செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
-
அநேகமாக நாம் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கடிதம் லீவ் லெட்டராகத்தான் இருக்கும். பள்ளியில் படிக்கும்போது என்ன காரணத்தால் நமக்கு விடுமுறை தேவைப்பட்டாலும் எழுதும் காரணம் ஒன்றுதான். i am suffering from fever. அது மாறவே மாறாது. ஒரே நாளில் காய்ச்சல் வந்து அதேநாளில் அது குணமாகியும்விடும் ஆச்சர்யத்தைச் சந்திக்காத மாணவர்களே இருக்க முடியாது. தேர்வு நேரத்தில் வரும் காய்ச்சலை 'எக்ஸாம் ஃபீவர்' என்று சொல்வதைப் போல விடுமுறைக்காக வரும் காய்ச்சலை 'லீவ் ஃபீவர்' என்றும் சிலர் சொல்வர். உடல்நிலை சரியில்லை என்று சொன்னால்தான் ஆசிரியர் விடுமுறை அளிப்பார் என்று நினைத்து இந்தக் காரணத்தை பல மாணவர்கள் எழுதுவார்கள். இன்னும் சில மாணவர்களுக்கு வயிற்று வலி என்பதையோ, உறவினர் திருமணத்திற்குச் செல்லவிரு…
-
- 8 replies
- 16.9k views
-
-
-
டெல்டா எயார்லைன்ஸ் நிறுவன விமானமொன்றை முதல் தடவையாக கறுப்பின பெண்கள் இருவர் இணைந்து செலுத்தினர் அமெரிக்காவின் டெல்டா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமொன்றில் முதல் தடவையாக கறுப்பின பெண்கள் இருவர் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றி புதிய வரலாறு படைத்துள்ளனர். ஸ்டெபானி ஜோன்சன் எனும் தலைமை விமானியும், டோன் குக் எனும் துணை விமானியுமே இப் பெண்களாவர். கடந்த ஞாயிறன்று இவர்கள் முதல் தடவையாக இணைந்து விமானமொன்றை செலுத்தினர். டெல்டா எயார்லைன்ஸ் விமானமொன்றை கறுப்பினப் பெண்கள் இருவர் செலுத்திச் சென்றமை இதுவே முதல் தடவையாகும் http://metronews.lk/?p=2900
-
- 1 reply
- 221 views
-
-
புற்றுநோயால் இறக்கவுள்ள பெண் கணவருக்கு மற்றொரு துணையை தேடுகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த எமி குரோஸ் ரொசென்தல் எனும் இப்பெண் சிறுவர் கதை எழுத்தாளராவர். 50 வயதான இவருக்கு சூலகப் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில காலமே இவர் உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனராம். இதனால் தனது கணவருக்கு மற்றொரு துணையைத் தேடிக்கொள்வதற்காக, டேட்டிங் தளமொன்றில் கணவரின் விபரக் குறிப்பை எழுதியுள்ளார் எமி குரொஸ். தனது 24 ஆவது வயதில் தனது கணவர் ஜேசனை முதன்முதலில் சந்தித்தார் எமி. கடந்த 26 வருடங்களாக இணைந்து வாழும் இத் தம்பதியினருக்கு வளர்ந்த பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், தான் புற்றுநோயால் இறந்த…
-
- 1 reply
- 285 views
-
-
திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனை வீதியில் கட்டியிழுத்துச் சென்ற மணமகள் (வீடியோ) திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனின் கைகளைக் கட்டி, திருமண மண்டபத்தை நோக்கி மணமகள் வீதியில் இழுத்துச்சென்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றது. இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேற்படி மணமகள், இத் திருமணத்தை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் திருமணத் தினத்தில் மணமகனுக்கான ஆடை அலங்காரங்களைக்கூட செய்துகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மணமகள் அந்நபரை வீதியில் கட்டி இழுத்துச் சென்றாராம். தன்னை விட்டுவிடுமாறு அந் நபர் கோருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், 'நீர் என்னை திருமணம் செய்யப் போகிறீரா இல்லையா?' என கேட்டவாறு அவரை மணமக…
-
- 3 replies
- 340 views
-
-
2வது திருமணம் செய்த கணவன்.. ஸ்பாட்டுக்கே சென்று கணவனை அடித்து உதைத்த முதல் மனைவி பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை ஹோட்டலில் வைத்து அடித்து துவைத்து விட்டார் அவரது முதல் மனைவி. பஞ்சாப்: பஞ்சாபை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அடித்து அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டார். பஞ்சாபைச் சேர்ந்த சோனு (42) என்பவருக்கும், ராக்கி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்…
-
- 14 replies
- 826 views
-
-
அன்பின் உச்சம்! : வவுனியாவில் நிகழ்ந்த சோகச் சம்பவம் கடும் சுகயீனமடைந்த கணவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது, கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி, அதே இடத்தில் விழுந்து உயிர்விட்டதோடு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கணவரும் உயிரிழந்த பரிதாபச் சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது. வவுனியா மகாரம்பக்குளம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த பொன்னையா இராஜகோபால் மற்றும் இராஜகோபால் நாகம்மா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி அதே …
-
- 3 replies
- 372 views
-
-
நாகப்பட்டினம் கடற்கரையில் கை, கால்களை கட்டிக்கொண்டு 5 கி.மீ. தூரம் நீந்தி மாணவன் கின்னஸ் சாதனை
-
- 1 reply
- 291 views
-
-
101 வயது விளையாட்டு வீரர் கண்ணன் மாற்றம் செய்த நாள் 10 ஜன 2017 08:09 பதிவு செய்த நாள் ஜன 09,2017 17:53 அந்த விளையாட்டு வீரர் தனது வெற்றிக்கோட்டை தொட்ட போது, மொத்த அரங்கமும் எழுந்து நின்று கைதட்டியது,அதில் பாத…
-
- 0 replies
- 282 views
-
-
‘திருடனை கண்டுபிடிக்கும் தேங்காய்’
-
- 10 replies
- 775 views
-
-
இன்றைய காலத்தில் ஜனவரியை முதல் மாதமாக வைத்து நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் காலண்டரில் இரண்டாம் மாதமான பிப்ரவரியில் 28 நாட்கள் மட்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், 4 வருடங்களுக்கு ஒரு முறை மட்டும் பிப்ரவரி மாதத்தில் ஒரு நாள் சேர்த்து 29 நாட்கள் வரும். நாம் ஒருவரிடம் பணமோ, பொருளோ வாங்கினால் அதனை `எப்ப திருப்பித் தருவதாய் உத்தேசம்` என்ற கேள்விக்கு பதில், `கண்டிப்பா பிப்ரவரி 30 கொடுத்திடுறேன்..` என்று நாம் அடிக்கடி சொல்லி எஸ்கேப் ஆவதுண்டு. காரணம், பிப்ரவரியில் 30-ம் தேதி என்று ஒன்று இல்லை என்ற தைரியம் தான். ஆனால், நிஜமாக பிப்ரவரி மாதத்தில் 30-ம் தேதி இருந்துள்ளது என்றால் நம்புவீர்களா??? புதிய கற்காலத்தில் நேரத்தையும் நாட்களையும் பார்க்க ஒரு காலண்டர் இருந்து வ…
-
- 0 replies
- 360 views
-
-
பெப்ரவரி 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸார் உத்தரவு : தவறை சுட்டிக்காட்டிய முச்சக்கரவண்டி சாரதி சில பொலிஸ் அதிகாரிகளின் கவனயீனக்குறைவினால், முழு பொலிஸ் சேவைக்கும் அவப்பெயர் உண்டாகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் கிராண்பாஸ் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பொரளையிலிருந்து தனது முச்சக்கரவண்டியை செலுத்தியுள்ளார். இதன் போது குறித்த சாரதி வீதி விதிமுறைகளை மீறியதால் நீதிமன்றத்தில் பெப்ரவரி 30 ஆம் திகதி ஆஜராகுமாறு போக்குவரத்து பொலிஸார் உத்தரவு பத்திரம் ஒன்றை வழங்கியுள்ளனர். பொலிஸார் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடையும் என்ற சாதரண விடயத்தை மறந்து கவனயீனமாக செயற்பட்டதால் கு…
-
- 0 replies
- 144 views
-
-
ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிவாஜிலிங்கம் கொண்டாடினார் கே.மகா மறைந்த தமிழ் நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் 69ஆவது பிறந்தநாளை, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் வடமராட்சியில் உள்ள தனது அலுவலகத்தில் கொண்டாடினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பதை, படத்தில் காணலாம். - See more at: http://www.tamilmirror.lk/192171/ஜ-யலல-த-வ-ன-ப-றந-தந-ள-ச-வ-ஜ-ல-ங-கம-க-ண-ட-ட-ன-ர-#sthash.XaGRRDXM.dpuf
-
- 0 replies
- 299 views
-
-
‘குமரிக்கு’ பெயரில்லை 1998ஆம் ஆண்டு பிறந்த பெண் குழந்தை, வளர்ந்து பெரியவளாகி, 19 வயதைப் பூர்த்தியடைந்த போதிலும் அப்பெண்ணுக்கு, இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. இவ்வாறான மிகமிக விசித்திரமான சம்பவமொன்று, மலையகத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தப் பெண், எதிர்வரும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று தனது 20 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடவிருக்கின்றார். இந்நிலையிலேயே, அப்பெண்ணின் பிறப்புச் சான்றிதழ் பத்திரத்தில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு அப்பெண்ணின் பெற்றோர் முயற்சித்துள்ளனர். அந்த முயற்சியின் பயனாக, எமது காரியாலயத்துடன் நேற்று (21) அலைபேசியில் தொடர்புகொண்ட, அப்பெண்ணின…
-
- 0 replies
- 368 views
-
-
சசி சீரியசா சபதம் போட்ட நேரத்தில்.. மன்னார்குடி குண்டரால் டார்ச்சர் அனுபவித்த கோகுல இந்திரா- வீடியோ! ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சீரியசாக சபதம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது மன்னார்குடி குண்டர் ஒருவரால் மோசமான டார்ச்சரை முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா சந்திக்க நேரிட்டது. சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் 3 முறை ஓங்கி அடித்து, பல்லைக் கடித்து, கர்ண கொடூரமாக ஆவேசமாக சசிகலா ஒரு பக்கம் சத்தியம் செய்து கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, மன்னார்குடி குண்டர் ஒருவரால் பெரும் துன்பத்தை அனுபவிக்கவும் நேரிட்டது. பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைவதற்கு செல்வதற்கு முன்பாக சசிகலா ஜெயலலிதா நினைவிடத்துக்குப் போனார். அங்கு அதிமுகவின் வளர…
-
- 2 replies
- 1k views
-
-
-
80 வயது மனிதனால் வீட்டில் தயாரிக்கப்பட்ட விமானம்(chopper)
-
- 0 replies
- 212 views
-
-
சிலரின் சில செயல்பாட்டு முரண்பாடுகள் நகைப்புக்கு இடமானது. உதாரணமாக ஒரு டாக்டர் தனது கிளினிக்க்கு முன்னால், ஒரு சவப்பெட்டி கடை வைத்துக் கொண்டும் இருந்தால், அது நகைப்புக்குரிய முரண்பாடு. அதேபோல் பலதேசிய கம்பெனி உலகில் நடந்த இந்த நகை முரண் பலரை வியக்க வைத்துள்ளது. Reckit Benckiser என்னும் நிறுவனம் சந்தைப் படுத்தும் பொருள்... வேறு ஒன்றும் இல்லை ... Durex brand condom ஆணுறை. அந்த நிறுவனம் தெரிந்த ஒரு காரணத்துக்காக உலகப் புகழ் மிக்கது. அதாவது குழந்தைகள் பிறப்பினை தடுப்பதே அவர்கள் செய்யும் வேலை. இந்த கம்பெனி, $16.6 பில்லியன் டொலருக்கு Mead Johnson என்னும் குழந்தைகளுக்கு உணவு தயாரிக்கும் நிறுவனத்தினை வாங்கி கையகப் படுத்தி உள்ளது. இந்த நகை முரண்…
-
- 3 replies
- 972 views
-
-
ஒரு தவறினால் இரண்டு ஜெக்பொட் வென்ற அவுஸ்திரேலியர் அதிர்ஷ்ட லாபச் சீட்டொன்றில் தவறுதலாக ஒரே இலக்கங்களைப் பதிவுசெய்த அவுஸ்திரேலியருக்கு, ஒரே நேரத்தில் இரண்டு ஜெக்பொட் பரிசுகள் கிடைத்துள்ளன. மெல்போனைச் சேர்ந்த இவர், எதேச்சையாக அதிர்ஷ்ட லாபச் சீட்டு நிலையம் ஒன்றுக்குள் நுழைந்திருக்கிறார். அங்கே லொட்டோ வகையான - வாடிக்கையாளர் விரும்பும் இலக்கங்களைத் தெரிவுசெய்யும் - அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் இரண்டை வாங்கினார். தவறுதலாக, ஒரே இலக்கங்களையே இரண்டு சீட்டுக்களிலும் புள்ளடியிட்டுச் சமர்ப்பித்தார். ஒரு வாரத்தின் பின், அதாவது கடந்த நான்காம் திகதி நடைபெற்ற சீட்டிழுப்பில், இவர் குறிப்பிட்டிருந்த அதே இலக்கங்கள் வெற்றிபெற்றன. இதையடுத்து, அவருக்கு…
-
- 0 replies
- 388 views
-
-
செய்த தவறுக்காக மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக மயானத்தில் வாழும் வயோதிபர்: குருநாகலில் சம்பவம் தனது மரணத்தை எதிர்பார்த்து 20 வருடங்களாக வயோதிபர் ஒருவர் கல்லறையில் வாழும் அதிசய சம்பவம் குருநாகல் கல்லேவெல, கலாவெவ பிரதான வீதியின் பெலியகந்த பகுதியில் பதிவாகியுள்ளது. 75 வயதுடைய ரணவிர ஆராச்சி தொன் டேவிட் என்ற வயோதிபரே இவ்வாறு கல்லறையில் வாழ்ந்து வருகிறார். குறித்த நபர் தனக்கு ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் விபரிக்கையில், 'நான் நாட்டின் பல பகுதிகளில் பொது சுகாதார பரிசோகராக பணியாற்றி வந்தேன். அநுராதபுரத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, தனது அலுவலகத்தில் வைத்து மாட்டிறைச்சி கடை உரிமையாளரிடம் 300 ரூபாவை இலஞ்சமாக பெற்றேன். அக்காலத்தில் 30…
-
- 0 replies
- 389 views
-
-
ஊருக்கு அல்லது தமிழ் நாடு பக்கம் போகிறவர்கள் கவனம். நாமெல்லாம்... கரப்பான் பூச்சியே பயந்து ஓடுற மாதிரி, கர்ண கொடூரமா குறட்டை விடுவோமில்ல.... யாருகிட்ட..... என்பவர்களுக்கு அல்ல, இது. *********************************** மூக்கில் நுழைந்து மூளை அருகில் உலாத்திய கரப்பான்… உயிருடன் வெளியே எடுத்த அரசு மருத்துவர்கள்சென்னை: எப்போதாவது அரிதாக நடைபெறும் சில சம்பவங்கள் உண்டு. அதுபோன்று தூங்கும் போது மூக்கின் வழியே சென்று மூளைக்கு அருகில் உலவிக் கொண்டிருந்த கரப்பான் மூச்சியை அறுவை சிகிக்சை இன்றி உயிருடன் வெளியே எடுத்துள்ளனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். சென்னையை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வருகிறார் செல்வி. 42 வயதான இவர், கடந்த 31ம் தேதி வீட்டில் இரவு தூங்க…
-
- 8 replies
- 1.2k views
-
-
கல்லாக மாறும் சிறுவன் : வெறுக்கும் சமூகத்தவர்கள் (காணொளி இணைப்பு) உடலில் முகப்பகுதி தவிர்த்த தோல் பகுதிகள் அனைத்தும் கல்லை போன்று இறுகியதாகவும், தோல்கள் வெடித்த படைகளாக மாறிவரும் அரிய நோய் தொற்றை, பங்களாதேஷில் உள்ள சிறுவன் எதிர் கொண்டுள்ளார். பங்களாதேஷின் நாஹாவொன் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய கிராமத்தை சேர்ந்த மெஹந்தி ஹஸன் எனும் 8 வயது சிறுவன், மிகவும் அரிதான தோல் நோயிற்கு உட்பட்டுள்ளார். இதனால் அவரது தோல் கரு நிறமானதாக மாறுவதோடு, ஒரு கற்படிக்கையின் தோற்றத்தை போல் மாறி வருகின்றது. மேலும் சிறுவனின் முகம் தவிர்த்த ஏனைய பகுதிகளிலுள்ள தோல்கள் வெடிப்புற்று, அவரை வேதனைப்படுத்தி வருகின்றது. இதனால் சமூகத்தவர்கள் வெறுப்பத…
-
- 0 replies
- 338 views
-
-
130 மனைவிகள், 203 குழந்தைகள்..... நைஜீரியாவின் சர்ச்சை மத போதகர் காலமானார். நைஜர்: நைஜீரியாவில் 130 மனைவிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் வசித்து வந்த மதபோதகர் முகமது பெல்லோ அபுபக்கர் தனது 93 வயதில் காலமானார். அவருடைய மனைவிகளில் சிலர் தற்போதும் கர்ப்பிணிகளாக உள்ளதாக கூறப்படுகிறது. நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள பிடா பகுதியைச் சேர்ந்தவர் முகமது பெல்லோ அபுபக்கர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் மதபோதகராக இருந்து வந்தார். இவர் மக்களால் பாபா என அழைக்கப்பட்டு வந்தார். இவருக்கு 100க்கும் மேற்பட்ட மனைவிகளும் 200க்கும மேற்பட்ட பிள்ளைகளும் உள்ளனர். அதிக பெண்களை மணம் செய்துக்கொண்ட இவர் குரான்படி எத்தனை பெண்களை வேண்டுமானலும் ஒரு ஆண் திருமணம் செய்து கொள…
-
- 9 replies
- 777 views
- 1 follower
-
-
உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சஹானா, இ.வி என அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிலேசியா வெரிசிபோர்மஸ் (epidermodysplasia verruciformis) எனும் அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நோய் காரணமாக சிறுமியின் முகம், காது, நாடி மற்றும் மூக்கு உள்ளிட்ட உறுப்புகளில், மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்து வருகின்றது. …
-
- 0 replies
- 302 views
-