செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
சிறையிலிருந்து விடுதலையான 80 வயதான பெண்ணுடன் காதல் கொண்டு மோசடிக்குள்ளாக வேண்டாமென கனேடிய பொலிஸார் ஆண்களுக்கு எச்சரிக்கை 2016-03-22 16:23:30 கனடாவில் எண்பது வயதான பெண்ணொருவர் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில், அவருடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முற்படும் ஆண்களுக்கு கனேடிய பொலிஸாரும் முன்னாள் காதலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப் பெண் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் என்பதே இதற்குக் காரணம். மெலிஸா ஆன் ஷெப்பர்ட் எனும் இப் பெண், 1992 ஆம் ஆண்டு தனது இரண்டாவது கணவரான கோர்டன் ஸ்டுவர்ட்டுக்கு போதைமருந்து கொடுத்து அவர்மீது காரை ஏற்றி கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்…
-
- 8 replies
- 648 views
- 1 follower
-
-
'மீன்களை பாதுகாப்போம்' : மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்கள் கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர். அதாவது மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே எம்மா தோம்சன் மற்றும் அவரின் கணவர் கிரெக் வைஸ் ஆகியோர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்து இவ்வாறு ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/4480
-
- 0 replies
- 395 views
-
-
'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' : ஆனந்த் அம்பானியின் புதிய தோற்றம் ஆனந்த் அம்பானி பெயர் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவரது முகமும், உருவமும் பலரது மனதில் பதிந்து போன ஒன்று. ஆம், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் பருமனான உடல்வாகு கொண்ட மூத்த மகன் தான் இவர். ஐபிஎல் போட்டிகளில் இவர் உட்கார்ந்திருப்பதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலர் கேலி செய்து வந்தனர். ஆனால் இன்று பலரும் வியக்கும் வண்ணம் தனது உடல் எடையில் 70 கிலோவைக் குறைத்து அழகாக தோற்றமளிக்கின்றார். ஆனந்த் அம்பானியா இவர்? என்று ஆச்சரியப்படும் வகையில் தோற்றத்தில் மாற்றமடைந்துள்ளார். அவரது உடல் மெலிந்த புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங…
-
- 0 replies
- 343 views
-
-
ஆண்களின் உள்ளாடைகளை குறிவைக்கும் பெண் (வீடியோ இணைப்பு) நியூஸிலாந்தில் ஹமில்டன் நகரைச் சேர்ந்த சாராஹ் நாதன் என்ற பெண்ணுக்குச் சொந்தமான பூனை நள்ளிரவு வேளைகளில் அயல் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் காலுறைகள் என்பவற்றை திருடும் விநோத பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெ ளியிட்டுள்ளன. 6 வயதான பிறைட் என்றழைக்கப்படும் இந்தப் பெண் பூனையால் கடந்த இரு மாத காலப் பகுதியில் 11 ஜோடி ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் 50 க்கு மேற்பட்ட ஆண்களின் காலுறைகள் என்பன களவாடப்பட்டுள்ளதாக சாராஹ் தெரிவிக்கிறார். அந்தப் பூனை தன்னால் களவாடப்பட்டவற்றை சாராஹின் வீட்டின் பின்பத்திலிருந்த மறைவான ப…
-
- 1 reply
- 482 views
-
-
கடல் சிங்க குட்டி ஒன்று இறந்தே பிறந்த நிலையில் அந்த குட்டியின் தாய் சோகத்தில் கண்ணீர் விட்டு சத்தமிடும் உணர்வுபூர்வமான காணொளியை வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த காணொளியை பார்க்கும் எவராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். காரணம் பெற்ற குழந்தையை தூக்கி குப்பை தொட்டியில் எறிந்து விடும் இந்த காலக்கட்டத்தில் ஒரு கடல் சிங்கம் தன் குட்டியை இழந்து கண்ணீர் விடும் காட்சி அனைவர் மனதையும் நெகிழச் செய்கின்றது. குறித்த கடல் சிங்கம், தனது குட்டி இறந்த சோகத்தில் கண்ணீர் விடும் காட்சியையும் இந்த காணொளியில் காண முடிகிறது. http://www.tamilwin.com/show-RUmuyDRVSXms0F.html
-
- 0 replies
- 469 views
-
-
கன்றுக்குட்டியுடன் காதல்? கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பிரியந்த என்பவர், பெண் கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாகக் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியொருவரின் வீட்டில் வளர்க்கப்படும் பெண் கன்றுக்குட்டிக்கு அருகிலேயே அவர், கடந்த சனிக்கிழமை இவ்வாறு நிர்வாணமாக படுத்திருந்துள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்றுக்குட்டி, கயிற்றினால் கட்டியிருக்கின்றதா என்பதனை அறிவதற்காக அவ்வதிகாரி, அன்றிரவு 10 மணியளில் டோர்ச்சை அடித்துள்ளதார். இதன்போதே, கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாக கூறப்படும் கொண்டையா, அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். …
-
- 3 replies
- 719 views
-
-
டெல்லியில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவர் தன்னுடைய குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரத்தில் குழந்தையை சப்பாத்தி உருட்டும் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். டெல்லி சாஸ்திரி நகரின் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி நரிஸ் ஷேக். இவருக்கு ராகுல் என்ற 9 வயது சிறுவனும், சவுரயா என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று மாலை 11 மணியளவில் அவரது மனைவி வீட்டில் இல்லாத போது 2 வயது குழந்தை சவுரயா விடாமல் அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்த நரிஸ் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால ஆத்திரமடைந்த நரிஸ் முதலில் குழந்தையை கையால் அடித்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாத குழந்தை மேலும் …
-
- 0 replies
- 320 views
-
-
ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் அப்ரிடி? புலம்பும் நடிகை (வீடியோ) பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். முன்னர், ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார். இந்த மாதிரி பைத்தியத்தை தலைவராக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச், அதற்கும் முன்னதாக இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் முன்னர் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத…
-
- 7 replies
- 717 views
- 1 follower
-
-
பிரபல இந்திய மொடல் அழகி அர்ஷி கான் அப்ரிடியினால் 3 மாத கர்ப்பமாம் பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர் சஹீட் அப்ரிடி மூலம் தாற் கர்ப்பம் தரித்துள்ளதாக இந்திய நடிகையும் மொடல் அழகியுமான அர்ஷிகான் தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்ரிடியின் குழந்தையை தான் வயிற்றில் சுமப்பதாகவும் இதனால் தான் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷஹித் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக கூறி அர்ஷி கான் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் தான் மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாக கூறி வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் இந்தியாவில் நடை…
-
- 1 reply
- 331 views
-
-
டி20 கிண்ணத்திற்காக நிர்வாணமாகும் நடிகை ஐசிசி டி20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 10 போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. இதனிடையே ரசிகர்கள் தமது அணிகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் நடிகை ஒருவர் அதிர்ச்சி தரும் காணொளி ஒன்றை வௌியிட்டுள்ளார். இம்முறை பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறுகின்றது. இந்நிலையில் உலகக் கிண்ண டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றால், பாகிஸ்தான் வீரர்கள் முன் தான் நிர்வாணமாக நிற்பதாக பாகிஸ்தான் நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அணித் தலைவர் அப்ரிடி தன்னிடம் எது கேட்டால…
-
- 22 replies
- 1.5k views
-
-
அதிர்ச்சி சம்பவம் : தேநீர்க்கடை சமோசாவில் ஓணான் விருதுநகரில் தேநீர்க் கடை ஒன்றில் வெங்காயத்துக்கு பதில் ஓணானை உள்ளே வைத்து சமோசாவை விற்பனை செய்துள்ளார் கடைக்காரர். இதனை வாங்கி சாப்பிட்டவர் அதிர்ச்சியில் மயங்கியே விழுந்துவிட்டார். விருதுநகரில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் சிலர், அங்குள்ள ஒரு கடையில் சாப்பிட்டுள்ளனர். அப்போது ஓணானுடன் இருந்த சமோசாவை சாப்பிட்ட பணியாளர் ஜெயக்கனி என்பவர் மயங்கி விழுந்தார். இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் ஸ்தலத்துக்கு விரைந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சமோசாக்களை பறிமுதல் செய்து அழித…
-
- 0 replies
- 440 views
-
-
கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த எலி இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனில் கியாஸ் நிறுவன என்ஜினீயரான டோனி சுமித் அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்தவேளை அங்கிருந்த ஒரு எலி வளைக்குள் இருந்து ராட்சத எலி ஒன்று வெளியே வந்தது. அதை கண்ட டோனி சுமித் அதை விரட்டி பிடித்துக் கொண்டார். அந்த எலியின் வாலின் நீளத்தோடு சேர்த்து 4 அடி நீளமும் 11½ கிலோ எடையையும் இருந்தது. பூனையை விட அது பெரிதாக இருந்தது. ‘‘எங்கள் வீட்டில் வளர்க்கும் நாயின் அளவுக்கு எலி பெரிதாக இருக்கிறது’’ என்று டோனி சுமித் கூறினார். இதுவரை உலகிலே பிடிக்கப்பட்ட எலிகளிலேயே இதுதான் பெரிய எலி என்று தெரிய வந்துள்ளது. எனவே இது கின்னஸ் புத்தகத்திலும் இ…
-
- 1 reply
- 276 views
-
-
உலகில் அதிக வேறுபாடுகள் இல்லாத ஒரே மாதிரியான உருவம் உள்ள இரட்டையர்களில் முதல் இடம் பிடிப்பவர்கள் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை சேர்ந்த இரட்டை சகோதரிகள் லூசி மற்றும் அண்ணா சினிகியூ ஆகும். இவர்கள் ஏற்கனவே தங்கள் மார்பகத்தை பெரிதாக்குதல் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக ஒரு கோடிக்கும் அதிகமாக செலவழித்து பிரபலமானார்கள் ஸாஈஈஆஈள் இருவரும் ஒரே வாலிபரை காதலித்து திருமணம் செய்ய உள்ளனர். இவர்கள் தாங்கள் இருவரும் ஒரே நேரத்தில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாக தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். காரணம், இருவரும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்பதற்காக. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர்கள், இரட்டை சகோதரிகளுக்கு 99.9…
-
- 0 replies
- 247 views
-
-
காதல் விவகாரத்தால் மனமுடைந்த ஜெமினி மியூசிக் சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர் நிரோஷா, கனடாவில் உள்ள தனது காதலரோடு வீடியோ காலில் பேசிக் கொண்டே, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. தெலுங்குத் தொலைக்காட்சியான ஜெமினி மியூசிக்கில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர் நிரோஷா. செகந்திராபாத்தில் உள்ள ஹாஸ்டல் ஒன்றில் தங்கியிருந்த நிரோஷா, நேற்று காலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். துறுதுறு பேச்சு, அழகு என தெலுங்கு தொலைக்காட்சி வட்டாரத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சித் தொகுப்பாளராக வலம்வந்த நிரோஷாவின் இந்த திடீர் முடிவு தெலுங்கு சின்னத்திரை வட்டாரத்தை அதிர்ச்சி அடையச் செய்தது. View Photos இதற்கு முன்பு ஒரு தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில், பத்த…
-
- 1 reply
- 266 views
-
-
6 அடி நீளமான முதலையை தொடர்ந்தும் வீட்டில் வைத்து வளர்ப்பதற்குப் போராடும் பெண் அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது செல்லப்பிராணியாக வளர்த்து வரும் முதலையொன்றை தொடர்ந்தும் தனது வீட்டில் வைத்துக்கொள்வதற்காக போராடி வருகிறார். புளோரிடா மாநிலத்தைச் சேர்ந்த மேரி தோர்ன் எனும் இப்பெண், இம் முதலையை 11 வருடங்களுக்குமுன் வளர்க்க ஆரம்பித்தார். ரம்போ என அதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஏனைய செல்லப்பிராணிகளைப் போல் அந்த முதலையுடனும் மேரி தோர்ன் கொஞ்சிக் குலாவி வந்தார். தற்போது 15 வருட வயதான இந்த முதலை 6 அடி நீளமானதாக வளர்ந்துள்ளது. இதனால், இம் முதலையை மேரி தோர்னின் வீட்டில் வளர்ப்பதற்க…
-
- 6 replies
- 280 views
-
-
வீட்டு வேலைகளில் உதவ மறுத்த கணவரின் பிறப்புறுப்பை வெட்டித் துண்டித்த மனைவி சர்வதேச பெண்கள் தினத்தில் தனக்கு மலர்களை வழங்கி வாழ்த்துத் தெரிவிக்க தவறியதுடன் வீட்டு வேலைகளிலும் தனக்கு உதவ மறுத்தமைக்காக தனது கணவரின் பிறப்புறுப்பை மனைவியொருவர் வெட்டித் துண்டித்த விபரீத சம்பவம் வட கிழக்கு ரோமானியாவில் இடம்பெற்றுள்ளது. வஸ்லுயி பிராந்தியத்தில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்ப வம் குறித்து சர்வதேச ஊடகங்கள் சனிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மரினெலா பெனீ என்ற 40 வயது மனைவியே இவ்வாறு தனது கணவரை மோசமான முறையில் தாக்கியுள்ளார். இதனால் பிறப்புறுப்பில் படுகாயத்துக்குள்ளான அய…
-
- 8 replies
- 659 views
-
-
காற்று வாங்குவதற்காக விமானத்தின் கதவைத் திறந்த பயணி புறப்படுவதற்குத் தயாராக இருந்த விமானத்தின் அவசர கால கதவை பயணியொருவர் திறந்துவைத்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது. ஃபிரெஷ்ஷாக காற்று வாங்குவதற்காக தான் இக் கதவைத் திறந்ததாக மேற்படி பயணி தெரிவித்துள்ளார். சைனா சதர்ன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பிளைட் சி.இஸட் 3693 இவ் விமானம், சிச்சுவான் மாகாணத்திலுள்ள செங்குடு சர்வதேச விமான நிலையத்திலிருந்து உரும்கி டிவோபு சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்படுவதற்கு கடந்த புதன்கிழமை காலை தயாராக இருந்தது. 130 பயணிகள் அவ் விமானத்தில் இருந்தனர். …
-
- 0 replies
- 325 views
-
-
கத்தார் தலைநகரில் வீதியில் உலாவிய புலியினால் பரபரப்பு 2016-03-11 10:02:29 கத்தார் தலைநகர் தோஹாவிலுள்ள பரபரப்பான வீதியொன்றில் புலியொன்று நடமாடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. நபர் ஒருவரினால் வளர்க்கப்பட்ட இப் புலி தனது வசிப்பிடத்திலிருந்து தப்பிச்சென்று வீதியில் உலாவியதாக தெரிவிக்கப்படுகிறது. இப் புலி வீதியில் நடமாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒளிப்பதிவுகள் இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதையடுத்த…
-
- 3 replies
- 434 views
-
-
இரு வருடங்களுக்கு முன் நல்லடக்கம் செய்யப்பட்ட மனைவி உயிருடன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இரு வருடங்களுக்கு முன்னர் தன்னால் நல்லடக்கம் செய்யப்பட்ட தனது அன்புக்குரிய மனைவி தொலைக்காட்சி நிகழ்ச்சி யொன்றில் உயிருடன் கலந்து கொண்டதைக் கண்டு கணவர் ஒருவர் இன்ப அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் மொரோக்கோவில் இடம்பெற்றுள்ளது. அஸிலால் பிராந்தியத்தைச் சேர்ந்த அபிராஹ் மொஹமட் என்ற மேற்படி நபரின் மனைவி 2014 ஆம் ஆண்டு கார் விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள், அவரின் உயிரைக் காப் பாற்ற தம்மால் முடியவில்லை என அபிராஹ் மொஹமட்டிற்கு அறிவித்தனர். இதன்போது அவர் தனது மனைவியின் சடலத்த…
-
- 0 replies
- 301 views
-
-
இருளில் ஆபாச பட நாயகன் பகலில் பேராசிரியர் : உண்மை வெளிச்சத்திற்கு இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் நிக்கோலஸ் என்பவர் இரவில் ஆபாச பட நடிகராக வலம்வந்தது அம்பலமாகியதால் பெரும்பரப்பரப்பு. இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரை சேர்ந்த 61 வயதுடைய நிக்கோலஸ் கோடார்ட் என்பவர் இரசாயன பொறியியல் பேராசிரியராக பணிப்புரிந்து வருகிறார். இவர் பல்வேறு பட்டப்படிப்புகள் படித்துள்ளதோடு மான்செஸ்டரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் உதவியாளராகவும் இருக்கிறார். பல்வேறு அறிவியல் கட்டுரைகளையும் எழுதியுள்ள நிக்கோலஸ், மாணவர்கள் மத்தியில் தனக்கென்று புகழோடு வலம் வருந்தவர். இந்நிலையில் 'ஓல்டு நிக்" என்ற பெயரில் ஆபாச படங்களில் நடிப்பது…
-
- 4 replies
- 721 views
-
-
திருச்சியில், வாழைப்பழத்திற்கு டிரைவரும், சப் இன்ஸ்பெக்டர் நடு சாலையில் ஒருவரையொருவர் கடித்துக் கொண்டு சண்டைபோட்டுள்ளனர். திருச்சி ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் ஏட்டு சரவணன். அதே காவல் நிலையத்தில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் பணிபுரிந்து வருபவர் ராதா. இருவரும் கடந்த இரு நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் பகுதியில் ரோந்து சென்றுள்ளனர். அப்போது சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதாவுக்கும், ஏட்டு சரவணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ரோந்து முடிந்து அடுத்தநாள் அதிகாலையில் சரவணன் வாங்கி வைத்து இருந்த வாழைப்பழத்தை சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் ராதா எடுத்து சாப்பிட்டார். இதனையடுத்து, இருவருக்கும் இடையே மீண்டும் வாய்…
-
- 0 replies
- 176 views
-
-
மனைவியுடன் பிரச்சனை விமானத்தை மோதவிட்டு பயணிகளை கொல்வேன் : மிரட்டிய விமானி மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டதால், விமானத்தை மோதவிட்டு பயணிகள் அனைவரையும் கொல்வேன் என்று விமானி ஒருவர் பயமுறுத்திய விவகாரம் இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட ஒரு பயணிகள் விமானம் தயாராக இருந்தது. மொத்தம் 200 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர். அந்நிலையில், அந்த விமானத்தை இயக்குவதற்கு நியமிக்கப்பட்டிருந்த விமானியின் செல்போனில் இருந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு தகவல் வந்தது. அதில் “எனது மனைவி என்னை விட்டு பிரிந்து விடுவதாக கூறிவிட்டாள். நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். எனவே நான்…
-
- 11 replies
- 637 views
-
-
பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் அன்றையை தினம் கடலில் அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது. ஏராளமான பென்குயின்கள் நீந்த முடியாமல் திணறின. ஆண் பென்குயின் ஒன்று கடற்பாறையில் சிக்கிக் கொண்டு தவித்தது. அதனை பார்த்த ஜோ ஃபெரைரா என்ற மீனவர் பென்குயினை பாறை இடுக்கில் இருந்து மீட்டு வீட்டுக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்தார். அதற்கு 'டின்டிம் ' என்றும் பெயர் சூட்டினார். டின்டிமின் உடல் பகுதியில் இருந்த அழுக்கு படிமங்களை அகற்றி வீட்டில் வைத்தே பராமரித்தார் ஜோ. கடலில் நீந்தும் அளவுக்கு டின்டிமின் உடல்நிலை முன்னேற்றம் கண்டதும், ஜோ மீண்டும் அதனை கடலில் கொண்டு போய் விட்டார். கடந்த 2011ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றது. டின்டிம் கடலுக்கு திரும்பி சில மாதங…
-
- 1 reply
- 313 views
-
-
கடந்த சில நாள்களுக்கு முன்பு உழைப்பு தேடி மேற்கு வங்கத்தில் இருந்து கேரளத்துக்கு வந்த இளைஞர் மொஃபிஜுல் ரஹானா ஷேக் (22), இப்போது கேரளத்தில் உள்ள லட்சாதிபதிகளில் ஒருவராகிவிட்டார்.கேரளத்துக்கு வந்த மூன்றே நாள்களில் லட்சாதிபதியாகும் அதிர்ஷ்டம் ரஹானாவுக்கு கிடைத்துள்ளது. அவருக்கு இந்தப் பணத்தை வழங்கியது கேரள அரசின் காருண்யா லாட்டரி சீட்டு ஆகும். மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டம், லஷ்மிபூர் பகுதியைச் சேர்ந்த ரஹானா, கடந்த 4-ஆம் தேதி கேரளத்தின் கோழிக்கோடு நகருக்கு வந்தார். மேற்கு வங்கத்தில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கேரளத்தில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து கொள்வதுதான் ரஹானாவின் திட்டம்.ஆனால், வந்த முதல் நாளே 50 ரூபாய்க்கு…
-
- 5 replies
- 790 views
-
-
"திறந்த மனதுடன்" நியூஸ் வாசிக்கும் அல்பேனிய டிவி செய்தி வாசிப்பாளர்கள் திரானா: அல்பேனியாவில் செய்தி சானல்களுக்கிடையே நிலவும் கடும் போட்டி காரணமாக, மார்பழகைக் காட்டியபடி பெண் செய்தி வாசிப்பாளர்களை செய்தி வாசிக்க வைக்கின்றன டிவி நிறுவனங்கள். இப்படி முன்னழகை் காட்டியபடி செய்தி வாசிக்கும் முறையை அறிமுகப்படுத்தியது ஜிஜார் டிவி என்ற நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் இந்தக் கவர்ச்சி உத்தியால் டிஆர்பி ரேட்டிங் எகிறிக் கொண்டிருக்கிறதாம். ஒரு டிவி செய்தி வாசிப்பாளருக்கு வாரத்திற்கு 3000 டாலர் தருவதாக கூறி ஆஸ்திரேலிய சானல் ஒன்று அழைப்பு விடுத்துள்ளதாம். எங்கேயோ போய்ருச்சு அல்பேனியா உலக அளவில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் மார்பழகைக் கா…
-
- 5 replies
- 640 views
-