செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
சிறுமியின் உடலில் ஒட்டி வளரும் உயிரற்ற சகோதரி!!! பிலிப்பைன்ஸ் - இலிகன் பகுதியில் 14 வயது சிறுமியின் உடலில் ஒட்டி வளர்ந்து வரும் உயிரற்ற தங்கையால் குறித்த சிறுமி பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளார். குறித்த சிறுமியின் வயிற்றில் இரண்டு கைகள் தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில் தற்போது அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவதற்கு தாய்லாந்து செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. பிலிப்பைன்சின் இலிகன் பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா காமிங்யூஸ் 14 வயது சிறுமியான இவருக்கு பிறக்கும் போதே மார்பகம் இருக்கும் பகுதிக்கு அருகே இரண்டு கைகள் வளர்ந்த நிலையில், வயிற்றுப்பகுதியில் ஒரு நீள்வட்ட வடிவில் உறுப்பு ஒன்று வளர்ந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் …
-
- 0 replies
- 372 views
-
-
தூங்கி விழித்த பெண்ணின் படுக்கையில் மலைப்பாம்பு ! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நீங்கள் உறக்கம் முடிந்து காலையில் கண்விழித்துப் பார்க்கும்போது உங்கள் அருகில் ஒரு மலைப்பாம்பு படுத்திருந்தால் எப்படி இருக்கும்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேற்கு லண்டனில் உள்ள கென்சிங்டன் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு இது உண்மையாகவே நடந்துள்ளது. கடந்த திங்களன்று…
-
- 0 replies
- 536 views
-
-
கழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கழுதைகளுக்கு வர்ணம் பூசி வரிக்குதிரை என்று ஏமாற்றியதாக எகிப்தில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது. படத்தின் காப்புரிமைMAHMOUD A SARHAN உடல் மீது கருப்பு நிறக் கோடுகள் வரையப்பட்ட கழுதை ஒன்றின் படம் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருவதைத் தொ…
-
- 0 replies
- 375 views
-
-
"என் தாய்க்கு மதிப்பு கொடு" ; வாடிக்கையாளரை வெளுத்து வாங்கிய மெக்டொனால்ட் பணிப்பெண் (காணொளி இணைப்பு) மெக்டொனால்ட் நிறுவனத்தில் பணிப்புரியும் ஒரு பெண் அங்கு வந்த வாடிக்கையாளரை சரமாரியாக தாக்கிய காணொளி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நெவாடாவை சேர்ந்த மேரி தயக்கின் என்பரின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராமில் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் தயக்கின் 'சம்பவத்துடன் தொடர்புடைய வாடிக்கையாளர் ஒரு தண்ணீர் குவளையினை கேட்டார், மேற்பார்வையாளர் சோடா இயந்திரத்தை மூடிவிட்டார், ஏனென்றால் அவளுக்கு ஒரு இலவச சோடா பெற்றுக்கொள்கின…
-
- 0 replies
- 412 views
-
-
டிரம்பை கடவுளாக வழிபடும் இந்தியர்கள்
-
- 1 reply
- 436 views
-
-
எம்.ஜீ.ஆரின் திரைப்படப் பாடல்களை, வீதியில் சத்தமாக பாடியவரை, கடித்துக் குதறிய நாய்கள்… யாழில். தென்னிந்திய திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு வீதியால் சென்ற ஒருவரை மூன்று நாய்கள் சேர்ந்து கடித்து குதறி உள்ளன. தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 58 வயதானவர் நாய் கடிக்கு உள்ளாகியுள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வீதியால் தனது வீட்டினை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த போது எம்.ஜீ.ஆரின் திரைப்பட பாடல்களை சத்தமாக பாடியவாறு சென்றுள்ளார். அதன் போது வீதியில் படுத்திருந்த மூன்று நாய்களும் அவரை விரட்டி விரட்டி கடித்து குதறியுள்ளன. அதனால் …
-
- 6 replies
- 1.2k views
-
-
காவல்துறை உங்கள் நண்பன் - ரெயிலில் இருந்து கர்ப்பிணி பெண்ணை மீட்க படிக்கட்டுகளாக மாறிய காவலர்கள் சென்னை கோட்டை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நின்ற மின்சார ரயிலில் 2 மணி நேரமாக தவித்த கர்ப்பிணி பெண் உட்பட பயணிகள் கீழே இறங்குவதற்கு காவலர்கள் படிக்கட்டுகளாக மாறி உதவி செய்த நிகழ்வு பாராட்டுகளை பெற்றுவருகிறது. #ElectricTrain #TNPolice சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி வந்த மின்சார ரெயில் ஒன்று, சிக்னல் கோளாறு காரணமாக கோட்டை மற்றும் பூங்கா ரெயில்…
-
- 0 replies
- 304 views
-
-
பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த பெண்!!! இந்தியா - பஞ்சாப் மாநிலத்தில் பெண் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தரை மரத்தில் கட்டிவைத்து அடித்து துவைத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ளது. பஞ்சாப் மாநிலம் பரிதாகோட் நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின்முன் இருந்த மரத்தில் இக்பால் சிங் என்ற பொலிஸ் உத்தியோகத்தரையே கட்டிவைத்து சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பை ஏற்படுத்தி அறிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இக்பால் சிங்கை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். …
-
- 0 replies
- 392 views
-
-
6 கோடி ரூபா அதிர்ஷ்டம் யாருக்கு – சாவகச்சேரியில் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு!! சாவகச்சேரியில் உள்ள தேசிய லொத்தர் சபையின் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளரால் விற்பனை செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட சீட்டுக்கு 6 கோடி 11 லட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவரிடம் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது. http://newuthayan.com/story/16/6-கோடி-ரூபா-அதிர்ஷ்டம்-யா…
-
- 0 replies
- 297 views
-
-
இந்தோனேஷியாவில் பழிக்கு பழியாக ஒரே நேரத்தில் வெட்டி சாய்க்கப்பட்ட 300 முதலைகள். இந்தோனேஷியாவில் சக மனிதர் ஒருவரை முதலைகள் கடித்து கொன்றதால் ஆத்திரமடைந்த கிராம மக்கள்300 முதலைகளை கொன்று குவித்துள்ளனர். இந்தோனேஷியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை செயல்பட்டு வருகிறது.குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணை உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், தொடர்ந்து அந்தப் பண்ணை செயல்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் 48 வயதான சுகிட்டோ என்பவர், முதலைப்பண்ணைக்கு அருகே இருக்கும் புல்வெளிப்பகுதியில் புற்கள் அறுத்துக்கொண்டிரு…
-
- 2 replies
- 790 views
-
-
லார்ட்ஸ் மைதானத்தில் மலர்ந்த ‘லவ்’: காதலியிடம் சொல்லி காதலை ‘ஓகே’ செய்த இளைஞர் லார்ட்ஸ் மைதானத்தில் இளம் பெண்ணிடம் காதலைச் சொன்ன இளைஞர் - படம்உதவி: ட்விட்டர் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று அழகான வார்த்தை உண்டு, ஆனால் காதல் எங்கு வேண்டுமானும் மலரும், இடம் தேவையில்லை என்பதை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த சம்பவம் நடந்துள்ளது. இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் 24-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசித் தயாராகினார். ஜோய் ரூட், மோர்கன் ஆகியோர் களத்தில் இருந்தனர். ஆனால்,களத்தில் வீரர்கள் பக்கம் இருந்…
-
- 3 replies
- 660 views
-
-
-
- 2 replies
- 531 views
-
-
சடலப் பரிசோதனைக்கு தாயின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் சுமந்து சென்ற மகன்!! ராஜஸ்தானில் பாம்பு கடித்து உயிரிழந்த தாயின் உடலை மகன் சடலப் பரிசோதனைக்காக 38 கி.மீ. தூரம் மோட்டார் சைக்கிளில் கட்டி வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் திகாம்கர் மாவட்டத்தில் உள்ள மஸ்தாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது தாயார் குன்வார் பாய். சம்பவ தினத்தன்று வீட்டுக்கு வெளியே சென்ற போது, குன்வார் பாயை பாம்பு கடித்த நிலையில் இருந்துள்ளார். இதை கண்ட அவருடைய மகன் அவரை பக்கத்து கிராமத்தில் உள்ள அரசு ஆரம்…
-
- 0 replies
- 461 views
-
-
‘ஆளைப் பார்த்து ரேட்டை சொல்லுங்க’- அதிரவைக்கும் வவுனியா விபசார வலையமைப்பு June 29, 2018 வவுனியா நகரத்தில் அடிக்கடி நடமாடுபவரா நீங்கள்? அப்படியென்றார் நாம் சொல்லும் விடயங்கள் உங்களிற்கு அதிர்ச்சியளிக்காது. அடிக்கடி நீங்களும் பார்த்திருப்பீர்கள். நகரத்தின் முக்கிய முடுக்குகள், பேரூந்து நிலையம், ஆளரவற்ற இடங்களில் அடிக்கடி எதிர்ப்படும் முகங்களை மனதில் பதிய வைத்திருப்பீர்கள். அந்த முகங்கள் பற்றிய சித்திரத்தையும் உருவாக்கி வைத்திருப்பீர்கள். ஆனால் வவுனியாவிற்கு வரும் புதியவர் ஒருவர் நிச்சயம் நிலை தடுமாறிவிடுவார். கண்ணசைவு, உதட்டு சுழிப்பு என நகரத்தின் ஓரங்களில் நிற்கும் இளம்பெண்களின் சைகை அழைப்புக்கள் அவர்களை நிலைகுலைய வைக்கும். வடக்கு, கிழக்கில் இவ்வளவு பகிர…
-
- 10 replies
- 1.7k views
-
-
நடத்தையில் சந்தேகம்.. தூக்க மாத்திரை கொடுத்து மனைவிக்கு மொட்டையடித்த கொடூர கணவன். உத்தரப்பிரதேசத்தில் கணவனும் அவரது தம்பியும் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து மொட்டையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான சித்ரவதைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் இந்த வன்கொடுமைகளும் சித்ரவதைகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த வாரம் டெல்லியில் கள்ளக்காதலை தட்டிக்கேட்ட மனைவியை கொன்று துண்டு துண்டாக வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டார். அதேபோல் ராணுவ மேஜரின் மனைவி மற்றொரு ராணுவ அதிகாரியால் கொலை செய்யப்பட்டார்.இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் கட்டிய மனைவிக்கு தூக்குமாத்திரை கொட…
-
- 0 replies
- 600 views
-
-
11 வயது சிறுமியை மணந்த 41 வயது நபர் 41 வயது நபர் ஒருவர் 11 சிறுமியை திருமணம் செய்த சம்பவம் மலேசியாவில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியின் பெற்றோருடைய சம்மதத்துடன் இந்த திருமணம் இடம்பெற்றுள்ளது. 41 வயது மணமகன் சிறுமியுடன் கரம்கோர்த்தபடி காணப்படும் திருமணப்புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட நபர் ஏற்கனவே இரண்டுதடவை திருமணம் செய்தவர் எனவும் அவரிற்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர் எனவும் உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுமியை மணமுடித்த நபர் ஓரளவு பணவசதி உள்ளவர் சிறுமியின் குடும்பத்தவர்கள் இறப்பர் தோட்டமொன்றில் வேலை பார்க்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யுனிசெவ் அமைப்பு இந்த திருமணத்தை கடும…
-
- 7 replies
- 1.1k views
- 1 follower
-
-
30ஆயிரம் ரூபா பெறுமதியான உணவை தானமாக வழங்கிய யாசகர் அப்புஹாமி இலங்கையில் வெசாக் மற்றும் பொசன் காலங்களில் பரவலாக நடத்தப்படும் தானசாலைகளில் யாசகர்களும் உணவு மற்றும் பானவகைகளை அருந்துவது பொதுவான செய்தி. ஆனால், யாசகர் ஒருவர் நடத்திய தானசாலையில் பொதுமக்கள் கலந்துகொண்ட செய்தியொன்று மாத்தறையிலிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த பொசன் போயா தினத்தை முன்னிட்டு, 28ஆம் திகதி மாத்தறை மாநகர சபை முன்றலில் இத்தானசாலை நடைபெற்றது. இதுபற்றித் தெரியவருவதாவது, மாத்தறை மாநகர சபைக்கு முன்னால் யாசகம் பெற்று வருபவர் யாசகர் அப்புஹாமி. இவரை அப்புஹாமி மாமா என அங்குள்ளோர் அழைத்து வருகின்றனர். இவருக்கு …
-
- 2 replies
- 784 views
-
-
24 பெண்களை திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கதி கனடாவில் 24 பெண்களை திருமணம் செய்து 149 குழந்தைகளை பெற்றெடுத்த கிறிஸ்துவ மத தலைவரை வீட்டுக்காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனடாவில் பலதார திருமணங்களுக்கு தடைவுள்ளது. ஆனால் இதை மீறி பல பெண்களை திருமணம் செய்து கொள்வது வழக்கமாக உள்ளது. வின்ஸ்டென்ட் பிளாக்மோர் என்ற 61 வயதான நபரே 24 பெண்களை திருமணம் செய்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. குறித்த நபர் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றின் ஆலய மத தலைவராவார். குறித்த நபர் இளம் வயதில் இருந்தே திருமணம் செய்துகொள்ள தொடங்கி சமீபகாலம் வரை தொடர்ந்து திருமணம் செய்துள்ளார். குறித்த நபர் திருமணம் செய்தவர்களில…
-
- 0 replies
- 659 views
-
-
பிரபல தமிழ் அரசியல்வாதி இந்தியாவில் இரகசிய திருமணம்! வடக்கின் பிரபல அரசியல்வாதியாக திகழும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்றுமுன்தினம் இந்தியாவில் தனது இரண்டாவது திருமணத்தை 44ஆவது வயதில் செய்துள்ளார். முதல் திருமணம் செய்த லண்டனில் வசிக்கும் வைத்தியர் பெண்ணை சில வருடங்களுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில் சில வருடங்களின் பின் தனது இரண்டாவது திருமணத்தை மிக இரகசியமாக இந்தியாவில் செய்துள்ளார். வடபுலத்தின் பிரபலமான அரசியல் தலைவராக திகழ்ந்த ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரனான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் பிறந்து தனது சிறு வயது கல்வியை கொழும்பில் கற்று உயர்கல்வி மற்றும் பட்டப்படிப்பை இங்கிலாந்தில் நிறைவு செய்திருந்தார். இங்கிலாந்தில் வைத்தியராக கடமையாற்ற…
-
- 4 replies
- 729 views
-
-
மனைவி பிரிந்து சென்ற சோகம்.. உலகின் ஆபத்தான விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரைவிட்ட கணவர்!மனைவி பிரிந்த சோகத்தில் இளைஞர் ஒருவர் விஷம் நிறைந்த பாம்பை கடிக்க விட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பீட்டர்ஸ்பெக்கைச் சேர்ந்த தம்பதி அர்ஸன் வலேவ்-எக்டேரினா கேத்யா. இருவரும் பாம்பு மற்றும் பூனைகள் குறித்த காணொளிகளை வெளியிடும் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். சுமார் 4,00,000 க்கும் மேல் சப்ஸ்க்ரைபர்களைக் கொண்டுள்ளனர். இதனால் இவர்களின் சேனல் ரஷ்யா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் பிரபலமாக இருந்துள்ளது.அர்ஸன் விலங்குகள் பூங்காவில் பணியாற்றியவர் என்பதால், அதிகமாக பாம்புகள் குறித்த வீடியோவை தன்னுடைய யூடியூப் சேனலில் வெளியிட்டு வந்துள்ளார்.…
-
- 1 reply
- 395 views
-
-
சுடுகாட்டில் கட்டிலை போட்டு தனியே தூங்கிய எம்எல்ஏ.. மக்களின் பேய் பயத்தை போக்க அதிரடி பாலகோல்: ஒரு எம்எல்ஏ என்றால் தன்னுடைய தொகுதி வளர்ச்சி பணிகளுக்கு கட்டிடம் கட்டி தருவார், நிதியோ, நலத்திட்டமோ, வேலைவாய்ப்புகளையோ தந்து உதவுவார். ஆனால் ஆந்திராவில் ஒரு எம்எல்ஏ மக்களுக்கு புது மாதிரியான உதவியை செய்துள்ளார். அது என்னன்னுதான் படியுங்களேன். பாலகோல் தொகுதியை சேர்ந்த எம்எல்ஏ நிம்மல ராம நாயுடு. இவர் தெலுங்கு தேசம் கட்சியின் உறுப்பினர். அவருடைய தொகுதியில் உள்ள சுடுகாட்டை சீரமைக்கவும், புனரமைக்கவும், அரசு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.ஆனால் நிதி ஒதுக்கியது முதல் அந்த பணி தொடங்கப்படவில்லை. தாமதம் ஏற்பட்டு கொண்டே இருந்தது. பணி முடங்கியதால் ஒருவர் முன்வந்து தான் அந்த பணியினை…
-
- 5 replies
- 964 views
-
-
விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ! June 20, 2018 விமானத்தில் ஒருவர் பிச்சை கேட்கும் வீடியோ ஒன்று பயணி ஒருவரால் வீடியோ செய்யப்பட்டு வெளியிடபப்ட்டு வைரலாகி உள்ளது. முதிய தோற்றமுடைய நபர் ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றை கையில் வைத்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்ட இச்சம்பவம் டோஹா – ஷிராஸ் செல்லும் கட்டார் ஏர்வேசில் இடம்பெற்றுள்ளது. பிச்சை கேட்காமல் சீட்டில் அமருமாறு பலமுறை பயணிகள் கோரியும் அதனை அவர் சட்டை செய்யவில்லை எனவும், சிலர் அவருக்கு பணம் கொடுத்ததாகவும், இதனால் விமானம் ஏற பிந்தியதாகவும் தெரிவிக்கபடுகிறது. பின்னர் விமான பணியாளர்கள் அவரை கொண்டுபோய் அமர வைத்ததாகவும், அவரின் நிலையை பார்த்த மேலும் சில பயணிகளும் பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கபட…
-
- 10 replies
- 1.2k views
-
-
அடிக்கிறது கொள்ளை.. இதுல கோவம் வேறயா கோவம்.. வீட்டு பொருட்களை அடித்து நொறுக்கிய திருடர்கள்! அடிக்கிறதே கொள்ளை.. இதில் ஆத்திரம் பொங்கி வழியுது ஒரு வீட்டில் ஆட்டைய போட நினைத்த களவாணிகளுக்கு. ஈஞ்சம்பாக்கம் பகுதியில் குடியிருப்பவர் பிரபாகர். இவர் பெருங்குடியில் உள்ள கார் கம்பெனியில் மேனேஜர் ஆவார். இவர் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், தனது மனைவி கல்பனா மற்றும் 3 குழந்தைகளை அழைத்து கொண்டு கொடைக்கானலுக்கு சென்றிருந்தார்.இன்று காலை ஊர் திரும்பி பிரபாகர், தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது, விலை உயர்ந்த பொருட்களாக பெரிய டி.வி., கண்ணாடிகளாலேயே ஜன்னல்கள், அலங்கார பெட்டிகள் ஆகியவை எல்லாம் சுக்…
-
- 4 replies
- 869 views
-
-
காணாமல்போன பெண்ணின் சடலம் மலைப்பாம்பு வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் இந்தோனேஷியாவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேஷியாவின், முனா தீவில் உள்ள பெர்சியாபன் லவாலா கிராமத்தைச் சேர்ந்தவர் திபா. 54 வயது பெண்ணான திபா கடந்த வியாழன் (14.06.2018) அன்று இரவு காணாமல் போனார். அவரை கடைசியாகத் தோட்டத்தில் பார்த்ததாகவும் அவர் காய்கறிகளைப் பறிக்கச் சென்றதாகவும் உறவினர்கள் கூறினர். தோட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேடியும் எங்குமே …
-
- 0 replies
- 516 views
-
-
ha ha http://viduppu.com/celebs/06/155623
-
- 1 reply
- 641 views
-