Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 112 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய முதியவர்! 2014-12-24 11:09:55 யாழில் 112 வய­தினை கடந்த ஒருவர் ஆரோக்­கி­ய­மாக வாழ்ந்து வரு­கின்றார். நவாலி தெற்கு மானிப்­பாயை சேர்ந்த கண­பதி காத்தி என்­பவர் கடந்த 1902 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிறந்தார். இதன்­படி கடந்த மாதம் தனது 112 ஆவது பிறந்த தினத்­தி­னையும் கொண்­டா­டினார். எவ­ரு­டைய உத­வியும் இன்றி தனது தேவை­களைத் தானே பூர்த்தி செய்து கொண்டும் இன்றும் தடு­மா­றாத உட­லு­டனும் உளத்­து­டனும் சாதா­ர­ண­மாக நட­மாடித் திரி­கின்றார். எந்­த­வொரு போதைப் பொரு­ளுக்கும் அடி­மை­யா­காமல் இருப்பதுடன் சிறந்த உணவுப் பழக்­கமும் தள­ராத உழைப்­புமே தனது நீண்ட ஆயு­ளுக்கு காரணம் என அவர் தெரிவித்து இருந்தார். - See more at: http://www.met…

  2. பேஸ்புக் பாட்டி அன்னா ஸ்டோஹர், தனது 114 வது வயதில் இயற்கை எய்தியிருக்கிறார். அமெரிக்காவின் மின்னேசோட்டா பகுதியில் வசித்து வந்த பாட்டி அன்னா மிகவும் வயதான பேஸ்புக் பயனாளியாக கவனத்தை ஈர்த்தவர். மேலும் பேஸ்புக்கில் இணைவதற்காக பாட்டி தனது வயதை குறைத்து சொல்லியதற்காக பரபரப்பை ஏற்படுத்தினார். பேஸ்புக்கின் வயது கொள்கைக்கு சவால் விட்டவராகவும் வர்ணிக்கப்பட்ட இந்த பாட்டி, கடந்த ஞாயிறு அன்று இயற்கை எய்தினார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னா ஸ்டோஹர் 1900 ம் ஆண்டு பிறந்தவர். தனது 87 வயது மகனால் ஐபேட் மற்றும் இணைய உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட பாட்டி, கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக்கில் இணைய விரும்பினார். ஆனால் பேஸ்புக் விதிகளின் படி 1905…

  3. எப்படி தற்கொலை முயற்சி தடுக்கப்படுகிறது? https://www.facebook.com/video/video.php?v=687817611273705

  4. அட பாவிகளா 100,000 ஸ்பேர் பார்ட்ஸில ஓடாத பிளேன் இந்த பாட்டிலையா ஓடப்போகுது!!!!

    • 0 replies
    • 841 views
  5. கான்பூர்: உத்தரப்பிரதேச ரயில் நிலையம் ஒன்றில், விபத்தில் சிக்கிய குரங்கு ஒன்றை, மற்றொரு குரங்கு காப்பாற்றி மனிதர்களுக்கு "மனிதம்" பற்றிய படிப்பினையை உணர்த்தியுள்ளன அந்த வாயில்லா ஜீவன்கள். கான்பூர் ரயில் நிலையத்தில் உயர் அழுத்த மின்கம்பியில் அடிபட்டு தண்டவாளத்தின் இடையே குரங்கு ஒன்று தூக்கி வீசப்பட்டது. மயக்கமடைந்து கிடந்த அந்த குரங்கை மீட்க, அதனுடன் சுற்றித்திரிந்த மற்றொரு குரங்கு ஒன்று நீண்ட நேரமாக போராடியது. மீட்கமுடியாமல் தவிப்பு: தண்டவாளத்திற்கிடையே சிக்கி கிடந்த குரங்கை, பல முறை முயற்சித்தும் சக குரங்கால் மீட்க முடியவில்லை. மயக்கம் தெளிய உதவி: ஆனாலும், மனம்தளராமல் மயக்கமுற்று கிடந்த குரங்கை சக குரங்கு காப்பாற்றியது. மயக்கம் தெளிவதற்காக அந…

  6. 111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் நஸர் சிங் லண்டன்: ஐரோப்பாவின் வயதான மனிதரான பஞ்சாப்பில் பிறந்த நஸர் சிங் வரும் 25ம் தேதி 111வது கிறிஸ்துமஸை கொண்டாட உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தநவர் நஸர் சிங்(110). பஞ்சாபில் விவசாயம் செய்து வந்த அவர் 1965ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அவர் வடக்கு இங்கிலாந்தில் உள்ள சண்டர்லேண்டில் தனது மகன் செயின் சிங்குடன்(61) வசித்து வருகிறார். நஸர் சிங் தான் ஐரோப்பாவிலேயே வயதான மனிதர். 111வது கிறிஸ்துமஸை கொண்டாடும் ஐரோப்பாவின் வயதான மனிதர் ஜப்பானைச் சேர்ந்த 111 வயதாகும் சகாரி மோமோய் மற்றும் யசுதாரோ கொய்தே ஆகியோர் தான் நஸர் சிங்கை விட மூத்தவர்கள் ஆவர். இந்நிலையில் நஸர் சிங் இந்த ஆண்டு 11…

  7. ரயில்வே கேண்டீன் பிரியாணியில் செத்த எலி!... ஐயப்ப பக்தர்கள் கிலி!! விஜயவாடா: ஒரு படத்தில் கார்த்திக்கும் கவுண்டமணியும் திருமணத்தை நிறுத்த விருந்து சாப்பாட்டில் செங்கல்லை வைத்துவிட்டு கலவரம் செய்ய நினைப்பார்கள். அப்போது பக்கத்தில் சாப்பிடும் ஒருவர் ஏய், சாப்பாட்ட செத்த எலி கிடந்துச்சு... அதையே தூக்கி தூரப்போட்டுட்டு தூர் வாறிட்டு இருக்கேன். நீ என்ன கல்லு கெடக்கிறேன்னு சொல்ற என்று கூலாக சொல்லிவிட்டு சாப்பிடுவார். அதுபோல ஒரு சம்பவம் நிஜமாகவே ரயிலில் சென்ற ஐயப்ப பக்தர்களுக்கு நடந்துள்ளது. சபரிமலைக்கு புனித பயணம் மேற்கொண்டுவிட்டு திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊர் திரும்பி பக்தர்கள் காய்கறி பிரியாணி ஆர்டர் செய்தனர். . அவர்களுக்கு எலி பிரியாணியை கொடுத்து கிலியை ஏற்…

  8. மரணம் அடைந்த ஒருவரின் உடலை எரித்து வரும் சாம்பலை, விண்ணில் பரப்ப அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவில் உள்ள லெக்சிங்டன் மாகாணத்தில் உள்ள கெண்டக்கி என்ற நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று இந்த சேவையைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனம் இறந்தவர்களின் சாம்பலைப் பெற்றுக்கொண்டு ராட்சத பலூன் மூலம் விண்ணில் எடுத்து செல்கிறது. பின்னர் அந்த சாம்பல் 75ஆயிரம் அடி உயரத்திற்கு சென்றவுடன், ரிமோட் மூலம் பலூனில் உள்ள சாம்பல் விண்ணில் தூவும் ஒரு தொழில்நுட்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இதற்கென ஒரு குறிப்பிட்டத் தொகை வசூல் செய்கிறது. பொதுமக்கள், இதனால் இறந்துபோன உறவினர் இதனால் நேராக சொர்க்கத்திற்கு சென்றுவிடுவார்கள் என்பது ஒரு நம்புகிறா…

  9. பிச்சை எடுக்கும் காவல் துறை !! https://www.facebook.com/video/video.php?v=755153911204794

  10. டெல்லி: மும்பை தாக்குதலின் சூத்திரதாரியான ஷகி உர் ரஹ்மான் லக்வி சிறையில் இருந்தாலும் சிறப்பு சலுகைகளுடன் சொகுசாக வாழ்ந்து அங்கே "குடும்பம் நடத்தி" "குழந்தைக்கு தந்தையான"தாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி மும்பையில் நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 166 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின் மூளையாக இருந்த லஷ்கர் இ தொய்பாவின் ஹபீஸ் சயீத். இச்சதியை செயல்படுத்தியது ஷகி உர் ரஹ்மான் லக்வி. இந்தியாவின் நீண்ட வலியுறுத்தலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் நடைபெற்ற 'மும்பை தாக்குதல் வழக்கில்' லக்வி சேர்க்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வருகிறான். அப்போது லக்வி, ஒரு குழந்தைக்கு தந்தை என்ற தகவல் ஏதும் இல்லை. பின்னர் 201…

  11. இணையத்தளத்தில் SEX என்ற வார்த்தையை அதிகமாக தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது. இதன்படி 2011, 2012, 2013, மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கூகுல் இணையத்தளத்தில் SEX சொல்லை அதிகமான தேடிய நாடு இலங்கையாகும். இலங்கையின் மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலேயே இந்த SEX என்ற சொல் கூகுலில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. இதேவேளை இந்த பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/136092--sex-.html

  12. திருப்பூர்: திருப்பூரில் பகல் நேரத்தில் சைக்கிள் கடை முதலாளியாகவும், இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையிலும் ஈடுபட்ட பலே திருடன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகிலுள்ள மனக்கடவு கிராமம், காட்டம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி செல்லமுத்து. இவர் தனது குடும்பத்துடன் தோட்டத்து வீட்டில் குடியிருந்து வருகிறார். இவரது மனைவி லீலாவதி, தாய் வள்ளியத்தாள், தந்தை கருப்பணன் ஆகியோருடன் செல்லமுத்துவும் சேர்ந்து, கடந்த மாதம், ஆறாம் தேதி, தங்களது தோட்டத்தில் வேலை செய்ய சென்றனர். மாலையில் வீடு வந்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, 64 பவுன் தங்க நகைகள், 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவை…

  13. 2014ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. இதனையொட்டி 2014 ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளும், சம்பவங்களும் அலசி ஆராயப்பட்டு, டாப் 10 பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஃபேஸ்புக், டிவிட்டர், ஆப்பிள் ஆகியவை 2014 ஆம் ஆண்டின் பட்டியலை வெளியிட்டன. கூகுள் நிறுவனமும் தன்னுடைய யூடியூப் டாப் வீடியோக்களையும், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்களையும், சிறந்த ஆப்ஸ்களையும் வெளியிட்டது. * சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வேயின் IRCTC முதல் இடம் பிடித்துள்ளது. * மோட்டோ ஜி அதிகம் தேடப்பட்ட கேஜெட்டாக முதல் இடம் பிடித்துள்ளது. * ஐபோன் 6 இரண்டாம் இடத்தையும், சாம்சங் எஸ் 5 மூன்றாம் இடம் பிடித்துள்ளது. * நோக்கியா எக்ஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்எ…

  14. இராமேஸ்வரம் அருகே இறந்த நிலையில் அரிய வகை கடல் பன்றி ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த அரிய வகை பன்றிகள் கடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள், விபத்துகள் மூலமாக மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் அருகில் சுமார் 45 கிலோ எடையுள்ள 4 அடி நீளமுள்ள கடல் பன்றி ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 4 கடல் பன்றிகள் இராமேஸ்வரம் கடற்பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=182643732517577461#sthash.F…

  15. 18ஆவது குழந்தைக்கு பெற்றோராகும் தம்பதியினர் பிரிட்டனை சேர்ந்த ஒரு தம்பதியினர் தமது 18ஆவது குழந்தை பிறப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். லங்கஷயர் பிராந்தியத்தைச் சேர்ந்த 38 வயதான சூ ரெட்போர்ட்டுக்கும் அவரின் கணவர் நோயல் ரெட்போர்ட் என்பவருக்கும் 17 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் மூத்தபிள்ளையான கிறிஸ் என்பவருக்கு 25 வயதாகிறது. மகள்களில் மூத்தவரான சோபிக்கு 21 வயதாகிறது. இந்த நிலையில், நோயல் – சூ தம்பதிக்கு மற்றொரு குழந்தை பிறக்கவுள்ளது. தற்போது கர்ப்பிணியாகவுள்ள சூ விரைவில் 18 ஆவது குழந்தைக்கு தாயாகவுள்ளார். இக்குழந்தையை தமக்கான கிறிஸ்மஸ் பரிசு என இத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவே தமது கடைசி குழந்தையாக இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரி…

  16. சீனாவின் உஹான் நகரில்(Wuhan city) வளர்ந்து வரும் தொழில் போட்டியை எளிதில் எதிர் கொள்ளும் விதமாக புதியதொரு சலுகையை அறிமுகம் செய்துள்ளது ஒரு ஜவுளி நிறுவனம். உடை இல்லாமல் அந்த கடைக்கு வரும் அனைவருக்கும் இலவசமாக உடைகள் வழங்குவதாக உறுதி அளித்ததுடன் அதனை நிறைவேற்றியும் உள்ளது. அதாவது உள்ளாடையுடன் தம் கடைக்கு வரும் முதல் 200 பேருக்கு இலவச உடை வழங்கியுள்ளதாம் இந்த பிரபல ஜவுளி நிறுவனம். இதில் ஒரு நிபந்தனையும் உள்ளது. அது என்னவென்றால் சலுகைக்கு வருபவர் 25 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டுமாம். இந்த சலுகையை அறிந்த சீன இளம் ஆன்களும் பெண்களும் அந்த ஜவுளிக் கடைக்கு, அறையும் குறையுமாக படையெடுத்துள்ளனர். அந்நிறுவனத்தின் திட்டப்படி கடையும் நாடு முழுவதும் மக்களுக்கு தெரிந்துவ…

  17. திருப்பதி, குபேரனிடம் திருப்பதி ஏழுமலையான் வாங்கிய கடன் எவ்வளவு? என்று தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான், பத்மாவதி தாயாரை திருமணம் செய்து கொள்வதற்காக குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. திருப்பதி உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் பணம், நகை அனைத்தும் ஏழுமலையான் குபேரனுக்கு வட்டி கட்டுவதற்கே செலுத்துவதாக ஐதீகம். என்பதன் அடிப்படையில் கோவில் உண்டியல் காணிக்கை ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து காணப்படுகிறது. நடப்பு வருவாய் ஆண்டில் உண்டியல் காணிக்கை ரூ. 1,000 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான், தனது திருமண செலவுக்காக குபேரன…

  18. மன்னார்குடி அருகே தம்பதியினரை பச்சிளங்குழந்தையுடன், உறவினர்கள் உள்ளிட்ட 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாகக் கவுரவ கொலை செய்துள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கீழமருதூரைச் சேர்ந்தவர் 40 வயதுடைய பழனியப்பன். இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டனர். விஜயா தற்போது தனது குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பழனியப்பனுக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர்தவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டது. மாற்றுத் திறனாளியான இவர் நர்சிங் படித்து விட்டு ஆதிச்சபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். பழனியப்பன் கோவைக்கு கட்டடம் கட்டும…

  19. இல­வ­ச­மாக ஆடை­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக நூற்­றுக்கும் அதி­க­மான சிங்­கப்பூர் வாசிகள் நேற்று அரை நிர்­வா­ண­மாக ஆடை­ய­க­மொன்­றுக்கு திரண்­டனர். ஸ்பெய்னைச் சேர்ந்த டெஸி­குவெல் நிறு­வனம் அரை­நிர்­வா­ண­மாக வரும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு இல­வ­ச­மாக ஆடை­களை வழங்கும் திட்­டத்தை ஏற்­கெ­னவே பல நாடு­களில் மேற்­கொண்­டி­ருந்­தது. இந்­நி­று­வனம் சிங்­கப்­பூரில் முதல் தட­வை­யாக நேற்று வியா­ழக்­கி­ழமை இத்­திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. ஒவ்­வொரு வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கும் அவர்­களின் தெரி­வுக்­கேற்ப ஓர் ஆடையை இல­வ­ச­மாக வழங்­கு­வ­தாக அந்­நி­று­வனம் அறி­வித்­தி­ருந்­தது. இல­வச ஆடை­களை பெறு­வ­தற்­காக சிங்­க­ப்பூரில் வசிக்கும் நூற்­றுக்கும் அதி­க­மான ஆண்­களு…

  20. நாயா நீ? பொது இடத்தில், சிறுநீர் கழிப்பவர்களுக்கு சாட்டையடி! நம் ஊரில்தான் பொது சுவரில் சிறுநீரில் கோலம் போடுவார்கள் பொதுமக்கள். அம்மா உணவகம் இருக்கும் அளவிற்கு கூட இங்கே பொது கழிப்பிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. சிறுகிராமங்களில் மட்டுமல்லாது சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களிலும் கூட பொது சுவற்றை நாறடித்து முகம் சுளிக்கச் செய்பவர்கள்தான் இங்கே அதிகம் உள்ளனர். இதுபோன்று பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களையும், சிறுநீர் கழிப்பவர்களைத் தடுப்பவதற்காக ஸ்வாமி படங்களை வரைந்து வைத்திருப்பார்கள். இல்லையெனில் அறுந்த செருப்பு, துடைப்பம் என கட்டி தொங்க விட்டிருப்பார்கள் அதையும் பார்த்து சில ஜென்மங்கள் திருந்தாமல் சிறுநீர் கழித்துச் செல்வார்கள். நாயா நீ? அபராதம் விதித…

  21. Started by விசுகு,

    http://www.dailymotion.com/video/x2c5bjx_coca-cola-vs-coca-cola-zero-test-du-sucre_news

  22. புது டெல்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரியானா மாநில பிரபல சாமியார் ராம்பால், பபிதா என்ற இளம்பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்தார் என்று அம்மாநில போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொலை வழக்கு ஒன்றில் 42 முறை ஆஜர் ஆகச் சொல்லி ஹரியானா மாநில நீதிமன்றம் உத்தரவிட்டும் மதிக்காமல் இருந்த சாமியார் ராம்பாலை , இறுதியாக ஒரு வாரம் போராடி துப்பாக்கிச் சண்டையிட்டு கடந்த மாதம் 20 ஆம் தேதி கைது செய்தனர் போலீஸார். பின்னர் அவரின் ஆஸ்ரமத்தில் இருந்து ஏராளமான ஆவணங்கள்,ஆயுதங்கள்,கர்ப்பம் கண்டறியும் கருவிகள், மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் போலீசாரால் கைபற்றப்பட்டன. இந்நிலையில், ஹரியானா மாநில போலீசார், ராம்பாலிடம் உதவியாளராக பணியாற்றிய இளம்பெண் பபிதா வைக் கைது செய்து …

  23. அமெரிக்காவில் ஒரு பூனை ஹாலிவுட் பிரபலங்களை விட பல மில்லியன் டாலர் சம்பாதித்துள்ளது. ஆச்சரியமாக இருக்கின்றதா?? அமெரிக்காவின் அரிசோனாவைச் சேர்ந்த தபதா பன்டென்சன் என்பவர், ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருகின்றார். அவர் வளர்ச்சி குறைபாடுள்ள பூனை ஒன்றை தத்தெடுத்தார். டார்டர் சாஸ் எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த பூனையை வீடியோ எடுத்து அவர் யூ டியூப்பில் 2012ம் ஆண்டு வெளியிட்டார். அதில் இருந்து அந்த பூனை மிகவும் பிரபலம் ஆகிவிட்டது. பார்க்க உர்ரென முகத்தை வைத்து இருப்பது போன்று தெரியம் அந்த பூனை விளம்பரங்கள், புத்தகங்கள், ஏன் ஒரு படத்தில் கூட நடித்துவிட்டது. Grumpy Cat's Worst Christmas Ever என்ற இந்த ஹாலிவுட் படம் வெளியான போது அதிகளவில் டுவிட் செய்யப்பட்டதாம். …

  24. பிறப்புறுப்பால் 80 கிலோ செங்கற்களை தூக்கி 320 தடவைகள் அசைத்து விநோத சாதனை.! 80 கிலோ கிராம் நிறையுடைய செங்கற்களை கொண்ட பெட்டி ஒன்றை தனது பிறப்புறுப்புடன் கட்டப்பட்ட கயிற்றால் தூக்கி சுமார் 10 நிமிடங்கள் அங்குமிங்கும் அந்த பெட்டியை அசைத்து சீன குங்பூ சண்டைக்கலை நிபுணர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். ஹெனான் மாகாணத்தின் ஸெங்கஸொயு நகரைச்சேர்ந்த 48 வயதுடைய ஸவோ ஸென்{ஹவா என்ற மேற்படி குங்பூ நிபுணர், அந்த 80 கிலோ கிராம் நிறையுடைய பெட்டியை 320 தடவைகள் அங்கும் இங்கும் அசைத்துள்ளார். அவர் தனது பயிற்சி நிலையத்திலேயே மேற்படி சாதனையை நிறைவேற்றியுள்ளார். http://youtu.be/slGTe1i-VKs http://www.virakesari.lk/articles/2014/12/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8…

    • 13 replies
    • 1.2k views
  25. ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் "ஹொஹோய்" ராஜா! ஜெர்மனியில் ஒய்ஃபு... ஹாயாக ஸ்கைப்பில் தீர்ப்பு- கலக்கும் கானா: ஸ்பை மூலம் பிற நாடுகளை உளவு பார்த்து நாட்டை ஆண்ட ராஜாக்கள் இன்று இல்லை. மாறிவரும் மாடர்ன் உலகில் அரசர் ஒருவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தே, "ஸ்கைப்" மூலமாக நாட்டை ஆண்டு வருகின்றார் என்றால் நம்ப முடிகின்றதா? அந்தக் கால அரசர்கள், சிம்மாசனத்தில் அமர்ந்து தீர்ப்பு சொன்னார்கள். ஆனால் இந்தக் காலத்தில் ஹாயாக ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டே தீர்ப்பு சொல்கிறார் அரசர் கிங் பான்சா. இவருடைய கெட்டப்பைப் பார்த்ததும் பழங்காலத்து அரசர் என்று நினைத்துவிடாதீர்கள். பக்கா மாடர்ன் ராஜா தான் இவர். மாடர்ன் ராஜ்ஜியம்: இவர் ஒரு மார்டன் அரசர். நவீன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.