Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. விபத்து குறித்து சமூக வலைத்தளத்தில் தரவேற்றம் செய்யும்வரை வீதியிலிருந்து எழ மறுத்த யுவதி சீனாவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் வீதி விபத்­தொன்றில் சிக்­கி­யபின், இது குறித்த தக­வலை சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யி­டும்­வரை வீதி­யி­லி­ருந்து எழுந்­தி­ருக்க மறுத்­ததால் பெரும் போக்­கு­வ­ரத்து நெரிசல் ஏற்­பட்ட சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. சீனாவின் ஜியாங்­கியோவ் நகரில் இந்த யுவதி செலுத்திச் சென்ற ஸ்கூட்டர், கார் ஒன்­றுடன் மோதி­யது. வீதியின் மத்­தியில் ஸ்கூட்­ட­ருடன் சேர்ந்து அப்­ பெண்ணும் சரிந்து வீழ்ந்தார். அதன்பின் அவர் உட­ன­டி­யாக எழ முற்­ப­ட­வில்லை. வீதியில் வீழ்ந்து கிடந்­த­வாறே தன்னைப் படம்­பி­டித்து சமூக …

  2. உலகில் மிக அதிக வாழ்நாள் கொண்டவர்கள் சுவிஸ் ஆண்கள் என்று உலக பொது சுகாதார புள்ளியியல் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால் சுவிஸ் பெண்களின் ஆயுட்காலம் உலகின் எஞ்சிய நாடுகளைவிட குறைந்துள்ளதாகவும், இது இரண்டாவது இடத்தில் இருந்து ஆறாவது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது. ஆயுட்காலம் குறித்த உலக சுகாதார அமைப்பின் ஆய்வறிக்கை புதன்கிழமையன்று சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில் முதலிடத்தில் இருந்த ஐஸ்லாந்து நாட்டவரை பின்னுக்கு தள்ளி சுவிஸ் முதலிடத்தில் வந்துள்ளது. சுவிஸ் நாட்டில் பிறக்கும் ஆண்களின் ஆயுட்காலம் சராசரியாக 81.3 ஆண்டுகள் எனவும், ஆனால் ஒட்டுமொத்த உலக ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 69.1 …

  3. பாரிஸிலிருந்து 69 பேருடன் பயணித்த எகிப்திய விமானம் நடுவானில் மாயம் [ Thursday,19 May 2016, 04:29:47 ] பாரிஸிலிருந்து கெய்ரோ நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த எகிப்திய விமானம் நடுவானில் வைத்து மாயமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விமானத்தில் 59 பயணிகளும், 10 ஊழியர்களும் இருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஈஜிப்ட் ஏயார் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எஸ். 804 ரக விமானமே இவ்வாறு ராடர் கருவியின் தொடர்பை இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் கிழக்கு மெடிடரேனியன் வான் பரப்பில் சுமார் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது காணாமல் போயிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (முதலாம் இணைப…

  4. கையடக்கதொலைபேசியால் வந்த வினை : திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்த கணவர்.! அரபு நாடான சவுதி அரேபியாவில் கையடக்கதொலைபேசியில் உரையாடியதால் கோபமடைந்த கணவர் திருமணமான மறுநிமிடமே மனைவியை விவாகரத்து செய்தார். சவுதி அரேபியாவில் சமீபத்தில் ஒரு ஜோடிக்கு கோலகலமாக திருமணம் நடந்தது. திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதி ஹொட்டலுக்கு வந்தனர். அறைக்கு வந்தவுடன் மணமகள் தனது தோழிகள் மற்றும் நணபர்களுடன் கையடக்கதொலைபேசியில் (சாட்) உரையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவருடன் பேச மணமகன் விரும்பினார். அதை மணமகள் கண்டுகொள்ளவில்லை. கையடக்கதொலைபேசியில் உரையாடுவதிலேயே மிகவும் குறியாக இருந்தார். இது குறித்து கேட்டதற்கு திருமணத்துக்கு வாழ்த்து தெரிவித்த த…

  5. கட்டுறா தாலிய, இல்லே.. மவனே போட்டுறுவன்.. 25 வயது பெண், தன்னை காதலித்து, கழற்றி விட்டு, கொரியாவிற்கு வேலை காத்திருக்கு என்று சாட்டுக் கூறி தப்ப முயன்ற 23 வயது ஆணை கடத்திச் சென்றார். மூன்று ஆட்டோக்களில், பெண்ணுடனும், அவரது உறவான ஒரு இராணுவ வீரர் உட்பட்ட அறுவருடன் வந்திறங்கி, கொரிய மொழி வகுப்புக்கு இரு நண்பர்களுடன் நடந்து போய் கொண்டிருந்த போதே கடத்தப்பட்டார். கடும் கோபத்தில் இருந்த பெண், கத்திய கத்தில் பயந்து போய் தப்பி ஓட முனைந்த ஆண்பிள்ளையை, லபக் கென்று பருந்து காவிச் செல்வது போல் தூக்கி ஆட்டோவில் போட்டுக் கொண்டு பறந்தோடி விட்டார். பெண்..ச..சசா.. ஆண் எழுப்பிய அவலக்குரலால் கவலை கொண்ட நண்பர்கள் பொலீசை அழைக்க, நடவடிக்கை எடுத்த பொலீசார் ஆண்பிள்ளையை பத்திரம…

    • 0 replies
    • 528 views
  6. 'தினமும் பீட்ஸா வாங்கும் வாடிக்கையாளர் 11 நாட்களாக வரவில்லை' - அவசர சேவைப் பிரிவுக்கு தகவல் கொடுத்து உயிரைக் காப்பாற்றிய பீட்ஸா நிலைய முகாமையாளர் தினமும் பீட்ஸா வாங்கும் வாடிக் கையாளர் ஒருவர் தொடர்ந்து 11 நாட்களாக பீட்ஸா வாங்காததை உணர்ந்த பீட்ஸா விற்பனை நிலைய முகாமை யாளர் ஒருவர், ஏதேனும் ஏற்பட்டி ருக்கலாம் எனக் கருதி, அவசர சேவைப் பிரிவின ருக்கு தகவல் கொடுத்ததன் மூலம் அவ் வாடிக்கை யாளரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தின் சலேம் நகருக்கு அருகிலுள்ள டொமினோ வர்த்தக நிலையக்கிளையில் கேர்க் அலெக்ஸாண்டர் எனும் வாடிக்கையாளர் ஏறத்தாழ தினமும் மாலை வேளைகளில் இணையத்தளம் மூலம் பீட்ஸா வாங்குவார். அண…

  7. பிரித்தானிய அரசிக்கு 50 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பரிசு பிரித்தானிய அரசி 2 ஆம் எலிஸபெத் கோடிக் கணக்கான ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான சொத்துக்களைக் கொண்டவர். ஆனால், சுப்பர் மார்க்கெட் ஒன் றின் 50 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 10,500) ரூபா பெறுமதியான வவுச்சர் ஒன்றை வென்றமையால் அவர் பெரும் மகிழ்ச்சி யடைந்துள்ளாராம். குதிரையோட்டப் போட்டியொன்றில் பரிசுக்குலுக்களில் அவருக்கு இப் பரிசு கிடைத்துள்ளது. 2 ஆம் எலிஸபெத் அரசியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 34 கோடி ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் (சுமார் 7140 கோடி ரூபா) என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே 50 பவுண்ட்ஸ் பெறுமதியான வவுச்சர் பொருளாதார ரீதிய…

  8. மனைவியை அடிப்பது எப்படி: சவுதியில் ஒளிபரப்பான வீடியோ ஞாயிறு, 15 மே 2016 (18:10 IST) சவுதியில் குடும்ப சிகிச்சை நிபுணர் ஒருவர் மனைவியை அடிப்பது எப்படி என்று வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீடியோவில் அந்த சிகிச்சை நிபுணர் கூறியிருப்பதாவது:- மனைவியை அடிப்பது தீங்கு தான், இருந்தாலும் அதனை பாதுகாப்பாக செய்ய வேண்டும். சில பெண்கள் தங்கள் கணவருக்கு கீழ்படியாமல் இருப்பது, கணவன், மனைவி இடையே பிரச்சனை ஏற்பட காரணம். அல்லா செல்வது போல் முதலில் மனைவிக்கு எடுத்துக் கூற வேணடும். பின்னர், பல்துளைக்கும் கருவியைக் கொண்டு அடிக்க வேண்டும், என்றார். மேலும், இந்த வீடியோ காட்சி, வாஷிங்டனை சார்ந்த மத்திய கிழக்கு மீடியா ஆராய்ச்சி ந…

  9. நாய் உணவை சாப்பிட்டு நொந்து போன செரீனா! (வீடியோ) நாய்க்கு வழங்கப்படும் சாப்பாட்டை சாப்பிட்டு கடும் பிரச்னையை சந்தித்துள்ளார் உலக மகளிர் டென்னிஸ் தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ். இத்தாலி ஓபன் டென்னிசில் பங்கேற்பதற்காக ரோம் நகரில் உள்ள ஹோட்டலில் செரீனா தங்கியுள்ளார். அந்த ஹோட்டல் உணவக மெனுவில் நாய்களுக்கான உணவு வகைகள் என்ற பெயரில் சாப்பாடு வகைகள் இருந்தன. தனது குட்டிநாய் 'சிப்'க்கு அதை வாங்கி கொடுத்த செரீனா, தானும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுள்ளார். ஆனால், அதன்பிறகு, வயிற்று கலக்கல் தாங்க முடியாமல் ஒரு மணி நேரமாக டாய்லெட்டுக்கும் ரூமுக்குமாக நடந்துள்ளார். இதுகுறித்து செரீனா கூறுகையில், இத்தோடு என்கதை முடிந்தது என்றுதான் நினைத்தேன்.…

    • 1 reply
    • 414 views
  10. அமெரிக்க கலிபோர்னியாவில் ஆண் பெண் என இருபாலரும் ஒரே கழிவறையை பயன்படுத்தலாம் என புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நியூயோர்க்கில் உள்ள கலிபோர்னியாவில் கழிவறைகளில் ஆண், பெண் என பேதம் பார்க்கக்கூடாது என குறித்த மகாண சட்டசபையில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, அங்கு கழிவறைகள் பொதுவாக்கப்பட்டு ஆண், பெண் என இருபாலரும் பயன்படுத்தி கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தை பலர் வரவேற்றுள்ளதுடன் சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். http://www.virakesari.lk/

  11. இறக்குமதியான மனித பாவனைக்கு உதவாத காலவதியான சீனத்து காய்ந்த மிளகாய் பறிமுதல். கொழும்பு, புறக்கோட்டை ஐந்தாம் குறுக்குத் தெரு வியாபார முகவர்களால் இறக்குமதி செய்யப்பட்ட, ஒரு கோடி ரூபா பெறுமதியான 3 கொண்டைனர்களில் தருவிக்கப் பட்ட காய்ந்த மிளகாய் மனிதப் பாவனைக்கு உதவாதது என சுங்கப் பகுதியினரால் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இது சாதரணமாக எங்கோ கொழும்பில் நிகழ்ந்த நிகழ்வு என எடுக்க கூடாது. இலங்கை மக்களில் பெரும்பாலானோர் தமக்கு தேவையான மிளகாய்த் தூளினை தாமே தயாரித்துக் கொள்கின்றனர். ஆகவே அவர்கள் இவ்வகை மிளகாயினை வாங்கப் போவதில்லை. ஆகவே இது நமது தலையில் கட்டப் படவே சீனத்திலிருந்து வந்திருக்கின்றது. ஐரோப்பிய நாடுகளில் ஏனைய நாடுகளில் இறக்குமதிக்கான சுங்க வரி முதலே …

    • 5 replies
    • 747 views
  12. 72 வயதில் முதல் தடவையாக குழந்தை பெற்ற பெண் இந்தியாவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது 72 ஆவது வயதில் குழந்தை பெற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரைச் சேர்ந்த தெல்ஜிந்தர் கவ்ர் எனும் இப்பெண்ணுக்கு கடந்த மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது. இவருக்கு இதுவே முதல் குழந்தையாகும். தல்ஜிந்தர் கவ்ரின் கணவரான மொஹிந்தர் சிங் கில் 79 வயதானவர். இவர்கள் 47 வருடங்களாக தம்பதிகளாக வாழ்கின்றனர். இத்தம்பதியினர் தமக்கு குழந்தை எதுவும் இல்லாதமை குறித்து கவலை கொண்டிருந்தனர். எனினும் அண்மையிலேயே இவர்கள் செயற்கை முறையிலான கருத்தரிப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்தனரா…

  13. படங்கள் முகநூல் பகிர்வின் ஊடாக..

  14. வசீகரமான தோற்றத்தால் பிரபலமான பிரித்தானிய பொலிஸ் அதிகாரி பிரித்­தா­னிய பொலிஸ் அதி­காரி ஒருவர் தனது வசீ­க­ர­மான தோற்­றத்­தினால் சமூக வலைத்­த­ளங்­களை கலக்கி வரு­கிறார். ஜிம் கோல்வெல் எனும் இவர் பிரித்­தா­னிய பொலிஸில் பிர­தம பொலிஸ் அத்­தி­யட்­சகர் தர அதி­கா­ரி­யாக விளங்­கு­கிறார். இவர் டெவோன் பிராந்­திய பொலி­ஸா­ருக்கு தலைமை தாங்க நிய­மிக்­கப்­பட்­டமை குறித்து டெவோன் மற்றும் கோர்ன்வெல் பிரிவு பொலிஸார் தமது பேஸ் புக் பக்­கத்தில் தகவல் வெளி­யிட்­டி­ருந்­தனர். இத்­த­க­வ­லுடன் இணைக்­கப்­பட்­டி­ருந்த ஜிம் கோல்­வெல்லின் புகைப்­ப­டத்தைப் பார்த்து பலர் சினிமா நடி­கரின் தோற்­றத்தில் ஒரு நிஜ பொ…

  15. இப்படியும் ஒரு மகள்..! ; கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த பெண்ணொருவர் நேரடியாக மரண வீட்டுக்கு செல்லாமல் அழகு நிலையமொன்றுக்கு சென்று பேஷியல் மற்றும் சிகை அலங்கரிப்பு செய்துள்ளமை பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கண்டியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, அசலக பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த பெண்ணின் தந்தை உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தந்தையின் மரணச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இலங்கை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்த பெண், தனது வீட்டுக்கு செல்லாமல் நேரடியாக கண்டியில் உள்ள அழகு நிலையமொன்று சென்றுள்ளார். அழகு நிலைய பெண்ணிடம், தனக்கு ம…

  16. தனது வாழ்நாளில் பெண்களையே காணாத மனிதர்! [Friday 2016-05-06 08:00] கிரீஸ் நாட்டில் வாழ்ந்த துறவி ஒருவர் தனது வாழ்நாளில், பெண்களையே காணாமல் வாழ்ந்து, இறந்துள்ளார். கிரீசின் மவுண்ட் ஏதோஸ் மலையில் உள்ள துறவிகள் மடத்தில் வாழ்ந்து மறைந்த மைக்கேல் டோலாட்ஸ் என்ற துறவி தான் அவர். கடந்த 1856 -ஆம் ஆண்டில் மைக்கேல் பிறந்து சில மணிநேரத்திலேயே அவரது தயார் இறந்துவிட்டார். அனாதையாகக் கைவிடப்பட்ட மைக்கேலை மவுண்ட் ஏதோஸில் உள்ள துறவிகள் மடத்தினர் தத்தெடுத்து வளர்த்தனர். அதுமுதல், தனது இறப்பு வரை கிட்டத்தட்ட 82 ஆண்டுகள் துறவி மடத்தினுள்ளேயே வாழ்ந்து மறைந்த மைக்கேல், அந்த மடத்தின் கேட்டுகளைத் தாண்டி வெளி உலகத்தைப் பார்த்ததே இல்லை என்று கூறப்படுகிறது. அவர், தனது 82 ஆவது வயதில் கடந…

  17. ஓடும் பேருந்தில் கொள்ளையடித்த வாலிபரை பந்தாடிய பெண் (வீடியோ) சீனாவில் ஓடும் பேருந்தில் கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை இளம்பெண் ஒருவர் பந்தாடியுள்ளார். செல்போனில் கவனம் செலுத்திக்கொண்டே பேருந்தில் இளம்பெண் பயணித்துக் கொண்டிருக்கையில், அவருக்கு பின்னால் நிற்கும் வாலிபர், அவரது பையிற்குள் கையினை விடுகிறார். இதனை சற்றும் கவனிக்காத அவர், திடீரென பின்னால் திரும்பி பார்கையில் அந்த வாலிபரின் கையானது இவரது பையிற்குள் இருந்துள்ளது. உடனே அந்த வாலிபரின் கையினை இறுகப்பிடித்துக்கொண்டு கூச்சலிடுகிறார். ஆனால் அருகில் இருந்தவர்கள் வேடிக்கை பார்க்கின்றனரே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை. ஆனால் அந்த பெண்ணே, கொள்ளையனை சரமாரியாக தாக்கினார். இதனை பேருந்தில் பயணித்த ஒருவர் வீட…

  18. தாய், தந்தையர் வெளியே போயிருந்த நிலையில், வீட்டினுள் நுழைந்து பத்தாம்ப்பு பரீட்சைக்கு தயார் செய்துகொண்டிருந்த 15 வயது சிறுமியின் மேல் அத்துமீறல் புரிய முயன்று, வன் முத்தம் கொடுக்கும் நோக்கில் உதட்டில் வாயினை வைக்கப் போக, சிறுமி லபக்கென்று நாக்கினைக் கவ்வி, கடித்தே துண்டாக்கி விட்டார். ரத்தம் சொட்ட, சொட்ட அவ்விடத்தில் இருந்து, துண்டான நாக்கினை விட்டு ஓட்டம் பிடித்தார் காமுகர். படித்த சிறுமியோ, நாக்கினை, பனிக் கட்டியினுள் வைத்து, பெற்றோருடன் மாவத்தகம போலீஸ் நிலையத்துக்கு சென்று, நாக்கினைக் கையளிக்க, அவர்கள், அந்த அரை அங்குல நீள நாக்கினை பத்திரமாக மாவத்தகம வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், சிறுமி சொன்ன அடையாளங்களை வைத்து, ஒருவரை கைது செய்து கொண்டு வந்தனர். …

    • 4 replies
    • 541 views
  19. டயனாவுடன் உறவாம் ! ; சர்ச்சையைக் கிளப்பும் டென்னிஸ் வீரர் செர்­பி­யாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளை­யாட்டு வீர­ரான ஸ்லோப்டன், தனக்கும் இள­வ­ரசி டயா­னா­வுக்கும் இடையே உறவு இருந்­த­தாக தெரி­வித்­துள்ளார். 52 வய­தான செர்­பி­யாவைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் விளை­யாட்டு வீரர் ஸ்லோப்டன் தெரி­வித்­துள்ள இந்த விடயம் பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. மேலும், இள­வ­ரசர் சார்­ள்­ஸுடன் டயா­னா­வுக்கு திரு­ம­ண­மான பின்­னரும், இந்த உறவு இருந்­த­தாக அவர் குறிப்­பிட்­டுள்ளார். செர்­பிய நாளிதழ் ஒன்­றுக்கு அளித்த பேட்­டி­யி­லேயே அவர் இதனை தெரி­வித்­துள்ளார்.அவர் கூறு­கையில், 1980களின் இறு­தியில், நான் விம்­பிள்­டனில் விளை­யா­டி­ய­போது அவர் …

  20. முகநூல் பகிர்வின் ஊடாக.

  21. மஹிந்தவின் உருவத்தை பச்சை குத்திய நாமலின் நண்பன்..! முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபகஷவின் உருவத்தை நாமல் ராஜபக்ஷவின் நண்பர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார். ஹெவலோக் விளையாட்டு சங்கத்தின் றகர் வீரரான பிஹெட்லியே இவ்வாறு பச்சை குத்தியுள்ளார். http://www.virakesari.lk/article/5820

  22. பௌத்த மதகுருவிற்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த மாணவி : பௌத்த குரு கைது பாடசாலை மாணவியொருவர் தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான பௌத்த மதகுரு ஒருவருக்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த சம்பவமொன்று அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. அலவத்துகொட பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்விபயிலும் மாணவியே 29 வயதான மதகுருவுக்கு இவ்வாறு காதல் கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து அம் மாணவியையும் மாணவியின் தாயாரையும் விகாரைக்கு அழைத்த குறித்த மதகுரு மாணவியின் செயலைக் கண்டிக்கும் வகையில் அடித்துள்ளார். இந்நிலையில், மாணவியை அடித்த குற்றத்திற்காக மதகுருவையும் மதகுருவின் சகோதரியையும் பொலி…

  23. வேலையிலிருந்து நீக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த ஊழியர் மண் அகழ்வு இயந்திரத்தின் மூலம் விமானத்தை சேதப்படுத்தினார் (வீடியோ இணைப்பு) 2016-04-27 13:13:23 வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர் ஒருவர், விமானமொன்றை மண் அகழ்வு இயந்திரம் மூலம் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியொவொன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. 3 என்ஜின்கள் கொண்ட Yak - 40 - ரக விமானமொன்றை டிக்கர் இயந்திரத்தின் மூலம் மேற்படி நபர் பல தடவை தாக்கிய காட்சி இவ் வீடியோவில் பதிவாகியுள்ளது. இத் தாக்குதலினால் விமானத்தில் துளைகள் ஏற்பட்டுள்ளன. இவ் விமானம் ரஷ்யாவின் யூ.ரி. எயார் நிறுவனத்துக்குச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.