செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
காஷ்மீரில் வசிக்கும், பிரோஜ்-உன்-திர்-மீர், உலகிலேயே மிகவும் வயதான நபராக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில், விரைவில் இடம் பெறவுள்ளார். கடந்த, 1872 மார்ச், 10ம் தேதி பிறந்த, இவரின் தற்போதைய வயது, 141. மிகவும் குறைந்த பார்வைத் திறன் கொண்ட மீர், தன் குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன், தன் வேலைகளை செய்கிறார். தன்னுடைய வாழ்க்கை குறித்து, காஷ்மீர் லைப் பத்திரிகையில், அவர் கூறியிருப்பதாவது: நாடு சுதந்திரம் அடையும் முன், கராச்சியில், என் தந்தையுடன் இணைந்து, பழங்கள் மற்றும் அக்ரூட் கொட்டைகள் விற்பனை செய்தேன். 1890ல், முதல் திருமணம் நடைபெற்றது. 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில், முதல் மனைவி இறந்துவிட்டார். அப்போது இந்தியாவும், பாகிஸ்தானும் பிரிக்கப்படவில்லை. முஷாபராபாத்தில…
-
- 2 replies
- 324 views
-
-
காங்கேசன்துறையில்... சடலம் மீட்பு- கழுத்து நெரித்துக் கொலை செய்தமை உறுதி! காங்கேசன்துறை, கீரிமலைப் பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டமை உடற்கூற்றுப் பரிசோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினர் வழங்கியத் தகவலை அடுத்து, இன்று 42 மற்றும் 62 வயதுடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை, புதிய கொலனியில் வசிக்கும் நடராசா என்னும் 63 வயதுடைய ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக கீரிமலையில் வசித்து வருகின்றார். நேற்று அவர் வீட்டில் நினைவிழந்திருந்த நிலையில் கா…
-
- 0 replies
- 324 views
-
-
கனடா- ஒன்ராறியோ நிதிபதி கார்கள் அனைத்திலும் மது-கண்காணிப்பு கருவிகள் அவசியம் என விரும்புகின்றார். குடித்து விட்டு வாகனம் செலத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க இம்முறை சிறந்ததென்பதால் இந்த ஆலோசனையை வெளியிட்டுள்ளார். சாரதி ஊதும் போது டாஷ் போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் கருவி செயல்படும். இரத்தத்தில் காணப்படும் மதுபானத்தின் அளவு அதி உயர்வாக கண்டுபிடிக்கப்படும் போது கார் இயங்க மாட்டாது. அத்துடன் வேறு யாராவது பயணத்தின் ஆரம்பத்தில் மூச்சு மாதிரியை ஊதுவதை தடுக்கும் பொருட்டு இக்கருவிக்கு பயணம் பூராகவும் மூச்சு மாதிரி தேவைப்படும். போதையில் வாகனமோட்டி 2013ல் மாகாணத்தில் 57மரணங்கள் இடம்பெற்றுள்ளன.78மக்கள் கவனத்திசை திருப்பி வாகனம் ஓட்டியதால் கொல்லப்பட்டுள்ளனர். வேகம் சம்பந்…
-
- 0 replies
- 324 views
-
-
-
காட்டுப் பன்றியின் திடீர் சந்திப்பால் திணறிப்போன பிரிட்டன் தூதரின் `திகில்’ அனுபவம் தூதர்கள் சிக்கலான சூழல்களை எதிர்கொள்வது சகஜமானதுதான், இருந்தாலும், அரசியல்ரீதியான, ராஜாங்கரீதியான சிக்கல்களைத்தான் அவர்கள் வழக்கமாக எதிர்கொள்வார்கள். கோபமுற்ற காட்டுப் பன்றியை எதிர்கொள்வது என்பது இதுவரை கேள்விப்படாத சம்பவம். படத்தின் காப்புரிமைSHUTTERSTOCK ஆஸ்திரியாவில் உள்ள பிரிட்டன் தூதர் லீ டர்னர், தன்னை நோக்கி மிகுந்த வேகத்தோடு வந்த ஒரு மிருகத்தின் சப்தத்தைக் கேட்டு, அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றார். ஆனால், தன்முன் நிற்பது மூர்க்கத்தனமான காட்டுப்பன்றி என்று தெரிந்ததும் அவர் முன் …
-
- 0 replies
- 324 views
-
-
யு.எஸ்.-உலகில் பல விதமான பழ மரங்கள் உள்ளன. அவற்றில் செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ், நெக்ரறின், அப்றிகொட்ஸ் ,ஆமன்ஸ் போன்ற பல வகை பழங்கள் வளர்கின்றன. ஆனால் இந்த விசித்திரமான மரத்தில் இவை அனைத்தும் ஒன்றாக வளர்கின்றன. Syracuse University பல்கலைக்கழக பேராசிரியரும் கலைஞருமானSam Van Akenஎன்பவர் ‘மரத்துண்டு ஒட்டுவைத்தல்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வகை கலப்பு மரங்களை உருவாக்கியுள்ளார். இந்த மரங்கள் ஒவ்வொன்றும் 40 வித்தியாசமான வகையிலான வித்தியாசமான கொட்டைகள் உள்ள பழங்களை சுமக்கின்றன.ஒரு தனி மரத்தில் விவசாயின் சந்தையில் இருக்க கூடிய சகல பழங்களையும் பெறுவது நினைத்துப்பார்க்க முடியாத ஒரு தன்மையாகும்.சிறுவனாக இருக்கும் போது பண்ணையில் வளர்ந்த தனக்கு இந்த யோசனையால் தான் ஈர்க்கப்பட்…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கையின் எல்லா இடங்களிலும் புதிய அறிவிப்பு ! பங்குனி 31 வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதாம்.
-
- 1 reply
- 324 views
-
-
கடைசி நிமிடங்களில் நடேசனின் முக்கிய எஸ். எம்.எஸ்..! ஒபாமாவின் முக்கியஸ்தரிடமும் தொடர்பு! வெளிவரும், வெளிவராத உண்மைகள்! [ திங்கட்கிழமை, 22 யூன் 2015, 12:24.05 AM GMT ] 2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன.....? 2009 வெள்ளைக் கொடி விவகாரம் ஆறு ஆண்டுகளைக் கடந்தாலும் சில விடயங்கள் மர்மமாக உள்ளது, உலகறிந்த உண்மை. அவற்றின் சில முக்கியமான சாட்சியங்களை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் வெளிப்படுத்துகிறார் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரூட் ரவி. https://www.youtube.com/watch?v=…
-
- 3 replies
- 324 views
-
-
வெள்ளவத்தையில் கோடீஸ்வர வர்த்தகரை சிறைப்படுத்திய இருவர் பொலிஸாரிடம் வசமாக சிக்கினர் (எம்.எப்.எம்.பஸீர்) இராணுவ புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இருவர், வெள்ளவத்தை - ஹார்மர்ஸ் அவனியூ பகுதியில் கோடீஸ்வரர் ஒருவரின் வீட்டின் கீழ் தளத்தை நாள் வாடகை அடிப்படையில் பெற்று, வாடகையை கேட்ட போது வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட மூவரை சிறை பிடித்து , தடுத்து வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் விஷேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. http://cdn.virakesari.lk/uploads/medium/file/133202/thumb_large_arrest2.jpg இதன்போது இரு சந்தேக நபர்கள் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, கல்கிசை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்…
-
- 1 reply
- 324 views
-
-
மனிதர்களின் கண்ணீரில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பல வகையான உப்புகள் லண்டனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மனிதர்களிடம் ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீரின் வகைகளினால் இந்த உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஹொக்டன் தெரு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். துக்கத்தினால் ஏற்படும் கண்ணீர், தும்மும் போது ஏற்படும் கண்ணீர், வெங்காயம் வெட்டும்போது ஏற்படும் கண்ணீர், சிரிப்பின் போது ஏற்படும் கண்ணீர், கோபத்தின் போது ஏற்படும் கண்ணீர் என ஒவ்வொரு உணர்வுகளின் போது ஏற்படும் கண்ணீர் மூலம் சுமார் 7 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான உப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஒவ்வொரு உப்புகளும் மாறுபட்ட சுவை கொண்டவை என நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 324 views
-
-
வாஷிங்டன்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் சாவ்லா. இவர் அமெரிக்காவின் கிளைவ்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அதிபர் டிரம்ப் நடத்தி வரும் 4 ஓட்டல்களில் இவர் வர்த்தக கூட்டாளியாக இருந்தார். இந்த ஓட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தினேஷ் சாவ்லா இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கொடுத்த நெருக்கடியின் காரணமாக, இவருடன் இருந்த வர்த்தக உறவை டிரம்ப் முறித்து கொண்டார். கடந்த 18ம் தேதி அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் செல்வதற்காக தினேஷ் சாவ்லா சென்றார். அப்போது, அங்கு சோதனையிடப்பட்ட வேறு நபரின் சூட்கேசை எடுத்த அவர், அதை தான் வந்திருந்த காரில் வைத்துவிட்டு மீண்டும் வந்து விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தை …
-
- 1 reply
- 324 views
-
-
'இப்போதும் விடுதலைப் புலிகளே போராடுகின்றார்கள். முன்னர் போர்க்களத்தில் நின்று தமிழீழ விடுதலைக்காகப் போராடினார்கள். இப்போது, தங்களை சிங்கள தேசத்தின் இன அழிப்புக்குத் தங்களை இரையாக்கிவிட்டு, அதன் சாட்சிகளாக இருந்து போராடுகின்றார்கள்' என்று புலம்பெயர்ந்து வாழும் பெண் விடுதலைப் புலி ஒருவர் தெரிவித்திருந்தார். அதுவே உண்மை என்பதைத் தமிழ் மக்களும் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார்கள். ஐ.நா. மன்றத்தின் ஆணைக் குழுவுக்கும், சனல் 4 தொலைக்காட்சிக்கும் ஈழப் போரில் தம்மை உருக்கிக்கொண்ட விடுதலைப் புலிகளும், அவர்களது மக்களுமே மௌன சாட்சிகளாக உள்ளார்கள். சிங்கள தேசத்தின் கொடூரங்களை உலகின் மனச்சாட்சிவரை கொண்டு சென்றது அவர்களது விம்பங்களும், ஒளிப் பேழைகளும். ஐ.நா. மனித உரிமைகள் மையத்தின் கத…
-
- 0 replies
- 323 views
-
-
நாயின்... காலைப் பிடித்து, தலைகீழாக சுற்றி தூக்கி வீசிய.... இளைஞர் கைது. டெல்லி: டெல்லியில் 21 வயது இளைஞர் ஒருவர் நாயை அடித்துத் துன்புறுத்துவதை வீடியோவாக எடுத்து அதை பேஸ்புக்கில் போட்டு தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அந்த நபரின் பெயர் ராகுல் குமார். 21 வயதாகும் அவர் விவேக் விகார் பகுதியில் வசித்து வருகிறார். இவர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவைப் போட்டிருந்தார். அதில் ஒரு தெரு நாயைப் பார்த்து அதை முதலில் அருகே போய் அதைத் தட்டிக் கொடுத்து கட்டித் தழுவுகிறார். பின்னர் அந்த நாயை சித்திரவதை செய்ய ஆரம்பிக்கிறார். அதை அடிப்பதோடு, ஒரு காலைப் பிடித்துத் தூக்கி சுற்றுகிறார். பின்னர் படு வேகமாக அந்த நாயை தூக்கி ஒரு கார் மீது வீசுகிறார். அந்த நாய் வீறிட்டுக் கத்து…
-
- 4 replies
- 323 views
-
-
"தொட்டில்" புடவையில்... கழுத்து இறுகி, 11 வயது சிறுமி உயிரிழப்பு! கேகாலை – தெரணியகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்த தொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 11 வயதான டில்மினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது வீட்டில் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்த தருணத்தில், தொட்டில் புடவையில் சிக்குண்டு, இந்த சிறுமி உயிரிழந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த சிறுமி நாளாந்தம், தமது சகோதரர்களுடன், ஊஞ்சல்கட்டி விளையாடுவதை வழக்கமாக க…
-
- 0 replies
- 323 views
-
-
வேர்ட்பிரஸ் பவானையாளர்கள் கடவுச் சொற்களை மாற்றிப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள வேர்ட்பிரஸ் இணையப் பக்கங்கள் மீது அண்மையில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடவுச் சொற்களை ஊடறுப்பதன் மூலம் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 64 மில்லியன் இணையத் தளங்கள் வேர்ட்பிரஸ் இணைய மென்பொருளைப் பயன்படுத்துகின்றன. உலகின் 17 வீதமான இணைய தளங்கள் வேர்ட்பிரஸ் மென்பொருளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. அண்மைய நாட்களாக வேர்ட்பிரஸ் மென்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இணையத் தளங்கள் தாக்குதலுக்கு இலக்கி வருவதாகவும், வலுவான கடவுச் சொற்களைப் பயன்படுத்துமாறும் மென்பொருளின் ஸ்தாபகர் Matt Mullenweg கோரியுள்ளார். htt…
-
- 0 replies
- 323 views
-
-
[size=3] கேணல் பரிதி அவர்களின் வீரவணக்க நிகழ்விலும் வித்துடல் விதைப்பிலும் சுவிஸ் வாழ் எம் உறவுகள் கலந்து கொள்ளும் வகையில் சுவிசின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பேரூந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.[/size][size=3] [/size] WWW.Irruppu.com
-
- 0 replies
- 323 views
-
-
மன்னாரில்... திருட்டு பழி சுமத்திய, 14 வயது சிறுவன் தற்கொலை- கொலை என தாயார் சந்தேகம்! மன்னார் – கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவருடைய சடலம் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கள்ளியடியிலுள்ள கிராம அலுவலகர் ஒருவரின் அரிசி ஆலை ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பான முரண்பாட்டின் காரணமாவே குறித்த சிறுவன் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கள்ளியடி பகுதியில் வசித்து வந்த வவுனியாவை சேர்ந்த நாகேந்திரன் டிலக்ஸன் (வயது-14) எனும் சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை காலை, கள்ளியடி பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு அரிசி…
-
- 2 replies
- 323 views
-
-
நிலவு படங்களில் 47 இடங்களில் மனித உருவ வடிவங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் சுட்டி காட்டி உள்ளனர்.ஒரு பாதையில் உருவாக்குவது போல் ஒரு உருவத்தை அடுத்து மற்றோரு உருவத்துக்கும் இடையே அதே அளவு இடைவெளியில் அந்த உருவங்கள் தெரிகின்றன. - See more at: http://www.canadamirror.com/canada/46114.html#sthash.W4Fe8jyr.dpuf
-
- 0 replies
- 323 views
-
-
விலைமாதர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு! Vhg ஜூன் 29, 2022 இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தகாத முறையின் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. மருத்துவத்துறை நிபுணர்களின் சங்க முக்கியஸ்தரான மருத்துவ நிபுணர் சித்ரான் ஹதுருசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் டொலர் பற்றாக்குறை நெருக்கடி ஏற்படத் தொடங்கியது முதல் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. எச்.ஐ.வி. மற்றும் பால்வினை தொற்று நோய்கள் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறித்த மருத்துவ உபகரணங…
-
- 0 replies
- 323 views
-
-
பிரான்ஸ் நாட்டில் இரட்டை சகோதரிகள் 2 பேர் தங்களது நூறாவது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். பிரான்ஸ் நாட்டின் மேற்கு பகுதியிலுள்ள ஃபே - டி- ப்ரெடக்னே நகரில் கடந்த 1919ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி இருவரும் பிறந்தனர். அவர்களின் பெயர், மேரி லீமேரி, ஜெனிவிவிபோலிகான்ட் ஆகும். அவர்களின் நூறாவது பிறந்த தினம் உறவினர்கள், நண்பர்களால் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் புத்தாடை அணிந்து கலந்து கொண்டு, சகோதரிகள் 2 பேரும் கேக்குகளை வெட்டி பிறந்தநாளை கொண்டாடினர். மதுபழக்கம் இல்லாதது, குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பிட்ட நேரத்தை செலவிடுவது ஆகியவையே தங்களது நீண்ட நாள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு காரணமென்று சகோதரிகள் 2 பேரும் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 323 views
-
-
மியாமியில் இருந்து சீலேவுக்கு 271 பயணிகளுடன் சென்ற விமானத்தின் விமானிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவசரம் கருதி அந்த விமானம் பனாமாவில் தரையிறக்கப்பட்டது. ஞாயிறு அன்று நடுவானில் அந்த விமானம் சென்று கொண்டிருந்தபோது கழிவறையில் மயங்கிய நிலையில் 56 வயதான விமான கேப்டன் இவான் ஆண்டூர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக அவர் அந்த நேரத்தில் விமானத்தை இயக்கவில்லை. அவருக்கு மருத்துவ உதவி வழங்கும் நோக்கில் பனாமாவில் அந்த விமானத்தை தரையிறக்கியுள்ளார் துணை விமானி. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதலில் பயணிகளில் யாரேனும் மருத்துவர் உள்ளார்களா என விமான குழு கேட்டு…
-
- 0 replies
- 322 views
- 1 follower
-
-
கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு! மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் (வியாழக்கிழமை) கிராமத்திற்குப் புகுந்த இராட்சத முதலை ஒன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மடக்கிப்பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். மட்டக்களப்பு வாவியிலும், அதனை அண்டிய சிறு குளங்களிலும் முதலலைகளின் அட்டகாசங்களும், தாக்குதல்களும், மீனவர்களையும், குளத்தில் மேச்சலுக்குச் செல்லும் கால்நடைகளையும் தாக்கிவரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள குளத்திலிருந்து கிராமத்திற்கு முதலை ஒன்று புகுந்துள்ளது…
-
- 0 replies
- 322 views
-
-
லம்பேடுசா தீவு இத்தாலிக்குச் சொந்தமானது. ருனீசியாவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் மத்தியதரைக் கடலில் உள்ள பெலகி தீவுகளில் இதுவும் ஒன்று. வெறும் 20 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட இத்தீவின் சனத்தொகை 7000க்கு சற்று அதிகம். ஆழம் இல்லாத கடல், பல வர்ணங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினங்கள், 27 பாகை செல்சியஸ் வெப்பநிலை என சுற்றுலாப் பயணிகளை கவரும் அழகான தீவான லம்பேடுசா, இப்பொழுது அகதிகளால் திண்டாடுகிறது. சென்ற கிழமை மட்டும் இந்தத் தீவுக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்ந்த அகதிகள் 7000க்கு மேல் என அறிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கு ஒரு படகு என்ற வீதம் ஏராளமான படகுகள் அணிவகுத்து வந்தன என ஊடகங்கள் சொல்கின்றன. லம்பேடுசா தீவின் மக்கள் தொகையை விட ஒரு கிழமை…
-
- 1 reply
- 322 views
-
-
கொரோனா முடக்கலால் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கை கிறிசாந்தினி கிறிஸ்டொபர்- சண்டே டைம்ஸ் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்த முடக்கல் நிலை மூன்றாவது வாரத்தை கடந்து நீடிக்கின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அமைதியின்மையும் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. மட்டக்குளி தெமட்டகொட பேலியகொட கட்டுநாயக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டன என தெரிவித்துள்ளதுடன் தாங்கள் வேலையற்றவர்களாக மாறிவிடுவோம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்து…
-
- 0 replies
- 322 views
-
-
உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் என்பவர் பாம்போடு பாம்பாக நடனமாடி அசத்திய நிகழ்வு இன்று காத்தான்குடியில் இடம்பெற்றது. பொல்காவலை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி பாத்திமா நஜ்லாவின்(வயது 16) முள்ளந்தண்டு சத்திரசிகிச்சைக்காக மேற்படி மாபெரும் நிகழ்வு இடம்பெற்றது. உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர், 'சமாதானம் என்றால் என்ன? ஒற்றுமை என்றால் என்ன" என்ற அடிப்படையில் மேற்படி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்ருந்தது. காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விஷப் பாம்புகளுடன் விபரீதமாக விளையாடும் காட்சி, 10அடி நீளம் கொண்ட 20அடி எடை கொண்ட மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி நடனமாடுதல், தீப்பந்தங்களினால் …
-
- 0 replies
- 322 views
-