேற்கு ஆப்ரிக்க நாடுகளான, லைபீரியா, கினியா உள்ளிட்ட நாடுகளில், எபோலா நோய் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கிருந்து, உலகின் பல நாடுகளுக்கும் பரவியுள்ள இந்த நோயால், ஏராளமானோர் பலியாகியுள்ளனர். எபோலாவால் பாதிக்கப்பட்ட பலருக்கும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து சொந்த நாட்டிற்கு திரும்பும் அனைவரும், முறையான சோதனைகளுக்கு உட்படுத்…

  3. என் பள்ளித் தோழன் கணக்குல புலி. கணக்குப் பாடத்தில் எப்போதுமே சதம்தான். ட்ரிக்னாமெட்ரி, அல்ஜீப்ரா, பித்தகாரஸ் அனைத்தும் அவனுக்குத் தலைகீழ் பாடம். வடக்கே போகும் ரயில் ஒரு நாளிதழில் ஒரு கணக்கு விளையாட்டை இருவரும் கண்டோம். ‘ஒரு மணி நேரத்திற்கு 150 கிமீ’ வேகத்தில் மின் ரயில் வேகமாக வட திசையில் செல்கிறது. காற்று தென் திசையில் வீசிக்கொண்டிருக்கிறது. அப்படியானால் ரயிலில் இருந்து வரும் புகை எந்தத் திசையில் செல்லும்’ என அதில் கேட்கப் பட்டிருந்தது. உடனே “தெற்கு” என்றேன் நான். “150 கிமீ வேகம் என்பதால் வடக்குதான்” என்றான் அவன். இருவருக்கும் இடையில் வாதம் வலுத்தது. ஒரு கட்டத்தில் சரியான விடையை எடுத்துப் பார்த்தோம். வடை போச்சே! அதில் உள்ள பதிலில் ‘மின் ரயிலுக்கு ஏது புகை?’ என்றிருந…

  4. பிரபஞ்சம் குறித்து மனிதனுக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. பிரபஞ்ச ரகசியங்கள் குறித்து தெரிந்து கொள்வதில் மனிதன் எப்போதும் ஆர்வம் காட்டி வருகிறான்.100 வருடங்களில் மனிதன் பிரபஞ்சம் குறித்து எவ்வளவோ தெரிந்து வைத்து உள்ளான் .அதற்கு தகுந்தாற்போல் நவீன கருவிகளும் கண்டுபிடிக்கபட்டு மேலும் பிரபஞ்சம் குறித்தும் அதில் நிகழும் மாறுதல் குறித்தும் பூமி மற்றும் கிரகங்கள் குறித்து மனிதன் அறிந்து வருகிறான். இருந்தாலும் இன்னும் பிரபஞ்சம் குறித்து முற்றிலுமாக மனிதன் அறிந்து கொள்ளவில்லை. இன்னும் நமது விண்வெளியில் ஏகபட்ட மர்மங்கள் உள்ளன.நாசா அதி நவீன கருவிகளை கொண்டு பூமி மற்றும் மற்ற கிரகங்களின் அமைப்புகளை ஆராய்ந்து வருகிறது.அவ்வாறு பூமி மற்றும் கிரகங்களில் இருந்து வரும் மர்ம ஒலிகளை மின்கா…

    • 0 replies
    • 713 views
  5. மின்காந்தக் கதிர்வீச்சு அலைகளை (Electromagnetic radiation wave) பயன்படுத்தி ஒரு விமானமோ அல்லது பொருளோ எவ்வளவு தொலைவில், எவ்வளவு உயரத்தில் உள்ளது. அதன் வேகம் மற்றும் திசை என்ன என்பதை துல்லியமாக அளவிட உதவும் ஒரு கருவி தான் ரேடார். Radio Detection and Ranging என்பதன் சுருக்கமே Radar. 1940-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையால் Radar என்ற சுருக்கமான சொல் உருவாக்கப்பட்டது.விமானங்கள், கப்பல்கள், விண்கலம், ஏவுகணைகள், மோட்டார் வாகனங்கள், புயல் மற்றும் மழை உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் மற்றும் நிலப்பரப்புகளைக் கண்டறிய ரேடார் கருவி பயன்படுத்தப்படுகிறது. ரேடார் கருவியில் டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசிவர் ஆகியவை இருக்கும். ரேடாரில் உள்ள டிரான்ஸ்மிட்டர் மின்காந்த அலை சிக்னல்களை குறிப்பிட்…

    • 0 replies
    • 958 views
  6. சமூகவலைத் தளங்களிலும் சரி, உலகில் காணப்படும் அனைத்து வகையான இணையத்தளங்களிலும் சரி முன்னணியில் திகழும் பேஸ்புக் ஆனது புதிய பயனர்களை தன்பக்கம் ஈர்க்கும் முகமாக அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. இவற்றின் அடிப்படையில் பேஸ்புக் இணையப் பக்கத்தில் உள்நுளையாமலே டெக்ஸ்டாப்பில் இருந்தவாறு நண்பர்களுடன் சட் செய்து மகிழ்வதற்காக Facebook Chat Instant Messenger எனும் சிறிய மென்பொருள் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இவ்வசதியில் update notification, sound alerts, chat history போன்ற அம்சங்களும் காணப்படுவதுடன் இலகுவான பயனர் இடைமுகத்தையும் கொண்டுள்ளது.தவிர விண்டோஸ், லினக்ஸ், மெக் இயங்குதளங்களுக்கென தனித்தனியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தரவிறக்க சுட்டி …

  7. வணக்கம் தமிழ் உறவுகளே! பலர் தொழில் நுட்பம் சார்ந்த அதாவது கணினி கைபேசி இணையத்தின் தமிழ் மென் பொருள் சார்ந்த அறிவு இல்லாது இருக்கிறார்கள் . அன்பான தமிழ் உறவுகளே! தமிழுக்கு அழகே தமிழ் எழுத்துகள்தான். தமிழைத் தமிழில் எழுதுங்கள் & ஆங்கிலத்தை ஆங்கிலத்தில் எழுதுங்கள். தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதி தமிழைக் கொலை செய்ய வேண்டாம். நீங்கள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவதால் தெளிவாக புரியவில்லை.ஏன் தமிங்கிலத்தில் எழுதுகிறீர்கள்.? இன்று தமிழில் எழுத நிறைய மென்பொருட்கள் உள்ளன..தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும்/ தமிழில் எழுத முடியாத தமிழர்களால் தமிழ் அழிந்துவிடும் என்றே அஞ்சுகிறோம். தமிழனால் தமிழில் எழுதவோ பேசவோ முடியவில்லை என்றால் எவன் தமிழை எழுதுவான்/ பேசுவான்?தமிழை ஆங்கில எழுத…

  8. நாசாவினால் வெற்றிகரமாக செவ்வாய்க் கிரகத்திற்கு ஏவப்பட்ட கியூரியோச்சிட்டி விண்கலத்தின் செயற்பாடுகள் நாசா பொறியிலாளர்களால் அண்மையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதன் செயற்பாடும் மீண்டும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கியூரியோசிட்டி விண்கலத்திலுள்ள பிரதான கணனியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யவே இவ்வாறு நிறுத்தப்பட்டது. இந்த விண்கலத்தில் ஏ பக்கம் மற்றும் பீ பக்கம் என இரண்டு கணனிகள் இணைக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது மேலதிக இணைப்பான பீ கணனியின் இயங்குதளத்திலேயே கியூரியோசிட்டி இயங்கிக்கொண்டிருக்கின்றது. இதன்போது ஏ கணனியின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து இயங்குதளம் மற்றும் தரவுகளை காப்பு பிரதி எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கென கியூரியோச…

  9. ஆழ்கடல் ஆய்வில் சீனாவின் ஆளுமை---------------------------------------------------------------------------ஆழ்கடல் ஆராய்ச்சியில் சீனா புதியதோர் பயணத்தை தொடங்கியுள்ளது. 5000 டண் எடைகொண்ட புதிய ஆய்வுக் கப்பலை சீனா நீரினுள் செலுத்தியுள்ளது. அலைகளையும் ஆழ்கடலையும் ஆளுமைக்குள் கொண்டுவருவது சீனாவின் நோக்கம். ஆழ்கடல் இன்னும் முழுமையாக அறியப்படாத ஒரு மாயலோகமாகவே பார்க்கப்படும் நிலையில், அத்துறையில் வேகமாக முன்னேறிவரும் சீனா, ஆழ்கடலின் மர்ம முடிச்சை அவிழ்க்கும் முதல் தேசமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    • 0 replies
    • 340 views
  10. Started by ariviyaltamilmandram,

    www.tamilarchives.org http://tamilarchives.org/ By the Grace of God, Most Gracious, Most Merciful - On this day, I declare to initiate the construction of the Website which would slowly grow to become the largest virtual streaming video archive in Tamil over the next 22 years. இதுவரை பதிவுகளை கொடுத்த அனைத்து அறிஞர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியும் ? இப்படி, நிறைய நண்பர்கள் என்னை கேட்டார்கள் அவர்களுக்கான எனது பதில்...... ஒரு தனி மனிதனால் என்ன செய்துவிட முடியாது....... ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியின் நான்கு சுவர்களுக்கு உள்ளே வாழும் ஒரு தனி மனிதனே இவ்வளவு செய்யும்பொழுது ? தமிழே உயிர் என்று மேடைகளில் பேசும் தமிழ் ஆர…

  11. உடலில் பதியவைத்த கணினியை வைரஸ் தாக்கும்பொழுது மனித உடலில் கணினி சில்லைப் பதித்தல் சில காலமாக நடந்துவருகிறது. எனக்குத் தெரிந்து எங்கள் டொராண்டோ பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவரும், அவரது ஆசிரியரும் தங்கள் இடது மணிக்கட்டுக்குக் கீழே சிறிய RFID சில்லு ஒன்றைப் பதித்துக் கொண்டுள்ளார்கள். சோதனை முறையில் செய்யப்படும் இந்தப் பதிகணினியைப் பயன்படுத்தி ஒருவருக்கு ஒருவர், இடையில் யாரும் தாக்கித் தகவலைத் திருடாதவகையில் செல்பேசி மூலமாக தகவல் பரிமாறிக்கொள்வதைப் பற்றிய சோதனைகளைச் செய்து வருகிறார்கள். இன்றைக்கு பிபிஸி ஒரு செவ்வியில் பிரிட்டனில் இதுபோன்ற சோதனையைச் செய்துவரும் ஒருவர் முதல்முறையாக உடலில் இருக்கும் சில்லுக்கு கணினி வழியே கணினி வைரஸை முதல்முறையாக மாற்றியிருக்கிறார்…

    • 0 replies
    • 663 views
  12. உலகில் வேகமாக குறைந்து வரும் ஹீலியம் கடந்த பிப்ரவரி மாதம் மகளின் பிறந்த நாளுக்கு வீட்டில் அலங்காரம் செய்து கொண்டிருந்த சமயம், 'எனக்கு ஹீலியம் பலூன் தான் வேண்டும்' என்று ஒற்றைக் காலில் நின்றாள் மகள். ஹீலியம் கிடைப்பதில் தற்சமயம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அவளுக்கு நான் விளக்கினாலும், அவள் ஏனோ ஏற்றுக் கொள்ள மறுத்தாள். எப்படியோ அவளை சமாதானம் செய்து கடைக்கு அழைத்துச் சென்றேன். 'ஹீலியம் பலூன் வேண்டுமென்று கடைக்காரரிடம் கேட்டால் 'தற்போது ஹீலியம் பலூன் விற்கப்படுவது இல்லை!' என்றார் கடைக்காரர். எனக்கு இதில் வியப்பு இல்லை. ஏனெனில் இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த செய்தியை படித்ததுதான். ஹீலியம் பலூன் கிடைக்காமல் போனது மகளுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்…

  13. மனிதனின் மூளையில் ஒருவருக்கு வயதாவதை அதாவது ஒருவர் முதுமை அடைவதைக் கடுப்படுத்தும் பகுதியை தாம் கண்டுபிடித்துவிட்டதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எலிகளில் செய்யப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் மூளையின் இந்தப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், அந்த எலியின் வாழ்வுக்காலத்தை நீடிக்கவும், குறைக்கவும் செய்யும் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ''நேச்சர்'' என்னும் சஞ்சிகையில் இந்த ஆய்வு குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. மூளையில் ஆழமாக இருக்கின்ற ஒரு சிறிய கட்டமைப்புக்கு ஹைபோதலமஸ் என்று பெயர். வளர்ச்சி, இனப்பெருக்கம் மற்றும் உயிரியல் மாற்றங்கள் ஆகியவவை தொடர்பில் இந்தப் பகுதி ஒரு பெரும் பங்கை ஆற்றுகிறது. ஆனால், அதுதான் ஒருவருக்கு வயதாவது தொடர்பிலும் …

  14. இப்போதெல்லாம் யாரும் புகைப்படம் எடுக்க தனியே கற்றுக்கொள்வதில்லை. புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் இருக்கவே இருக்கிறது கையடக்க டிஜிட்டல் காமிரா. இல்லை என்றால் இருக்கவே இருக்கின்றன காமிரா போன்களும் ஸ்மார்ட் போன்களும். டிஜிட்டல் காமிராவை விட ஸ்மார்ட்போன் காமிரா மூலம் புகைப்படம் எடுப்பது இன்னும் சுலபமானது. செல்போனை அப்படியே உயரே பிடித்து கிளிக் செய்தால் புகைப்படம் ரெடி. மலிவு விலை டிஜிட்டல் காமிராக்களும் ஸ்மார்ட்போன்களும் எல்லோரையும் இந்நாட்டு புகைப்பட கலைஞர்களாக்கி இருக்கிறது. ஆனால் என்ன தான் இருந்தாலும் பயிற்சி இல்லாத சாமான்யர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் , அனுபவம் மிக்க புகைப்பட கலைஞர்கள் எடுக்கும் புகைப்படங்களுக்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருக்க தான் செய்கிறது. பு…

  15. இயற்கை உரம் தயாரிக்க நினைக்கிறேன். இதை வெற்றிகரமான தொழிலாகச் செய்ய முடியுமா? நீங்கள் கிராமத்தில் வசிப்பவராக இருந்தால், இயற்கை உரம் தயாரிப்பது எளிதான விஷயமே. 10 சென்ட் இடம் தேவை. மாட்டுச்சாணம், இலை தழைகள் எளிதாக கிடைக்கும் இடமாக இருக்க வேண்டும். குறிப்பாக மண்புழு அவசியம். உலர்ந்த சருகுகள், மாட்டுச்சாணம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதன் மேல் மண்புழுக்களை போட்டு விட்டு, குறிப்பிட்ட நாட்கள் கழித்து எடுத்தால் இயற்கை உரமாக மாறியிருக்கும். 1 3 லட்சம் வரை முதலீடு தேவைப்படும். KVIC (Khadi and Village Industries Commission) மற்றும் KVK (Krishi Vigyan Kendra) ஆகிய அமைப்புகள் இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி கொடுக்கிறார்கள். இயற்கை உரத்துக்காக நீங்கள் பயன்படுத்தும் மண்புழுக்கள் பல்கிப்…

    • 0 replies
    • 487 views
  16. முப்பரிமாண அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனாவைச் சேர்ந்த தனியார் கம்பனியொன்று தினசரி 10முழுமையான வீடுகளை உருவாக்கி வருகிறது. அந்தக் கம்பனியானது 10 மீற்றர் நீளமும் 6.6மீற்றர் அகலமும் உடைய முப்பரிமாண அச்சிடும் கருவியைப் பயன்படுத்தி சீமெந்து மற்றும் நிர்மாண கலவையை படலம் படலாக விசிறி இணைப்புக்களைக் கொண்டதாக சுவர்களை உருவாக்குகிறது. மேற்படி வீடுகளை உருவாக்குவதற்கு குறைந்த அளவான நிர்மாணப் பணியாளர்களே தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு வீடும் 5000 டொலருக்கும் குறைவான செலவில் உருவாக்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களால் வழங்கப்படும் இலத்திரனியல் ரீதியாக எந்த வீட்டு வடிவமைப்புக்கும் ஏற்ப தாம் வீடுகளை அச்சிட்டு வழங்குவதாக தெரிவித்த வின்சன் கம்பனியின் தலைமை நிறைவேற்றதிகா…

  17. கணக்கு என்றாலே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமில்லை, பலருக்கும் கசப்புதான் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் கணக்குகளை எளிமையாகக் செய்து பார்த்திட உதவ ஓர் இணையதளம் இருக்கிறது. இந்த இணையதளத்தில் பரப்பளவு (Area), புள்ளியியல் (Statistics), முக்கோணவியல் (Trigonometry), பகுப்பாய்வு வடிவியல் (Analytical Geometry), எண்கள் (Numbers), அணிகள் (Matrix), இயற்கணிதம் (Algebra), மாற்றிகள் (Conversions), நிற மாற்றிகள் (Colour Converters), நாள் மற்றும் கிழமை (Date and Day), அடமானம் (Mortgage), அலகு மாற்றங்கள் (Unit Conversions), மாற்றக் காரணிகள் (Conversion Factors), உடல்நலம் (Health), இயற்பியல் (Physics), வேதியியல் (Chemistry), வானிலை (Weather), மருத்துவம் (Medical), இயந்திரவியல்…

  18. காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும் நான் எடுக்கும் சில புகைப்படங்களுக்கு பின்னூட்டமாக ‘அழகான புகைப்படம், என்ன கேமரா வைத்துள்ளாய்?’ என்று அடிக்கடி வரும் கேள்வியானது, சில வருடங்களாகவே என்னை ஆயாசப்படுத்தினாலும், இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதே சரி என்று ஒதுங்கியும் விடுகிறேன். தற்காலத்தைய ஃபேஸ்புக் யுகத்தில் அத்தகைய கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தாலும், கேள்வி கேட்பவர்கள் அந்த பதில்களை கிரகிப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை — என் நண்பர்களில் பலர் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது? நன்றாகத் தோன்றும் புகைப்படங்களைப் பார்த்து உடனடியாக ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவோர் பலர் அது வெறும் அபிப்பிராயமன்றி ஒரு ரச…

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மூன்று பேரின் மரபணு கூறுகளை பயன்படுத்தி பிரிட்டனில் எட்டு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், இந்த முறை மிகவும் மோசமான மற்றும் ஆபத்தான உடல்நல பாதிப்புகளை தவிர்க்க உதவும் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். பிரிட்டன் விஞ்ஞானிகளால் முன்னோடியாகக் கொண்டுவரப்பட்ட இந்த முறையில், ஒரு தாய் மற்றும் தந்தையிடமிருந்து பெறப்பட்ட கருமுட்டை மற்றும் விந்தணுவுடன், மற்றொரு பெண்ணிடம் இருந்து தானமாக பெறப்பட்ட இரண்டாவது கருமுட்டையை இணைக்கின்றனர். இந்த நுட்பம் ஒரு தசாப்த காலமாக பிரிட்டனில் சட்டப்பூர்வமாக இருந்தபோதிலும், குணப்படுத்த முடியாத மைட்டோகாண்ட்ரியல் நோய் பாதிப்பு இல்லாமல் …

  20. பிளாக்பெர்ரியில் ஆண்ட்ராய்டு... சூப்பர்ல.! மொபைல் போன்களின் பயன்பாடு ஆரம்பித்த காலகட்டத்தில் மொபைல் உலகின் ஜாம்பவான் என்ற பெருமையுடன் கம்பீர நடைபோட்டது பிளாக்பெர்ரி நிறுவனம். இதன் முக்கிய அம்சமே அவ்வளவு எளிதில் பிளாக்பெர்ரி போனை ஹேக் செய்துவிடமுடியாது என்பதுதான். ஆனால் ஆண்ட்ராய்டு போன்களின் வருகைக்குப்பின், விற்பனைச் சந்தையில் தன் இடத்தை நிலை நிறுத்திக்கொள்ள முடியாமல் சமீபத்தில் தன் ஸ்மார்ட் போன் தயாரிப்பை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்த முடிவு, உலக அளவில் பிளாக்பெர்ரி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால் இப்பொழுது பிளாக்கபெர்ரியின் ரசிகர்கள் அனைவரும் உற்சாக வெள்ளத்தில் உள்ளனர். அதற்கு காரணம், கடந…

  21. தடுப்பூசிகள்: மருந்தா? வணிகமா? போலியோ சொட்டு மருந்தால்தான் போலியோ உள்பட பல நோய்கள் ஏற்படுகின்றன என்றால் நம்ப முடிகிறதா? இந்த உண்மையை சொல்பவர் யாரோ, எவரோ அல்ல. போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவரேதான். ''1961ம் ஆண்டுக்குப் பின், அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவுக்கும் காரணம் போலியோ சொட்டு மருந்துதான்!'' என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜோனல் சால்க். இவர்தான் போலியோ சொட்டு மருந்தை கண்டுபிடித்தவர். ''போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிக்குப் பின்னரும், இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதும் ஏற்படவில்லை என்பது அரசு ஆவணங்களை உற்று நோக்கும்போது தெரிகிறது...'' இப்படி சொன்னவரும் போலியோ தடுப்பு ம…

    • 0 replies
    • 2.4k views
  22. கோடையில் நெல் பயிரிட கூடாது! நிலத்தடி நீரையும், மண்ணின் வளத்தையும் பாதுகாக்க, கோடை நெல் நடவை தவிர்க்க வேண்டும் என்கிறார், விவசாய ஆராய்ச்சியாளர், வே.ரவி: நான், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், நீர் மற்றும் நில வள ஆராய்ச்சி மையத்தின், தலைவராக பணியாற்றுகிறேன். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், அதிலும் குறிப்பாக, காவிரி பாசனப் பகுதிகளில், கோடையில் நெல் சாகுபடி செய்வதை தவிர்ப்பது, மிகவும் நல்லது.ஏனெனில், கோடை நெல் சாகுபடி செய்யும் போது, அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்காக, நாம் நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி எடுக்கும் போது, நிலத்தடி நீர்மட்டம், அதல பாதாளத்திற்கு செல்ல வாய்ப்பு உண்டு.மேலும், இந்த ஆண்டு பருவ மழையும் தமிழகத்தை ஏமாற்றி விட்ட காரணத்தால், பல இடங்களில்…

    • 0 replies
    • 517 views
  23. இதனை எந்தப் பகுதியில் சேர்ப்பது என்று புரியவில்லை.... இப்படி ஒரு திறமை இருக்க முடியுமா என்று பல ஆச்சரியங்கள் தான் தோன்றியது இந்த வீடியோவை பார்க்கும் போது.... நீங்களும் பாருங்களேன்.... ஆச்சரியத்தின் உச்சிக்குப் போவது நிச்சயம்.... http://video.google.com/videoplay?docid=-3372301236664593143

    • 0 replies
    • 1.1k views
  24. ஃபேஸ்புக் – தொழில்நுட்பத்தின் உச்சம் 0 மு.கு.: ‘ஃபேஸ்புக் உங்களை விற்பது தெரியுமா?‘ என்ற வினவு தள பதிவிற்கு ஓர் எதிர்வினை. கூட்டமாக வாழ்ந்த மனிதன், தன்னை சுற்றி உள்ளவற்றில் இருந்து தன் சிந்தனையை வளமாக்கிக் கொண்டு எண்ணிலா சாதனைகள் பல படைத்திருக்கான். எனினும் மதம், இனம், நிறம், சாதி இத்யாதிகளுக்கு எல்லாம் தோற்றுவாயான பொருளாதாரம் என்னும் அதீத சக்தியின் பிடியில் சிக்குண்டு பிரிவிணைவாதிகளாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இத்தருணத்தில், “மேக்கிங் தி வேர்ல்ட் மோர் ஓப்பன் அண்ட் கணக்டட்” எனும் வாசகத்தோடு வரும் ஃபேஸ்புக் 100 கோடி மக்களை இணைத்து தொழில்நுட்பத்தின் உச்சத்தை தொட்டுள்ளது. ஃபேஸ்புக் ஒரு வெப்சைட் அதிலென்ன பெரிய தொழில்நுட்பம், வெங்காயம் என கேள…

  25. செவ்வாய் கிரகத்தில் பிரமிடு: வீடியோ வெளியிட்ட நாசா (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 24 யூன் 2015, 02:37.52 பி.ப GMT ] செவ்வாய் கிரகத்தில் பிரமிடு இருப்பது போன்ற புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.பூமியில் இருந்து 57 கோடி கிலோ மீற்றர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில் கடந்த மே மாதம் 7ஆம் திகதி, கியூரியாசிட்டி அனுப்பிய புகைப்படம் ஒன்றில் பாறைகளுக்கு இடையே எகிப்தில் இருப்பதை போன்ற பிரமிடு போன்ற தோற்றமுடைய ஒரு அமைப்பு இருந்துள்ளது. இது குறித்து வேற்று கிரக உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்துவரு…

    • 0 replies
    • 326 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.