செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
நமது செய்தியாளர்: தமிழீழத்திலிருந்து திலீபன் March 3, 2015. மென்பொருள் நிறுவனத்தின் தலைவரும், பிரபல சமூக சேவகருமான பில் கேட்ஸ் உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள 2015ஆம் ஆண்டிற்கான செல்வந்தர்கள் பட்டியலில், முந்தைய ஆண்டை விட 3.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான அதிக சொத்துகளுடன் மொத்தம் 79.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரராக பில் கேட்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். … … இவருக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் தொலைத்தொடர்பு உலகின் முடிசூடா சக்கரவர்த்தியாக திகழும் கார்லோஸ் ஸ்லிம் ஹேலு சுமார் 77.1 பில்லியன் சொத்துகளுக்கு உரிமையாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார். மூன…
-
- 0 replies
- 354 views
-
-
கற்பனை காட்சி போன்று தோற்றமளிக்கும் ஒரு கலைப்பிரியரின் வனவிலங்கு படம் சமூக ஊடகம் முழுவதிலும் வெகு வேகமாக பரவிவருகின்றது. ஒரு தெளிவற்ற சிறிய வனப்பகுதி உயிரினம் இறகுகள் கொண்ட நண்பரின் மேல் சவாரி செய்கின்றது. இது யு.கே. கிழக்கு லண்டன் பகுதியில் பச்சை மரங்கொத்தி ஒன்றை கொல்ல நினைக்கும் ஒரு மரநாயின் அசாத்திய முயற்சியை சித்தரிக்கின்றது. வன விலங்கு புகைப்பட கலைஞர் ஜேசன் வார்ட் இப்படத்தை ருவிட்டரில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார். பொழுதுபோக்கு புகைப்பட பிடிப்பாளரான மார்ட்டின் லி-மே என்பவர் இப்படத்தை இவருக்கு அனுப்பியுள்ளார். செவ்வாய்கிழமை காலை 7,000ற்கும் மேற்பட்ட தடவைகள் இப்படம் ருவிட்டரில் மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் இப்படம் குறித்து சில சந்தேகங்கள் எழுந்ததாகவும் ஆ…
-
- 0 replies
- 354 views
-
-
தமிழ்நாடு தமிழருக்கே குறுந்தகடு வெளியிட்டு விழா.
-
- 0 replies
- 353 views
-
-
கனடாவின் டொராண்டோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் டுபாய்க்கு புறப்பட ஏர் கனடா விமானம் தயாராக இருந்தது. பயணிகள் அனைவரும் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். அப்போது ஆண் பயணி ஒருவர் தனது இருக்கையில் அமராமல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று அவர் விமானத்தின் கேபின் கதவை திறந்து கீழே குதித்தார். இந்த வாலிபர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து குதித்ததில் காயமடைந்துள்ளார். பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து வந்து வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் விமானத்தில் இருந்து எதற்காக கீழே குதித்தார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த வாலிபரின் பெயர், ஏனைய விவரங்களை வெளியிடாத பொலிஸார், அவர் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்தும் தெரிவிக்க…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
தென் ஆப்பிரிக்க சமையல்காரர் ஒருவர், பூச்சி உணவின் ருசியை அறிந்து கொள்ள முயன்று தற்போது பூச்சி உணவு மட்டுமே கொண்ட உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து சென்றிருந்த சமையல்காரர் மரியோ பர்னார்ட், உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். அங்கு கொடுக்கப்பட்ட வறுத்த தேள் மற்றும் மசாலாவுடன் சேர்த்த பூச்சிகளை அருவருப்பால் உண்ணமுடியாமல் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அந்த பூச்சிகளின் சுவை எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மரியோவுக்கு அதிகரிக்கவே அது அவரை தென் ஆப்பிரிக்காவில் முதல் பூச்சி உணவகம் ஒன்றை தொடங்கி தூண்டியுள்ளது. இது குறித்து மரியோ பேசுகையில், இன்செட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பூச்சி உணவகம் உலகம் முழுவதும் ப…
-
- 1 reply
- 353 views
-
-
நெதர்லாந்தில் சாரதி பயிற்றுநர்கள் பயிற்சி அளிப்பதற்காக பாலியல் சேவை பெறுவதை ஆதரிக்கும் அமைச்சர்கள் நெதர்லாந்தில் வாகன சாரதி பயிற்றுநர்கள், பயிற்சி அளிப்பதற்கு பிரதிபலனாக தமது வாடிக்கையாளர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையை அந்நாட்டு அமைச்சர்கள் இருவர் ஆதரித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்தின் சர்ச்சைக்குரிய சட்டமொன்று சாரதி பயிற்சி பெறும் வாடிக்கையாளர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால் சாரதி பயிற்சி அளித்து அதற்குப் பிரதிபலனாக அவர்களுடன் பாலியல் உறவில் ஈடுபடுவது சட்டபூர்வமானது எனத் தெரிவிக்கிறது. இச்சட்டத்துக்குபலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர…
-
- 1 reply
- 353 views
-
-
ஆளும்கட்சி உறுப்பினரின் தலைமையில்... சஜித் அலுவலகம் மீது, முட்டை வீச்சு ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலக வளாகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. கடந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்த போது மக்களுக்கு என்ன செய்தது என்பதை கோரியே குறித்த போராட்டம் இடம்பெற்றது. பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தலைமையில் குறித்த போராட்டம் இடம்பெற்றதாக அறியமுடிகின்றது. மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகம் மீது முட்டைகள் வீசப்பட்டதோடு வாகனங்கள் மற்றும் கைகளில் சில பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழ்நிலையை அடுத்து, மதுர விதானகே தலைமையில் குழு அங்கிருந்து கலைந்து சென்றதாக தெரிவிக்கப்…
-
- 5 replies
- 353 views
-
-
ரஷ்ய அதிபரின் மலக்கழிவுகளை பத்திரப்படுத்தும் பாதுகாவலர்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெளிநாடு செல்லும் போது, அவரது மலம் பத்திரமாக பெட்டியில் ரஷ்யா எடுத்து வரப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. கண்காணிப்பு பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்களான ரெஜிஸ் ஜென்டே, மிகைல் ருபெயன் இருவரும் பிரான்சிலிருந்து வெளியாகும் ‘பாரிஸ் மேட்ச்’ செய்தி பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதியுள்ளனர். அதில் கூறப்பட்டுஉள்ளதாவது: புடின் வெளிநாடு சென்றால், அங்கு கழிப்பறையில் அவரது மலத்தை சேகரித்து பெட்டியில் வைத்து ரஷ்யா எடுத்து வரும் வேலையை, அவரது பாதுகாவலர்கள் செய்து வருகின்றனர். மல சோதனையில் புடின் உடல்நிலை குறித்த எந்த தகவல்களும் வெளிநாடுகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவ…
-
- 2 replies
- 353 views
-
-
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா, இலங்கையில் மாத்திரமின்றி சீனாவிற்கு அடுத்தபடியாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில், இத்தாலியே காணப்படுகின்றது. இந்நிலையில், மொத்தமாக முடங்கியுள்ள இத்தாலி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. மிலன் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் குழந்தையொன்று பிறந்துள்ளது. பிறந்த குழந்தை அணிந்திருந்த டயபரின் பின் புறத்தில் "எல்லாம் சரியாகிவிடும்(Andrà tutto bene )" என பொருள்படும் என்ற வாசகம் இத்தாலி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படத்தை மார்ச் 16 ஆம் திகதி வெளியிட்ட வைத்தியசாலை நிர்வாகம் அதில் "வேறு எதையும் விட வாழ்க்கை வலிமையானது ! நாங்கள் …
-
- 0 replies
- 353 views
-
-
-
ரூ.25 லட்சம் பரிசு வழங்கினார் : ஃபேஸ்புக் 'மகன் 'திருமணத்துக்கு இந்தியா வந்த அமெரிக்க பெண்! உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்தவர், கிருஷ்ண மோகன் பாரதி. தற்போது 28 வயது நிரம்பிய திரிபாதி கடந்த 4 வருடங்களுக்கு முன், பேஸ்புக் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த டேப் மில்லர் என்வருடன் நட்பு ஏற்படுத்தியுள்ளார். டெப் மில்லர் 60 வயது நிரம்பியவர். இவருக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையே திரிபாதியின் தாயார் மரணம் அடைந்தார். தாயின் மறைவு குறித்து திரிபாதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டார். இந்த சமயததில் திரிபாதிக்கு டெப் மில்லர் அறுதல் அளித்தத்தோடு, ''உனக்கு தாயாக நான் இருக்கிறேன் கவலைப்படாதே'' என்று பரிவுடன் கூறியிருக்கிற…
-
- 2 replies
- 353 views
-
-
இந்தியா – கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 😎 மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு கைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோசமான மின்கலம் (Battery) காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கவனம் தேவை – பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் கைபேசி பயன்படுத்துவதால் அதிக பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் குழந்தைகள் கைபேசி பயன்படுத்தும் நேரத்த…
-
- 0 replies
- 353 views
- 1 follower
-
-
செக். குடியரசு ஜனாதிபதியின் கொடிக்குப் பதிலாக பாரிய உள்ளாடையை பறக்கவிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் செக். குடியரசின் ஜனாதிபதி மாளிகையின் கூரையிலுள்ள கொடிகம்பத்தில் அந்நாட்டு ஜனாதிபதியின் கொடிக்கு பதிலாக பாரிய உள்ளாடையொன்று அண்மையில் பறக்கவிடப்பட்டிருந்தது. செக். குடியரசு ஜனாதிபதி மிலோஸ் ஸெமேனுக்கு எதிரான கலைஞர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை இந்த உள்ளாடையை பறக்க விட்டிருந்தனர். ஜனாதிபதி மிலோஸ் ஸெமன், சீனா, ரஷ்யா நாடுகளுடன் ஆரோக்கி யமற்ற வகையில் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருப்பதாக மேற்படி கலைஞர்கள் குழு குற்றம் சுமத்துகின்றனர். மேற்படி பாரிய உள்ளாடையின் சிவப்பு நிறமானது இந்த தொடர்புகளை பிரதிலிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். செக் குடியரசின் தலைநகர் பிரேக்க…
-
- 0 replies
- 353 views
-
-
கிரிக்கெட் போட்டியின்போது ஆபாச படம் பார்த்த நிருபர் கைது! January 7, 2016 10:30 am ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்து சிக்கியுள்ளார். அவுஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியா, மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அப்போது ஸ்போர்ட்ஸ் நிருபர் ஒருவர் ஆண் மற்றும் பெண் செய்தியாளர்கள் மத்தியில் அமர்ந்து போட்டியை பார்த்துள்ளார். போட்டி நடந்து கொண்டிருக்கையில் அவர் தனது லேப்டாப்பில் ஆபாச படம் பார்த்துள்ளார். இதை கண்டுபிடித்த கிரிக்கெட் மைதான அதிகாரி ஒரு…
-
- 0 replies
- 353 views
-
-
பிரித்தானிய இளவரசியான கேட் மிடில்டன்னிற்கு ஆண் பாதுகாவலர்களை நியமித்தால் அவர்களுடன் இளவரசிக்கு ரகசிய தொடர்பு ஏற்படுவதை தவிர்க்கவே பெண் பாதுகாவலர்களை மட்டும் நியமித்துள்ளதாக ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய அரச குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்து வரும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸ் பிரிவை சேர்ந்த ஒரு அதிகாரி Express என்ற ஊடகத்திற்கு ரகசிய தகவல் ஒன்றை அளித்துள்ளார். அதில், இளவரசர் வில்லியமிற்கும் இளவரசி கேட் மிடில்டன்னிற்கும் திருமணம் நிச்சயம் ஆன நாள் முதல் இளவரசியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் வில்லியமின் தந்தையான இளவரசர் சார்லஸ் தான் முடிவெடுத்து வருகிறார். இருவருக்கும் 2010ம் ஆண்டு திருமணம் நிச்சயம் ஆன பின்னர், கேட் மிடில்டன்னின் தலைமை பாதுகாவலராக 43 வயதான Emma Pro…
-
- 2 replies
- 353 views
-
-
ஏழாயிரம் தனியார் கார்களுடன் வாழும் ஆடம்பர மனிதன்.! ஹசனல் போல்கியா புருனேயின் தற்போதைய சுல்தான் மற்றும் யாங் டி-பெர்டுவான், அதே போல் புருனே பிரதம மந்திரி ஆவார், அவரே கடைசி முழுமையான மன்னர்களில் ஒருவராக ஆகிறார். அவர் தனது கடையில் 7,000 கார்களை வைத்திருக்கிறார். அவுட் ஹவுஸ் கிழக்கு ஆசியாவில் உள்ள போர்னியோ தீவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள இறையாண்மை மாநிலம் புருனே. ராயல்டியைத் தவிர, அவர் தனது கேரேஜில் ஏழு ஆயிரம் கார்களின் தொகுப்பைக் கொண்ட உண்மையான அழகான கவர்ச்சியான ஆட்டோமொபைலின் காதலன். அவரது கடையில் கார்களின் முறிவு கீழே: 604 -ரோல்ஸ் ராய்ஸ் 574 -மெர்சிடிஸ் பென்ஸ் 452 -ஃபெராரி 209 -பி.எம்.டபிள்யூ 179 ஜாகுவார் 134 -Coenigsegg’s 2…
-
- 0 replies
- 353 views
-
-
'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' : ஆனந்த் அம்பானியின் புதிய தோற்றம் ஆனந்த் அம்பானி பெயர் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவரது முகமும், உருவமும் பலரது மனதில் பதிந்து போன ஒன்று. ஆம், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் பருமனான உடல்வாகு கொண்ட மூத்த மகன் தான் இவர். ஐபிஎல் போட்டிகளில் இவர் உட்கார்ந்திருப்பதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலர் கேலி செய்து வந்தனர். ஆனால் இன்று பலரும் வியக்கும் வண்ணம் தனது உடல் எடையில் 70 கிலோவைக் குறைத்து அழகாக தோற்றமளிக்கின்றார். ஆனந்த் அம்பானியா இவர்? என்று ஆச்சரியப்படும் வகையில் தோற்றத்தில் மாற்றமடைந்துள்ளார். அவரது உடல் மெலிந்த புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங…
-
- 0 replies
- 352 views
-
-
[size=4] உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும்விட மிக வேகமாக ஓடக்கூடிய ரோபோ சிறுத்தையை அமெரிக்க இராணுவ ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பெண்டகனின் நிதியொதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட இந்த நான்கு கால்களையுடைய ரோபோ இயந்திரமானது, மணித்தியாலத்திற்கு 28 மைல்கள் வேகத்தில் ஓடியுள்ளது. இந்த சீட்டா ரோபோவின் வேகமானது, உலகின் அதிவேக மனிதனான உசைன் போல்டையும் விட அதிகமானதாகும். உசைன்போல்ட் 2009 ஆம் ஆண்டில் நூறு மீற்றர் தூரத்தை 27.8 விநாடிகளில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி இயந்திரமானது போஸ்டன் டைனமிக்ஸினால் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி பணித்திட்டங்கள் நிறுவனத்தினால் வெவ்வேறு…
-
- 0 replies
- 352 views
-
-
சினிமாவை போல் சம்பவம்: தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து மரணத்திற்கு காரணமாக இருந்தவன் திட்டமிட்டு கொலை சினிமாவை மிஞ்சும் சம்பவம் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து அவரது மரணத்திற்கு காரணமாக இருந்த குற்றவாளையை திகார் சிறைக்கே சென்றௌ சகோதரன் கொலை செய்து உள்ளார். பதிவு: ஜூலை 02, 2020 08:27 AM புதுடெல்லி திகார் சிறையில் இருந்த இளைஞர் மெஹ்தாப் (28) கைதியை அதே சிறையில் இருந்த 22 வயது ஜாகிர் என்பவர் கத்தியால் பல முறை குத்திக் கொலை செய்து உள்ளார் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்து தற்கொலைக்கு காரணமாக இருந்த குற்றவாளியை 6 வருடங்கள் திட்டமிட்டு சகோதரன் கொலை செய்து உள்ளார். சினிமாவை மிஞ்சும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூற்றப்படுவதாவத…
-
- 0 replies
- 352 views
-
-
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம காலமானார் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் தாக்குவதை படம் பிடித்த பிரபல புகைப்படபிடிப்பாளர் சேன விதானகம அவரது 80 ஆவது வயதில் காலமானார். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இலங்கை கடற்படை வீரர் துப்பாக்கியால் தாக்குவதை சேன விதானகம படம்பிடித்திருந்தமை உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது சேன விதானகம டெய்லி நியூஸ் பத்திரிகையில் புகைப்பட ஊடகவியலாளராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 2 replies
- 352 views
-
-
முர்டோச் வீட்டில் இல்லாத சமயத்தில் ரகசியமாக வந்து அவரது மனைவியைச் சந்தித்த டோனி பிளேர்! லண்டன்: மீடியா ஜாம்பவான் ருபர்ட் முர்டோச் தனது சீன வம்சாவளி மனைவி வென்டி டெங்கை, ஏன் முர்டோச் விவாகரத்து செய்தார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கும், டெங்குக்கும் இடையே இருந்த கள்ளக்காதல்தான் இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. முர்டோச் இல்லாத நேரத்தில் அவரது கலிபோர்னியா வீட்டுக்கு வந்த பிளேர், டெங்குடன் அன்றைய இரவை செலவிட்டது குறித்துத் தெரிய வந்ததால்தான் அதிர்ச்சி அடைந்து டெங்கை விவாகரத்து செய்துள்ளார் முர்டோச். 2012ம் ஆண்டு இந்த விவாகரத்து நடந்தது. அப்போது அதற்கான காரணம் சரிவரத் தெரியாமல் இருந்தது. தற்போது…
-
- 0 replies
- 352 views
-
-
73.5% 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே அதிக அறிகுறியற்ற கொரோனான பாதிப்புகள் - எய்ம்ஸ் புதுடெல்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின(எய்ம்ஸ்) புள்ளிவிவரங்களின்படி, வயதுக்குறைந்தவர்களில் கொரோனா வைரஸ் நோய்க்கு நேர்மறை சோதனை செய்தவர்களில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் அறிகுறியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா நிர்வாகத்தில் சமீபத்திய போக்குகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி விவாதிக்க நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கான தேசிய கிராண்ட் ரவுண் உரையாடலில். டாக்டர்களால் உணர்திறன் மற்றும் பல்வேறு கண்டறிதல் சோதனைகளின் பயன்பாடு குறித்து விவாதித்தனர். அப்போது இந்த புள்ளி விவரங்கள் வழங்கப்பட்டது. 73.5 சதவீதம் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளி…
-
- 0 replies
- 352 views
-
-
எஸ்.பி.பி. மறைவு- சீனாவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு 88 Views இந்தியாவின் தலைசிறந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவுக்கு சீனா தான் காரணம் எனத் தெரிவித்து அவருடைய ரசிகர் ஒருவர் சர்வதேச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கொரோனா தொற்றுக் காரணமாக கடந்த மாதம் 25ம் நாள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மரணம் அடைந்தார். இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் தீவிர ரசிகரும் உயர் நீதிமன்ற வழக்கறிஞருமான ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த சீனிவாச ராவ், “கடந்த 8 மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றால் நம் நாட்டின் பொருளாதாரம் சீர் குலைந்து விட்டது. கொரோனா வைரஸை உருவாக்கி பல நாடுகளுக்கு பரவச் செய்தது சீனாதான் என…
-
- 0 replies
- 352 views
-
-
ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்த 9 தாதிகளுக்கு குழந்தைகள் பிறந்தன – அமெரிக்காவில் அபூர்வ நிகழ்வு! அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து வந்த 9 தாதியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து ஒரே காலகட்டத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற தனியார் மருத்துவமனையில் இந்த அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அங்கு பணியாற்றும் தாதியர்கள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து மகப்பேற்றுக்காக எதிர்பார்த்திருந்தனர். இதையடுத்து கர்ப்பிணி தாதியர்கள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் ஔிப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு “எங்கள்…
-
- 0 replies
- 352 views
-
-
நம்ம ஊரு பாட்டுக்கு இந்த போடும் ஆட்டத்தை பாருங்கள் பகிருங்கள் நாம இப்படி போவம்..
-
- 2 replies
- 352 views
-