Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஒருவரை மரணம் நெருங்கும் முன், எமதர்மராஜா அனுப்பும் 4 கடிதங்கள் என்னவென்று தெரியுமா? இங்கு மரணத்தை நெருங்கும் முன் எமதர்மராஜன் நமக்கு அனுப்பும் அந்த 4 கடிதங்கள்/அறிகுறிகள் என்னவென்றும் கொடுக்கப்பட்டுள்ளது. By: Maha Lakshmi S Updated: Friday, March 24, 2017, 12:17 [IST] Subscribe to Boldsky இவ்வுலகில் யாரும் மரணத்திற்கு தயாராக இருக்கமாட்டார்கள். அனைவருக்குமே நீண்ட நாட்கள் வாழ வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதிகாசங்களின் படி, மரண கடவுளபன எமதர்மராஜன் ஒருவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை முன்கூட்டியே 4 கடிதங்கள்/அறிகுறிகளின் மூலம் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதுக்குறித்து ஓர் சுவாரஸ்ய கதை ஒன்றும் உள்ளது. இக்கட்டுரையில் அந்த கதை குறித்தும், மரணத்தை நெருங்கும் முன்…

    • 1 reply
    • 1k views
  2. வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த சிறுவன் வேற்றுக்கிரகவாசி என தாய் எண்ணினாராம் இந்தியாவைச் சேர்ந்த சிறுவனொருன் மிகச் சிறிய தலை, பிதுங்கிய கண்களுடன் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறான். மரபணு கோளாறு காரணமாக இச் சிறுவன் இத்தோற்றத்தில் பிறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலை, inherited ichthyosis என குறிப்பிடப்படுகிறது. பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த இச் சிறுவன் பிறந்தவுடன், அதிர்ச்சியடைந்த அவனின் தாய் காலிதா பேகம், ஆரம்பத்தில் தாய்ப்பாலூட்டுவதற்கும் தயங்கினாராம். “இக் குழந்தையின் பல உடற்பகுதிகள் போதிய வளர்ச்சி யடைந்திருக்கவில்லை. வே ற்றுக்கிரகவாசியை மகனாகப் பெற்றுவிட்டேனோ என எண்ணினேன்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். http…

  3. காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டதா? உடனே இத பண்ணுங்க…. By admin - March 22, 2017 Share on Facebook Tweet on Twitter காதினுள் உயிருள்ள பூச்சி சென்று விட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு …

  4. 12 வயதில் அப்பாவான கேரள சிறுவன் கோப்புப்படம்: ஏ.பி. கேரளாவைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், 12 வயது சிறுவனுக்கும் குழந்தை பிறந்துள்ளது. இதன்மூலம் இவர் இந்தியாவின் இளம் தந்தையாக இருக்கக்கூடும். எர்ணாகுளத்தில் ஒரு மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்னால் 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பாலியல் கொடுமைகளில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் (POCSO) சட்ட விதிகளின் அடிப்படையில் அவர்களைப் பற்றிய தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. குழந்தை மற்றும் தந்தையின் மரபணுப் பரிசோதனைக்குப் பிறகே, இச்சம்பவம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உரிய வயதுக்கு முன்பே பருவமடைதல் த…

  5. பறந்துக்கொண்டிருந்த விமானத்துக்குள் பாம்பு : பதற்றத்தில் பயணிகள் (படங்கள்) அலாஸ்காவின் அனியாக் நகரிலிருந்து அன்கோரேஜ் நகருக்கு சென்ற ராவன் அலாஸ்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பாம்பொன்று இருந்ததால் விமானத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் விமானத்துக்குள் பாம்பொன்று இருப்பது பற்றி விமானிகளுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து குறித்த விடயத்தை பயணிகளுக்கு விமான பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்போது விமானத்தின் இறுதி வரிசையிலிருந்த 7 வயது சிறுவனின் இருக்கைக்கு பின்னால் பாம்பொன்று இருப்பதை அவதானித்துள்ளான். இதனை விமான பணியாளர்களுக்கு கூற அவர்களும் குறித்த பாம்பினை பிளாஸ்டிக்…

  6. இந்தியரின் வேலை வாய்ப்பை `பறித்த' சதாம் ஹுசைன்! பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தூக்கு தண்டனை வழங்கப்பட்ட பின்னரும், இராக்கின் மறைந்த முன்னாள் அதிபர் சதாம் ஹுசைன், இந்தியர் ஒருவரின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறார். படத்தின் காப்புரிமைAP 25 ஆண்டுகளுக்கு முன்னால், இராக்கின் சர்வாதிகாரியாக இருந்த சதாம் ஹுசைனின் பெயரை தனக்கு சூட்டிய அவருடைய தாத்தாவை இந்தியாவை சோந்த இந்த கடல் பொறியியலாளர் குறைசொல்ல விரும்பவில்லை. ஆனால், தன்னுடைய பெயர் ஹுசைன் என்று உச்சரிக்கப்படாமல், ஹுசேன் என்று சற்றே மாறுபட்டு ஒலித்தாலும், சுமார் 40 முறை ஒரு வேலை மறுக்கப்பட்ட பின்னர், பணி வழங்குவோர் தனக்கு வேலை வழங்க விரும்பவில்லை என்ற முடிவுக்கு அவ…

  7. ஜெர்மனியில் மலைப்பாம்பு மூலம் கழுத்து மசாஜ்: வாடிக்கையாளர்கள் பரவசம் ஜெர்மனியில் உள்ள ஒரு சிகை அலங்கார நிலையத்தில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மலைப்பாம்பு மசாஜ் மூலம் சீரமைக்கின்றனர். பெர்லின்: முடி திருத்தும் கடைகளில் சிகை அலங்கார பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் ஜெர்மனியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடையில் வாடிக்கையாளர்களின் கழுத்தில் ஏற்படும் தசை பிடிப்பை மசாஜ் மூலம் சீரமைக்கின்றனர். அதுவும் மலைப்பாம்பை கழுத்தில் சுற்ற வைத்து மசாஜ் செய்கின்றனர். இந்த முடி திருத்தும் சலூன…

  8. ஆயிரம் கோடி பெறுமதியுள்ள வைரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைத்த பாதிரியார்..! (காணொளி இணைப்பு) சுமார் 1000 கோடி பெறுமதியான, 706 கரட்டுள்ள, மிகப்பெரிய வைரக்கல்லை பாதிரியார் ஒருவர் கண்டுபிடித்து அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ள சம்பவம் சியாரா லியோனில் இடம்பெற்றுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியாரா லியோனின் கிழக்குப் பகுதியிலுள்ள கோனோ பிராந்தியத்தின் வைர கிடங்கில் பணியில் ஈடுபட்டிருந்த பாதிரியார் ஒருவர் தன கண்டெடுத்த, 706 கரட் பெறுமதியுடைய வைரக்கல்லை அந்நாட்டு அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன. கோனோ வைரக்கிடங்கில் ஏராளமான வைர தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தச் சுரங்கத்தில் பணியாற்றிய இமானுவ…

  9. சேற்று வெள்ளத்தில் சிக்கி போராடி தப்பிய பெண் (காணொளி) பெரு நாட்டின் லிமாவின் புறநகர்ப்பகுதியில் ஏற்பட்ட சேற்று நீர்ச்சுழியில் இருந்து போராடி உயிர் தப்பியுள்ளார் 32 வயதான இவன்ஜெலினா சாமாரோ டையஸ். சேற்று வெள்ளத்தில் இழுத்து வரப்பட்ட அவர் மரத் துண்டுகள், கிளைகளைப் பற்றி போராடி கரை சேர்ந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெருவில் கன மழை பெய்து வருகிறது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, சிகிச்சை பெற்று வருவதாக பெரு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. http://www.bbc.com/tamil/global-39306793

  10. முஸ்லிம் ஆண்கள் பலதார மணம் புரிய குரான் அனுமதிப்பதற்கான உண்மையான காரணங்கள்!!! - Tamil Voice

  11. நியூயோர்க்கில் ரயிலில் முஸ்லிம் தம்பதியரை தூஷித்த வயோதிப்பெண்ணை வாயடைக்கச் செய்த சீனப் பெண்! நியூயோர்க் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த முஸ்லிம் தம்பதியரை இனவாதப் பேச்சால் தூஷித்துக்கொண்டிருந்த ஸ்பானியப் பெண்ணுக்கு எதிராக லத்தீன் பெண் ஒருவர் குரல் கொடுத்த சம்பவம் இணையத்தில் பல்லாயிரக்கணக்கானோரின் வரவேற்பைப் பெற்று வருகிறது. பிரயாணிகள் பலர் குவிந்திருந்த ரயில் ஒன்றில், ஒரு முஸ்லிம் தம்பதியர் பயணித்துக்கொண்டிருந்தனர். அவர்களை ஸ்பானியப் பெண் கடுமையான இனவாதப் பேச்சுக்களால் திட்டியபடியே இருந்தார். அவரைத் தடுக்க சக பெண் பயணியொருவர் முயற்சித்தார். ஆனால் அந்த ஸ்பானியப் பெண்ணோ, “நீ அமெரிக்காவைச் சேர்ந்தவள். உனக்கு இது புரியாது. …

    • 2 replies
    • 404 views
  12. ஜிராவ் வென்றது

    • 0 replies
    • 233 views
  13. போதை ஆசாமியின் முகம் சுழிக்க வைத்த செயல்; குடலுக்குள் புகுந்த உயிருள்ள மீன் இரண்டு மீன்களை உயிருடன் தனது ஆசனவாய்க்குள் புகுத்திய நபர் ஒருவர் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடிபோதையில் தன்னை மறந்த நிலையில் இருந்த இந்த 45 வயது சீன நபர், உயிருடன் இருந்த சிறிய கெளுத்தி மீன்கள் (அல்லது குளத்து மீன்) இரண்டை தனது ஆசனவாய்க்குள் புகுத்தினார். துரதிர்ஷ்டவசமாக அவற்றுள் ஒன்று நீந்திச் சென்று அவரது குடலுக்குள் புகுந்துகொண்டது. இதையடுத்து தாங்க முடியாத வயிற்றுவலி, அதீத உடல் உஷ்ணம், குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டார். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர். …

  14. தாய்மொழி போலாகுமா? சமயோசிதமாக செயல்பட்டு ஒரு உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் தற்கொலை எண்ணம் கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு நபரிடம் சரளமான உருது மொழியில் பேசி அவரை காப்பாற்றிய 20 வயதான ஹாங்காங் போலீஸ்காரர் ஒருவர் சமூகவலைத்தளத்தில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார். படத்தின் காப்புரிமைIMAGE COPYRIGHTHONG KONG POLICE ஒரு கட்டுமான தளத்தில், அதிக பளுவான பொருட்களை உயரத்துக்கு எடுத்துச் செல்ல பயன்படும் 65 அடி உயரமுள்ள ஒரு கிரேன் இயந்திரத்தின் மீது பாகிஸ்தான் நபர் ஏறியவுடன், சம்பவ இடத்துக்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர். பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த இஃப்ஷால் ஜஃபர் என்ற இந்த போலீஸ்காரர் உடனடியாக தானும் அந்த கிரேன் இயந்திரத்தின் ம…

  15. புலிக்குட்டிகளை பராமரித்து வரும் நாய்..! (காணொளி இணைப்பு) தாய்ப் புலியால் கைவிடப்பட்ட மலேயா புலிக்குட்டிகள் மூன்றை, நாயொன்று பராமரித்து வரும் அபூர்வ நிகழ்வு அமெரிக்க மிருகக்காட்சிசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் யோகியியோ மாகாணத்திலுள்ள சினிசினாட்டி மிருககாட்சிசாலையில், தாய் புலியால் கைவிடப்பட்டு சென்ற மூன்று மலேயா புலிக்குட்டிகளை, அவுஸ்திரேலிய வாசத்தை சேர்ந்த நாயொன்று பராமரித்து வரும் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த புலிக்குட்டிகள் கடந்த பெப்ரவரி மாதம் பிறந்துள்ளதோடு, குறித்த புலிக்குட்டிகளின் தாய், அவற்றை கைவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் மிருக்காட்சிசாலையில் பணியிலிருந்த பெண் பணியாளர் தனது வீட்டிற்கு எடுத்த…

  16. சென்னை: கல்யாணம், காதுகுத்து, சடங்கு, சீமந்தம் என இன்விடேசன் அடித்த காலம் போய் இப்போது முதலிரவுக்கும் இன்விடேசன் அடித்துள்ளனர். இதுதான் இப்போது வைரலாகி வருகிறது. திருமண முகூர்த்தத்திற்கு அழைப்பிதழ் அடித்து அதை ஊரெல்லாம் கொடுத்து அழைப்பார்கள். நம்ம ஆட்களும் பட்டு பளபளக்க போய் திருமணத்தில் பங்கேற்று விட்டு மணக்க மணக்க சாப்பிட்டு விட்டு வருவார்கள். இதோ புதுமை செய்கிறேன் என்று சாந்தி முகூர்த்தத்திற்கும் அழைப்பிதழ் அடித்து அதை சமூகவலைத்தளங்களில் உலாவ விட்டுள்ளார்கள். 'கட்டில் விளையாட்டு விழா' அழைப்பிதழாம். நல்லா வைக்கிறாங்கய்யா பேரு. உள்ள என்ன இருக்கும்னு படிச்சு பார்த்தால் மங்களகரமாக ஆரம்பித்திருக்கிறார்கள். ஸ்ரீகாமதேவன் துணை,மன்மதன், ரதி துணையோடு இந்த அழைப்பிதழை அ…

  17. கென்யாவின் ஹீரோ

    • 2 replies
    • 320 views
  18. ஒகாயோ காற்று எப்படியானது??

    • 0 replies
    • 202 views
  19. டெல்டா எயார்லைன்ஸ் நிறு­வன விமா­ன­மொன்றை முதல் தட­வை­யாக கறுப்­பின பெண்கள் இருவர் இணைந்து செலுத்­தினர் அமெ­ரிக்­காவின் டெல்டா எயார்லைன்ஸ் நிறு­வ­னத்தின் விமா­ன­மொன்றில் முதல் தட­வை­யாக கறுப்­பின பெண்கள் இருவர் தலைமை விமா­னி­யா­கவும் துணை விமா­னி­யா­கவும் பணி­யாற்றி புதிய வர­லாறு படைத்­துள்­ளனர். ஸ்டெபானி ஜோன்சன் எனும் தலைமை விமா­னியும், டோன் குக் எனும் துணை விமா­னி­யுமே இப்­ பெண்­க­ளாவர். கடந்த ஞாயி­றன்று இவர்கள் முதல் தட­வை­யாக இணைந்து விமா­ன­மொன்றை செலுத்­தினர். டெல்டா எயார்லைன்ஸ் விமா­ன­மொன்றை கறுப்­பினப் பெண்கள் இருவர் செலுத்திச் சென்­றமை இதுவே முதல் தட­வை­யாகும் http://metronews.lk/?p=2900

  20. அநேகமாக நாம் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கடிதம் லீவ் லெட்டராகத்தான் இருக்கும். பள்ளியில் படிக்கும்போது என்ன காரணத்தால் நமக்கு விடுமுறை தேவைப்பட்டாலும் எழுதும் காரணம் ஒன்றுதான். i am suffering from fever. அது மாறவே மாறாது. ஒரே நாளில் காய்ச்சல் வந்து அதேநாளில் அது குணமாகியும்விடும் ஆச்சர்யத்தைச் சந்திக்காத மாணவர்களே இருக்க முடியாது. தேர்வு நேரத்தில் வரும் காய்ச்சலை 'எக்ஸாம் ஃபீவர்' என்று சொல்வதைப் போல விடுமுறைக்காக வரும் காய்ச்சலை 'லீவ் ஃபீவர்' என்றும் சிலர் சொல்வர். உடல்நிலை சரியில்லை என்று சொன்னால்தான் ஆசிரியர் விடுமுறை அளிப்பார் என்று நினைத்து இந்தக் காரணத்தை பல மாணவர்கள் எழுதுவார்கள். இன்னும் சில மாணவர்களுக்கு வயிற்று வலி என்பதையோ, உறவினர் திருமணத்திற்குச் செல்லவிரு…

    • 8 replies
    • 17k views
  21. பங்களாதேசத்தின் புகையிரதம்

    • 2 replies
    • 748 views
  22. புற்­று­நோயால் இறக்­க­வுள்ள பெண் கண­வ­ருக்கு மற்­றொரு துணையை தேடுகிறார் அமெ­ரிக்­காவைச் சேர்ந்த எமி குரோஸ் ரொசென்தல் எனும் இப்பெண் சிறுவர் கதை எழுத்­தா­ள­ராவர். 50 வய­தான இவருக்கு சூலகப் புற்­றுநோய் ஏற்­பட்­டுள்­ளது. இன்னும் சில காலமே இவர் உயி­ருடன் இருப்பார் என மருத்­து­வர்கள் தெரி­வித்­துள்­ள­னராம். இதனால் தனது கண­வ­ருக்கு மற்­றொரு துணையைத் தேடிக்­கொள்­வ­தற்­காக, டேட்டிங் தள­மொன்றில் கண­வரின் விபரக் குறிப்பை எழு­தி­யுள்ளார் எமி குரொஸ். தனது 24 ஆவது வயதில் தனது கணவர் ஜேசனை முதன்­மு­தலில் சந்­தித்தார் எமி. கடந்த 26 வரு­டங்­க­ளாக இணைந்து வாழும் இத்­ தம்­ப­தி­யி­ன­ருக்கு வளர்ந்த பிள்­ளை­களும் உள்­ளனர். இந்­நி­லையில், தான் புற்­று­நோயால் இறந்­த…

  23. திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனை வீதியில் கட்டியிழுத்துச் சென்ற மணமகள் (வீடியோ) திருமணம் செய்துகொள்ள மறுத்த மணமகனின் கைகளைக் கட்டி, திருமண மண்டபத்தை நோக்கி மணமகள் வீதியில் இழுத்துச்சென்ற சம்பவம் சீனாவில் இடம்பெற்றது. இதன்போது பதிவு செய்யப்பட்ட வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேற்படி மணமகள், இத் திருமணத்தை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அவர் திருமணத் தினத்தில் மணமகனுக்கான ஆடை அலங்காரங்களைக்கூட செய்துகொள்ளவில்லை. இதனால், ஆத்திரமடைந்த மணமகள் அந்நபரை வீதியில் கட்டி இழுத்துச் சென்றாராம். தன்னை விட்டுவிடுமாறு அந் நபர் கோருவது வீடியோவில் பதிவாகியுள்ளது. ஆனால், 'நீர் என்னை திருமணம் செய்யப் போகிறீரா இல்லையா?' என கேட்டவாறு அவரை மணமக…

    • 3 replies
    • 346 views
  24. அன்பின் உச்சம்! : வவுனியாவில் நிகழ்ந்த சோகச் சம்பவம் கடும் சுகயீனமடைந்த கணவரை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது, கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி, அதே இடத்தில் விழுந்து உயிர்விட்டதோடு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்ட கணவரும் உயிரிழந்த பரிதாபச் சம்பவம் வவுனியாவில் பதிவாகியுள்ளது. வவுனியா மகாரம்பக்குளம் அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்த பொன்னையா இராஜகோபால் மற்றும் இராஜகோபால் நாகம்மா ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று இரவு கணவருக்கு சுகயீனம் காரணமாக வைத்திய சாலைக்கு கொண்டுச் செல்ல ஆயத்தமான போது கணவருக்கு சுகயீனம் என்பதை தாங்கிக்கொள்ளாத மனைவி அதே …

  25. 2வது திருமணம் செய்த கணவன்.. ஸ்பாட்டுக்கே சென்று கணவனை அடித்து உதைத்த முதல் மனைவி பஞ்சாபில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முயன்ற கணவரை ஹோட்டலில் வைத்து அடித்து துவைத்து விட்டார் அவரது முதல் மனைவி. பஞ்சாப்: பஞ்சாபை சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்ய முயற்சித்தபோது தகவலறிந்த மனைவி சம்பவ இடத்துக்குச் சென்று அவரை அடித்து அந்த இடத்தையே துவம்சம் செய்துவிட்டார். பஞ்சாபைச் சேர்ந்த சோனு (42) என்பவருக்கும், ராக்கி என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகனும் உள்ளார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராக்கி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.