Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. 3 வருடங்கள் காதலித்த யுவதியை கரம்பிடித்த இளைஞர்: திருமணம் முடித்து வாகனத்தில் பயணித்த போது மனைவியின் தோளில் சாய்ந்தபடியே மரணம் - அதிக மகிழ்ச்சி, வேலைப் பளுவே மரணத்துக்கு காரணங்கள் என அறிக்கை 2016-10-11 09:09:15 (ரெ.கிறிஷ்ணகாந்) திரு­மணம் முடிந்து வீடு­தி­ரும்பிக் கொண்­டி­ருந்த போது மண­மகள் தோள் மீது சாய்ந்து கொண்டு சென்ற மண­ம­க­னொ­ருவர் திடீ­ரென மார­டைப்­பினால் உயி­ரி­ழந்த சம்­பவம் ஒன்று இப்­பா­க­முவ பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ளது. இவ்­வாறு உயி­ரி­ழந்­தவர் இசுரு சம்பத் ரண­துங்க(25) என்ற இப்­பா­க­முவ பிர­தே­சத்தை சேர்ந்த இளை­ஞ­ராவார். கடந்த 3 வரு­டங்­க­ளாக தான் காத­லித்து வந்த மாத்­தறை ஹக்­மன பன­ம­வில பிர­…

  2. சட்டவிரோதமாக குடியேறிய அகதி: விமானத்திற்குள் சரமாரியாக தாக்கிய பொலிசார் (வீடியோ இணைப்பு) [ ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2015, 11:21.19 மு.ப GMT ] சட்டவிரோதமாக குடியேறிய அகதி ஒருவரை, விமானத்திற்குள்ளேயே சரமாரியாக தாக்கிய சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாக வேறொரு நாட்டிற்கு குடியேறும் அகதிகளை அந்நாட்டு அரசு ‘அகதிகள் முகாம்களில்’ தற்காலிகமாக தங்க வைத்து பிறகு அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள். சில வாரங்களுக்கு முன் டொமினிக்கன் குடியரசை சேர்ந்த நபர் ஒருவர் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக கூறி அவரை ஸ்பெயின் விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் மூலமாக அனுப்பி வைத்தனர். அப்போது, விமானத…

    • 0 replies
    • 324 views
  3. Published By: DIGITAL DESK 3 31 JUL, 2024 | 01:14 PM நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு வழங்கியமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நகி (Nuggi) என்ற நாய் 53 கிலோகிராம் எடையும், கடுமையான உடல் பருமனும் கொண்டிருந்தது. நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த நாயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். 2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் இரத்த க…

  4. என்னை உரையாற்ற அழைக்கும் போது ‘கலாநிதி’ என்ற எனது கல்வித்தகுதி பட்டத்தை கூறியே அழைக்க வேண்டும். இதனை நான் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்” என சபைக்கு தலைமைதாங்கிய எம்.பி.க்கு உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் அறிவுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நீதிமன்றம். நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்பின்போதே அவர் இவ்வாறு அறிவுறுத்தினார். இந்த விவாத்தில் முக்கிய மக்கள் சக்தி எம்.பி. யான ஹேசான் விதானகே உரையாற்றி பின்னர் சபைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த அரச தரப்பு எம்.பி.யான சமன் பிரிய ஹேரத், ‘அடுத்ததாக உரையாற்ற கௌரவ சுரேன் ராகவனை அழைக்கின்றேன்’’ என்றார். இதனையடுத்து, எழுந்த உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ரா…

    • 0 replies
    • 323 views
  5. சென்னையில் தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்த சம்பவம் நடந்தேறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் - நந்தினி தம்பதியினருக்கு போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த எண், நந்தினி பயன்படுத்தி வந்த காரின் வாகன பதிவெண் ஆகும். இதுகுறித்து, யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் இந்த தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று அ…

    • 0 replies
    • 323 views
  6. விரட்டியதால் வந்த விபரீதம்: நாயோடு குழியில் விழுந்த புலி..! Published By: VISHNU 09 JUN, 2025 | 02:38 AM தமிழகம் - கேரளா எல்லையில் உள்ள மயிலாடும்பாறை பகுதியில் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, புலி ஒன்று இரைக்காக நாயைத் துரத்திக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த ஏலக்காய் தோட்டத்தில் வெட்டப்பட்டிருந்த உரக் குழிக்குள் எதிர்பாராதவிதமாக இரண்டும் விழுந்தது. இதையடுத்து அவைகள் எழுப்பிய சத்தத்தைக் கேட்டு ஓடிவந்து பார்த்த பொதுமக்கள், இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த வனத்துறையினர், நாய் மற்றும் புலியை மயக்க மருந்து செலுத்தி பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த புலி, பெரியார் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பல மணி நேரம் நாயும் புலியும் ஒரே குழ…

  7. குரோஷிய ஜனாதிபதி கொலின்டாவுடன் போஸ் கொடுத்தபோது மனித உரிமைகள் குழு தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்தது குரோ­ஷி­யாவின் பிர­பல மனித உரி­மைகள் குழுவின் தலைவர் அந்­நாட்டின் ஜனா­தி­பதி சகிதம் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு போஸ் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, மேற்­படி மனித உரி­மைகள் குழுவின் தலை­வரின் காற்­சட்டை கழன்று விழுந்த சம்­பவம் நேற்­றுமுன் முன்­தினம் இடம்­பெற்­றது. நேற்றையதினம் அனுஷ்­டிக்­கப்­பட்ட சர்­வ­தேச மனித உரி­மைகள் தினத்தை முன்­னிட்டு, குரோ­ஷி­யாவின் ஸக்ரெப் நகரில் நடை­பெற்ற வைப­வ­மொன்றில் மனித உரி­மை­க­ளுக்­கான குரோ­ஷிய ஹெல்­சிங்கி குழுவின் தலைவர் ஐவன் ஸ்வானிமிர் சிகெக் பங்­கு­பற்­றினார். …

  8. Published By: SETHU 08 MAR, 2024 | 01:37 PM பறந்துகொண்டிருந்த சர்வதேச விமானத்தின் சக்கரமொன்று கழன்று வீழ்ந்த சம்பவம் அமெரிக்காவில் நேற்று இடம்பெற்றுள்ளது. சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமானநிலையத்திலிருந்து ஜப்பானை நோக்கி புறப்பட்ட யுனைடெட் எயார்லைன்ஸ் விமானமொன்றிலிருந்தே இவ்வாறு சக்கரம் கழன்றது. போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த அவ்விமானம் தரையிலிருந்து கிளம்பிய நிலையில் அதன் சக்கரமொன்று கழன்று, விமான நிலையத்தின் வாகனத் தரப்பிடப் பகுதியில் வீழ்ந்தது. அதையடுத்து அவ்விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜப்பானின் ஒசாக்கா நகரை நோக்கி புறப்பட்ட அவ்விமானத்தில் 249 பேர் இருந்தனர் என யுனைடெட் எய…

  9. இந்தோனேஷிய சிறைகளிலிருந்து கைதிகள் தப்புவதை தடுப்பதற்காக ‘இலஞ்சம் வாங்காத’ முதலைகளை காவலில் ஈடுபடுத்தத் திட்டம் 2015-11-12 11:00:15 இந்­தோ­னே­ஷிய சிறைச்­சா­லை­யொன்­றி­லுள்ள மரண தண்­டனை கைதி­க­ளுக்கு காவல் இருப்­ப­தற்­காக கொடிய முத­லை­களை “சேவையில்” ஈடு­ப­டுத்­த­வுள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். மரண தண்­ட­னைக்­குள்­ளான கைதிகள் பலர் அதி­கா­ரி­க­ளுக்கு இலஞ்சம் வழங்­கி­விட்டு தப்பிச் செல்­வதை தடுப்­பதே இத்­திட்­டத்தின் நோக்­க­மாகும். இந்­தோ­னே­ஷி­யாவின் போதைப்­பொருள் ஒழிப்புப் பிரிவின் தலை­வ­ரான புதி வசேக்கோ இது­தொ­டர்­பாக கூறு­கையில், இந்­தோ­னே­ஷி­யா­வி­லுள்ள தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட சிறைச…

    • 2 replies
    • 323 views
  10. சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம் சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான அப்பெண்ணின் மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேல…

  11. ஆணாக இருந்து பெண்ணாக மாறிய இருவர் அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டி! [Wednesday 2016-07-06 18:00] அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் அதிபர் தேர்தலை தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. அதில் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்ய தேர்தல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட, உடல் உறுப்பு மாற்று சிகிச்சையின் மூலம் ஆணாக இருந்து பெண்ணாக மாறிய 2 பேர் தகுதி பெற்றுள்ளனர். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர்கள் உத்தா மற்றும் கெலராடோவில் இருந்து போட்டியிட உள்ளனர். அவர்களது பெயர் மிஸ்டி ஸ்னோ (30), மிஸ்டி பிளோரைட், இவர்களில் ஸ்னோ ‘செனட்’ உறுப்பினர் பதவிக்கும், புளோரைட் பிரதிநிதிகள் சபையில் உறுப்பினர் பதவிக்கும் போட்டியிட உள்ளனர்.ஆணா…

    • 0 replies
    • 323 views
  12. தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும், இணையாவிட்டால் ஜனாதிபதியின் வீட்டை சுற்றவளைப்போம்.- இராணுவ அமைப்பு எச்சரிக்கை சனிக்கிழமை, 18 யூலை 2015 பொது தேர்தலுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பச்சை நிற உடை அணிந்து ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைய வேண்டும், அவ்வாறு இணையாவிட்டால் இராணுவத்தினர் மற்றும் பொது மக்களை இணைத்துக்கொண்டு ஜனாதிபதியின் வீட்டை சுற்றவளைப்போம் என தாய் நாட்டிற்கான இராணுவ அமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவ் அமைப்பின் ஏற்பாட்டாளர் தென் மாகாண சபை உறுப்பினர் மேஜர், அஜித் பிரசன்ன கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கூட்டணியினால் வெற்றி பெற முடியாதென ஜனாதிபதி …

    • 0 replies
    • 323 views
  13. இங்கிலாந்து கடற்கரையில் மர்ம உயிரினம்! இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரையில் பார்ப்பதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இனம் காணப்பட்ட உயிரற்ற உயிரினமொன்று அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனின் உடலையும் வேற்றுக் கிரக வாசியின் தோற்றத்தையும் கொண்டு காணப்படும் குறித்த உயிரினமானது உயிரற்ற நிலையில் கடற்பாசியால் சூழப்பட்டு மணலில் புதையுண்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அக் கடற்கரைக்குச் சென்ற இருவர் குறித்த உயிரினத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதோடு அதனை புகைப்படம் எடுத்து தமது சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பி…

  14. 23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் சேமிக்­கப்­பட்ட தந்­தையின் விந்­த­ணுக்­களைப் பயன்­ப­டுத்தி பிறந்த குழந்தை புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்ட நப­ரொ­ருவர் 23 வரு­டங்­க­ளுக்கு முன் உறை­நி­லையில் பேணப்­பட்ட தனது விந்­த­ணுக்­களைப் பயன்­ப­டுத்தி சோதனைக் குழாய் முறையில் ஆரோக்­கி­ய­மான ஆண் குழந்­தை­யொன்­றுக்கு தந்­தை­யான அதி­சய சம்­பவம் அவுஸ்­தி­ரே­லிய பிறிஸ்பேன் நகரில் இடம்­பெற்­றுள்­ளது. இது தொடர்பில் அவுஸ்­தி­ரே­லிய 'சணல் நைன்' ஊடகம் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு செய்தி வெளி­யிட்­டுள்­ளது. இந்தக் குழந்­தை­யா­னது உலகின் மிகவும் பழை­மை­யான குழந்­தை­யாக விளங்­கு­கி­றது. அலெக்ஸ் போவெல் என்ற மேற்­படி நப­ருக்கு அவ­ரது 15 ஆவ…

  15. தகன மேடையின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து- இறப்பு எண்ணிக்கை 25 ஆக உயர்வு உத்தரபிரதேசத்தில் உயிரிழந்தோரின் உடலை தகனம் செய்யும் இடத்தில் உள்ள கூடாரத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட முராட்நகருக்கு அருகே உள்ள உக்லார்சி கிராமத்திலுள்ள சுடுகாட்டில் நேற்று முன்தினம் இறந்த முதியவரின் உடல் தகன நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதன்போது பலத்த மழை பெய்ததால் அங்கிருந்த கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்தனர். இதற்கிடையே சிகிச்சை பல…

  16. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியின் ரகசிய மகள் கண்டுபிடிப்பு: நாட்டையே உலுக்கிய சர்ச்சை முடிவுக்கு வந்தது (வீடியோ இணைப்பு)[ வெள்ளிக்கிழமை, 14 ஓகஸ்ட் 2015, 07:01.44 மு.ப GMT ] அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த வாரென் ஹார்டிங் என்பவருக்கு ரகசிய மகள் பிறந்துள்ளது உண்மைதான் என பல ஆண்டுகளாக நடைப்பெற்ற மரபணு சோதனையின் முடிவில் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் 29-வது ஜனாதிபதியாக 1921 முதல் 1923 வரை பணியாற்றியவர் வாரென் ஹார்டிங். இவர், ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற Florence Kling De Wolfe என்பவரை திருமணம் புரிந்திருந்தார். பதவியில் இருந்த காலத்திற்கு முன்னர் அதிபருக்கு Nan Britton என்ற பெண்மணியுடன் ரகசிய தொடர்பு இருந்துள்ளது. இந்த கள்ளத்தொ…

    • 0 replies
    • 322 views
  17. கொரோனா வைரஸ் எப்படி இருக்கும் என்று நீங்கள் புகைப்படங்களில், காணொளிகளில் பார்த்திருக்கலாம். ஆனால், முதல் முறையாக மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸின் கட்டமைப்பை இசை வடிவமாக மாற்றியுள்ளனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸின் இந்த இசை வடிவம், இந்த நோய்த்தொற்று குறித்து நுண்ணோக்கி மூலம் விஞ்ஞானிகளால் காண முடியாததை விளக்கும் என்று அந்த பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். கொரோனா வைரஸின் தொற்றுத் தன்மைக்கு காரணமான அதன் புரதங்களின் கட்டமைப்பு குறித்து அறிவதற்காக தங்களது குழுவினர் ஏற்கனவே இந்த இசை வடிவத்தை பயன்படுத்தி அதன் அதிர்வு கட்டமைப்பை பகுப்பாய்வு செய்துள்ளதாக பேரா…

    • 0 replies
    • 322 views
  18. இணைய ஏல நிறுவனமான ஈ-பே, புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள சாஸ் இணையவாசிகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது. காரணம் அந்த சாஸின் விலை 18000 டாலர் (11,10,959 ரூபாய்). 500 மில்லி லிட்டர் அளவுள்ள இந்த சாஸ் பாட்டிலை உலகின் மிகப்பெரிய துரித உணவு நிறுவனமான மெக்டொனால்ட்ஸ் தயாரித்துள்ளது. இதை வாங்கும் அரிய வாய்ப்பு (?) ஆஸ்திரேலியர்களுக்கு கிடைத்துள்ளது. மொத்தம் இது போன்ற 200 சாஸ் பாட்டில்களை மட்டுமே தயாரித்துள்ளதாகவும் இந்த சாஸ் மெக்டொனால்ட்ஸ் உணவகங்களில் கிடைக்காது என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இணையத்திலும் இந்த மாதம் 9 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும். கடுகு, காய்ச்சி வடிகட்டிய வினிகர், வெங்காயம், பூண்டு, உப்பு மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து இந்த சாஸ் …

  19. யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு இன்று திங்கட்கிழமை கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர். குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும் , அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன . அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை…

  20. 200 கோடி சொத்தை தானம் செய்துவிட்டு துறவறம் மேற்கொள்ளும் தம்பதி தம்பதியினர் பற்றி குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதாவது ஜெயின் மதத்தைப் பின்பற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர், பவேஷ் பண்டாரி. இவரின் 19 வயது மகளும், 16 வயது மகனும் 2022-ம் ஆண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டனர். இது குஜராத் மாநிலம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில், பவேஷ் பண்டாரியும், அவரின் மனைவியும் துறவறத்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்திருக்கின்றனர். அதற்காக தங்களின் ரூ.200 கோடி சொத்துகளையும் கடந்த பிப்ரவரி மாதம் தர்மம் செய்திருக்கின்றனர். ஜைன மதத்தில், ‘தீக்ஷா’ எடுப்பது என்பது ஒரு குறிப்பிடத்தக்கத் துறவறமாகும் . இந்த துறவறத்தில் ஈடுபடும்…

  21. நாடாளுமன்றத்தில் மகிந்தவிற்காக பகல், இரவாக உறுப்பினர்கள் செய்த ஆர்ப்பாட்டத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரது 24 இலட்சம் பெறுமதியான மோதிரம் காணாமல் போயுள்ளதாகவும், இதன் மூலம் திருடன் யாரென மக்களுக்கு புரிந்துகொள்ள முடியும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பதுளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை தொலைத்து விட்டாராம். மோதிரத்தின் விலை 24 இலட்சம் என்றால் இதனை தனது சொத்து விபரத்தில் குறித்த உறுப்பினர் உள்ளடக்கியுள்ளாரா என பிரதமர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், 24 இலட்சம் பெறுமதியான மோதிரத்தை அணிந்துக்கொண்டு எதற…

  22. கோடீஸ்வரரை மணப்பது எப்படி? இணையத்தை கலக்கும் கேள்வியும் பதிலும்! கோடீஸ்வரரை மணப்பது எப்படி? எனும் இளம்பெண் ஒருவரின் கேள்விக்கு நயமாக, ஆனால் நெத்தியடி ரகமாக ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி அளித்தாக சொல்லப்படும் பதில் இணையத்தில் உலா வரத்துவங்கி கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த கேள்விக்கு பதில் அளித்தவர் உண்மையில் முகேஷ் அம்பானி தானா என்று பார்ப்பதற்கு முன், அந்த இளம்பெண்ணின் கேள்வியை பார்த்து விடலாம். கோடீஸ்வரரை திருமணம் செய்து கொள்ள என்ன செய்ய வேண்டும்? எனும் தலைப்பிலான அந்த கேள்வியில், இங்கு சொல்ல இருப்பதை நேர்மையாக சொல்கிறேன். எனக்கு 25 வயது ஆகப்போகிறது. நான் அழகாக, ஸ்டைலாக இருக்கிறேன். ஆண்டுக்கு 100 கோடிக்கும் மேல் சம்பாதிக்கும் ஒருவரை நான் மணந்து கொள்ள விரும்புகிறேன்…

  23. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,சிம்பன்சி நடாலியா ஈன்றெடுத்த குட்டி பிறந்து 14 நாட்களில் இறந்து போனது. கட்டுரை தகவல் எழுதியவர், டேரியோ ப்ரூக்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 23 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நடாலியா என்ற பெண் சிம்பன்சி குரங்கு தன் குட்டியை இழப்பது இது இரண்டாவது முறை. ஸ்பெயினில் இருக்கும் வலென்சியா நகரில் உள்ள உயிரியல் பூங்காவான 'பயோபார்க்’-இல் (Bioparc), நடாலியா கடந்த பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஒரு குட்டியை ஈன்றெடுத்தது. எல்லாம் நன்றாகத்தான் சென்றது. ஆனால் பிறந்து 14 நாட்கள் ஆன நிலையில், ஒரே இரவில், அந்தச் சிம்பன்சிக் குட்டி மிக விரைவாக பலவீனமடை…

  24. நியூயார்க், குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அதனை மூச்சு திணறடிக்க வைத்து கொலை செய்துள்ளார் அந்த கல் மனது படைத்த தாய். அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் அலேக்சாண்டர் கவுண்ட்டியை சேர்ந்தவர் அய்ஷியா மேரி (வயது 22) அவருக்கு கடந்த மாதம் 20-தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த 23-தேதி இரவு குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்துள்ளது. குழந்தையை சமா்தானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட மேரி குழந்தையின் அழுகையை நிறுத்த முடியவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மேரி குழந்தையை தனது நெஞ்ச்சோடு வைத்து இறுக்கி அணைத்துள்ளார். இதனால் குழந்தை இறந்து போனது. மேரியின் செயலை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.