அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
இண்டியானா பல்கலைக்கழகத்தில் 2004ல் இளம் மாணவனாக படித்துக்கொண்டிருந்த போதுதான் என் வயதை ஒத்தவர்களுக்கு என ஒரு வலைத்தளம் வந்துள்ள தகவலை முதன்முதலாக அறிந்தேன். அப்போதெல்லாம் ஏஓஎல் இன்ஸ்டன்ட் மெசஞ்சரில் நண்பர்களுடன் பேசுவதுதான் என் பொழுதுபோக்கு. ஃபேஸ்புக் பற்றி தெரியுமா...அதில் இணைந்திருக்கிறாயா....அது கல்லூரி இளைஞர்களுக்கான புதிய தளம் என நண்பர்கள் கூறினர். இந்நிலையில் கால இயந்திரத்தை சற்றே முன் நோக்கி ஏப்ரல் 2018க்கு ஓட்டி வந்து பார்க்கிறேன். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு தனது ஃபேஸ்புக் தளம் குறித்து பதில் அளித்து திருப்தி ஏற்படுத்த முயன்…
-
- 0 replies
- 538 views
-
-
பெருவிண்மீன் வெடிப்பு உருப்பெருக்கப்பட்ட படம். விண்மீன் ஒன்று வெடித்துச் சிதறும் காட்சி திரும்பத் திரும்ப அரங்கேறும் அதிசயம்! ‘கிரவுண்டுஹாக் டே’ என்ற திரைப்படத்தில் வருவதுபோல் அண்டவெளியிலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. 1993-ல் பில் முர்ரேயின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘கிரவுண்டுஹாக் டே’. தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் வானிலை அறிவிப்பாளராக இருக்கும் கதாநாயகன் மீண்டும் மீண்டும் ஒரே நாளிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார். ஹப்பிள் அண்டவெளி தொலைநோக்கியைப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் வானியலாளர்களும் பெருவிண்மீன் வெடிப்பில் (சூப்பர்நோவா) ஒரே விண்மீன் திரும்பத் திரும்ப வெடித்துச் சிதறுவதைக் கண்டதாகச் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்கள். ஐன்ஸ்டைன் ஒளியியல் (ஆப்டிக்ஸ்) கூறும் தோற்…
-
- 0 replies
- 384 views
-
-
கடலுக்கடியில் காணப்படும் பவளப்பாறைகளை இனப்பெருக்கம் செய்ய வைத்து, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசு, சூழலியல் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்கு அடியில் காணப்படும் சில வகையான பவளப்பாறைகள் அழிவை சந்தித்து வருகின்றன. இதனை பாதுகாக்கவும், பவளப்பாறைகளை செயற்கை முறையில் வளர்த்து அதன் இனப்பெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும் நோக்கிலும், அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்க திட்டமிட்டனர். இதையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, லண்டன் அருங்காட்சியகம் ஒன்றின் உதவியுடன் புளோரிடா மாநிலத்தில் உள்ள தம்பா பகுதியில் கடல்சார் ஆய்வகம் ஒன்றை உருவாக்கினர். இந்த ஆய்வகத்தில், கடலுக்கு அடியில் இருப்பது போன்ற சூழலியலை உருவாக்கும் வகையி…
-
- 0 replies
- 615 views
-
-
சமூகத்தின் பட்டகம் முதன்மை பட்டி அறிவியல் கால எந்திரம் ஒன்றைக் கட்டமைப்பது எப்படி?: ஸ்டீபன் ஹாக்கிங் ஹலோ. என் பெயர் ஸ்டீபன் ஹாக்கிங். இயற்பியலாளன், பிரபஞ்சத்தோற்றக் கோட்பாட்டாளன், ஒருவிதக் கனவாளி. என்னால் நகர முடியாது என்றாலும், கணினி ஊடகம் வழியாகப் பேச முடியும். என் மனதால் நான் சுதந்திரமானவன். காலத்தினுள் பயணிப்பது சாத்தியமா? இறந்தகாலத்துக்குச் செல்லும் நுழைவாயிலைத் திறக்க நம்மால் முடியுமா? அல்லது எதிர்காலத்துக்குச் செல்லும் குறுக்குவழி ஒன்றைக் கண்டுபிடிக்க முடியுமா? இயற்கையின் விதிகளைப் பயன்படுத்தி நாம், சாசுவதமாக காலத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துபவர்களாக மாற முடியுமா? : இவை போன்ற மக…
-
- 0 replies
- 673 views
-
-
[size=4]உங்கள் வங்கிக்கடன் மட்டையும் (ATM) கடவுச்சொல்லும் [/size] [size=1][size=4]பொதுவாக ஒருவர் பாவிக்கும் ஏ.டி.எம். மட்டையின் கடவுச்சொல்லானது மிக எளிதானது என அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். [/size][/size] [size=1][size=4]நாலு இலக்கங்களை கொண்ட கடவுச்சொல்லில் மொத்தம் பத்தாயிரம் கடவுசொல்லுகள் சாத்தியம் [/size][/size] [size=1][size=4]இவர் ஆராய்ச்சி செய்த நாலு மில்லியன்கள் மட்டையின் கடவுச்சொல்லு விபரங்கள் இதோ :[/size][/size] -------------- PIN % -------------- 1234 10.71% 1111 6.0% 0000 1.8% 1212 1.2% 7777 0.75% ----------------------- http://finance.yahoo.com/blogs/the-exchange/cracki…
-
- 0 replies
- 527 views
-
-
வந்துவிட்டது 'தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோன்'..! பெங்களூருவைச் சேர்ந்தவர் பிராஷாந்த் ராஜ். இவர், அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு 'கோமெட் கோர்' என்ற கம்பெனியின் மூலம், தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ஃபோனை உருவாக்கி இருக்கிறார். இந்த ஸ்மார்ட் ஃபோன் இன்னும் சந்தைக்கு வரவில்லை என்றாலும், இதை தனியாக புக்கிங் செய்யலாம். இதன் ஆரம்ப விலை 16,000 ரூபாயாகும். இந்த ஸ்மார்ட் ஃபோன் கண்டுபிடித்தது பற்றி பிரஷாந்த், 'மொபைல் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஆன்டெனா ஃபோன்ஸ், கேமரா ஃபோன்ஸ், ஸ்மார்ட் ஃபோன்ஸ்-ஐத் தொடர்ந்து தற்போது, தண்ணீரில மிதக்கும் 'வாட்டர் ரெசிஸ்டன்ட் ஃபோன்ஸ்' வந்திரு…
-
- 0 replies
- 504 views
-
-
சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் போன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமூக வலைத்தளமான பேஸ்புக் ஒரு புதிய விஷயத்தில் அடியெடுத்து வைக்கிறது. வரும் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் பேஸ்புக் ஃபோன் (Facebook phone) ஒலிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டெக் கிரன்ச் (TechCrunch) வெளியிட்டுள்ள தகவலில், பேஸ்புக் ஒரு புதிய ஸ்மார்ட் போனுக்கான மென்பொருளை வடிவமைப்பதில் தீவிரமாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் செய்தியாளர் சந்திப்பின்போது பேஸ்புக் இணை நிறுவனர்…
-
- 0 replies
- 766 views
-
-
எபோலா பரவுதல் தடுக்கக்கூடியதா? க. சுதாகர் டாக்டர் உமர் ஷேக் கான் இறந்து போனார் என்று செய்தி 29 ஜூலை 2014ல் வந்தபோது பெரிய தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தவில்லை. சியர்ரா லியோன் நாட்டில் ஒருவர் உயிர் வாழ்ந்திருந்தால்தான் அது செய்தியாக இருக்க முடியும் என்று கருநகைச் செய்திகளில் அது அமிழ்ந்து போனது. யார் இந்த டாக்டர் கான்? எங்கோ ஆப்பிரிக்காவில் ஒருவர் இறந்த்தற்கு நாம் ஏன் வருந்த வேண்டும்? எபோலா காய்ச்சல் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு கினியா, சியர்ரா லியோன், லைபீரியா நாடுகளில் இதுவரை 900 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். நைஜீரியாவில் இது பரவிய செய்தி ஒரு பீதியை ஏற்படுத்தியபின்னரே உலகம் மெல்ல விழித்துக் கொண்டிருக்கிறது. இந்த பீதிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் எபோலாவைக் குற…
-
- 0 replies
- 567 views
-
-
பல லட்சம் டிகிரி வெப்பம்.. சூரியனுக்கு மிக அருகில் கெத்தாக சென்ற சாட்டிலைட்.. அசத்திய நாசா! நாசாவின் சோலர் புரோப் சாட்டிலைட் சூரியனுக்கு மிக அருகில் சென்ற மனிதன் உருவாக்கிய கருவி என்ற சாதனையை படைத்து இருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் சூரியனுக்கு மிக அருகில் செல்லும் வகையில் பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட்டை நாசா வெற்றிகரமாக அனுப்பியது. இதன் மூலம் நாசா உலக வரலாற்றில் புதிய மைல்கல்லை எட்டியது. உலகில் மனிதர்கள் உருவாக்கியதிலேயே மிக அதிக வேகத்தில் உருவாக்கப்பட்ட விண்வெளி திட்டம் இதுதான். சோலார் காற்று குறித்து ஆராய்ச்சி செய்த விண்வெளி ஆராய்ச்சி நிபுணர் பார்க்கர் நினைவாக இதற்கு பார்க்கர் சோலர் புரோப் சாட்டிலைட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பார்க்…
-
- 0 replies
- 502 views
-
-
வீரகேசரி இணையம் 7/28/2011 4:11:07 PM உலகின் 2 ஆவது அதி உயரமான சூரிய சக்திக் கோபுரமொன்று அரிசோனா பாலைவனத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இது சுமார் 2600 அடி உயரமான புகைபோக்கி (chimney) உடன் கூடியதாக அமையவுள்ளது. இதன் மூலம் சுமார் 200 மெகாவோற் மின்சாரத்தினை உற்பத்தி செய்யமுடியுமெனவும் சுமார் 150,000 வீடுகளுக்கு தேவையான மின்சாரத்தினை இதனூடாக உருவாக்கமுடியுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இத்திட்டமானது EnviroMission என்ற நிறுவனத்தினாலேயே அமைக்கப்படவுள்ளது. இதனைக் கட்டி முடிப்பதற்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவையென கணக்கிடப்பட்டுள்ளதுடன் இதன் மூலம் 1500 புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. சூரி…
-
- 0 replies
- 979 views
-
-
செவ்வாய்க்கிரகத்துக்குச் செல்லும் ரோவரில் உங்களின் பெயரையும் எடுத்துச் செல்ல தயாராக இருக்கிறது நாசா. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வருகிற 2020-ம் ஆண்டு செவ்வாய்க்கிரகத்துக்கு தனது மற்றொரு ரோவரை அனுப்பவிருக்கிறது. அதில் அந்நிறுவனம் ஒரு புதுமையான முயற்சியாக பூமியிலிருந்து லட்சக்கணக்கான மக்களின் பெயர்களைக் கொண்ட மைக்ரோசிப்பையும் அந்த ரோவருடன் அனுப்பவிருக்கிறது. அதற்கான அழைப்பை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது நாசா. NASA ✔@NASA When our #Mars2020 rover lands on the Red Planet in 2021, it will carry a microchip etched with the names of millions of people from planet Earth. Is yours on it? Don't mis…
-
- 0 replies
- 446 views
-
-
சுமார் 300 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த கணித சமன்பாட்டுக்கு இங்கிலாந்து பேராசிரியர் ஒருவர் தீர்வு கண்டுபிடித்துள்ளார். இதற்காக அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.1637ம் ஆண்டு பிரெஞ்சு கணிதவியலாளர் பெய்ரி டி ஃபெர்மட் உருவாக்கிய சமன்பாட்டுக்கு தீர்வு கண்டுபிடிக்க ஏராளமானோர் முயற்சித்தனர்.கடந்த மூன்று நூற்றாண்டுகளாக கணிதவியலாளர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வந்த இந்த சமன்பாட்டிற்கு 62 வயதாகும் ஆண்ட்ரூ வில்ஸ் என்னும் கணித பேராசிரியர் தீர்வை கண்டுபிடித்துள்ளார். There are no whole number solutions to the equation xn + yn = zn when n is greater than 2 என்னும் இந்த சமன்பாட்டை தான் ஃபெர்மட் நிறுவினார். இதனை ஃபெர்மட் தேற்றம் என்றும் அழைக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 291 views
-
-
1972 ஆம் ஆண்டு தொடக்கம் சோவியத் விமானப்படையினால் பயன்படுத்தப்பட்டுவரும் இவ் உலங்குவானூர்தியானது தாக்குதற்திறன் மிக்கதாக இருப்பது மட்டுமல்லாது சிறு எண்ணிக்கையான துருப்புக்களையும் நகர்த்தவல்லது. ஈழத்தில் இந்தியக் காடையர் படை நிலைகொண்டிருந்த காலப்பகுதியிலேயே, அங்கு இவ் உலங்கு வானூர்தி தமிழ் மக்களுக்கு அறிமுகமானது. “முதலைக் கெலி" , "மூஞ்சுறு “ என்று இது தமிழ் மக்களால் அழைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் உள்ள சுதுமலை அம்மன் கோவிலடி வயல்வெளியில் வந்திறங்கிய இந்திய Mi- 24 உலங்குவானூர்தியில் தேசியத் தலைவர் அவர்களை புதுடில்லி அழைத்துச்செல்லப்பட்ட நிகழ்வானது இந்தியாவிற்கும் ஈழத்திற்க்கும் இடையில் நீண்ட கால விரோதத்திற்கு வித்திட்ட ஒரு பயணம் ஆக வரலாற்றில் இடம் பிடித்துள்ளது…
-
- 0 replies
- 705 views
-
-
அண்டம் முழுக்க அதிர்வலைகளை உருவாக்கிய அணு வெடிப்பு 16 ஜூலை 2020 பால் ரின்கன் பிபிசி அறிவியல் பிரிவு UNIVERSITY OF WARWICK / MARK GARLICK பகுதியளவு சூப்பர்நோவா வெடிப்பைத் தொடர்ந்து அண்டத்தில் ஒரு நட்சத்திரம் அதிர்வுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்று விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர். சில நட்சத்திரங்கள் ஆயுட்கால முடிவை எட்டும்போது நடைபெறும் சக்திமிக்க வெடிப்பு சூப்பர்நோவா எனப்படுகிறது; இந்த வெடிப்பு அதை அழிப்பதற்குப் போதுமான சக்தியைக் கொண்டதாக இருக்காது. மாறாக அது விண்வெளியில் மணிக்கு 9 லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் நட்சத்திரத்தை தாறுமாறாக இயங்கச் செய்யும். …
-
- 0 replies
- 561 views
-
-
உங்கள் ஃபேஸ்புக்கை உங்களைத் தவிர இன்னொருவரும் பார்க்கிறார்! இது சமூக வலைத்தளங்களின் காலம். இவற்றிற்கு தேசம், எல்லை என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. யாரும் யாருடனும் பேசலாம்; பழகலாம்; நட்பாகலாம். கண்ணுக்கு புலப்படாத ஓர் இணைப்பை ஏற்படுத்தியதில் இருக்கிறது சமூக வலைத்தளங்களின் சக்தி. யாரென தெரியாத புதிய நபர்களிடம் உறவு ஏற்படவும் ஒற்றை ரசனைக் கொண்ட புதிய நண்பர்களை கண்டடையும் சாத்தியத்தையும் சமூக வலைத்தளங்களே நமக்கு தந்துள்ளன. இவற்றை எல்லாம் தாண்டி சமூக வலைத்தளங்களை நாம் பார்க்கவே விரும்ப மாட்டோம். அதுவும் அதன் சாதக பாதகங்களை பற்றிப் பேசுவதெல்லாம் அலுப்பூட்டக்கூடிய விஷயம். ஆனால் வெளியாகி வரும் ஆய்வுகளானது, இதைப் பற்றியும் பேசி ஆக வேண்டிய சூழ்நிலையி…
-
- 0 replies
- 713 views
-
-
2004´ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு சென்ற Spirit rover´ன் தரையிறக்கம்.
-
- 0 replies
- 288 views
-
-
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த பின்னர் அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது. ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத்தான் முப்பரிமாண படங்களை நாம் கிரகித்துக்கொள்கிறோம். ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை கிரகித்துக்கொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என என அன்செஸ் வாதிடுகிறத…
-
- 0 replies
- 413 views
-
-
15 ஆண்டுகளுக்கு பின் செயலிழந்த நாசா ஆய்வுகலம் – செவ்வாய் கிரக ஆய்வில் ஓபர்ச்சுனிட்டியின் பணி நிறைவு! செவ்வாய்க்கிரகத்தின் சுற்றுச் சூழல் மற்றும் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்வதற்கு நாசா அனுப்பியிருந்த ஒபர்ச்சுனிட்டி என்ற ஆய்வுக்கலம் தனது 15 வருட ஒப்பற்ற பணியை உத்தியோகபூர்வமாக நிறைவு செய்து கொண்டதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க விண்வௌி ஆய்வு முகவரகம், ஒபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 உந்துகணை மூலம் அனுப்பியிருந்தது. இதையடுத்து லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து, ஒபர்ச்சுனிட்டி ரோவர் பல ஔிப்படங்களை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்தநிலையில், கடந்த …
-
- 0 replies
- 323 views
-
-
ஏப்ரல் 2018, நிலநடுக்கம் உறுதி.. நாசா கணிப்பு..! Ca.Thamil Cathamil October 27, 2015 Canada உலக அழிவு என்பது ஒரு நொடியில் நடந்து விடக்கூடியது அல்ல, மெல்ல மெல்ல நிகழும் ஒரு விடயம் என்பதே பெரும்பாலான விஞ்ஞானிகளின் கருத்தாகும். அதன் அடிப்படையில் பல ஆய்வுகள் உண்டு, அவைகளில் முக்கியமானது தான் எதிர்காலத்தில் நடக்கலாம் என்று கணிக்கப்படும் ஆய்வுகள், அப்படியான சமீபத்திய ஆய்வு ஒன்று நிலநடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கிறது. உலகம் ‘இப்படித்தான்’ அழியும் – விஞ்ஞானிகள் விளக்கம்..! அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் ஜெட் ப்ரோபல்ஷன் ஆய்வுக்கூடம் (Jet Propulsion Laboratory) அமெரிக்காவின் முக்கிய நகரமொன்றில் நில நடுக்கம் ஏற்படும் என்று கணித்துள்ளது. - See more at: http://www.c…
-
- 0 replies
- 299 views
-
-
பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 7 ஜூன் 2025 ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது. கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன. ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர் என சில கதைகள் சொல்கின்றன. இந்த இரட்டைச் சகோதரர்களின் பெயர், புதியதொரு விஞ்ஞான முயற்சியில் உருவான ஓநாய் குட்டிகளுக்கு வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனமா…
-
- 0 replies
- 334 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், ISRO கட்டுரை தகவல் த.வி. வெங்கடேசுவரன் பேராசிரியர், ஐஐஎஸ்இஆர் மொஹாலி 4 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரோ வடிவமைத்து உருவாக்கியுள்ள 32-பிட் (32-bit) விக்ரம் 3201 கணிப்பி செயலி (processor) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது? அடுத்த தலைமுறை மடிக்கணினிகள் (laptops), திறன்பேசிகள், உயர்-செயல்திறன் கொண்ட மெய்நிகர் விளையாட்டு கணினிகளில் இந்த கணிப்பி செயலி பயன்படுத்தப்படாது என்றாலும், செமி-காண் இந்தியா 2025 (Semicon India 2025) கண்காட்சியில் பிரதமர் மோதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட விக்ரம் 3201 கணிப்பி செயலி இனிவரும் இஸ்ரோவின் ஏவுகணைகள் மற்றும் விண்கலங்களில் பொருத்தப்படும். இந்தியாவில் வரவிருக்கும் லட்சிய விண்வெளி திட்டங்களான சந்திரனை நோக்கிய…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
[size=5]கொண்டலாத்திப் பறவைகள்[/size] எஸ்.கிருஷ்ணன்ரஞ்சனா ஒரு மழைக்கால இரவில் சரவணன் இறந்து விட்டதாக என் அண்ணன் கூறினார். நானும் என் ஆத்ம நண்பன் சரவணனும் மூன்றாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒன்றாகப் படித்தோம். அப்போதே கவிதைகள் எழுதுவதில் வல்லவன். புத்தகப் பிரியன். அதே வேகத்தில் செல்வியின் மீது காதல் கொண்டான். அவளும் எங்களோடு ஏழாம் வகுப்பு படித்த சக மாணவி. அவளின் கடைக்கண் பார்வைக்கு அவன் ஏங்க, நண்பனாகிப் போனதால் அவன் காதலுக்கு உதவுவதில் நானும் பல உத்திகளைக் கையாள்வதை எனது தலையாய கடமையாக கொண்டிருந்த தருணங்கள் அது. ஒரு நாள் நோட்டு பேப்பரைக் கிழித்து கடகடவென்று கவிதை ஒன்றை எ…
-
- 0 replies
- 3.4k views
-
-
விஞ்ஞானிகள் விண்வெளி ஓடங்களை அனுப்பி ஆய்வு செய்வதுடன் சில சமயங்களில் தாமும் நேரடியாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளுகின்றனர். இவ்வாறே செவ்வாய்க்கு தற்போது விண்வெளி ஓடங்கள் அனுப்பப்பட்டுள்ள போதிலும் அவை செல்வதற்கு மாதக்கணக்கில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. எனவே இப்பிரச்சினையை தீர்க்கும் முகமாக தற்போது பூமியிலிருந்து வெறும் 30 நாட்கள் பயணத்தின் பின்னர் செவ்வாயை சென்றடையக் கூடிய அதிநவீன இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்பானது செவ்வாயில் ஆராய்ச்சியை துரிதப்படுத்துவதற்கும் விரிவுபட்ட ஆய்வினை மேற்கொள்ளவும் உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். thanks http://tamilmedia24.com/component/option,com_money/id,495/view,addmoney/
-
- 0 replies
- 630 views
-
-
பூரண சூரிய கிரகணம் 22/07/09 சுணாமி போன்ற குழப்பங்கள் ஏற்படுமா? இங்கே பார்க
-
- 0 replies
- 1.3k views
-
-
சந்திரனுக்கு சீனா அனுப்பிய ‘யுது’ என்ற தானியங்கி வாகனம் பத்திரமாக தரை இறங்கி, நேற்று முன்தினத்தில் இருந்து செயல்பட தொடங்கியுள்ளது. இந்த தானியங்கி வாகனத்தல் எந்திர கைகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை பூமியில் இருந்து சீன அதிகாரிகள் ரீமோட் கண்ட்ரோல் மூலம் செயல்பட செய்தனர். தற்போது அந்த வாகனம் பூமியில் இருந்து 3 லட்சத்து 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. பீஜிங்கில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து வாகனத்தின் எந்திர கையை செயல்பட செய்தனர். அது சிறப்பாக செயல்படுவதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்தனர். யுது வாகனம் பல்வேறு இடங்களுக்கு ஊர்ந்து சென்று ஆய்வுகளை செய்ய உள்ளது. அதில் சந்திரனைப் பற்றிய பல்வேறு தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.seithy.com…
-
- 0 replies
- 505 views
-