Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Rajkumar Palaniswamy தமிழன் இந்துவா? இந்து தமிழனா ? தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. இந்துக்கள் பார்ப்பனனை தலைவராக ஏற்கிறீர்கள்.. தமிழர்களாகிய நாங்கள் தமிழனை தலைவனாக ஏற்கிறோம்.... நீங்கள் சமசுகிருதத்தை வழிபாட்டு மொழி என்கிறீர்கள்,, நாங்கள் தமிழே தெய்வ மொழி என்கிறோம்.... நீங்கள் இசுலாமியர்களை, கிறித்துவர்களை எதிரிகளாகப் பார்க்கிறீர்கள்... நாங்கள் அவர்களை சக மனிதர்களாகப் , உறவுகளாகப் பார்க்கிறோம்... நீங்கள் பகவத் கீதையை உங்கள் புனித நூலாகப் பார்க்கிறீர்கள்.. நாங்கள் திருக்குறளைப் பார்க்கிறோம்....... தமிழன் இந்து அல்ல.... தமிழனின் மதம் அவன் வாழ்க்கை முறையே... இயற்கையோடு இயைந்த வாழ்வு தமிழனுடையது .... பல்லாயிரம் ஆண்டுகால எங்கள் பட்டறிவுடன் க…

    • 1 reply
    • 4.8k views
  2. தமிழரசுக் கட்சிப் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு துரைராஜசிங்கம் முடிவு? September 4, 2020 தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதற்கு கி.துரைராஜசிங்கம் தீர்மானித்திருப்பதாக அவருடன் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. பொதுத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, தேசியப் பட்டியல் விவகாரம் போன்றவற்றால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்திலும் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டது. தமிழரசுக் கட்சியின் பொதுச் சபையைக் கூட்டி அவரைப் பதவிநீக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் அவர் பதவியை இராஜினாமா ச…

  3. தமிழரசுக்கட்சி எம்.பிக்கு அமைச்சு பதவி ! தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மஹிந்த அணியுடன் தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார் என்பதை நாம்நம்பகரமாக அறிந்துள்ளோம். வர்த்தகரான குறிப்பிட்ட எம்.பி, கடந்த சில நாட்களாக தீவிர பேச்சில் ஈடுபட்டு வருகிறார். வடமாகாணத்தை சேர்ந்த குறிப்பிட்ட எம்.பி, வர்த்தகராக இருந்து நாடாளுமன்ற உறுப்பினரானவர். கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில், தனது தொகுதியில் தமிழரசுக்கட்சி மட்டுமே போட்டியிடலாம், உள்ளூராட்சிமன்ற தலைவர் பதவியை பெறுப்பேற்கலாமென தீவிர ரகளையில் ஈடுபட்டவர். இந்த விவகாரம், அப்போது கூட்டமைப்பிற்குள் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்தநிலைமையில், கடந்த சில நாட்களாகவே குறிப்பிட்ட உறுப்பினரை குறிவைத்து சு.க …

  4. Zürich” மாநிலத்தில் ,,Stadthaus” என்னும் இடத்தில் நடைபெற்ற இவ் விழாவில் சுமார் 50 சுவிஸ் நாட்டு பிரஜைகள் பங்குபற்றினார்கள். அங்கு நின்ற தமிழர்கள் எங்களுடைய கலாசாரத்தையும், வரலாற்றையும் சுவிஸ் நாட்டு பிரஜைகளுக்கு விளங்கப்படுத்தினார்கள். எங்களுடைய தேசியக் கொடியும் அங்கு வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். 4 http://irruppu.com/?p=37706

  5. சேடம் இழுத்த அமெரிக்கத் தீர்மானம்… தீர்மானத்திற்கு ஆதரவிற்கும் எதிர்ப்பிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் ஒன்றுதான் என சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் புலம்புவதிலும் அர்த்தமில்லாமல் இல்லை. உலகவல்லரசான அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் எப்படியும் வெற்றி பெறும் என்ற நிலையிலும் அபரிமிதமான வெற்றிக்காக அமெரிக்கா பெரும் பிரயத்தனம் செய்து தோற்றுப் போயுள்ளது என்பதுதான் உண்மைநிலையாகும். ஏற்கனவே 22நாடுகள் ஆதரவாக ஒப்பமிட்டுக் கொடுத்த நிலையில் நூறிற்கு மேற்பட்ட அதிகாரிகளையும் வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளிங்டனையும் முன்னால் அதிபர் ஒருவரையும் களத்தில் இறக்கி தனது வல்லமையினை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிலைநாட்டுவதற்கு எடுத்த முயற்சிக்கு பெரும் பயன் விளையவில்…

  6. Dear friends, I want to thank you personally for your generous contribution to Justice for Suresh. I truly appreciate the support you have provided me. I would like to update you that my extradition date to the USA has been postponed to September 20. You can learn more at this TamilWin article: http://tinyurl.com/tamilwin-j4s I need your help once again. I am collecting letters of support for legal and political purposes. Would you be able to collect letters from family, friends, any organizations and clubs you may know? Please download the letter package at: http://www.justiceforsuresh.org/letter Please contact me directly if you have…

    • 0 replies
    • 419 views
  7. தமிழருக்கு மீண்டும் கிடைக்கவிருக்கும் பணம்- பிரித்தானியாவில் முக்கிய அறிவிப்பு

  8. தமிழகச் சிந்தனையாளர் தமிழருவி மணியன் ஏற்பாடு செய்த கருத்தரங்கு பல அடிப்படை விவாதங்களை எழுப்புகிறது. இந்திய அரசியலை மாத்திரமல்ல உலக அரசியலையும் இந்த மேடையில் எழுந்த கருத்துக்கள் விமர்சிக்கின்றன. தெற்கு ஆசியாவில் கணவனுக்குப் பிறகு மனைவி என்ற வாரிசு உரிமையை முதன் முதலாக உருவாக்கிய நாடு இலங்கை தான்.; பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டார நாயக்கா ஒரு புத்த பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிறிமாவோ பிரதமரானார். இதே உதாரணம் வங்க தேசத்திலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவிலும் அது நடைமுறையில் உள்ளது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா இந்தியத் தேசியக் காங்கிரசின் தலைமைப் பதவியைத் தக்க வைத்தபடி மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதமர் மன்மோகன் சிங் ஊடாக நாட்டின் அதிபதி…

  9. எமது இனம் சுதந்திரமாகச் சுவாசிப்பதற்காக, தமது மூச்சைக் காற்றில் கலந்தவர்கள் மாவீரர்கள். அவர்களை நாம் நிதமும் நினைந்துருகினாலும் அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயக் கடமையும் எமக்கு உண்டு. அதற்கான பேரெழுச்சி மிகுந்த ஒரு நாளே தமிழீழத் தேசிய மாவீரர்நாள். நவம்பர் மாதம் மாவீரர் மாதமாகவும,; நவம்பர் 25,முதல் 27ம் திகதிவரை மாவீரர் எழுச்சி நாட்களாகவும், தமிழீழத்தின் தேசிய எழுச்சி நாளாக விடுதலைப்புலி வீரர்களில் முதல் வீரச்சாவெய்திய மாவீரர் சத்தியநாதனின் ( சங்கர் ) நினைவு நாளான நவம்பர் 27ஐ தமிழீழ தேசம் மாவீரர்நாளாக பிரகடனம் செய்துள்ளது. இதனை புலத்தில் வாழும் தமிழீழ மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மாவீரர் மாதம் முதற்கொண்டு மாவீரர்…

  10. பல கோடி பில்லியன் டாலர் கனிமவள தீவு இலங்கைக்கு கிட்டுமா? அமெரிக்காவின் அண்மைய நகர்வுகள் இதை நோக்கியா? அப்பாவி சுவிசை அமெரிக்கா களமிறக்கியுள்ளதா? இந்தியா என்ன செய்யப் போகிறது?

  11. சிறீலங்கா இனவாத அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 24 நாடுகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் சிறீலங்காவில் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான வன்கொடுமைகள் நின்றபாடில்லை. அதுதொடர்கதையாகவே இருந்து வருகின்றது. வலிகாமம் வடக்கில் தொடந்தும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பகுதிகளை, படையினர் இறுக்கமான முறையில் மேலும் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஒட்டகப்புலம் பிரதேசத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர், அதாவது வசாவிளான் வரைக்கும் கொங்றிட் தூண்கள் நாட்டப்பட்டு முள்ளுக் கம்பி வேலிகளை படையினர் அமைத்து வருகின்றமை தெரிந்ததே. வலிகாமம், வடக்கு உயர்பாதுகாப்பு வ…

  12. எந்த மொழியிலும் இல்லாத Decimal Calculation !!!!!!! தமிழக கோயில் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகலாகட்டும் , தூண்களில் ஒரு நூல் இழை கூட கோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும் , இன்னும் ஆதித் தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும் நாம் ,இதைப்பற்றிய தேடலை மேற்கொண்டோமா ? அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அறிய விசயத்தை உங்களுக்கு பகிர்கிறேன்.. 1 - ஒன்று 3/4 - முக்கால் 1/2 - அரை கால் 1/4 - கால் 1/5 - நாலுமா 3/16 - மூன்று வீசம் 3/20 - மூன்றுமா 1/8 - அரைக்கால் 1/10 - இருமா 1/16 - மாகாணி(வீசம்) 1/20 - ஒருமா 3/64 - முக்கால்வீசம் 3/80 - முக்காணி 1/32 - அரைவீசம் 1/40 - அரைமா 1/64 - கால் வீ…

  13. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (GTF) மற்றும் அமரபுர நிகாயவின் பௌத்த தேரர்கள் குழுவால் தொகுக்கப்பட்ட “இமயமலை பிரகடனத்திற்கு”க்கு சுவிட்ஸ்ர்லாந்து அரசாங்கம் நிதியளித்தமை தெரியவந்துள்ளது. இலங்கையில் வெளியாகும் பிரதான ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு எழுதிய பத்தியில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரும், சட்டத்தரணி ஒருவர், இந்த முயற்சி ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக விமர்சிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உலகத் தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்கம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் சங்கத்தின் தலையீட்டுனான இந்த முயற்சிக்கு சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் நிதியுதவியானது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தமிழ் சமூகத்தை ஆத்திரப்படுத்தியுள்ளது." …

  14. யெனீவாவில் குழுமிய தமிழர்களின் ஒங்கிணைப்பையும் ஒன்றுபாட்டையும் வெளிப்படுத்திய செய்தியையே மொன்றியலின் நாளேடு மேற்கண்டவாறு தலைப்பிட்டுச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது. ஷபல்லாயிரக்கணக்கான மக்கள் யெனீவாவில் ஒன்றுகூடி ஊர்வலம் நடத்தினர்.| எனும் பெருந்தலைப்பின் கீழ் ஓர் செய்தி நிறுவனத்தின் செய்தியை அவர்கள் வெளியிட்டுள்ளனர். பிரஞ்சு மொழியில் வெளிவரும் அந்தச் செய்தி ஏட்டின் ரொரன்ரோப்பிரிவு குடிவரவாளருக்கு எதிரான பழமைவாதப் போக்கையே கடைப்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. செய்தி வருமாறு: காவல்துறையின் கணிப்பின் படி 9000 தமிழ் மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் ஐ.நாவிடம் தமிழர்களின் தனியான ஓர் அரசை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தினர். ஐ.நாவின் முன்றலில…

    • 0 replies
    • 973 views
  15. தனிஈழம் உடனடித் தீர்வாக அமையாது என புதிய இடதுசாரி முன்னணியின்தலைவர் கலாநிதி விக்ரபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். தனி ஈழம் மட்டுமே ஒரே தீர்வு என்ற கொள்கையில் தமக்குஉடன்பாடில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார். சுயாட்சி அதிகார சந்தர்ப்பம் காணப்படுவதாகவும், இந்தப்பிரச்சினை குறித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி தீர்வு காண முடியும் எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார். தமிழர் பிரதேசங்கள் சிங்கள மயமாக்கப்படுவதாகத் தெரிவித்து தமிழர்களிடம்காணிகள் அபகரித்து, அதனை பல்தேசிய கம்பனிகளிடம் இந்த அரசாங்கம் வழங்கி வருவதகக்குற்றம் சுமத்தியுள்ளார். பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளும்நோக்கில் ச…

  16. தமிழர்களின் பூர்வீக காணியை சிங்கள பேரினவாதிகளுக்கு தாரைவார்க்கும் தமிழன் ii December 16, 20205:20 pm இலங்கை கிழக்கு மாகாண ஆளுனருடன் சேர்ந்து தனது சுய வருமானத்துக்காக தமிழர்களின் காணிகளை சிங்கள மயமாக்க அயராது பாடுபடும் ஒருவரில் இந்த ஹரி பிரதாப் செயற்ப்பட்டு வருகின்றார் கிழக்கு மாகாண சுற்றுலா துறை இணைப்பாளர் என்ற போர்வையில் ஆளுனருடன் சேர்ந்து தமிழர் காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் தனது மதுபான விற்பனை நிலையம் மற்றும் தனது சுயதொழில் காரணமாக இவ்வாறு செயற்படுவது இவரது நடவடிக்கையாக இருக்கின்றது. மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர் விவகாரத்திலும் இவருடைய செயற்பாடு காரணமாக தற்ப்போது அவர்களின் மேய்ச்சல் தரையை சிங்களவர்களுக்கு தாரைவார்கப்ப…

  17. அனைவருக்கும் பகிருங்கள்.. யாழ் என்பது பண்டைய இசைக்கருவிகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும்.. யாழ் என்பதற்கு நரம்புகளால் யாக்கப்பட்டது அல்லது கட்டப்பட்டது என்பது பொருள்... பொதுவாக இசையைத் தோற்றுவிக்கும் கருவிகளைத் தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக் கருவி, மிடற்றுக் கருவி என்று வகைப்படுத்துவர்.. இவற்றில் நரம்புக்கருவியாகிய யாழே, தமிழர் வாசித்த முதல் இசைச் கருவியாகும்.. நரம்புக்கருவிகளின் வளர்ச்சிக்குக் காரணமான ஆதி கருவி யாழ்.. இக்கருவி முற்றிலுமாக மறைந்து அதன் வழிவந்த வீணை இன்று நரம்பிசைக் கருவிகளில் முதன்மையிடம் வகிக்கிறது.. யாழின் வரலாறு: குறிஞ்சி நிலத்தில் பயன்பாட்டில் இருந்த கருவிகளின் ஒன்று வில்.. வில்லில் முறு…

  18. தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க சரியான நேரம் வந்து விட்டது: ராஜபக்சேவுக்கு அமெரிக்கா கண்டிப்பு தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடிய சரியான நேரம் வந்து விட்டது என்றும், இனியும் காலம் கடத்தாமல் செயல்பட வேண்டும் என இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் ராபர்ட் பிளேக் கண்டிப்புடன் கூடிய அறிவுரையை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, ராஜபக்சேவின் நிர்வாகம், தமிழ் மக்களையும் சென்றடைய வேண்டும். அவர்களுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கை ஏற்பட வேண்டும். இன்னும் ஒரு லட்சம் தமிழர்கள் முகாம்களில் உள்ளார்கள். அவர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும். இதை செய்தால் தான், மனித உரிமைகள் மீது இலங்கை அரசு ம…

    • 2 replies
    • 589 views
  19. இலங்கை வரலாற்றிலும் மலாயா சிங்கப்பூர் வரலாற்றிலும் ஜப்பான் தமிழ் மக்களுக்குப் பெருந் துரோகம் இழைத்துள்ளது. இலங்கை அரசின் கொடையாளி நாடாகத் திகழும் ஜப்பான் சிங்கள அரசு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைப் போருக்குப் பொருளாதார வலுவூட்டியது. தமிழின அழிப்பை நிறுத்தும்படி குரல் கொடுக்கத் தவறியதோடு சிங்கள அரசுக்குச் சாதகமான இராசதந்திர நகர்வுகளைத் தனது விசேட தூதர் மூலம் ஜப்பான் முன்னெடுத்தது. மலாயா, சிங்கப்பூர் தமிழர்களை ஜப்பான் நேரடியாகப் படுகொலை செய்தது. இது ஜப்பானுடைய கொடூர முகத்தின் இன்னொரு பரிமாணமாக அமைகிறது. இரண்டாம் உலகப் போரின் போது 1942ல் மலாயா சிங்கப்பூரைக் கைப்பற்றிய ஜப்பான் தனது ஆதிக்கத்தை பர்மா,சியாம் நாடுகளுக்கு விரிவு படுத்தத் திட்டமிட்டது. சியாம் இ…

  20. தமிழர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு - சீனாவின் வழியில் சிறீலங்கா சீனாவில் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழந்தைத் திட்டத்தைக் கொண்டுவந்து, இரண்டாவது குழந்தை பெற்றவர்களுக்கு பெருந்தொகையாகத் தண்டப்பணம் அறவிடுவதுடன், பலரை வலுக்கட்டாயக் கருக்கலைப்புக்கும் உட்படுத்திவருகின்றது. இதேவேளை, சிறீலங்கா அரசோ இன அழிப்பு நோக்குடன் தமிழர்களுக்கு மட்டும் கட்டாயக் கருக்கலைப்புச் செய்து வருகின்றது. இதில் தமிழர் தாயகம், மலையகம் என்று வேறுபாடு காட்டாமல் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகின்றது. கடந்த வாரம் மலையகத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் கட்டாயக் கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பரிசோதனை என்ற பெயரில் கந்தப்பள…

  21. சென்ற நூற்றாண்டின் மிகச் சிறந்த புரட்சியாளர் யார் என்று கேட்டால், பெரும்பாலானவர்கள் சே குவேரா என்பார்கள். பலர் லெனினையும் ஸ்டாலினையும் குறிப்பிடுவார்கள். பலருக்கு மா சே துங் பிடிக்கும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவை எதிர்த்து அரசை நடத்தி வரும் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கும் இந்தப் பட்டியலில் நிரந்தரமான இடமுண்டு. தமிழர்களுக்காக உலகமெங்கும் குரல் கொடுப்பவர்களில் பலர் தங்களைப் புரட்சியாளர்களாக முன்னிறுத்திக் கொள்வதற்கு இவர்களில் ஒருவரைத்தான் இன்று வரைக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழர்களில் பலருக்கு இவர்கள்தான் முன்னோடிக் கதாநாயகர்கள். தமிழக அரசியலிலும் இவர்களுக்கு முக்கியப் பங்குண்டு. இப்படி உணர்வுப்பூர்வமாக இணைந்திருந்த தமிழர்களையும் அவர்களுக்காக…

    • 1 reply
    • 391 views
  22. இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமிழர்கள் ஒற்றுமையோடு செயற்படக் கூடாது என்பதில் குறியாக இருக்கின்றன. ஆயுதப்போராட்ட காலத்திலும், தமிழீழ விடுதலைக்காக போராடிய ஆயுதக்குழுக்களை இந்திய இலங்கை அரசுகள் மோதவிட்டன. இன்றும் அந்த நிலைதான் தொடர்கிறது. உண்மையாக இதய சுத்தியுடன் தமிழ் தலைமைகள் ஒன்றுபடாவிட்டால் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கப்போவதும் இல்லை, தமிழ் இனம் நிம்மதியாக வாழப்போவதும் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வவுனியாவில் நேற்று நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்….. தமிழினம் பெருந்துயரையும் அவலத்தையும் சந்தித்துள்ள இன்றைய நிலையிலும் எங்களுக்குள் ஒற்றுமை இல்லை. …

  23. தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும். தமிழ்ப்பகைவன் முதலமைச்சாய்த் தமிழ்நாட்டில் வாராது தடுத்தல் வேண்டும். நமைவளர்ப்பான் நந்தமிழை வளர்ப்பவனாம்! தமிழ்அல்லால் நம்முன் னேற்றம் அமையாது, சிறிதும்இதில் ஐயமில்லை, ஐயமில்லை அறிந்து கொண்டோம். 36 தமிழெங்கே! தமிழன்நிலை என்ன எனத் தாமறியாத் தமிழர் என்பார் தமிழர்நலம் காப்பவராய் அரசியலின் சார்பாக வரமு யன்றால் இமைப்போதும் தாழ்க்காமல் எவ்வகையும் கிளர்ந்தெழுதல் வேண்டும்! நம்மில் அமைவாக ஆயிரம்பேர் அறிஞர்உள்ளார் எனமுரசம் ஆர்த்துச் சொல்வோம். 37 நகராட்சி சிற்றூரின் நல்லாட்சி மாவட்ட ஆட்சி என்று புகல்கின்ற பல ஆட்சிக் கழகங்கள் எவற்றினுமே புகநி னைப்பார் தகுபுலமை குறிக்கின்ற சான்றுதர வேண்டுமெனச் சட்ட…

    • 1 reply
    • 2.1k views
  24. செப் 19, 2012 கடந்த 17.09.2012 அன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்கள் எமது இனத்தை அழித்த மகிந்த ராஜபக்ஷவின் வருகையை எதிர்த்து தன்னுயிரைத் தீக்கிரையாக்கி வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார். அவருக்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் சார்பில் எமது வீரவணக்கத்தினைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரது தமிழின உணர்விற்கு சிரம் தாழ்த்தும் அதேவேளை எம்மினப் பகைவனோடு போராடுவோம், அப்போராட்டத்தில் மடிந்தால் மடிவோம், தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளமாட்டோம் என உறுதி எடுத்துக் கொள்வோம். தமிழின உணர்வாளர் விஜயராஜ் அவர்களது தமிழினப் பற்றுணர்வினைப் புரிந்து உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் நாம் அணிதிரண்டு, ஓ…

    • 2 replies
    • 561 views
  25. இன்று நாம் அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்ற பிதாகரஸ் தியரம் (Pythagoras Theorem) என்ற கணித முறையை, பிதாகரஸ் என்பவர் கண்டறிவதற்கு முன்னரே, போதையனார் என்னும் புலவர் தனது செய்யுளிலே சொல்லியிருக்கிறார். ஓடும் நீளம் தனை ஒரேஎட்டுக் கூறு ஆக்கி கூறிலே ஒன்றைத் தள்ளி குன்றத்தில் பாதியாய்ச் சேர்த்தால் வருவது கர்ணம் தானே. - போதையனார் இக்கணித முறையைக் கொண்டுதான், அக்காலத்தில் குன்றுகளின் உயரம் மற்றும் உயரமான இடத்தை அடைய நாம் நடந்து செல்லவேண்டிய தூரம் போன்றவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. போதையனார் தியரத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், வர்க்கமூலம் (Square root) இல்லாமலேயே, நம்மால் இக்கணிதமுறையை பயன்படுத்த முடியும். -Sasi Dharan

    • 4 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.