Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. எனது மந்திரத்தின் மூலம் செய்யும் தியாகத்தால் நல்வாழ்வு கிட்டி மிகக் கூடிய விரைவில் செல்வந்தராகி நீடித்த ஆயுளுடன் வாழ முடியும்", எனக் கூறி ஏமாற்றி தன்னுடன் அமைதி தியானத்தில் இருந்த 7 பெண்கள் மீது பாலியல் வல்லுறவை மேற்கொண்ட மந்திரவாதி ஒருவரை பிரதேச மக்களுடன் பொலிஸாரும் இணைந்து மடக்கிப் பிடித்துள்ளனர். இச் சம்பவம் அம்பாறை இங்கினியா கல பொலிஸ் பிரிவிலுள்ள மொரகஹபல்லம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென் மாகாணத்தின் வலஸ்முல்லையைச் சேர்ந்த 40 வயது நிறைந்த மந் திரவாதி ஒருவர் மொரகஹபல்லம் பகுதியில் உறவினர் வீடொன்றுக்கு வருகை தந்துள்ளார். இப்பிரதேச மக்களுக்கு நோய்நொடிகள் நீங்கி வாழவும் மிகக்கூ டிய விரைவில் சமூகத்தில் செல்வந்தராகவும் முடியுமென, தனது மந்திரச் செயற் பாட்டை வ…

  2. அடடே!! கோத்தபாயவுக்குள் இப்படி ஒரு திறமையா? – வலைத்தளங்களில் காணொலி!! அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது இந்தக் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தனது பாடும் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் பாடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது. அண்மையில் இடம்பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது கோத்தபாய பாட்டு பாடும் காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட மேலும் சிலருடன் இணைந்து …

    • 1 reply
    • 500 views
  3. யப்பான் எதிர் இந்தியா

    • 0 replies
    • 353 views
  4. கென்யா: "சோலை" நகரின் துயரத்தில் வெளிச்சத்துக்கு வரும், ஆதி தமிழர் உறவு... ஆய்வுகள் விரிவடையுமா? நைரோபி: கென்யாவில் அணையின் சுவர்கள் வெடித்து சுனாமியாக ஊர்களுக்குள் வெள்ளம் பாய்ந்தது என்பதுதான் செய்தி. ஆனால் செய்தியை சற்றே ஆழமாக படிக்க.. அங்கே காத்திருந்தது இன்ப அதிர்ச்சி. இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் பெயர் 'Solai'. தமிழில் நாம் சோலை என்று குறிப்பிடப்படும் அப்படி ஒரு சோலைவனப்பகுதியாகத்தான் இந்த அணை உடைந்த இடமும் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் ஆதி தமிழ்: ஆப்பிரிக்க நாடுகளில் ஆதி மக்கள் பேச்சுவழக்கை சற்றே நின்று நிதானித்து கவனித்தால் அது தமிழின் ஆதி வடிவம் என்றே ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். காமரூன் நாட்டு மக்களின் பேச்சுகளை முன்வைத்து சில ஆ…

  5. முட்­டைக்குக் காவல் போட்டதால் முரண்­பட்ட சபை உறுப்­பி­னர்!! முட்­டைக்குக் காவல் போட்டதால் முரண்­பட்ட சபை உறுப்­பி­னர்!! யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யின் அமர்வு நேற்று நடை­பெற்­றது. உறுப்­பி­னர்­க­ளுக்­கான மதிய உணவு வழங்­கும் இடத்­தில் முட்­டைக்­கும், இறைச்­சிக்­கும் மாந­கர சபை உத்­தி­யோ­கத்­தர்­கள் காவ­லி­ருந்­த­னர். அத­னால் சீற்­ற­மை­டைந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர் ஒரு­வர் சீறிப் பாய்ந்­தார். அந்த இடம் சிறிது பர­ப­ரப்­பா­னத…

  6. அவித்த முட்டை தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் மரணம்.. குடிபோதையில் பரிதாபம்! அவித்த முட்டையை முழுதாக விழுங்க முயன்றபோது தொண்டைக்குள் சிக்கி கொத்தனார் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுவை கொம்பாக்கம் குப்பம்பேட்டு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் 41. இவர் கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கு புனிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.குணசேகரன் தினமும் மது அருந்தும் பழக்கமுடையவர். தினமும் வேலைக்கு சென்று வீடு திரும்பும்போது குடித்துவிட்டு வருவாராம். அதேபோல்தான் நேற்றிரவும் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். மதுபோதையிலிருந்த குணசேகரனுக்கு மனைவி புனிதா, இரண்டு அவித்த முட்டைகளுடன் சாப்பாடு பரிமாறினார். அதில் ஒரு முட்டையை குணசேக…

  7. நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் திடீர் மரணம்..!! an hour ago பழமைவாதக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் நாடாளுமன்ற வளாகத்தில உள்ள அவரது அலுவலகத்தில் திடீரென உயிரிழந்துள்ளார். 57 வயதாக அவர் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வந்துள்ளதுடன், 2004ஆம் ஆண்டில் முதற்தடவையாக நாடாளுமன்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, அரசியலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் இவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து கட்சித் தலைவர்கள் பலரும் தமது அனுதாபங்களைப் பகிர்நது வருகின்றனர். இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் காலையில் ஹொக்கி விளையாடியதகவும், அதன்பின்னர் நாடாளுமன்றிற்கு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததா…

  8. கணவர் பாஸ்போர்ட்டில் பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த மனைவி - டெல்லியில் ருசிகர சம்பவம் பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண் தவறுதலாக தனது கணவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்து பின்னர், அதிகாரிகள் அதனை கண்டறிந்து மீண்டும் அவரை பிரிட்டனுக்கு அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. புதுடெல்லி: பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்ணான கீதா மோதா என்பவர் கடந்த மாதம் 23-ம் தேதி இந்தியாவுக்கு தொழில்முறை பயணமாக வர திட்டமிடப்பட்டுள்ளார். பயண நாளன்று கீதா தவறுதலாக தனது கணவரின் பாஸ்போர்ட்டை எடுத்துக்கொண்டு விமான நிலையம் சென்றுள்ளார். மான்செஸ்டர் நகர…

  9. கேட்டது சூப்... வந்தது ஃப்ரைடு ரைஸ் - சென்னை ஹோட்டலில் ரோபோவால் நடந்த கொலை சென்னை செம்மஞ்சேரி ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ரோபோ உணவகத்தில் ஆர்டர் செய்த உணவு மாறியதால் ஊழியர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் கத்தியால் ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். முதல் முறையாகச் சென்னை உணவகத்தில் ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யப்பட்ட செய்தி பலருக்கு ஆச்சர்யம். ரோபோக்கள் சப்ளையர்களாக இருக்கும் ஹோட்டலுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும் என்ற ஆசை சென்னையில் பலருக்கு இருந்துவருகிறது. இந்த ஹோட்டலில் நேற்றிரவு ரோபோவால் கொலை என்ற செய்தி பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சென்னை செம்மஞ்சேரி, ஓ.எம்.ஆர் சாலையில் ரோபோ உணவகம் செயல்பட்டுவருகிற…

  10. வியர்வை தாங்க முடியாமல் விமானத்தின் அவசர கால கதவை திறந்த பயணி.. சீனாவின் பெய்ஜிங்கில் இருந்து விமானம் ஒன்று புறப்படும் சமயத்தில் விமானத்தில் இருந்த நபர் ஒருவர் அவசர கால கதவுகளை திறந்து இருக்கிறார். இதனால் விமானத்திற்குள் மிகவும் அதிக அளவில் காற்று வீசி இருக்கிறது. விமானம் இன்னும் கொஞ்சம் அதிக வேகத்தில் சென்று இருந்தால், உள்ளே இருந்த பயணிகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டு இருக்கும். அவர் ஏன் இப்படி அவசர கால கதவுகளை திடீர் என்று திறந்தார் என்று விளக்கம் அளித்துள்ளார். தற்போது போலீஸ் இவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.விமானம் சரியாக புறப்படும் சமயத்தில் சென் என்ற நபர் விமானத்தின் அவசர கதவுகளை திறந்து இருக்கிறார். அவசர வாயில் வழியாக வெளியே செல்ல முயற்சி செய…

  11. ரூ.53 லட்சம் செலவில் 800 பேருக்கு விமல் விருந்து!! ரூ.53 லட்சம் செலவில் 800 பேருக்கு விமல் விருந்து!! கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் திறந்து வைக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலான ஷங்கிரிலாவில், நாடாளுமன்ற உறுப்பினர் பல இலட்சம் ரூபா செலவில் ஆடம்பர விருந்தொன்றை வைத்துள்ளார். விமல் வீரவன்சவின் மகளான விமாசா விஷ்வாதாரி 2017 ஆம் ஆண்டு ஜி.சி.ஈ. சாதாரண தர பரீட்சையில் 9 ஏ சித்திகளைப் ப…

    • 11 replies
    • 1.6k views
  12. சுற்றுலாவுக்கு வர மறுத்த பெற்றோர்: பாலித் தீவுக்கு தனியாக பறந்த 12 வயது சிறுவன் பகிர்க பெற்றோருடன் கோவித்து கொண்டு, 12 வயது சிறுவன் ஒருவன் இந்தோனீஷியாவில் உள்ள பாலிக்கு தனியாக பயணம் செய்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும் என ஆஸ்திரேலிய போலிஸார் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைSONNY TUMBELAKA/AFP/GETTY IMAGES இந்தோனீஷியாவிலுள்ள பாலித்தீவுக்கு செல்ல முடிவு செய்திருந்த சுற்றுலாவை பெற்றோர் ரத்து செய்த பின்னர், சிட்னியில் இருந்து கொண்டு, சிறுவன் விமான பயணச்சீட்டு மற்றும் தங்குமிடங்களை இணையம் மூலம் முன்பதிவு செய்தான் என்று உள்ளூர் 'நயன்' தொலைக்காட்சி நிறுவனத்திடம் சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். …

  13. 73 வயதில் அப்பாவின் காதல் - ஒரே மகளை நீதிமன்றில் சந்திக்கிறார் லண்டன் மாநகர லாயர் ஆக, ஏனெஸ்ட் அண்ட் யங் கொம்பனிக்கு வேலை பார்த்த 49 வயது மகள். தாயார் இறந்த பின்னர்.... வயதான தந்தையையும் தனது இரு குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள, ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு au pair (வெளிநாடுகளில் இருந்து வந்து மொழி பேசிப் பழக... குடும்பங்களுடன் சேர்ந்து இருந்து கொண்டே, தமது தங்கும் வாடகை உணவுக்காக, வீட்டு வேலைகளை செய்பவர்கள்) ஒருவரை வைத்துக் கொள்கிறார். 28 வயதான பெண்ணோ, கிழவரை நன்றாக கவனிக்க......கோதாரி விழ... கிழவர்.... அவோவோட கிளம்பி ஓடி.... வெளிய போய்...தனி வீடு எடுத்து... கலியாணத்தினை செய்து ஒரு பிள்ளைக்கு தந்தையுமாகி விட்டார். இப்ப பிரச்சனை என்னவெண்டா.... என்…

    • 24 replies
    • 3.5k views
  14. ‘சிவபெருமானான கிரிக்கெட் வீரர் இம்ரான் கான்’: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கொந்தளிப்பு பேஸ்புக்கில் வைரவான புகைப்படம் - படம்உதவி: பேஸ்புக் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப்(பிடிஐ) கட்சியின் தலைவருமான இம்ரான்கானை கடவுள் சிவனைப் போல் சித்தரித்து வெளியிட்ட படத்தால் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்பட்டு பெரும் அமளி ஏற்பட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் இந்தப் படத்துக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். கடந்த 8-ம் தேதி பிடிஐ கட்சியின் எம்.பி. தனது பேஸ்புக் பக்கத்தில் கடவுள் சிவன் உருவத்தில் இருக்கும் இம்ரான்கான் …

  15. போராட்ட களம் செல்­வ­தற்கு சிறந்­தது பிக்­கப்பா, காரா? போராட்ட களம் செல்­வ­தற்கு சிறந்­தது பிக்­கப்பா, காரா? முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நடக்­கும் திட்­ட­மிட்ட சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்­க­ளைத் தடுக்­கக் கோரி இடம்­பெ­ற­வுள்ள போராட்­டத்­துக்கு பிக்­கப்­பில் போக­லாமா? அல்­லது காரில் போக­லாமா? என­வும் மாகாண சபை உறுப்­பி­னர்­கள் ஆராய்ந்­தார்­கள். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நடக்­கும் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் தொ…

  16. ஏர்போர்ட்டில் ஆஸ்திரேலிய அதிகாரிகளைப் பதறவைத்த இந்திய மூதாட்டி! `Bombay’ என்ற வார்த்தையைச் சுருக்கி எழுதிய இந்தியாவைச் சேர்ந்த மூதாட்டி ஆஸ்திரேலியாவில் பெரும் குழப்பத்தில் சிக்கிவிட்டார். மும்பையைச் சேர்ந்த வெங்கட லட்சுமி தன் மகளைப் பார்க்க ஆஸ்திரேலியா சென்றார். கடந்த புதன்கிழமை பிரிஸ்பேன் விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு லக்கேஜ் சோதனை செய்யும் இடத்தில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார். லட்சுமியின் அருகில் நின்றிருந்த பெண் லட்சுமியின் லக்கேஜை வித்தியாசமாகப் பார்த்தார். லட்சுமிக்கு ஒன்றும் விளங்கவில்லை. சிறிது நேரத்தில் ஆஸ்திரேலியா ஃபெடரல் போலீஸார் லட்சுமியை நோக்கி வேகமாக வந்தனர். அவரின் லக்கேஜை கைப்பற்றினர். அந்த…

  17. புகைப்பிடிப்பவர்களுக்கு வவுனியாவில் பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு வவுனியா மாவட்ட சுயாதீன தமிழ் இளைஞர் அமைப்பால் முட்டாள்கள் தினத்தில் பிறந்தநாள் வாழ்த்து சொல்லும் விழிப்புணர்வு பேரணி ஓன்று நடத்தப்பட்டது. சிந்தாமணி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பேரணி வவுனியா பழைய பஸ்நிலையம்,கடைவீதி, இலுப்பையடியூடாக,புதிய பஸ்நிலையத்தை சென்றைடைந்து பின்னர் குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் நிறைவடைந்தது. இதன் போது இருசக்கர உழவு இயந்திரத்தில் பிறந்தநாள் கேக் வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பேரணியாக பின் தொடர்ந்து வந்தார்கள். இதன் போது மக்களுக்கு புகைதல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கி வைக்க…

    • 1 reply
    • 432 views
  18. அம்மாச்சியில் அப்பம் சாப்பிடுகிறார் மங்கள!! அம்மாச்சியில் அப்பம் சாப்பிடுகிறார் மங்கள!! வடக்கு மாகாணத்துக்குப் பயணித்துள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீர இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்துக்குச் சென்று அங்கும் அப்பம் உண்டு மகிழ்ந்தார். அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். http://newuthayan.com/story/80172.html

  19. கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் உள்ள வீடொன்றில் பலா மரம் ஒன்று விசித்திரமான முறையில் காய்களை காய்த்துள்ளது. பொதுவாக பலா மரத்தின் காய்கள் மரத்தின் நடுப் பகுதி மற்றும் மேல் பகுதியில் காய்ப்பது வழமையானதாகும். எனினும், இந்த மரத்தில் மரத்தின் அடிப்பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான காய்கள் காய்த்துள்ளன. வழமையாக மரத்தின் உயர்ந்த கிளைகளில் காய்கள் காய்க்கும் என்ற போதிலும் இங்கு மரத்தின் அடிப்பகுதியில் கீழிருந்து மேலாக காய்கள் காய்த்துள்ளன. கண்டி மாவட்டம், உடிஸ்பத்துவ மஹரவல என்னும் இடத்தில் ஓய்வு பெற்ற அதிபரான காமினி குலதுங்கவின் வீட்டில் இந்த மரம் காணப்படுகின்றது. இந்த மரத்தைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையிலானவர்கள் படையெடுப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. …

    • 0 replies
    • 818 views
  20. நிர்வாண நிலையில் செய்தி வாசிக்க பெண்களுக்கு நேர்காணல் நடாத்தும் "நேக்ட் நியூஸ்" கனடா நிர்வாண செய்தி அலைவரிசையில் செய்தி வாசிக்கும் வேலைக்காக பெண்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. கனடா நாட்டின் டொரான்ட்டோ நகரை தலைமையகமாக கொண்டு "நேக்ட் நியூஸ்" என்னும் செய்தி அலைவரிசை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த அலைவரிசையின் பெயரை மேலோட்டமாக மொழிபெயர்த்தால் "ஒளிவுமறைவற்ற செய்தி" என பொருள்படும். இவ் அலைவரிசை ஆரம்பித்ததன் நோக்கமும் கூட ஒளிவுமறைவற்ற செய்திகளை மக்களுக்கு வழங்குவதற்காகத்தான் ஆனால் கடந்த 1999 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வாரத்தில் 6 நாட்கள் அந்தந்த நாட்களின் முக்கிய செய்திகளை அரை நிர்வாணமாகவும், பல வேளைகளில் முழு நிர்வாணமாகவு…

  21. அரசியல்வாதி வந்த உடன் அரசு அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தவேண்டும் என்று சட்டமேதும் உள்ளதா?

    • 0 replies
    • 269 views
  22. 2 கோடி நன்கொடை வழங்கிய இலங்கை நபர்! என்னத்திற்கு தெரியுமா? திருப்பதி ஏழுமலையானிற்கு இலங்கையை சேர்ந்த வியாபாரி ஒருவர் மிகப்பெரிய அளவிலான தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளமை அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இலங்கை வியாபாரி ஒருவர் ரூ. 2 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். ஏழுமலையானின் அன்ன தான அறக்கட்டளைக்கு இலங்கையைச் சேர்ந்த பெயர் சொல்ல விரும்பாத தேக்கு மர வியாபாரியே புதன்கிழமை ரூ. 2 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். ஏழுமலையானின் பக்தரான இவர் ஒவ்வொரு ஆண்டும் அன்ன தான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் திருமலையில் உள்ள ஸ்ரீவத்ஸா ஓய்வறையைக் கட்டி அவர் தேவஸ்தானத்த…

  23. ட்ரம்பின் நிர்வாண சிலை ஏலத்தில்!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாண சிலை எதிர் வரும் மே மாதம் 2ஆம் திகதி நியூஜேர்சியில் உள்ள ஜேர்சி நகரில் ஏலம் விடப்பட உள்ளது. அதிபராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ட்ரம்பின் நிர்வாண சிலை வெண்ட் கோஸ்ட் பகுதியை சேர்ந்த சிற்பி ஒருவரால் உருவாக்கப்பட்டது. அதிபரான பிறகு நிர்வாண சிலையை அழிக்க முடிவு செய்யப்பட்ட போதும் தற்போது அதை ஏலத்தில் விட ஜுலியன் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இச் சிலை 12 இலட்சம் முதல் 13 இலட்சம் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Tags http://www.virakesari.lk/article/32013

  24. முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் மாலக்க சில்வா, ஈரான் நாட்டு யுவதியான ஊறி யை (Oorea) திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இந்த திருமணம நிகழ்வு கல்கிஸ்சையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெற்றுள்ளது. திருமணம வைபவத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல அரசியல்வாதிகள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://puttalamtoday.com/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.