செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக திருமணம் கருதப்படுகின்றது. சிலர் தங்களது திருமண வைபவத்தை விசித்திரமான முறையில் நடத்துகின்றனர். அந்த வகையில் பிரித்தானியாவைச் சேர்ந்த ஓர் ஜோடி தமது திருமண வைபவத்தை மயானமொன்றில் நடாத்தியுள்ளது. Diane Waller, Randy Kjarland ஆகியோரே இவ்வாறு கல்லறையில் தமது திருமண வைபவத்தை நடத்தியுள்ளனர். உயிரிழந்த தமது பெற்றோர் உறவினரை திருமண வைபவத்தில் கலந்து கொள்ளச் செய்யும் நோக்கில் இவ்வாறு மயானத்தில் திருமணத்தை நடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த திருமண வைபவத்தில் உயிருடன் இருக்கும் 60 உறவின நண்பர்களும் கலந்து கொண்டனர். குறித்த இருவரும் 35 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் சந்தித்ததாகக் குறிப்பிடப்படுகிறது. தாய், தந்தை, உறவினர்…
-
- 0 replies
- 463 views
-
-
ராமேசுவரத்தில் இன்று அதிகாலை திடீரென கடல் உள்வாங்கியது. இதனால் நாட்டு படகுகள் தரை தட்டி நின்றன. 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு ராமேசுவரத்தில் அடிக்கடி கடல் உள் வாங்குவது, கடல் கொந்தளிப்பு என கடலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று அதிகாலை ராமேசுவரத்தில் திடீரென சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு கடல் உள் வாங்கியது. அக்னி தீர்த்த கடற்கரை, துறைமுக கடற்கரை, சங்கு மால் கடற்கரை ஆகிய இடங்களில் கடல் உள்வாங்கியதால் 500 மீட்டர் தூரத்திற்கு பாறைகளாக காட்சியளித்தது. இன்று காலை மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக வந்து பார்த்தபோது நாட்டு படகுகள் தரை தட்டி நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனால் 50-க்கும் மேற்பட்ட நாட்டு படகில் மீன்பிடிக்க செல்லு…
-
- 0 replies
- 651 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 5/25/2012 11:29:37 AM யேசு சிலுவையில் அறையப்படவில்லை எனவும் நபி வருகையை அவர் எதிர்வு கூறினார் எனவும் 5 ஆம் நூற்றாண்டுக்குரிய புத்தகமொன்றினை மேற்கோள்காட்டி ஈரானிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமையானது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. குறித்த புத்தகமானது மிருக தோலினால் தயாரிக்கப்பட்டது. கடந்த 2000 ஆம் ஆண்டு துருக்கி நாட்டில் வைத்து கடத்தல்காரர்களிடமிருந்து இப்புத்தகம் மீட்கப்பட்டது. மேற்படி புத்தகமானது யேசுநாதரின் சீடர்களில் ஒருவராகக் கருதப்படும் பர்னபாஸின் உண்மையான நற்செய்தி என துருக்கி நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையிலேயே இப்புத்தக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்கள் கிறிஸ்தவ மதத்தின் ஆணி வேரையே ஆட்டம் காணச் செய…
-
- 2 replies
- 754 views
-
-
இலவசமாக தமிழ் புத்தகங்கள் தரவிறக்க http://siliconshelf.wordpress.com/
-
- 0 replies
- 2k views
-
-
சூரிச்சில் 122 வருட கட்டடம் ஒன்று 60 மீற்றருக்கு மேற்குப்புறமாக நகர்ந்தப்படும் காட்சி. புகையிரதபாதை போடுவதற்காக இக்கட்டிடம் மேற்குப்பக்கமாக நகர்த்தப்பட்டதாம்.இன்னும் 100 ஆண்டுகள் இக்கட்டிடம் இருக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. http://youtu.be/87iJf8pIyX4
-
- 4 replies
- 635 views
-
-
மே 24,2012,01:02 IST சிவகங்கை:சிவகங்கை சிவன் கோயிலில் நேற்று நடந்த திருமண நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் ஒரு ஜோடி மாற்றி தாலி கட்டியதால் குழப்பம்ஏற்பட்டது.வைகாசி முகூர்த்தம் என்பதால்நேற்று சிவகங்கையில் பல்வேறுஇடங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.சிவகங்கை சிவன்கோயிலில் நேற்று காலை 30க்கும்மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. திருமணத்திற்கு வந்திருந்தஉறவினர்கள் கூட்டம் அதிகமாகஇருந்தது. ஒவ்வொரு ஜோடிதிருமணமும் முறையாக கோயில்நிர்வாகத்தில் பதிவு செய்து, ரசீதுபெற்று நடத்தப்பட்டன. இந்நிலையில், பக்கத்து கிராமத்தை சேர்ந்த இரு ஜோடிகள்அங்கு வந்தனர். உறவினர்கள் மணமக்களை அருகருகே அமரவைத்திருந்தனர். அப்போது,கூட்டம் அதிகமாக இருந்ததால், மணமகன் ஒருவர் நிச்சயம் செய்யப்பட்ட மணமகளுக்கு பதில…
-
- 9 replies
- 1.1k views
-
-
கலெக்டர் சகாயத்தை மாற்றக் கூடாது... வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டு திருநங்கைகள் போராட்டம்! மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த சகாயத்தை மாற்றியதைக் கண்டித்து மதுரையில் திருநங்கைகள் வாயில் வயிற்றில் அடித்துக் கொண்டும், ஒப்பாரி வைத்தும் போராட்டம் நடத்தினர். அதேபோல மாற்றுத் திறனாளிகளும், விவசாயிகளும் போராட்டம் நடத்தினர். மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தவர் சகாயம். நேர்மையானவராக அறியப்பட்ட இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளுக்கு சிம்மசொப்பனம். திமுக, அதிமுக என்று பாகுபாடு காட்டாமல் ஸ்டிரிக்ட்டாக இருந்தவர் சகாயம். தேர்தல் ஆணையத்தால் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்ட இவரைக் கண்டு அப்போதைய திமுக ஆட்சியாளர்களே கையைப் பிசைந்தபடி இருந்தனர். …
-
- 1 reply
- 554 views
-
-
உலக நாடுகளில் முதல் பத்து மகிழ்வான நாடுகள்: 1. Denmark > Life satisfaction score: 7.8 > Employment rate: 73% (6th highest) > Self-reported good health: 71% (17th highest) > Employees working long hours: 1.92% (4th lowest) > Disposable income: $23,213 (15th lowest) > Educational attainment: 76% (18th lowest) > Life expectancy: 79.3 (11th lowest) 2. Norway > Life satisfaction score: 7.6 > Employment rate: 75% (4th highest) > Self-reported good health: 80% (8th highest) > Employees working long hours: 2.66% (5th lowest) > Disposable income: $30,465 (3rd highest) > Educational attainment: 81% (t…
-
- 1 reply
- 661 views
-
-
ஈழமண்ணில் இந்தியப்படைகள் நிகழ்த்திய கொலை வெறியாட்டம் சிங்களம் முள்ளிவாக்காலில் நிகழ்த்தியளவிற்கு இல்லை என்றாலும் தமிழ் மக்களது நெஞ்சங்களில் நெருஞ்சி முள்ளாக என்றைக்கும் வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும். 1987ம் ஆண்டு அமைதிப்படை என்ற நாமகரணத்தோடு இராசீவ் காந்தியின் பிராந்திய நலன் என்ற சாக்குமூட்டையினை முதுகில் சுமந்து ஈழமண்ணில் காலடி எடுத்து வைத்த இந்திய இராணுவத்தினர் தமிழ் மக்களிற்கு எதிராக அரங்கேற்றிய கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. எமது துன்பங்களில் இருந்து எம்மை விடுவிக்க உண்மையில் அமைதிப்படைதான் வந்துள்ளதாக நினைத்து நாம் ஆனந்தக் கூத்தாடி ஆராத்தி எடுத்து மலர்மாலை அணிவித்து நெற்றித்திலகமிட்டு வரவேற்றவர்கள் பின்னாலில் எமது இனத்தை வேட்டையாடி மாறாவடுவை எமது நெஞ்சங்களில் பத…
-
- 1 reply
- 595 views
-
-
காற்றில் இயங்கும் நவீன தொழில்நுட்பம் கொண்ட காரை சமீபத்தில் டாடா வெற்றிகரமாக சோதனை செய்தது. பைசா செலவில்லாமல் செல்லும் இந்த காரை இந்த ஆண்டே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பெட்ரோல், டீசல் இல்லாமல் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு அனைத்து கார் நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. அந்த வகையில், பேட்டரியில் இயங்கும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கு கார் நிறுவனங்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காற்றை சக்தியாக கொண்டு இயங்கும் புதிய காரை ஐரோப்பாவை சேர்ந்த எம்டிஐ நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் வடிவமைத்துள்ளது. சமீபத்தில் இந்த காரை வெற்றிகரமாக சோதனை செய்ததாக டாடா மோட்டார…
-
- 6 replies
- 646 views
-
-
55,000 அமெரிக்க டொலர் செலவில் திருமண பந்தத்தில் இணைந்த நாய் ஜோடி ஆண் நாயொன்றுக்கும் பெண் நாயொன்றுக்கும் 55,000 அமெக்க டொலர் செலவில் ஆடம்பரத் திருமணம் நடத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. அண்மையில் இடம்பெற்ற இத் திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரூபின் என்ற பெண் நாய்க்கும் கார்ட்டர் என்ற ஆண் நாய்க்கும் பாம் டிஸேர்ட்டிலுள்ள வாசஸ்தலத்தில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பங்கேற்றனர். மேற்படி திருமணத்தை மத குருவான ஹரி பார்பர் நடத்தி வைத்தார். ஆண் நாயின் உரிமையாளரான ஆன் இத் திருமணம் குறித்து விபரிக்கையில், "நான் எனது மகனை (கார்ட்டரை) இழக்கவில்லை. மாறாக …
-
- 16 replies
- 1.5k views
-
-
உலகின் மிகப்பெரிய, அதி உயர கோபுரம் என்று அழைக்கப்படும் டோக்கியோ ஸ்கை டிரீ இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபட்டது. அதிவேக எலிவேட்டர்கள் மூலம் சுமார் 8,000 பார்வையாளர்கள் இன்று இந்த உலகின் அதி உயர கோபுரத்திலிருந்து உலகைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கோபுரம் 634 மீட்டர்கள், அதாவது 2080 அடி உயர கோபுரமாகும் இது. சீனாவில் உள்ள கேன்டன் கோபுரம் 600மீ, அதாவது 1968.5 அடி உயரம் கொண்டது. அதனையும் தாணி விட்டது டோக்கியோ ஸ்கை டிரீ. ஆனால் துபாஇயில் உள்ள புர்ஜ் கலிப்பா என்ற விடுதி 828 மீட்டரக்ள் உயரம் கொண்டது, அதாவது 2,717 அடி உயரம் கொண்டது. ஒரு கட்டிடம் என்ற அளவில் இது மிக உயரமானது. ஆனால் டோக்கியோ ஸ்கை டிரீ ஒரு கோ…
-
- 0 replies
- 386 views
-
-
பாகிஸ்தானில் வரலாற்று சிறப்புமிக்க இந்து கோயிலை மர்ம நபர்கள் நேற்று சூறையாடினர். இதனால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் வடமேற்கு பகுதியில் உள்ளது பெஷாவர். இந்நகரில் 160 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க கோரக்நாத் கோயில் உள்ளது. இந்த கோயில் இந்தியா -பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு மூடப்பட்டிருந்தது. கோயிலை திறக்க அனுமதி கோரி இந்து அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கோயிலை திறக்க கடந்த ஆண்டு பெஷாவர் ஐகோர்ட் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. அதன்பின், கோரக்நாத் கோயில் திறக்கப்பட்டு தினமும் பூஜைகள் நடந்து வந்தன. பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள் தினமும் கோயிலில் வழிபட்டு வந்தனர். இந்நிலையில், மர்ம நபர்கள் நேற்று மாலை 6.30 மணிக்கு திடீரென கோயி…
-
- 3 replies
- 663 views
-
-
விலாசத்தைக் கூறி எஜமானியை வந்தடைந்த பறவை தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற வேளை வழி தவறிய பறவையொன்று, தனது எஜமானியின் வீட்டு விலாசத்தைப் பொலிஸாரிடம் தெரிவித்து மீளவும் எஜமானியுடன் இணைந்து கொண்ட விசித்திர சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. டோக்கியோ நகருக்கு மேற்கேயுள்ள சகமிஹரா நகரிலுள்ள தனது எஜமானியின் வீட்டிலிருந்து பறந்து சென்ற மேற்படி பறவை வழி தவறி ஹோட்டலொன்றை சென்றடைந்துள்ளது. இதன்போது அப்பறவை, ஹோட்டலுக்கு வந்த விருந்தினரின் தோளில் அமர்ந்து கொண்டது. இந்நிலையில் அவர் அப்பறவையை பொலிஸாடம் ஒப்படைத்துள்ளார். இதனையடுத்து மூன்று நாட்களாக மௌனமாக இருந்த அப்பறவை, நான்காம் நாள் தனது பெயரையும் எஜமானியின் வீட்டு விலாசத்தையும் கூறியுள்ளது. 'பிகோசான்' எ…
-
- 4 replies
- 903 views
-
-
நிலத்திற்குக் கீழ் அமைந்துள்ள அதிசய நகரம் தெற்கு ஆஸ்திரேலியாவில் ஒரு நகரம் நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது. Coober Pedy என்று அழைக்கப்படும் இந் நகரத்தில்வீடு, பாடசாலை, வழிபாட்டுத் தலங்கள், வைத்தியசாலை போன்றன காணப்படுகின்றன. மிக மோசமான வெப்பத்தின் காரணத்தால் இந் நகரம் நிலத்துக்கு கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந் நகரில் அமைந்துள்ள வீடுகள் மூன்று படுக்கை அறைகள், குசினி, குளியலறை, பொழுது போக்கிடம் ஆகியவற்றை கொண்டனவாக அமைந்துள்ளன. எந்நேரமும் இந் நகரம் குளிர்மையாக காணப்படுவதால் எயர் கண்டிஷன் வசதிகள் தேவை இல்லை. இந்நகரத்தை பார்வையிட உலகின் பல நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வந்த வண்ணம் உள்ளார்கள். …
-
- 10 replies
- 1.4k views
-
-
இருப்பு கொள்வனவில் ஈடுபட்ட இரு நபர்களால் மாற்றுத் திறன் கொண்ட இளம் யுவதி ஒருவர் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். காரைநகரில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. காரைநாகர் வியாவில் பகுதியில் தாயும் மாற்றுத் திறன் கொண்ட மகளும் தனித்து வசித்து வந்த வீட்டிற்குச் சென்ற மேற்படி இரும்பு வியாபாரிகள் அவர்கள் தனித்து இருப்பதினை அறிந்து கொண்டு மாற்றுத் திறன்கொண்ட மகள் மீது பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் தாம் வந்த ஆட்டோவில் தப்பித்துச் செல்ல முற்பட்ட வேளை அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி மேற்படி இரும்பு வியாபாரிகளையும் மடக்கிப் பித்து நய்யப்புடைத்துள்ளனர். மேற்படிச் சம்பவத்துடன் தொடர்புடைய …
-
- 0 replies
- 545 views
-
-
[media=]http://www.youtube.com/watch?v=coYoIHj91HA&feature=related
-
- 4 replies
- 889 views
-
-
நடுவப் பணிமனை, அனைத்துலகத் தொடர்பகம், தமிழீழ விடுதலைப்புலிகள். 14-05-2012. எமது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களுக்கு, எமது விடுதலைப் போராட்டம் இன்று ஓர் இக்கட்டான காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறது. இன்றுள்ள நிலைமையை மாற்றித் தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தை முன்னகர்த்திச் செல்வதற்குப் பல்வேறு திட்டங்களை எமது மக்களின் முழுமையான ஒத்துழைப்போடு நாம் செயற்படுத்த வேண்டியிருக்கிறது. அவ்வகையில் எமது விடுதலை அமைப்பின் முடிவுகளையும் செயற்பாடுகளையும் எமது உறுப்பினர்களுக்கும் எமது மக்களுக்கும் அதிகாரபூர்வமாகத் தெரியப்படுத்த வேண்டியது எமது முக்கியமான கடமையாகும். எமது விடுதலை அமைப்பின் ஓர் அங்கமான அனைத்துலகத் தொடர்பகத்தின் ஊடாகத் தற்போதுள்ள சூழலில் இதனைச் …
-
- 3 replies
- 904 views
- 1 follower
-
-
பிரிட்டனில் உள்ள சீன ஹோட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவுகளை மீதம் வைத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. பிரிட்டனில் சவுத் ஷீல்ட்ஸ் பகுதியில் சீன ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலில் சாப்பிடுபவர்கள், சாப்பிட்ட தட்டில் உணவு பொருட்களை மீதம் வைத்தால், அவர்களுக்கு 20 பவுண்டு வரை அபராதம் வசூலிக்கப்படுகிறது. முன்னதாக இந்த ஹோட்டல் சர்வர்கள், சாப்பிட வருபவர்களிடம் இது குறித்து தகவல் தெரிவித்து விடுகின்றனர். அதுமட்டுமல்லாது, சாப்பாட்டை மிச்சம் வைத்தால் அபராதம் வசூலிக்கப்படும், என்ற அறிவிப்பும் வைக்கப்பட்டுள்ளது. இதை மீறி சாப்பிட்ட தட்டில் உணவை வீணாக்குபவர்களுக்கு, உணவு கட்டணத்துடன் அபராதமும் சேர்த்து வசூலிக்கப்படுகிறது. சாப்பாடு பிடிக்காமல் ம…
-
- 10 replies
- 1.6k views
-
-
ஊடகச் செய்தி, அனைத்துலக மக்களவைகள். மே 16ம் நாள் 2012. இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப விரைந்து செயற்படுவோம். மே-18 எமது இனத்தின் விடுதலையை நசுக்கி, போர்த் தர்மங்களை மீறி எம்மக்களைக் கொடூரமாகக் கொன்று புதைத்தது மட்டுமல்ல தொடர்ந்து எமது தாயகக் கோட்பாட்டைச் சிதைப்பதற்கு சிங்கள அரசும் அதனை அண்டிய நாடுகளும் கங்கணம் கட்டி நிற்கின்ற வேளையில், தமிழர்களாகிய நாம் விடுதலையின் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளுவோம். முள்ளிவாய்க்காலில் எமக்கு நடந்த கொடுமை, பேரவலம் சொல்லில் எழுதப்பட முடியாததென்பதும் வார்த்தைகளால் வடிக்கப்பட முடியாததென்பதும் விடுதலை வேண்டிப் போராடிய ஒவ்வொரு தமிழனும் நன்கறிந்த விடயம். இவ்வளவு காலமும் எமது விடுதலைக்காக எம்மக்களும் அவர்களால் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகளு…
-
- 0 replies
- 543 views
-
-
அடக்குமுறைக்கு எதிரான நாளாக விளங்கும் உலகத் தொழிலாளர் தினத்தன்று சிங்கள ஆக்கிரமிப்புச் சின்னமான வாளேந்திய சிங்கக் கொடியை பேருவகையோடு கையிலேந்தி அசைத்ததன் மூலம் தனது அடித்தொண்டு அரசியல் ‘சாணக்கியத்தை’ மீண்டுமொரு தடவை ‘பழுத்த அரசியல்வாதியான’ இராஜவரோதயம் சம்பந்தன் வெளிப்படுத்தியுள்ளார். சம்பந்தரின் அரசியல் வாழ்க்கையைப் பொறுத்த வரையில் இதுவொரு புதுமையான விடயம் அல்லவே. காலத்திற்கு ஏற்ப சிங்கக் கொடியையும், புலிக்கொடியையும் மாறி மாறி ஏந்துவது என்பது சம்பந்தரின் அரசியல் வாழ்க்கையில் இயல்பானதொரு பண்பாகவே விளங்கி வருகின்றது. ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வை தேடும் பொழுது வாளேந்திய சிங்கக் கொடியை தூக்கிப் பிடிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று இன்று வாதிடும் சம்பந்தரும் அவரது பர…
-
- 0 replies
- 571 views
-
-
பாஸ்ட் புட் வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் சாண்ட்விச் உணவு 250,வது பர்த்டே கொண்டாடி இருக்கிறது. லண்டனில் இது கோலாகல விழாவாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் பிரபலமான உணவு சாண்ட்விச். அவசரத்துக்கு கைகொடுப்பது மட்டுமின்றி எளிதில் தயார் செய்யலாம். கோதுமையில் தயாரிக்கப்படும் பிரெட் வகை உணவான இதை விரும்பி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் 250,வது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் சாண்ட்விச் அசோசியேஷன், பிரமாண்ட கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது. இதுபற்றி அமைப்பின் அதிகாரி மான்டி வில்கின்ஸ் கூறியதாவது: சாண்ட்விச் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிக கொழுப்பு சத்து இல்லாதது, எளிதில் தயாரிக்க கூடியது, பக்கவிளை…
-
- 0 replies
- 479 views
-
-
போலியான டொலர் தாள்களைத் தடுக்கும் வகையில் புதிய பல்படிவச் (polymer) சேர்மானமுள்ள $20தாள்களை கனடா வங்கி (Bank of Canada)அறிமுகப்படுத்தியுள்ளது. கனடிய பணத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை பாதுகாக்கவே புதிய $20 தாள்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கனடிய வங்கியின் ஆளுநர் மார்க் கார்னே கூறியுள்ளார். இ குருவி இந்த வருடம் வைர விழாவினைக் கொண்டாடும் எலிசபெத் மகாராணியின் பணம் புதிதாக வெளியாகியுள்ள $20 தாளின் முகப்பில் அச்சிடப்பட்டுள்ளது. தாளின் பின்புறத்தில் கனடிய ராணுவ சேவையினை பாராட்டும் வகையிலான படங்களும் பிரான்சில் உள்ள கனடிய தேசிய விமி நினைவகத்தின் படமும் இடம் பெற்றுள்ளது. எமது இணையத்தள முகவரியான ekuruvi.comகுறிப்பிடுமாறு நட்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம் முதல் உலகப்போரி…
-
- 0 replies
- 451 views
-
-
உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் பேசும் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகிப்போன முள்ளிவாய்க்கால் படுகொலையின் வலியினையும், சதிகளையும், சோதனைகளையும் சுமந்து மூன்று ஆண்டுகள் கடந்து போய்விட்டது. ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஒரே நாளில் கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை இடம் பெற்ற நாள் மே18. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்கள் மீதும் வீர மறவர்கள் மீதும் தடைசெய்யப்பட்ட அதிபாரக்குண்டுகளையும், இரசாயனக் குண்டுகளையும் வீசி சிங்களம் விதைத்த மனிதப் பேரவலத்தில் தமிழ்மக்களின் குரல்கள் மரணத்திற்குள் அமிழ்தப்பட்ட நாள் மே18. நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களை…
-
- 0 replies
- 510 views
-
-
அவர் மேலும் குறிப்பிடுகையில் முள்ளிவாய்க்காள் நினைவு எமது நெஞ்சகங்களில் தீயாக பற்றிஎரிந்து போர் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி ஈழத்தமிழ் மக்களின் விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடவேண்டும் என்று தொடர்ந்து செல்கின்றது. http://eeladhesam.com
-
- 0 replies
- 537 views
-