செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
[size=3]உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை[/size] [size=1][/size] [size=3]விடுதலைப் புலிகளின் பிரான்சு நாட்டுப் பொறுப்பாளர் பரிதி என்ற ரீகன் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். சிங்கள அரசின் கொடுங்கரங்கள் பிரான்சு வரை நீண்டிருப்பதை இதன்மூலம் அறிய முடிகிறது. நல்ல செயல் வீரராகவும் கடமையில் சிறிதும் தவறாதவரும் தனது தொண்டின் சிறப்பினால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றவருமான பரிதியின் மறைவின் மூலம் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாது. பரிதிக்கு எனது வீர வணக்கத்தையும் அவருடைய குடும்பத்தினருக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். அன்புள்ள (ப…
-
- 0 replies
- 440 views
-
-
2011ம் ஆண்டின் கனடிய புள்ளிவிபரத்தின் பிரகாரம் கனடாவில் தற்போது 200 மொழிகள் பேசப்பட்டு வருகின்றனதெனவும் தற்போதைய குடிவரவாளர்களின் அலை கனடாவை பல மொழிகள் பேசும் ஒரு நாடாக மாற்றும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டளவில் குடிவரவாளர்களே ரொறன்ரோ போன்ற பல்கலாச்சார நகரங்களில் வேற்றினத்தவர்களே வெள்ளையர்களிலும் பார்க்கப் பெரும்பாண்மையான சனத்தொகையாக வருவார்கள் என்ற கணிப்பு கடந்த வருடம் வெளியாகியிருந்தது. இப்படி பல மொழிகளின் தாயகமாக கனடா மாறினால் மொழிபெயர்ப்பாளர்களிற்கான தேவை அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தில் உலகின் சனத்தொகையில் முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை வகிக்கும் சீனர்களும் இந்தியர்களுமே ஆளுமை செலுத்துவார்கள் என்றும் த…
-
- 3 replies
- 609 views
-
-
[size=3]பிரேசில் நாட்டில் புகழ்பெற்ற அமேசான் காடு உள்ளது. கடந்த 1970-ம் ஆண்டு இங்கு பெட்ரோல் இருப்பதை கண்டறிய 241 இடங்களில் மிக ஆழமாக துளையிட்டனர். அப்போது, அதிலிருந்து பல தரப்பட்ட தட்பவெப்பநிலை வெளிப்பட்டத[/size] [size=3]ு. இதைதொடர்ந்து இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் டாக்டர் வாலியா ஹம்சா என்பவர் தலைமையில் வானிலை ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.[/size] [size=3]அப்போது, அமேசான் நாட்டில் 13 ஆயிரம் அடி ஆழத்தில் பூமிக்கு அடியில்[/size][size=3] மிகப்பெரிய ஆறு ஓடுவதாக கண்டறிந்தனர். இந்த நதி 6 ஆயிரம் கி.மீட்டர் நீளமுள்ளது. அமேசான் காட்டின் பரப்பளவு கொண்டது என்றும் அறிந்தனர். இந்த நதிக்கு ஹம்சா என பெயரிட்டுள்ளனர். இந்த ஹம்சா நதி ஏக்ரே என்ற இடத்தில் உற்பத்தி ஆகி…
-
- 0 replies
- 658 views
-
-
[size=3] [/size][size=3] [/size] அமெரிக்க ஜனாதிபதியாக பராக் ஒபாமா மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டி வரவேற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொடர்பில் அமெரிக்கா கையாண்டுவரும் கொள்கை மேன்மேலும் ஆக்கபூர்வமானதாக அமையுமென்று நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஒபாமாவின் வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் கூறியவை வருமாறு: அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒரு முற்போக்கு வாதி. பன்முகத்தன்மை கொண் டவர். அமெரிக்க மக்களும் பன்முக சமுதாயத்தைக் கொண்டவர்களாக இருப்பதால்தான் மீண்டும் அவரைத் தெரிவுசெய்துள்ளனர். பராக் ஒபாமா தனது முதலாவது பதவிக்காலத்தின் போது இலங்கையைப் பொறுத்தவரை மனித …
-
- 0 replies
- 328 views
-
-
உணவை எடுப்பதற்கு குச்சிகளைப் பயன்படுத்தும் பறவை வெள்ளை நிற கிளி இனப் பறவையொன்று எட்ட முடியாத தூரத்திலுள்ள உணவை எடுக்க குச்சிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலாநிதி அலைஸ் அயுர்ஸ்பேர்க் தலைமையிலான குழுவினர் அண்மையில் வியன்னாவில் பிடிக்கப்பட்ட பிகாரோ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இப்பறவையை ஆய்வுக்குட்படுத்தியபோது அந்தப் பறவை தனது கூண்டுக்கு வெளியேயுள்ள உணவை எடுக்க மதிநுட்பத்துடன் குச்சியொன்றைப் பயன்படுத்தியுள்ளது. இந்தப் பறவையினம் வழமையாக இந்தோனேசியாவிலேயே வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesar...ting.php?vid=59
-
- 0 replies
- 434 views
-
-
எதிர்வரும் 7,8,9 ம் திகதிகளில் பிரித்தானிய தமிழா் பேரவையினால் பிரித்தானிய அனைத்துக்கட்சி பாராளுமன்றக்குழுவினருடன் இணைந்து நடாத்தவுள்ள மாநாட்டில் நிறைவேற்றவுள்ளதாக கூறி அவா்களால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பார்வைக்கு கடந்த 2ம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட தீர்மானம் முக்கியமான சில அடிப்படைகளை வலியுறுத்தத் தவறியுள்ளமையினால் தீர்மானத்தில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய விடயங்கள் தொடர்பான மாற்று யோசனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்களால் ஏற்பாட்டாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பிரதி மொழியாக்கத்தோடு இங்கு இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா அரசின் வெறுப்புணர்வு என்பது நீண்டகாலமாக இருந்து வருவது. பிரித்தாநியாவிடமிருந்து சிங்களத்துக்கு அதிகாரம் கைமாற்றிக் கொடுக்க…
-
- 1 reply
- 477 views
-
-
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தெருவில் பைக்கில் சென்ற வாலிபரைத் திரும்பிப் பார்த்த 15 வயது இளம்பெண்ணை அவரது பெற்றோரே ஆசிட் ஊற்றிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானைச் சேர்ந்தவர் முகம்மது ஜாபர். அவரது மனைவி ஜாஹீன். இவர்களது 15 வயது மகள் கடந்த 29ம் தேதி அன்று தெருவில் பைக்கில் சென்ற வாலிபரை திரும்பிப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த ஜாபர் மகளைக் கண்டித்துள்ளார். அதற்கு அவர், நான் வேண்டும் என்றே அந்த பையனை பார்க்கவில்லை. மீண்டும் அப்படி பார்க்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஆனாலும் மகள் ஒரு வாலிபனைப் பார்த்துவிட்டதால் ஆத்திரமடைந்த ஜாபர் பெற்ற பாசம் இன்றி அவர் மீது ஆசிடை ஊற்றியுள்ளார். இதில் அவர் உடல் வெந்து பலியானார். இது குறித்து தகவல் அறிந்த போ…
-
- 1 reply
- 916 views
-
-
பிரான்சு தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் ஆண்டு தோறும் தமிழீழ தேசிய மாவீரர் நினைவாக நடாத்தப்படும் கலைத்திறன் போட்டியின் ஆரம்ப நிகழ்வாக பாட்டுத்திறன் போட்டி 03.11.2012 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு சார்சல்La maison de quartier ''Lesvignes blanches ''Avenue anna de noailles, 95200 sarcellesஎன்னும் நகரில் மாநகரசபை மண்டபத்தில் ஈகைச்சுடர், அகவணக்கத்துடன் நடைபெற்றது. ஒவ்வொரு பிரிவுகளுக்குமான போட்டியாளர் மிகவும் உற்சாகமாகவும், திறமையாகவும் தமது பாடல்களை சமர்ப்பித்திருந்தனர். ஒவ்வொரு போட்டியாளர்களும் தாயகப்பாடலை மனப்பாடம் செய்தது அதனை மக்கள் முன் சமர்ப்பித்த விதமும் போட்டிகளும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றன. போட்டியாளர் இசை ஆசிரியர்களால் நன்றாக பயிற்றுவிக்கப்பட்டுள்ளதை காணக்கூடியதாக இர…
-
- 2 replies
- 458 views
-
-
[size=4]நண்பர்கள் இருவர் மதுபானச் சாலையில் மது அருந்திவிட்டு ஒருவருடைய மோதிரத்தை மற்றவர் திருடிச்சென்ற சம்பவம் ஒன்று சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நண்பர்கள் இருவர் சாவகச்சேரி பகுதியில் உள்ள மதுபான சாலையொன்றுக்கு சென்று மது அருந்தியுள்ளனர். இதனையடுத்து இருவரில் ஒருவர் நிதானம் இழந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இதன்போது உதவிசெய்யும் நோக்கில்; நிதானம் இழந்தவரின் கையில் இருந்த சுமார் ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான மோதிரத்தை மற்றைய நபர் திருடிச் சென்றுள்ளார். சாவகச்சேரி பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் சந்தேக நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன் திருடப்பட்ட மோதிரத்தையும் திரும்ப…
-
- 5 replies
- 1.1k views
-
-
கொழும்பில் நடமாடும் உள்ளாடைத் திருடர்கள் இதென்ன விசித்திரமான தலைப்பாக இருக்கிறது என ஆச்சரியப்படுகிறீர்களா? தலைநகர் கொழும்பில் சுற்றித்திரியும் சைக்கோ நபர்களைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. கொழும்பு நாரஹென்பிட்ட, கிருலப்பனை, தெமட்டகொடை, ஊறுகொடவத்தை, மாளிகாவத்தை பகுதிகளில் உள்ளாடைகளைத் திருடுவோரின் அட்டகாசங்களைத் தாங்க முடியாதுள்ளதாக அப்பகுதி மக்கள் மெட்ரோவுக்குத் தெரிவித்தனர். பெண்களுடைய உள்ளாடைகளைத் திருடிச்செல்லும் இவர்கள் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கும் பாதிக்கப்பட்டோர் தயங்குகின்றனர். கொடியில் உடைகளை உலர வைக்கவே முடியாது சிரமத்தை எதிர்நோக்கியருக்கும் மக்கள் சில சந்தர்ப்பங்களில் தொடர்மாடிகளில் ஏறியும் உடைகளைக் களவெடுக்கும் திருடர்கள் க…
-
- 0 replies
- 513 views
-
-
[size=3] [/size] பிரித்தானிய தமிழ்ப் பேரவை மற்றும் தமிழருக்கு ஆதரவான பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து 7-11-2012 முதல் 9-11-2012 வரை உலகத் தமிழர் மாநாடு ஒன்றை ஒருங்கிணைக்கின்றன. இம்மாநாடு பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள ஓர் அரங்கில் நடைபெறுகிறது. ஈழத் தமிழர்களுக்கு எதிரான சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றம் ஆகியவை குறித்து அய்.நா. பேரவையின் முயற்சியில் சர்வதேசச் சமூகம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோருவதே இம்மாநாட்டின் முதன்மை நோக்கமாகும். அதாவது, சிங்கள அரசின் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ இல்லாத வகையில் சர்வதேச நாடுகள் இடம்பெறும் சுதந்திரமான விசாரணைக் குழு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை …
-
- 0 replies
- 355 views
-
-
கொரிய மொழி பேசும்... யானை. தென்கொரியாவின் மிருகக் காட்சிசாலையிலுள்ள யானை மனிதர்களைப் போன்று பேசுவதற்கு முயற்சி செய்து வருகின்றமை விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. எவர்லான்ட் மிருகக்காட்சிசாலையைச் சேர்ந்த 22 வயதான ஆசிய யானையான கொஷிக், கொரிய மொழியில் 5 சொற்களை மனிதர்கள் கூறுவதைப் பின்பற்றி கூறுகின்றமையை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த யானையின் உச்சரிப்பானது 67 வதவீதம் மனிதர்களை ஒத்ததாக அமைந்துள்ளது. இதற்கு முன் 1983 ஆம் ஆண்டில் கஸகஸ்தானிலுள்ள மிருகக்காட்சி சாலையொன்றில் யானையொன்று ரஷ்ய மொழியில் 20 வசனங்களை சரியாக மீள உச்சரித்திருந்ததாக கூறப்பட்டிருந்தது. எனினும் அச்சமயம் அந்தப் பேச்சு மொழி விஞ்ஞான ரீதியாக உறுதிபடுத்தப்படவில்லை. நன்றி வீரகேசர…
-
- 1 reply
- 540 views
-
-
-
- 15 replies
- 1.1k views
-
-
கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் சிறீலங்கா மீது அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை இந்தியா உட்பட 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது அறிந்ததே. இந்தப் பிரேரணையை முறியடிக்க இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்காக சிறீலங்கா இறுதிவரை போராடியது. ஆனால், இறுதியில் இந்தியா உட்பட நம்பிக்கை கொண்டிருந்த பல நாடுகள் தங்களைக் கைவிட்டது சிறீலங்காவிற்கு பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருந்தது. தமிழகத்தில் இருந்து கட்சி வேறுபாடின்றி எழுந்த கடுமையான அழுத்தங்களே தங்கள் நட்பு நாடு என்று எப்போ தும் கூறிக்கொள்ளும் சிறீலங்காவைக் கைவிடவேண்டிய இக்கட்டான நிலைக்கு இந்திய மத்திய அரசைத் தள்ளியது என்று அப்போதே பல்வேறு கருத்துக்களும் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 392 views
-
-
[size=4]கொலரடோவை சேர்ந்த தம்பதிக்குமூளையில்லாமல் பிறந்த சிறுவன் மூன்று ஆண்டுகளுக்கு பின்நேற்று மரணமடைந்தான். [/size] [size=4]அந்த சிறுவனுக்கு நிக்கோலஸ் கோக் என பெயரிட்டு வளர்த்து வந்தனர்.பத்தாயிரம் குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படும் இந்த பாதிப்புஇந்த சிறுவனுக்கும் ஏற்பட்டது. நிக்கோலஸ் கோக் பிறந்த போதே தலையில் மூளையே இல்லாமல் இருந்தது.[/size] [size=4]இந்த வகை குழந்தைகள் பிறந்த ஒரு சில நிமிடங்களில்மரணமடைந்து விடும். ஆனால் நிக்கோலஸ் கோக் மட்டும் கடந்தமூன்று ஆண்டாக வாழ்ந்து வந்தான்.ஆனால் நேற்று மூச்சுத்திணறல் காரணமாக அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.[/size] http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B3-%E0%AE%AF-%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%…
-
- 5 replies
- 480 views
-
-
கின்னஸ் புத்தக்த்தில் பஞ்சாப் தம்பதி: இப்படி இருக்க ஆசைப்படுங்க! Published: Saturday, November 3, 2012, 9:21 [iST] Posted by: Siva லண்டன்: இங்கிலாந்தில் வாழும் பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதிக்கு திருமணமாகி 87 ஆண்டுகள் ஆகிறது. உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ளவர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றுள்ளனர். கலாச்சாரத்திற்கு பெயர் போன இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளில் விவாகரத்து என்பது சகஜமான ஒன்றாகிவிட்டது. சின்ன சின்ன காரணங்களுக்காக எல்லாம் விவாகரத்து பெறும் காலமாகிவிட்டது. இந்நிலையில் உலகிலேயே அதிக ஆண்டுகள் தம்பதிகளாக உள்ள பெருமையை பஞ்சாபைச் சேர்ந்த கரம் சந்த், கத்தாரி தம்பதி பெற்றுள்ளனர். இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் வசிப்பவர் கரம் சந…
-
- 0 replies
- 861 views
-
-
புயல்களுக்கு பெயர் வைப்பு வைபவம் வரலாற்றில் சமீபத்தில் தோன்றியதே! புயல் பற்றிய செய்திகள் எளிதில் மக்களைச் சென்றடையும் 'கம்யூனிகேஷன்' எளிமைக்காகவே பெயர் சூட்டப்படுவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் இயற்கைச் சீற்றங்களுக்கு புராணிக தீய சக்திகளின் பெயர்கள் சூட்டப்பட்டிருப்பதாக தகவல்கள் உண்டு. ஆனால் நாம் 'நாகரிகமடைந்த' சமுதாயம் அல்லவா? எனவே இப்போது போய் அசுரர்களின் பெயர்களை இயற்கைச் சீற்றங்களுக்கு வைக்க முடியுமா? அப்படி வைத்தால்தன இன்றைய அரசியல் தலைவர்கள் சும்மா விடுவார்களா? அதனால்தான் மாலா, ராஷ்மி, நர்கிஸ், பிஜிலி, லைலா, தானே தற்போது நீலம் (நிலமா நீலமா என்பதில் வேறு குழப்பம் இன்னும் தீர்ந்தபாடில்லை). வட இந்திய கடலில் உருவாகும் புயல்களுக்கு மேற்கூறிய பெயர்கள் வைக…
-
- 0 replies
- 568 views
-
-
[size=4][/size] [size=4]ஒருவரை வசீகரிப்பதற்காக பலரும் பல யுக்திகளை கையாண்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் சீனாவைச் சேர்ந்த சுங்க அதிகாரிகள் ஒருவரை வசீகரிப்பதற்காக சிரிப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ் அதிகாரிகள் தமது பற்களில் நீளமான குச்சிகளை வைத்து சிரிப்பு பயிற்சியை பெற்று வருகின்றனர். சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சிரிப்பது எப்படி என்ற கற்கைநெறியொன்று தொடரப்பட்டு வருகிறது. இக் கற்கைநெறியிலே சுங்க அதிகாரிகளுக்கு சிரிப்பது எப்படி பயிற்சி வழங்கப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் இடத்தில் சுங்க அதிகாரிகள் தமது தரத்தினை உயர்த்திக்கொள்வதே இப்பயிற்சி நெறியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. வசீகரத் தன்மை, நெறிமுறை மற்றும் அவர்களின் திறமைகளை மேம்படுத்தவ…
-
- 10 replies
- 807 views
-
-
விமானம் பறக்கும் போது நடுவானில் தூங்கிய விமானிகள்! Published: Tuesday, October 30, 2012, 9:13 [iST] Posted by: Mayura Akilan லண்டன்: பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது, அதிலிருந்த விமானிகள் இருவர் தூங்கி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட விமானம் எந்த ஊரிலிருந்து எந்த ஊருக்குப் போய்க் கொண்டிருந்தது என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் தலைமை விமானி, கழிப்பறைக்கு செல்வதற்காக, சக விமானிகளிடம் விமானத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து அவர், விமானிகள் அறைக்கு தொடர்பு கொண்ட போது பதில் ஏதும் வரவில்லை. மீண்டும் தொடர்பு கொண்டு மற்றொரு விமானியிடம் பேச முயன்…
-
- 1 reply
- 492 views
-
-
ஸ்டீவ் ஜொப்ஸ் மறைந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னர் அவருக்கென பிரத்தியேகமாக நிர்மாணிக்கப்பட்டு வந்த சொகுசுக் கப்பல் நேற்று அவரின் குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பலின் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. இக் கப்பலின் பெயர் 'வீனஸ்" ஆகும். இது ஜொப்ஸ் இறப்பதற்கு முன்பிலிருந்தே தயாரிக்கபட்டு வந்துள்ளது. எனினும் அவர் இறந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னரே இக்கப்பலின் நிர்மாணப்பணிகள் நிறைவடைந்துள்ளன. ஸ்டீவ் மற்றும் அப்பிள் நிறுவனத்தின் முக்கிய வடிவமைப்பாளர்கள் சிலர் இணைந்தே இதனை வடிவமைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பலானது தோற்றத்தில் அப்பிள் ஸ்டோர் மற்றும் ஐ போன் வடிவத்தை ஒத்ததாக கா…
-
- 2 replies
- 690 views
-
-
[size=2] [/size][size=2] [size=3]நண்பர்களே.......[/size] [size=3]நமது மொழியை அடுத்த தலைமுறைக்கு கொண்டுசெல்லும் மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.....[/size] [size=3]சமூக வலைத்தளங்களில் நாம் செலவிடும் நேரத்தில் 1மணி நேரம் விக்கீப்பீடியாவில் எழுதினால் போதும்....[/size] [size=3] வரும் தலைமுறையினர் நம் மொழி , இனம்,கலாச்சாரம் போன்றவற்றை பற்றி தெரிந்து கொள்ள மிக நல்ல வாய்ப்பை விக்கீப்பிடியா கொடுத்துள்ளது[/size][/size]
-
- 0 replies
- 535 views
-
-
[size=2] [size=3] இந்த மண்னாலும் மொழியாலும் தான் எனக்கு (நமக்கு)பெருமை[/size] [size=3] [size=2] [/size] [/size][/size] [size=3]கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடுகவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம்அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே. அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.)மெக்கானி[/size] [size=3]க்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங…
-
- 0 replies
- 415 views
-
-
ராஜஸ்தான் மாநிலத்தில் வசிக்கும் 37 வயதான இஸ்லாம் பாட்டி என்பவரின் அரவணைப்பில் வளர்ந்து வரும் 2 வயதான ஆட்டுக்குட்டி ஒன்று உலகப் பிரபல்யம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இதற்கு காரணம் அதன் உடலில் அரேபிய மொழியில் அல்லாவின் நாமத்தைக் கொண்டிருப்பதே ஆகும். இதன் காரணமாக இவ் ஆட்டுக்குட்டியானது ஈத் அல் அட்ஹா விழாவை முன்னிட்டு 128,000 யூரோ பெறுமதிக்கு விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://youtu.be/Ds2ijLnhwhY http://www.seithy.co...&language=tamil
-
- 7 replies
- 3.9k views
-
-
[size=2] [size=5]பெண்களை வல்லுறவுக்குட்படுத்தி அவர்களை கொலை செய்து கண்டதுண்டமாக வெட்டி சமைத்து உண்ட பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அமெரிக்காவின் நியூயோர்க் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி சுமார் 100 பெண்களை கடத்தி பாலியல்வல்லுறவுக்குபட்டுத்தி கொலை செய்து, பின்னர் அவர்களை சமைத்து உண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். நியூயோர்க் நகரில் பொலிஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த கில்பர்ட் வாலே என்ற 29 வயதுடைய நபரே இத்தகைய கொடூர செயல்களை புரிந்துள்ளார். குறித்த நபர் நர மாமிசம் உண்பதாக சந்தேகம் அடைந்த அவரது மனைவி கெதலின் பொலிஸாருக்க வழங்கிய தகவலை அடுத்தே அவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். அத்துடன் அவரிடமிருந்த கணினியையும் ப…
-
- 0 replies
- 459 views
-
-