Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. அவர் மேலும் குறிப்பிடுகையில் முள்ளிவாய்க்காள் நினைவு எமது நெஞ்சகங்களில் தீயாக பற்றிஎரிந்து போர் குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி ஈழத்தமிழ் மக்களின் விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடவேண்டும் என்று தொடர்ந்து செல்கின்றது. http://eeladhesam.com

  2. May 7, 2011 / பகுதி: உலக வலம் / மே 21ம் திகதி உலகம் அழிந்து விடும்? உலகம் இந்த மே மாதம் 21ம் திகதி அழியப் போவதாக கனடாவின் 17 நகரங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.மைக்கேல் கார்சியா என்பவர் பேமிலி ரேடியோ நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் உலகம் அழியப் போவதாக ஹொரண்டோ, கால்கரி, கிங்ஸ்டன், விண்ட்சர், சாஸ்க்டூன், ஒட்டாவா, கியூபெக், மொன்றியல் உள்பட 17 நகரங்களில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. உலகம் அழியப் போவதாக நம்பும் தமது ரேடியோ நேயர்கள் ஆயிரக்கணக்கில் அமெரிக்கா, ஈராக், துருக்கி, லெபரைன் ஆகிய நாடுகளில் இருப்பதாகவும் கார்சியா தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் காரவான் வண்டி மூலம் கால்கரி, வான்கூவரில் பிரசாரம் செய்யப்படும் என்றும் நிறுவனத்தின் இண…

  3. 2009 ஆண்டு மே-18 இறுதி யுத்தத்தின் போது சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினரால் பல உலக வல்லரசு நாடுகளின் துணை கொண்டு பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் முடிவு என்று கூறப்படும் 17-18 திகதிகளில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகவும் சில சமயங்களில் ஒரு குடும்பத்தின் பரம்பரையே படுகொலை செய்யப்பட்டுள்ளமையும் நடந்தேறியுள்ளது. யுத்த இறுதி நாளில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகள்,நச்சு குண்டுகள்,ஒரு வகையான அணு ஆயுதங்களால் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் ம…

  4. உலகம் முழுவதும் பரந்திருக்கும் தமிழ் பேசும் மக்களின் மனங்களில் ஆறாத வடுவாகிப்போன முள்ளிவாய்க்கால் படுகொலையின் வலியினையும், சதிகளையும், சோதனைகளையும் சுமந்து மூன்று ஆண்டுகள் கடந்து போய்விட்டது. ஜம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஒரே நாளில் கொன்றொழித்த இலங்கை அரசாங்கத்தின் இனப்படுகொலை இடம் பெற்ற நாள் மே18. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் தலைமையில் ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடிய தமிழ் மக்கள் மீதும் வீர மறவர்கள் மீதும் தடைசெய்யப்பட்ட அதிபாரக்குண்டுகளையும், இரசாயனக் குண்டுகளையும் வீசி சிங்களம் விதைத்த மனிதப் பேரவலத்தில் தமிழ்மக்களின் குரல்கள் மரணத்திற்குள் அமிழ்தப்பட்ட நாள் மே18. நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஊனமுற்றவர்களை…

  5. மேக கூட்டங்களை கொண்டு நிலநடுக்கங்களை துல்லியமுடன் கணிக்கும் ஆச்சரிய மனிதர் உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் சித்தன்புரா பகுதியில் வசித்து வருபவர் ஷகீல் அகமது (வயது 62). அட்டை பெட்டிகளை தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர், நிலநடுக்கங்களை பற்றிய ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். தனது சிறு வயதில் இருந்து மேகங்களை கவனிக்க தொடங்கினார். பொழுதுபோக்காக இதனை மேற்கொண்ட அவர் கடந்த 20 வருடங்களாக மேக கூட்டங்களின் அளவு, வடிவம் மற்றும் இயக்கம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்து வருகிறார். இதில் இருந்து கிடைக்கும் தகவல்களை கொண்டு நிலநடுக்கங்கள் மற்றும் அவற்றின் அடர்த்தி ஆகியவற்றை துல்லியமுடன் கணித்து கூறுகிறார். …

  6. https://www.facebook.com/slupfa/videos/10153351355951259/ மருத்துவமனையில் சுசில் அனுமதிக்கப்பட்டதும் வேட்புமனுக்களை கைப்பற்ற ஓடிச்சென்ற மகிந்த JUL 14, 2015 | 1:36by கார்வண்ணன்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் நேற்றுமுன்தினம் இரவு திடீர் சுகவீனமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்த சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, வேட்புமனுக்களைப் பாதுகாப்பதற்காக கூட்டம் ஒன்றில் இருந்து ஓடிச் சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது- ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியல்வாதிகள் பலருடைய வேட்புமனுக்களை கட்சி நிராகரித்திருந்த …

    • 0 replies
    • 348 views
  7. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயப்பாடுகளை வெளியுலகிற்கு இடித்துரைக்கும் வகையில் செயற்படும் ஊடகவியலாளர்கள் உலகெங்கும் பரந்து வாழ்கிறார்கள். அந்தவகையில் தம்மால் முடிந்தவரை , தமிழினத்தின் இரத்தம் சிந்தும் வாழ்வை வெளியுலக மக்களிற்கு எடுத்துரைத்த மேரி கொல்வின் அம்மையார் சிரியா நாட்டிற்கு செய்திசேகரிக்கும் பணிநிமித்தமாகச் சென்றிருந்தவேளை, அங்கு இடம்பெற்ற வன்முறைப்போருக்குள் சிக்குண்டு உயிரிழந்த சேதியானது, அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் தருகிறது. இரண்டாம் கட்ட விடுதலைப்போர் வன்னிப்பகுதியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை, உண்மையை வெளியுலகிற்குக்கொண்டுவரும் நோக்குடன் இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி துணிவுடன் வன்னிப்பகுதிக்குள் நுழைந்து, செய்தி சேகரித்துத் திரும…

  8. மேற்கு நாடுகளின் கலெண்டர், பருவகாலங்கள், மாயரின் கலண்டர். மேற்கு நாடுகளின் கலண்டர் என்பதை விளங்கிக் கொள்வது அவ்வளவு ஒன்றுல் சிக்காலான விடையம் இல்லை. அதை விளங்கிவிட்டால் கலண்டரின் முதல் நாளும் முடிவு நாளும் அவ்வளவு ஒன்றும் பெரிய விசேடமான நாட்கள் அல்ல என்பதும் புலப்படும். மாயர்கள் தங்கள் கலண்டரை எதற்கு ஆக்கினார்கள் என்பது புரிவில்லை. பூமியில் இருக்கும் உயிர்களை அவ்வளவு இலகுவாக அழிக்க முடியாது. எனவே மாயர்கள் எதாவது அழிவை பற்றி சொல்கிறார்களாயின் அதை மனித குலத்தினது அழிவு என்று மட்டும்தான் எடுக்கலாம். கலண்டர்களை விளங்கினால் மாயர்களின் கலண்டரில் காணப்படும் முடிவு நாளை மனித குலத்தின் முடி நாளாக விளங்க வைக்க தேவை இல்லை. நாம் தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மேற்குநாடுகள் வர…

  9. மேற்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞர் ஒருவர் உயிரிழப்பு- பெண்னொருவர் ஆபத்தான நிலையில் அனுமதி! மேற்கு லண்டனில் உள்ள ப்ரென்ட்ஃபோர்டில் கத்திக்குத்துக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், வயோதிபப் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். இச்சம்பவத்திற்கு தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறுவதற்கு எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும், இதுதொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை. சுமார் 20 வயதுடைய நபர், இரவு 8 மணியளவில் அல்பானி பரேடில் சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஸ்கொட்லாந்து யார்ட் அதிகாரிகள், அவரது அடையாளத்தை கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும், அவரது குடும்பத்திற்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறினார். சடலம் பிரே…

  10. மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! 15 JUL, 2025 | 05:28 PM அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனையை விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) விதித்துள்ளது. 26 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு நேற்று திங்கட்கிழமை (14) ப…

  11. மேல் ஆடை இல்லாமல் வெறும் பிக்னி மட்டும் அணிந்து கொண்டு பொது நீச்சல் தடாகத்தில் நீந்துவதற்கு அவளுக்குப் போதுமான துணிவு இருந்தது. மேலாடை இல்லாமல் நீந்த முயற்சித்ததைப் பற்றி எதிரான கருத்துகள் வந்த போது அவள் அவற்றைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. அவளுக்கு கொலை அச்சுறுத்தல்கள் வரத் தொடங்கிய பொழுதுதான் அவள் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தாள். “சிலர் என்னை பலாத்காரம் செய்யக் கூடத் தயங்க மாட்டார்கள்” இப்படிச் சொன்னவர் 33 வயதான லொற்றே மீஸ். “இங்கே என்ன பிரச்சனை இருக்கிறது? எல்லோருக்கும் ஒரே மார்பகம்தானே. நாங்கள் இந்த வருட கடும் கோடையில் பிக்னி மட்டுமே அணிந்து கொண்டு நடைப் பயணம் செல்லலாம் என்று தீர்மானித்திருக்கிறோம்” என்று லொற்றே மீஸ் சொல்கிறார். கடந்த வருட…

  12. மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது வழக்கு; வெடித்தது போராட்டம்! பிரான்சில் மேலாடையின்றி தெருவில் சென்ற இளம்பெண் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்ஸில் அண்மையில் வருடாந்திர தெரு நாடக விழாநடைபெற்றுள்ளது. இவ்விழாவில் யுவதியொருவர் மேலாடையின்றிக் கலந்துகொண்டுள்ளார். இதனால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகத் தெரிவித்து அவரிடம் மேலாடையை அணியுமாறு பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். எனினும் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதாகக் கூறி குறித்த யுவதி மேலாடையை அணிய மறுத்துள்ளார். அத்துடன் ஆண்களை போல பெண்களும் மேலாடை இன்றி செல்ல உரிமை …

  13. மேலாடையின்றி நீச்சல் குளத்தில் குளிக்க பெண்களுக்கு அனுமதி ஸ்பெயினிடமிருந்து தன்னாட்சி அதிகாரம் பெற்ற கட்டலோனியாவில் மேலாடையின்றி பொது நீச்சல் குளத்தில் குளிக்க பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இவ்அறிவிப்பினையடுத்து சமூக ஆர்வலர்கள் பலரும் கொண்டாடிவருகின்றனர். கட்டலோனியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் மேலாடையின்றி செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. எனினும் பல நீச்சல் குளங்களில் மேலாடையின்றி செல்லும் பெண்களுக்கு உள்ளே நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக ஒவ்வொரு கோடையிலும் இதுகுறித்த ஏராளமான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மேலாடையின்றி செல்வதைத் தடுப்பது, “தனிமனித சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் க…

  14. 2014ஆம் ஆண்டு முடியும் தருவாயில் இருக்கிறது. இதனையொட்டி 2014 ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளும், சம்பவங்களும் அலசி ஆராயப்பட்டு, டாப் 10 பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ஃபேஸ்புக், டிவிட்டர், ஆப்பிள் ஆகியவை 2014 ஆம் ஆண்டின் பட்டியலை வெளியிட்டன. கூகுள் நிறுவனமும் தன்னுடைய யூடியூப் டாப் வீடியோக்களையும், கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப்ஸ்களையும், சிறந்த ஆப்ஸ்களையும் வெளியிட்டது. * சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டும் இந்திய ரயில்வேயின் IRCTC முதல் இடம் பிடித்துள்ளது. * மோட்டோ ஜி அதிகம் தேடப்பட்ட கேஜெட்டாக முதல் இடம் பிடித்துள்ளது. * ஐபோன் 6 இரண்டாம் இடத்தையும், சாம்சங் எஸ் 5 மூன்றாம் இடம் பிடித்துள்ளது. * நோக்கியா எக்ஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்எ…

  15. மைக் டைசன் பாணியில் டுபாயில் காதலியின் காதைக் கடித்த இலங்கையர் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு பிரபல குத்துச் சண்டை வீரர் மைக் டைசனின் பாணியில், டுபாயில் வைத்து முன்னாள் காதலியின் காதை இலங்கையர் ஒருவர் கடித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 34 வயதான இலங்கையர் மீது இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய பத்திரிகையொன்றில் இந்த சம்பவம் பற்றி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி அல் சல்வா பகுதியில் நடைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, பின்னால் வந்த குறித்த இலங்கையர் தம்மை பிடித்து கொண்டதாக சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சுமத்தியுள்ளார். நபரின் பிடியிலிருந்து தம்மை விடுவித்த…

  16. உலக புகழ் பெற்ற பாப் இசை உலகின் அரசனாக விளங்கியவர் மறைந்த மைக்கேல் ஜாக்சன். இவர் கடந்த 2009ம் ஆண்டில் மரணம் அடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் இதுவரை மர்மம் நிறைந்த ஒன்றாக இருக்கிறது. அவரது மரணத்திற்கு புரபனால் என்ற மருந்தை அதிக அளவில் கொடுத்த குற்றத்திற்காக டாக்டர் கன்ராடு முர்ரே என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். எனினும் ஜாக்சனின் மரணத்தில் மறைந்துள்ள மர்மம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் கூறப்படுகின்றன. இந்நிலையில், அமெரிக்க அரசின் முன்னாள் ஏஜெண்டு ஒருவர் மைக்கேல் ஜாக்சனை கொலை செய்ய தீட்டப்பட்ட திட்டத்தில் தனக்கும் ஒரு பங்கு உள்ளது என கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அரசாங்கத்தின் ரகசிய மன கட்டுப்பாட்டு திட்டம் எம்.கே. அல்ட்ரா. இந்த திட்டம் தன…

    • 0 replies
    • 334 views
  17. மறைந்த மைக்கேல் ஜாக்சன் போல் அச்சு அசலாக உள்ளவர் டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சன். கடந்த 2009-ம் ஆண்டு காலமானார். இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவைச் சேர்ந்த இசை கலைஞர் செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு நடனம் ஆடி வருகிறார். சமீபத்தில் செர்ஜியோ கோர்டெஸ் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான், உண்மையான மைக்கேல் ஜாக்சன் என்று ரசிகர்கள் சந்தேகத்தை எழுப்பி உள்ளனர். இந்நிலையில் செர்ஜியோ கோர்டெஸ் தான் மைக்…

    • 0 replies
    • 405 views
  18. புதன்கிழமை, 12, ஜனவரி 2011 (11:46 IST) மைக்கேல் ஜாக்சன் கொலை செய்யப்பட்டார் ; பிரேத பரிசோதனை அதிகாரி உலக புகழ்பெற்ற பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அவரது வீட்டில் மரணம் அடைந்தார். அளவுக்கு அதிகமாக சக்தி வாய்ந்த மருந்து மாத்திரைகளை வழங்கப்பட்டதுதான் அவரது சாவுக்கு காரணம் என குடும்ப டாக்டர் முர்ரே மீது புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி மைக்கேல் பாஸ்டார் முன்னிலையில் நடந்தது. அப்போது, மைக்கேல் ஜாக்சனின் உடலை பிரேத பரிசோதன…

  19. மைக்கேல் ஜேக்சன் எப்படி நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார்: இரகசியம் வெளியானது!! -(வீடியோ) By nadunadapu - May 24, 2018 0 517 பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே வீழாமல் நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார் என்பதற்கு நரம்பியல் நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர். 1987 இல் வெளியான அந்த இசைத்தொகுப்பில் கீழே விழாமல் 45 டிகிரி கோணத்தில் தனது உடலை நேர்கோட்டில் சாய்த்து நடனமாடினார் மைக்கேல் ஜேக்சன். பலரும் அவரைப் பார்த்து செய்ய முயன்ற இந்த மிகவும் பிரபலமான நடன அசைவின் பின்னணியில் அதற்கென பிரத்தியேகமாக வடிவம…

  20. [size=6]மைக்ரோசொப்ட் தனது 'லோகோவை' மாற்றியமைக்கின்றது [/size] [size=1] [size=4]உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசொப்ட் தனது லோகோவின் வடிவமைப்பை இருபத்தி ஐந்து வருடங்களின் பின்னர் மாற்றியமைக்கின்றது. [/size][/size] [size=1] [/size] [size=6]முன்னைய 'லோகோ' [/size] http://www.theglobeandmail.com/technology/business-technology/microsoft-rebrands-first-new-logo-in-25-years/article4495185/

  21. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தில் நுழையவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கான ஆலோசனையில் கோட்டா தற்போது ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை, தற்போதைய அரசாங்கம் கோட்டா மீது முன்வைத்துள்ள நிலையில், இவ்வாறானதொரு செய்தி வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. - See more at: http://www.canadamirror.com/canada/41745.html#sthash.wcZhyh4N.dpuf

    • 0 replies
    • 271 views
  22. மைத்திரி விலகவுள்ளார்? July 12, 20157:25 am ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் வேட்புமனு வழங்கியதைத் தொடர்ந்து, தமது ஆதரவாளர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்ட ஜனாதிபதி மைத்திரியின் நிலை தற்போது இருதலைக்கொள்ளி எறும்பாக மாறியுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது அவருக்கு ஆதரவாக செயற்பட்ட கட்சிகளும் ஆதரவாளர்களும் பிரிந்துசென்று, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுசேர்ந்துள்ளனர். மக்கள் ஆணையை மைத்திரி காப்பாற்றுவார் என்ற எதிர்பார்ப்பில் காத்திருந்த மக்களும், தற்போது மைத்த…

    • 0 replies
    • 289 views
  23. மைத்திரியின் மரணத்திற்கு காலக்கெடு! ரணிலுக்கு ஆபத்தில்லை – வெளிவந்த பரபரப்பு ஆரூடம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன எதிர்வரும் ஒக்டோபர் 26ஆம் திகதிக்கு முன்னர் இறந்துவிடுவதாக ஆரூடம் கூறியுள்ள ஜோதிடரான விஜித் ரோஹன விஜேமுனி, ரணிலின் பதவிக்கு எந்த வித ஆபத்தும் இப்போதைக்கு ஏற்படாது எனத் தெரிவித்துள்ளார். பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அவர் பதவி விலக வேண்டும் எனவும் தென்னிலங்கையில் கோரிக்கைகள் வலுவடைந்துள்ளன. இந்தநிலையில், விஜித் ரோஹன விஜேமுனி இன்று (ஞாயிற்றுக்கிழமை) தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியின் ஊடாகவே மேற்குறித்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். மேலும், தற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.