செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர் படத்தின் காப்புரிமைFACEBOOK பாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒருவர் ஹீரோ போல காப்பாற்றியுள்ளார். மேற்கு ஆஃபிரிக்க நாடான மல…
-
- 1 reply
- 416 views
-
-
இந்த வீடியோவை அவசியம் முழுவதும் பார்க்க வேண்டும். ஸ்னைப்பர்கள் சுட்டதாக சொல்லப்படுவதைவிட பயங்கரம் நிகழ்ந்திருக்கிறது
-
- 0 replies
- 536 views
-
-
-
- 0 replies
- 459 views
-
-
-
- 0 replies
- 388 views
-
-
-
- 0 replies
- 314 views
-
-
பேதமில்லை…. சண்டே திவயின பத்திரிகையின் ஆசிரியரும் முதுபெரும் ஊடகவியலாளருமான அனுர சொலமனது, மகளின் திருமண வைபவம், கொழும்பு சினமன் கிரான் ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது. இதில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இருதரப்பு எம்.பிகளும் பங்கேற்றிருந்தனர். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/பேதமில்லை/46-216557
-
- 1 reply
- 389 views
-
-
மைக்கேல் ஜேக்சன் எப்படி நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார்: இரகசியம் வெளியானது!! -(வீடியோ) By nadunadapu - May 24, 2018 0 517 பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே வீழாமல் நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார் என்பதற்கு நரம்பியல் நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். 1987 இல் வெளியான அந்த இசைத்தொகுப்பில் கீழே விழாமல் 45 டிகிரி கோணத்தில் தனது உடலை நேர்கோட்டில் சாய்த்து நடனமாடினார் மைக்கேல் ஜேக்சன். பலரும் அவரைப் பார்த்து செய்ய முயன்ற இந்த மிகவும் பிரபலமான நடன அசைவின் பின்னணியில் அதற்கென பிரத்தியேகமாக வடிவம…
-
- 0 replies
- 520 views
-
-
-
எனது மந்திரத்தின் மூலம் செய்யும் தியாகத்தால் நல்வாழ்வு கிட்டி மிகக் கூடிய விரைவில் செல்வந்தராகி நீடித்த ஆயுளுடன் வாழ முடியும்", எனக் கூறி ஏமாற்றி தன்னுடன் அமைதி தியானத்தில் இருந்த 7 பெண்கள் மீது பாலியல் வல்லுறவை மேற்கொண்ட மந்திரவாதி ஒருவரை பிரதேச மக்களுடன் பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர். இச் சம்பவம் அம்பாறை இங்கினியா கல பொலிஸ் பிரிவிலுள்ள மொரகஹபல்லம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென் மாகாணத்தின் வலஸ்முல்லையைச் சேர்ந்த 40 வயது நிறைந்த மந் திரவாதி ஒருவர் மொரகஹபல்லம் பகுதியில் உறவினர் வீடொன்றுக்கு வருகை தந்துள்ளார். இப்பிரதேச மக்களுக்கு நோய்நொடிகள் நீங்கி வாழவும் மிகக்கூ டிய விரைவில் சமூகத்தில் செல்வந்தராகவும் முடியுமென, தனது மந்திரச் செயற் பாட்டை வ…
-
- 2 replies
- 943 views
-
-
அடடே!! கோத்தபாயவுக்குள் இப்படி ஒரு திறமையா? – வலைத்தளங்களில் காணொலி!! அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பாடும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோத்தபாய பாட்டு பாடும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மேலும் சிலருடன் இணைந்து …
-
- 1 reply
- 495 views
-
-
-
அவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்! அவித்த முட்டையை முழுதாக விழுங்க முயன்றபோது தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை கொம்பாக்கம் குப்பம்பேட்டு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் 41. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.குணசேகரன் தினமும் மது அருந்தும் பழக்கமுடையவர். தினமும் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது குடித்துவிட்டு வருவாராம். அதேபோல்தான் நேற்றிரவும் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். மதுபோதையிலிருந்த குணசேகரனுக்கு மனைவி புனிதா, இரண்டு அவித்த முட்டைகளுடன் சாப்பாடு பரிமாறினார். அதில் ஒரு முட்டையை குணசேக…
-
- 20 replies
- 2.1k views
-
-
கென்யா: "சோலை" நகரின் துயரத்தில் வெளிச்சத்துக்கு வரும், ஆதி தமிழர் உறவு... ஆய்வுகள் விரிவடையுமா? நைரோபி: கென்யாவில் அணையின் சுவர்கள் வெடித்து சுனாமியாக ஊர்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது என்பதுதான் செய்தி. ஆனால் செய்தியை சற்றே ஆழமாக படிக்க.. அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் பெயர் 'Solai'. தமிழில் நாம் சோலை என்று குறிப்பிடப்படும் அப்படி ஒரு சோலைவனப்பகுதியாகத்தான் இந்த அணை உடைந்த இடமும் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் ஆதி தமிழ்: ஆப்பிரிக்க நாடுகளில் ஆதி மக்கள் பேச்சுவழக்கை சற்றே நின்று நிதானித்து கவனித்தால் அது தமிழின் ஆதி வடிவம் என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். காமரூன் நாட்டு மக்களின் பேச்சுகளை முன்வைத்து சில ஆ…
-
- 0 replies
- 484 views
-
-
முட்டைக்குக் காவல் போட்டதால் முரண்பட்ட சபை உறுப்பினர்!! முட்டைக்குக் காவல் போட்டதால் முரண்பட்ட சபை உறுப்பினர்!! யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. உறுப்பினர்களுக்கான மதிய உணவு வழங்கும் இடத்தில் முட்டைக்கும், இறைச்சிக்கும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் காவலிருந்தனர். அதனால் சீற்றமைடைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் சீறிப் பாய்ந்தார். அந்த இடம் சிறிது பரபரப்பானத…
-
- 4 replies
- 535 views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் திடீர் மரணம்..!! an hour ago பழமைவாதக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் நாடாளுமன்ற வளாகத்தில உள்ள அவரது அலுவலகத்தில் திடீரென உயிரிழந்துள்ளார். 57 வயதாக அவர் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வந்துள்ளதுடன், 2004ஆம் ஆண்டில் முதற்தடவையாக நாடாளுமன்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, அரசியலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் இவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து கட்சித் தலைவர்கள் பலரும் தமது அனுதாபங்களைப் பகிர்நது வருகின்றனர். இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் காலையில் ஹொக்கி விளையாடியதகவும், அதன்பின்னர் நாடாளுமன்றிற்கு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததா…
-
- 0 replies
- 746 views
-
-
கணவர் பாஸ்போர்ட்டில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த மனைவி - டெல்லியில் ருசிகர சம்பவம் பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் தவறுதலாக தனது கணவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்து பின்னர், அதிகாரிகள் அதனை கண்டறிந்து மீண்டும் அவரை பிரிட்டனுக்கு அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. புதுடெல்லி: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான கீதா மோதா என்பவர் கடந்த மாதம் 23-ம் தேதி இந்தியாவுக்கு தொழில்முறை பயணமாக வர திட்டமிடப்பட்டுள்ளார். பயண நாளன்று கீதா தவறுதலாக தனது கணவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு விமான நிலையம் சென்றுள்ளார். மான்செஸ்டர் நகர…
-
- 5 replies
- 846 views
-
-
வியர்வை தாங்க முடியாமல் விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி.. சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து விமானம் ஒன்று புறப்படும் சமயத்தில் விமானத்தில் இருந்த நபர் ஒருவர் அவசர கால கதவுகளை திறந்து இருக்கிறார். இதனால் விமானத்திற்குள் மிகவும் அதிக அளவில் காற்று வீசி இருக்கிறது. விமானம் இன்னும் கொஞ்சம் அதிக வேகத்தில் சென்று இருந்தால், உள்ளே இருந்த பயணிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். அவர் ஏன் இப்படி அவசர கால கதவுகளை திடீர் என்று திறந்தார் என்று விளக்கம் அளித்துள்ளார். தற்போது போலீஸ் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வாயில் வழியாக வெளியே செல்ல முயற்சி செய…
-
- 3 replies
- 1.6k views
-
-
கேட்டது சூப்... வந்தது ஃப்ரைடு ரைஸ் - சென்னை ஹோட்டலில் ரோபோவால் நடந்த கொலை சென்னை செம்மஞ்சேரி ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ரோபோ உணவகத்தில் ஆர்டர் செய்த உணவு மாறியதால் ஊழியர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கத்தியால் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். முதல் முறையாகச் சென்னை உணவகத்தில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்ட செய்தி பலருக்கு ஆச்சர்யம். ரோபோக்கள் சப்ளையர்களாக இருக்கும் ஹோட்டலுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும் என்ற ஆசை சென்னையில் பலருக்கு இருந்துவருகிறது. இந்த ஹோட்டலில் நேற்றிரவு ரோபோவால் கொலை என்ற செய்தி பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்னை செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர் சாலையில் ரோபோ உணவகம் செயல்பட்டுவருகிற…
-
- 0 replies
- 521 views
-
-
ரூ.53 லட்சம் செலவில் 800 பேருக்கு விமல் விருந்து!! ரூ.53 லட்சம் செலவில் 800 பேருக்கு விமல் விருந்து!! கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலான ஷங்கிரிலாவில், நாடாளுமன்ற உறுப்பினர் பல இலட்சம் ரூபா செலவில் ஆடம்பர விருந்தொன்றை வைத்துள்ளார். விமல் வீரவன்சவின் மகளான விமாசா விஷ்வாதாரி 2017 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் ப…
-
- 11 replies
- 1.6k views
-
-
73 வயதில் அப்பாவின் காதல் - ஒரே மகளை நீதிமன்றில் சந்திக்கிறார் லண்டன் மாநகர லாயர் ஆக, ஏனெஸ்ட் அண்ட் யங் கொம்பனிக்கு வேலை பார்த்த 49 வயது மகள். தாயார் இறந்த பின்னர்.... வயதான தந்தையையும் தனது இரு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள, ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு au pair (வெளிநாடுகளில் இருந்து வந்து மொழி பேசிப் பழக... குடும்பங்களுடன் சேர்ந்து இருந்து கொண்டே, தமது தங்கும் வாடகை உணவுக்காக, வீட்டு வேலைகளை செய்பவர்கள்) ஒருவரை வைத்துக் கொள்கிறார். 28 வயதான பெண்ணோ, கிழவரை நன்றாக கவனிக்க......கோதாரி விழ... கிழவர்.... அவோவோட கிளம்பி ஓடி.... வெளிய போய்...தனி வீடு எடுத்து... கலியாணத்தினை செய்து ஒரு பிள்ளைக்கு தந்தையுமாகி விட்டார். இப்ப பிரச்சனை என்னவெண்டா.... என்…
-
- 24 replies
- 3.4k views
-
-
சுற்றுலாவுக்கு வர மறுத்த பெற்றோர்: பாலித் தீவுக்கு தனியாக பறந்த 12 வயது சிறுவன் பகிர்க பெற்றோருடன் கோவித்து கொண்டு, 12 வயது சிறுவன் ஒருவன் இந்தோனீஷியாவில் உள்ள பாலிக்கு தனியாக பயணம் செய்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என ஆஸ்திரேலிய போலிஸார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைSONNY TUMBELAKA/AFP/GETTY IMAGES இந்தோனீஷியாவிலுள்ள பாலித்தீவுக்கு செல்ல முடிவு செய்திருந்த சுற்றுலாவை பெற்றோர் ரத்து செய்த பின்னர், சிட்னியில் இருந்து கொண்டு, சிறுவன் விமான பயணச்சீட்டு மற்றும் தங்குமிடங்களை இணையம் மூலம் முன்பதிவு செய்தான் என்று உள்ளூர் 'நயன்' தொலைக்காட்சி நிறுவனத்திடம் சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 351 views
-
-
Conrad Maldives Rangali Island Conrad Maldives Rangali Island
-
- 1 reply
- 743 views
-
-
‘சிவபெருமானான கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்’: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு பேஸ்புக்கில் வைரவான புகைப்படம் - படம்உதவி: பேஸ்புக் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான்கானை கடவுள் சிவனைப் போல் சித்தரித்து வெளியிட்ட படத்தால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டு பெரும் அமளி ஏற்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி பிடிஐ கட்சியின் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் கடவுள் சிவன் உருவத்தில் இருக்கும் இம்ரான்கான் …
-
- 0 replies
- 535 views
-
-
போராட்ட களம் செல்வதற்கு சிறந்தது பிக்கப்பா, காரா? போராட்ட களம் செல்வதற்கு சிறந்தது பிக்கப்பா, காரா? முல்லைத்தீவு மாவட்டத்தில் நடக்கும் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களைத் தடுக்கக் கோரி இடம்பெறவுள்ள போராட்டத்துக்கு பிக்கப்பில் போகலாமா? அல்லது காரில் போகலாமா? எனவும் மாகாண சபை உறுப்பினர்கள் ஆராய்ந்தார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தில் நடக்கும் சிங்களக் குடியேற்றங்கள் தொ…
-
- 1 reply
- 510 views
-
-
ஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி! `Bombay’ என்ற வார்த்தையைச் சுருக்கி எழுதிய இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி ஆஸ்திரேலியாவில் பெரும் குழப்பத்தில் சிக்கிவிட்டார். மும்பையைச் சேர்ந்த வெங்கட லட்சுமி தன் மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். கடந்த புதன்கிழமை பிரிஸ்பேன் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு லக்கேஜ் சோதனை செய்யும் இடத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். லட்சுமியின் அருகில் நின்றிருந்த பெண் லட்சுமியின் லக்கேஜை வித்தியாசமாகப் பார்த்தார். லட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. சிறிது நேரத்தில் ஆஸ்திரேலியா ஃபெடரல் போலீஸார் லட்சுமியை நோக்கி வேகமாக வந்தனர். அவரின் லக்கேஜை கைப்பற்றினர். அந்த…
-
- 0 replies
- 253 views
-