செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7107 topics in this forum
-
இலங்கையிலும் சில ஐரோப்பிய நாடுகளிலும் ஹலால் உணவுக்கு அண்மையில் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. ஆனால் ஐக்கிய ராஜ்ஜியத்திலோ முதல்முறையாக ஹலால் உணவுத் திருவிழா ஒன்று சென்ற வாரக் கடைசியில் அரங்கேறியது. "ஹலால் ஃபுட் ஃபெஸ்டிவெல் 2013" என்ற பெயரில் நடக்கும் உணவுத் திருவிழாவின் இயக்குநர்களில் ஒருவரான நோமன் கவாஜா இந்த திருவிழாவின் நோக்கம் பற்றி பிபிசி தமிழோசையிடம் விளக்கினார். "நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் உங்களுக்கு ஃபெர்ராரி சொகுசுக் கார் ஓட்டும் உரிமை இல்லை என்று சொன்னால் எப்படியிருக்குமோ அதுபோலத்தான் நீங்கள் ஒரு முஸ்லிம் அதனால் நீங்கள் மிஷலின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உணவு விடுதிகளில் சாப்பிட முடியாது என்று சொல்வதும் இருக்கிறது. முஸ்லிம்களுக்கும் அதுமாதிரியான இடங்களில் சென்…
-
- 0 replies
- 393 views
-
-
Doctor -- வைத்தியநாதன் Dentist -- பல்லவன் Lawyer -- கேசவன் Financier -- தனசேகரன் Cardiologist -- இருதயராஜ் Pediatrist -- குழந்தைசாமி Psychiatrist -- மனோ Sex Therapist -- காமதேவன் Marriage Counselor -- கல்யாணசுந்தரம் Ophthalmologist--கண்ணாயிரம் ENT Specialist -- நீலகண்டன் Diabetologist -- சக்கரபாணி Nutritionist -- ஆரோக்கியசாமி Hypnotist -- சொக்கலிங்கம் Exorcist -- மாத்ருபூதம் Magician -- மாயாண்டி Builder -- செங்கல்வராயன் Painter -- சித்திரகுப்தன் Meteorologist -- கார்மேகம் Agriculturist -- பச்சையப்பன் Horticulturist -- புஷ்பவனம் Landscaper -- பூமிநாதன் Barber -- சவுரிராஜன் Beggar -- பிச்சை Alcoholic -- மதுசூதனன் Exhibitionist -- அம்பலவானன் Fiction writ…
-
- 1 reply
- 1.3k views
-
-
முதியோருக்கான அதிசிறந்த நாடு என்பதற்கான உலக சுட்டியில் இலங்கை 36 வது இடத்தையும் சுவீடன் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. இந்த சுட்டியில் ஆப்கானிஸ்தான் அதிதாழ் நிலையை பெற்றுள்ளது. சுவீடனை தொடர்ந்து நோர்வே, ஜேர்மனி நெதர்லாந்து மற்றும் கனடா என்பன இடம்பிடித்துள்ளன. உலக முதியோர் கவனிப்பு சுட்டியானது இந்த ஆய்வை மேற்கொண்டது. இதன்போது முதியோரின் சமூக பொருளாதார நலன்கள் கவனத்தில் எடுக்கப்பட்டன. உலகின் அதியுயர் செல்வந்த நாடான அமெரிக்கா எட்டாம் இடத்தில்தான் உள்ளது. ஐக்கிய இராச்சியம் முதல் பத்துக்குள் வரமுடியவில்லை. இலங்கை 36ஆம் இடத்தையும் பாளஸ்தீன் 89ஆம் இடத்தையும் பெற்றுள்ளன. பொலிவியா மற்றும் மொரீசியஸ் ஆகிய நாடுகள் அவற்றின் பொருளாதாரத்தோடு ஒப்பிடுகையில் உயர் இடத்த…
-
- 2 replies
- 441 views
-
-
செய்ய வேண்டிய எல்லாம் செய்திட்டான் பயபுள்ள.. ஜஸ்ட் 7 வருசம் உள்ள இருந்து பார்த்திட்டும் வந்திடுவானில்ல. பூலோகத்துக்கு வந்த பூர்ஜென்ம பலனை நல்லாவே அனுபவிக்கிறாங்கப்பா. எனி செய்தியைப் படியுங்க.................. ஈரோடு மாவட்டம், பவானி, வட்டம், ஆப்பகூடல், அண்ணா நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி மகள் மோகனா, வயது- 23. ஆப்பகூடல், வேம்பத்தி கிராமம் சொக்கப்பன் மகன் முனுசாமி, வயது-29. பட்டதாரியான முனுசாமியும், மோகனாவும், கடந்த, 2005-ம் ஆண்டு, ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தபோது பழக்கம் ஏற்பட்டு, பிறகு இருவருக்கும் காதலானது வீட்டில் தனியாக இருந்த மோகனாவை அடிக்கடி சென்று முனுசாமி சந்தித்து வந்ததில், மோகனா இரண்டு முறை கர்ப்பமாக்கியுள்ளார். அந்த இரண்டு முற…
-
- 0 replies
- 1.1k views
-
-
மும்பை: உலகில் நேர்மையான நகரங்களில் பட்டியலில் மும்பை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மும்பையில் பணப்பையோ, விலை உயர்ந்த பொருளையோ தொலைத்து விட்டால் நமது கைக்கு கண்டிப்பாக கிடைத்து விடுமாம். உலகின் நேர்மையான நகரங்கள் என்ற குறியீட்டைப் பெற்றிருந்த சூரிச், லண்டன் போன்ற நகரங்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மும்பை இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளது மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகக் கருதப்படுகின்றது. ஊழல் குறித்த கணக்கீடுகள் வெளியிடப்படும்போது இந்தியா பெரும்பாலும் முன்னிலை இடங்களில் இருக்கும் இக்கட்டான நிலைமை ஏற்படும். ஆனால், சமீபத்தில் நகரங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் மும்பை வித்தியாசமான முடிவைக் காண்பித்தது. 16 நகரங்கள் உலக நாடுகளின் முக்கிய நகரங்கள் 16 தேர்ந…
-
- 11 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 612 views
-
-
மிக அரிய படம்.கிறிஸ்து பிறபதற்கு முன்பே ரோம் நாட்டில் வணங்க பட்ட வினாயகர் வழிபாடு. மிக பழமையான ரோம் https://www.facebook.com/photo.php?fbid=222475361248796&set=a.220228541473478.1073741828.219589804870685&type=1&theater
-
- 5 replies
- 2.4k views
-
-
நான் உங்களின் நம்பிக்கைக்குரிய அனந்தி சசிதரன் (எழிலன்) இப்படிச் சொல்வதற்கான உரிமையுடன் கூடிய தன்னம்பிக்கையையும் பலத்தையும் எனக்கு தந்து பிரமிப்பூட்டும் வெற்றியை எனக்கு வழங்கி, என்னை உங்களுடைய பிரதிநிதியாக சர்வதேசத்திற்கும் அடையாளப்படுத்தி – அங்கீகாரம் அளித்தமைக்கான நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்குரியவளாக, என்றும் உங்களுக்கான பணியை உறுதியுடன் தொடர்வது தான் அர்த்தமுள்ள நன்றியாக இருக்கும் என்பதே எனது நம்பிக்கை. எனக்கும் உங்களுக்குமான இந்த உறவு என்பது வெறும் அரசியல் சார்ந்த ஒன்றாக மட்டும் நான் கருதவில்லை. இந்த உறவு இனம் சார்ந்த, மொழி சார்ந்த எல்லாவற்றிற்கும் அப்பால் மனிதநேயம் சார்ந்த உறவாகவே இதனை நான்…
-
- 4 replies
- 583 views
-
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடந்தது. அதில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கலந்து கொண்டார். கூட்டத்தின் முடிவில் மனித சமூகத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட முடிவில், ஒபாமாவிடம் அருகே நின்று கொண்டிருந்த ஒருவர் சிகரெட் பிடிக்கிறீர்களா? என கேட்டார். அதற்கு புன்முறுவல் செய்தபடி ஒபாமா பதில் அளித்தார்.அப்போது பொதுவாக கடந்த 6 ஆண்டுகளாக நான் சிகரெட் பிடிப்பதில்லை. ஏனெனில் நான் எனது மனைவிக்கு பயந்து சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டேன் என்றார். ஒபாமாவின் இந்த உரையாடலை அங்கிருந்த சி.என்.என். டி.வி. நிருபர் வீடியோ எடுத்து அதை ஒளிப்பரப்பினார்.நீண்ட நாட்களாக ஒபாமாவுக்கு அதிக அளவில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் இருந்…
-
- 0 replies
- 356 views
-
-
லக்னோ: முன்னாள் முதல்வர், ஆளுநர், மூத்த காங்கிரஸ் தலைவர் என்.டி.திவாரிக்கு 90 வயதாகி விட்டது. ஆனாலும் இன்னும் அவரிடம் சேட்டை குறையவில்லை. ஆடிய காலும் பாடிய வாயும் நிற்காது என்பார்கள்.... சிலர் 60 வயதில் அசந்து போய் அமர்ந்து விடுவார்கள்... சிலர் 70, 80 வயதுவரை தாக்கு பிடிப்பார்கள். சர்ச்சைகளில் சிக்கி கோர்ட், கேஸ் என்று அலைந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஆட்டம் போட்டு அசத்துகிறார் உ.பி. முன்னாள் முதலமைச்சர் என்.டி.திவாரி லக்னோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விழாவில் கலந்து கொண்ட அவர் அங்கு நிகழ்ச்சித் தொகுப்பாளினியுடன் டான்ஸ் ஆடி அனைவரையும் குஷிப்படுத்தினார். பல்வேறு செக்ஸ் சர்ச்சைளில் சிக்கி ஆந்திர மாநில ஆளுநர் பதவியிலிருந்து மாற்றப்பட்டவர் திவாரி. அதன் பின்னர் அவர்…
-
- 4 replies
- 2.3k views
-
-
திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்? திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, நெல் முதலானவற்றை கொடுக்கையில் முறத்தில் வைத்துத்தான் கொடுப்பார்கள். பணமாயிருந்தால் தட்டு. இது எதனாலென்றால், கொடுப்பவரும் வாங்குபவரும் பொருளாதார அளவில் மேல்கீழாய் இருந்தாலும் அந்த வேற்றுமை மனதிலில்லை என்பதை காட்டுவற்காகவே. வெறுமனே கையால் கொடுத்தால், கொடுப்பவர்கை மேலும் வாங்குபவர்கை கீழுமிருக்கும். இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்மவர்களின் மனதுள் தோன்றக்கூடாதென்பதற்காகவே எப்பொருளை கொடுத்தாலும் தட்டில் வைத்துக்கொடுப்பதை …
-
- 0 replies
- 611 views
-
-
அமெரிக்காவில் இந்தியாவைச் சேர்ந்த சீக்கிய பேராசிரியரை, ஒசாமா பின்லேடன் போல் உள்ளதாக கூறி, மர்ம கும்பல் தாக்கியது. அமெரிக்காவில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச வெளியுறவு துறை பேராசிரியராக இந்தியாவைச் சேர்ந்த சீக்கியர் பிரப்ஜோத்சிங் பணியாற்றுகிறார். நேற்று முன்தினம் இரவு ஹர்லோம் அருகே அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே வந்த மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்தது. நீ ஒசாமா பின்லேடன் போல் இருக்கிறாய்? நீ தீவிரவாதியா என கேட்டு, அவரை சரமாரியாக அடித்து உதைத்தது. இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. பற்கள் உடைந்தன. படுகாயமடைந்த பிரப்ஜோத்சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, அவரது நண்பரும், பிஎச்டி ஆய…
-
- 0 replies
- 254 views
-
-
எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்... இப்போது ஆண்களைப் பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.... ஆண் என்பவன் யார்? ஒரு ஆண் என்பவன் இயற்கையின் மிக அழகான படைப்புகளில் ஒன்றாவான். அவன் விட்டுக்கொடுத்தலை மிகச் சிறிய வயதிலேயே செய்யத் தொடங்கி விடுகிறான், அவன் தன் தாய் தந்தை, சகோதரிக்காக குடும்ப சூழ்நிலையால்,..... பின் தன் காதலை தன் குடும்ப நிலையை எண்ணி தியாகம் செய்கிறான். தன் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதன் மூலம் அன்பு மற்றும் சந்தோசத்தை தியாகம் செய்கிறான். அவன் மகள் மற்றும் சகோதரிக்காக தன் எதிர்காலத்தை வங்கிகளில் கடன் வாங்குவதன் மூலம் கடனாளியாய் உருவாகிறான் ஆனால் அதை அவர்களுக்காக திருப்பிச் செலுத்த தன் வாழ்நாள் முழுதும்…
-
- 3 replies
- 1.2k views
-
-
சிட்னி விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றில் விஷ பாம்பு இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதால், அங்கு பரபரப்பு நிலவியது. சிட்னி சர்வதேச விமான நிலையத்திலிருந்து டோக்யோவிற்கு செல்ல தயாராயிருந்தது குவாண்டாஸ் விமானம் ஒன்று. விமானத்தில் பயணிகள் 370 பேர் இருந்தனர். விமானம் புறப்பட ஆயத்தமான போது, பயணிகள் பகுதியில் சுமார் 8 இன்ச் நீளமுடைய பாம்பு இருந்ததை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்த ஊழியர்கள் உடனடியாக, அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்திருந்த பயணிகள் அனைவரையும் விமானத்தில் இருந்து பாதுகாப்பாக கீழிறக்கி, பயணிகள் விடுதியில் தங்க வைத்தனர். பின்னர், வேறு ஏதேனும் பாம்பு உள்ளதா என அந்த விமானம் முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்பட…
-
- 6 replies
- 525 views
-
-
தனது பெயரில் 35 எழுத்துக்களைக் கொண்ட ஹவாய் தீவுப் பெண்மணிக்காக, அமெரிக்க மாநிலங்களில் அடையாள அட்டைக்கான அமைப்பு மாற்றப்பட உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவைச் சேர்ந்த பெண்மணி மறைந்த அவரது கணவரின் பெயரையும் சேர்த்து Janice "Lokelani" Keihanaikukauakahihuliheekahaunaele என 35 எழுத்துக்களில் தனது பெயரைக் கொண்டுள்ளார். அவரது ஓட்டுநர் உரிமத்தில் பாதி பெயர் விடுபட்ட நிலையில் உள்ளது. இதனால் போக்குவரத்துக் காவலர் ஒருவர் மனம் நோகும்படி தன்னிடம் நடந்துகொண்டதாக உள்ளூர் தொலைக்காட்சி சேனலின் மூலம் தெரிவித்தார். இதனையடுத்து ஹவாய் போக்குவரத்துத் துறையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் ஸ்லைட்டர் இந்த ஆண்டு இறுதிக்குள், ஓட்டுநர் அடையாள அட்டையில் 40 எழுத்துக்களைக் கொண்ட பெயரினை ப…
-
- 5 replies
- 737 views
-
-
எகிப்து நாட்டில் கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி நடைபெற்ற ராணுவப் புரட்சியில் அந்நாட்டு அதிபர் முகமது மோர்சி பதவி இறக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து மோர்சியின் ஆதரவாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் சச்சரவுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. மோர்சியின் பதவி இறக்கத்திற்குக் காரணமாக இருந்த ராணுவத் தளபதி அப்டெல் ஃபட்டா அல் சிசி தற்போதைய அரசின் துணைப் பிரதமராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், ராணுவத் தலைமைப் பதவியையும் வகிக்கின்றார். எகிப்து நாட்டின் பெரும்பான்மை மக்களிடையே பிரபலமாக இருக்கும் சிசியின் ஓவியங்கள் அங்குள்ள கடைகளிலும், புகைப்படங்கள் மக்களின் வாகனங்களிலும், சுவரொட்டிகளிலுமாக நாடு முழுவதும் காணப்படுகின்றது. ராணுவத்தினரை எதிர்க்கும் மோர்சி ஆதரவாளர்களையும் அந்…
-
- 1 reply
- 364 views
-
-
நன்றி: http://www.bbc.co.uk/news/world-asia-24179205
-
- 3 replies
- 670 views
-
-
மன்னார் மாவட்டம் தபால்மூல தேர்தல் முடிவு இலங்கை தமிழரசுக் கட்சி 1300 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 408 ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 135 http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 388 views
-
-
கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் புரிந்ததாக குற்றம்சாட்டப்பட்டு சட்டீஸ்கரில் 47 வயது ஆண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.சட்டீஸ்கரில் உள்ள ராஜ்நண்டகன் பகுதியைச் சேர்ந்தவர் விஜய் கஜ்பையா என்ற 47 வயது ஆண். இவர் கலப்பு திருமணம் புரிந்தால் அரசாங்கம் தரும் பண உதவிகளைப் பெறுவதற்காக இதுவரை 5000க்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது.எஸ்சி, எஸ்டி பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வேறு பிரிவுகளைச் சேர்ந்தவர்களை கலப்பு திருமணம் புரிந்து கொண்டால் அரசாங்கம் ரூ 50 ஆயிரத்தை திருமண உதவித் தொகையாக வழங்கி வருகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட விஜய், பண ஆசை காட்டி பல பழங்குடி இன பெண்களை திருமணம் செய்துள்ளார்.கிடைக்கும் பணத்தில் சம்பந்…
-
- 0 replies
- 572 views
-
-
பூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம் சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும். இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால் இதற்கே நிபுணர்களின் மேற்பார்வையில் பயிற்சி தேவை. ஸ்குபா என்ற சுவாசக் கருவியை அணிந்து கொண்டு ஆழத்தில் இறங்குவதில் கைதேர்ந்த நிபுணரான நுனோ கோம்ஸ் 2005 ஆம் ஆண்டில் உலக சாதனையாக 318 மீட்டர் ஆழம் வரை இறங்கினார். இச்சாதனையை நி…
-
- 0 replies
- 764 views
-
-
நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என கூறியிருந்த, பிரபல கன்னட எழுத்தாளர், அனந்தமூர்த்திக்கு, பா.ஜ.,வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், அவர் மீண்டும் கொந்தளித்துள்ளார். எழுத்துலகின் உயரிய விருதாகக் கருதப்படும், "ஞானபீடம்' விருது பெற்றவர், கன்னட எழுத்தாளர், யு.ஆர்.அனந்தமூர்த்தி. பெங்களூரில், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும் போது, "பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் பிரதமரானால், நான் இந்தியாவில் வசிக்க மாட்டேன்' என்று கூறியிருந்தார். இதை அறிந்த, பா.ஜ.,வினர் கடும் கோபம் அடைந்தனர். "கர்நாடக சட்டசபைத் தேர்தல்களின் போது, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக…
-
- 0 replies
- 332 views
-
-
மிக்ஸியிலிருந்து மசாலாவை எடுத்தபோது கரண்ட் வந்ததால் துண்டான ஆசிரியை விரல்கள். சென்னை: மின்தடையால் எப்படியெல்லாம் இம்சையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது பாருங்கள். கரண்ட் போனதால் மிக்ஸியை ஆப் செய்யாமல் அதிலிருந்து மசாலாவை எடுத்தபோது திடீரென கரண்ட் வந்து விட்டதால், மிக்ஸி சுற்றியதில் அதில் கையை விட்டிருந்த ஆசிரியையின் விரல்கள் துண்டாகி அவர் துடித்துப் போய் விட்டார். சென்னையில் வேலை பார்த்து வருகிறார் அரக்கோணத்தைச் சேர்ந்த ராபர்ட். இவரது மனைவி பெர் பிளாரன்ஸ். அரக்கோணத்தில் இவர் தங்கியிருக்கிறார். ஆசிரியையாக இருக்கிறார். 2 நாட்களுக்கு முன்பு காலையில் வழக்கம் போல அரக்கப் பறக்க வேலையில் ஈடுபட்டிருந்தார். தானும் பள்ளிக்கு ரெடியானதோடு, சமையல் வேலை, குழந்தைகளை பள்ளிக்குக…
-
- 5 replies
- 941 views
-
-
13 இலக்கத்தை துரதிஷ்டவசமாக கருதும் மேற்குலக மக்கள் அதிலும் வெள்ளிக்கிழமை 13 ம் திகதி என்றால் அது மிகவும் வேண்டப்படாத நாளாக நினைக்கிறார்கள். ஜேசு கிறீஸ்த்து தனது 12 சீடர்களுடன் 13 வது ஆளாக வியாழக்கிழமை இரவு உணவருந்திய பின்னர் வெள்ளிக்கிழமை சிலுவையிலறையபட்ட வரலாற்றிருந்து இந்த இந்த எண்ணம் மக்கள் மத்தியில் நிலைத்துவிட்டது 13ஆம் திகதி வெள்ளிக்கிழமையான நேற்றைய தினத்தை துரதிஷ்டமான நாளாகவே ஐரோப்பிய மக்கள் கருதுகின்றனர். பலர் வாகனங்களை ஓட்டுவதற்கு கூட தவிர்த்து கொள்கின்றனர். நேற்றைய தினம் வீதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்டது. பதிமூன்று என்ற எண் பலராலும் ஒரு துரதிஷ்டவசமான எண்ணாகவே எண்ணப்பட்டு வந்திருக்கிறது. பண்டைய கால மன்னராட்சிகளில், மேலை நாடுகளிலும் சரி, கீழை…
-
- 2 replies
- 807 views
-
-
எதியோப்பியாவைச் சேர்ந்த விவசாயியொருவர் தனது வயது 160 எனவும் தானே உலகின் மிகவும் வயதானவர் எனவும் உரிமை கோரியுள்ளார். 1895 ஆம் ஆண்டு எதியோப்பியாவில் இத்தாலி தலையீடு செய்தமை தொடர்பில் தனக்கு ஞாபகத்தில் உள்ளதாக ஓய்வுபெற்ற விவசாயியான எடகபோ எப்பா தெரிவித்தார். எனினும் அவரிடம் தனது வயதை உறுதிப்படுத்துவதற்கு எந்தவொரு ஆவணமும் இருக்கவில்லை. அவர் ஒரோமியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின் போது, 19 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற சம்பவங்களை விபரித்துள்ளார். இத்தாலியால் எதியோப்பியா ஆக்கிரமிக்கப்பட்டபோது, தான் இரு மனைவிகள் மற்றும் மகனுடன் வாழ்ந்து கொண்டிருந்தாக அவர் கூறினார். அவர் கூறுவது உண்மையானால் உலக வரலாற்…
-
- 0 replies
- 323 views
-
-
முன்னாள் சிங்கள இனவாத ரவுடிகள் ஜெயவர்த்தனா ,பிரேமதாச,சேனநாயக்க புகைப் படம் Hon. Ranasinghe Premadasa, Hon. J.R Jayawardene and Hon. E. L. Senanayake during the 1st "Vap Magula" event in 1978 thankx FB
-
- 0 replies
- 3.6k views
-